Yarl Forum
மீண்டும் நதியா அலை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: மீண்டும் நதியா அலை (/showthread.php?tid=6423)

Pages: 1 2 3 4 5 6 7

- MEERA - 11-16-2004

உங்கள் சித்தம்......

- hari - 11-17-2004

மீரா அவர்களே! நானும் உங்களை போல் பேசமுடியும், நீங்கள் சொல்வது போல் நான் நாய் என்றே வைத்துக்கொள்வோம், ஆனால் நாகரீகம் தெரிந்த நாய்! இதை சொல்ல நான் வெட்கப்படவில்லை, ஏனெனில் நாகரீகமற்ற மனிதர்களாக வாழ்வதை விட நாய்யாக வாழ்வது மேல் என்பேன். நீங்கள் தவறுதலாக சொல்லியிருந்தால் இனி இந்த தவறை விடாதீர்கள். மற்றவர்களும் என்னை போல் அமைதியாக இருப்பார்கள் என எதிர்பார்க்கமுடியாது, கருத்துக்களம் அசிங்கமாக போய்விடும்.

மோகன் அண்ணா.. மனிதர்கள் வாசிக்க போட்ட விதிகளை எனது பார்வைக்கு கொண்டுவந்த குருவிகளுக்கு இந்த நாயின் நன்றிகள்.

கவி தம்பி எனது முன்னால் மந்திரியே! என்னை நாய் என்று சொல்லும் போது அமைதியாக இருந்துவிட்டீரே!! நான் நேசிக்கும் குடிமகளும் அதற்கு பதில் அளிக்காமல் சிரிக்கிறாவே..!! என்ன நடந்தது உங்களுக்கு!

- tamilini - 11-17-2004

Quote:கவி தம்பி எனது முன்னால் மந்திரியே! என்னை நாய் என்று சொல்லும் போது அமைதியாக இருந்துவிட்டீரே!! நான் நேசிக்கும் குடிமகளும் அதற்கு பதில் அளிக்காமல் சிரிக்கிறாவே..!! என்ன நடந்தது உங்களுக்கு!

சொறி அண்ணா நான் முதலில் அதைப்பெரிசாக எடுக்கவில்லை பின்பு தான் புரிந்து கொண்டேன்.. அதற்குள்.. குருவிகள் ஒரு வாங்கு வாங்கிவிட்டார்கள்.. மன்னிச்சுக்கோங்கோ...?? சரியா... மீரா தானே தவறு என்று புரிந்துவிட்டார் மன்னிப்பது தானே சிறந்த குணம்... சோ முதல் முறை மன்னிச்சிடுவம்.. இனி இப்படி செய்தால் படையெடுக்கலாம் சரியா........?? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- hari - 11-17-2004

tamilini Wrote:

தமிழினி அதனால்தான் நான் ஒன்றும் சொல்லவில்லை மீராவுக்கு. நான் யாருடனும் சண்டைபிடிக்க கருத்துக்களத்துக்கு வரவில்லை. புதுவை அவர்களின் கவிதைகளை பிரசுரிப்பதற்காகவே கருத்துக்களத்தில் இனைந்தேன். அப்படி இனைந்த எனக்கு உங்கள் பலரின் நட்புகிடைத்தை எண்னி உண்மையிலேயே நான் மகிழ்ச்சி அடைந்தது உண்மை, அது தொடர்ந்து நீடிக்கவேண்டும் என்பதே எனது ஆசை. உண்மையிலேயே பல பிரச்சனைகள் மத்தியில் இருந்த எனக்கு கருத்துக்களம் ஒன்றுதான் ஆறுதல் அளித்தது. நீங்கள் உங்கள் படத்தை மாற்றியது கூட எனக்கு சங்கடமாகவே இருந்தது சில நேரம், உங்கள் படங்களை பார்த்து பதில் அளித்து பழகியதால், வேற புது ஆள் என்ற உள்ளுணர்வு. கவிதன் அந்த குட்டிபயல் படத்தை மாற்றினால் எனக்கு தலையே வெடித்துவிடும் என நினைக்கின்றேன். குருவியாரும் அப்படியே! முகம் தெரியாததால் அப்படியே மனதில் உங்கள் காட்டூன் படமே பதிந்துவிட்டது.

- tamilini - 11-17-2004

Quote:நீங்கள் உங்கள் படத்தை மாற்றியது கூட எனக்கு சங்கடமாகவே இருந்தது சில நேரம், உங்கள் படங்களை பார்த்து பதில் அளித்து பழகியதால், வேற புது ஆள் என்ற உள்ளுணர்வு. கவிதன் அந்த குட்டிபயல் படத்தை மாற்றினால் எனக்கு தலையே வெடித்துவிடும் என நினைக்கின்றேன். குருவியாரும் அப்படியே! முகம் தெரியாததால் அப்படியே மனதில் உங்கள் காட்டூன் படமே பதிந்துவிட்டது.
_________________

இந்தப்படத்தால் சங்கடப்படுk; மு}ன்றாவது ஆள் நீங்கள் போல... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> அதனால் படம் மாற்றிவிடுறம் அண்ணா...!

- hari - 11-17-2004

அந்த மூவருக்காக உங்கள் பழைய படத்தை மாற்றக்கூடாதா??

- kuruvikal - 11-17-2004

tamilini Wrote:
Quote:நீங்கள் உங்கள் படத்தை மாற்றியது கூட எனக்கு சங்கடமாகவே இருந்தது சில நேரம், உங்கள் படங்களை பார்த்து பதில் அளித்து பழகியதால், வேற புது ஆள் என்ற உள்ளுணர்வு. கவிதன் அந்த குட்டிபயல் படத்தை மாற்றினால் எனக்கு தலையே வெடித்துவிடும் என நினைக்கின்றேன். குருவியாரும் அப்படியே! முகம் தெரியாததால் அப்படியே மனதில் உங்கள் காட்டூன் படமே பதிந்துவிட்டது.
_________________

இந்தப்படத்தால் சங்கடப்படுk; மு}ன்றாவது ஆள் நீங்கள் போல... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

இதெல்லாம் சில மரமண்டையளுக்குப் புரியாது Hari..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நீங்க கவலைப்படாதேங்க குருவிகள் இப்படியான சின்னக்காரியங்கள் பண்ணி எவரையும் சங்கடத்தில் வைக்காதுகள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

- tamilini - 11-17-2004

Quote:இதெல்லாம் சில மரமண்டையளுக்குப் புரியாது Hari.....

நீங்க கவலைப்படாதேங்க குருவிகள் இப்படியான சின்னக்காரியங்கள் பண்ணி எவரையும் சங்கடத்தில் வைக்காதுகள்...!

Cry Cry Cry Cry :twisted:

சரிங்க அண்ணா மாத்தியிருக்கு...

- kuruvikal - 11-17-2004

tamilini Wrote:
Quote:இதெல்லாம் சில மரமண்டையளுக்குப் புரியாது Hari.....

நீங்க கவலைப்படாதேங்க குருவிகள் இப்படியான சின்னக்காரியங்கள் பண்ணி எவரையும் சங்கடத்தில் வைக்காதுகள்...!

Cry Cry Cry Cry :twisted:

சரிங்க அண்ணா மாத்தியிருக்கு...

நன்றிங்க அக்கா... மரமண்டைக்கும் புரியுது....!அழுவாதேங்க... பிறகு அதுவேற கவலையாயிடும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- tamilini - 11-17-2004

Quote:நன்றிங்க அக்கா... மரமண்டைக்கும் புரியுது....!அழுவாதேங்க... பிறகு அதுவேற கவலையாயிடும்...!

கடவுளே நென்ரீஸ் (90) எல்லாம் டுவன்டீஸ்சை (20) அக்கா என்கிற காலம்... சரிங்க தம்பி... :wink: :twisted:

- hari - 11-17-2004

Quote:இதெல்லாம் சில மரமண்டையளுக்குப் புரியாது Hari.....

நீங்க கவலைப்படாதேங்க குருவிகள் இப்படியான சின்னக்காரியங்கள் பண்ணி எவரையும் சங்கடத்தில் வைக்காதுகள்...!

நன்றி குருவிகளே

- hari - 11-17-2004

Quote:சரிங்க அண்ணா மாத்தியிருக்கு...
நன்றி தமிழினி

- kuruvikal - 11-17-2004

tamilini Wrote:
Quote:நன்றிங்க அக்கா... மரமண்டைக்கும் புரியுது....!அழுவாதேங்க... பிறகு அதுவேற கவலையாயிடும்...!

கடவுளே நென்ரீஸ் (90) எல்லாம் டுவன்டீஸ்சை (20) அக்கா என்கிற காலம்... சரிங்க தம்பி... :wink: :twisted:

மிஸ்ரேக்... நைண்ரீஸ் இல்ல செஞ்சரி.... 100... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இதுக்கெல்லாம் நன்றியா..Hari.. இது எங்க கடமை....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- tamilini - 11-17-2004

Quote:மிஸ்ரேக்... நைண்ரீஸ் இல்ல செஞ்சரி.... 100...

அப்ப தாத்தா.. சரி தாத்தஸ்.. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- hari - 11-17-2004

என்ன எல்லோரும் 20.90, 100 என்று கதைக்கிறீயள், ஏதாவது மட்ச் நடக்குதா? 100 நொட் அவுட்டா? அவுட்டா?

- tamilini - 11-17-2004

Quote:இதுக்கெல்லாம் நன்றியா..Hari.. இது எங்க கடமை....!

அது தானே மன்னர் ஒரு கட்டளை போட்டாளே குடிமக்கள் மாத்திட்டு போவினம்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- kuruvikal - 11-17-2004

சரி பாட்டி.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- kuruvikal - 11-17-2004

tamilini Wrote:
Quote:இதுக்கெல்லாம் நன்றியா..Hari.. இது எங்க கடமை....!

அது தானே மன்னர் ஒரு கட்டளை போட்டாளே குடிமக்கள் மாத்திட்டு போவினம்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

நீங்க தான் மன்னரின் குடிமகள்... எங்களுக்கும் மன்னருக்கும் இடையே ஆட்சி அதிகாரம் பதவி இதெல்லாம் கிடையாது... சாதாரண... மனிதன் - பட்சி நட்பு.... மனிதன் சங்கடப்படக் கூடாது என்பதற்கான கடமை...உயிரினப் புரிந்துணர்வு...!

- tamilini - 11-17-2004

kuruvikal Wrote:சரி பாட்டி.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

வயது போன நேரத்தில ஒன்றும் தெரியாது.. 20 எப்படி 100 க்கு பாட்டியாக முடியும் ஜெஸ்ட் பேத்தி.. சரியா தாத்ஸ்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- hari - 11-17-2004

இதுக்கு தான் கொஞ்சம் டை அடிக்க சொன்னனான் பாட்டிக்கு, எங்க நான் சொல்கிறத கேட்டால்தானே!