![]() |
|
வேசம் கலையும் வேளை... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: வேசம் கலையும் வேளை... (/showthread.php?tid=6373) |
- tamilini - 11-24-2004 அது தானே மன்னரே சும்மா சொல்லுங்கள்.. என்ன நடந்தது என்று தெரிவம். :oops:
- hari - 11-24-2004 சொந்த கதைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள எனக்கு ஆட்சேபமில்லை, ஆனால் இதை அனைவரும் பார்ப்பார்களே பரவாயில்லையா? - kuruvikal - 11-24-2004 சொல்லுங்கள்... உங்களின் அனுபவத்தைச் சொல்வதால் உங்களுக்கு ஒரு மனச் சாந்தி கிடைக்கும் அதேவேளை புதியவர்களுக்கு ஒரு பாடமாகவும் இருக்கும்....! தயக்கம் வேண்டாம்...அனுபவங்களைச் சொல்லத் தயங்குவதால்தான் ஏமாற்றுக்காரர்களும் போலிகளும் பிழைக்க முடிகிறது உலகில்....! அந்த நிலை இயன்றவரை அகற்ற உங்கள் கருத்து இடம் தரும்...என்ற நம்பிக்கையோடு சொல்லுங்கள்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 11-24-2004 tamilini Wrote:அது தானே மன்னரே சும்மா சொல்லுங்கள்.. என்ன நடந்தது என்று தெரிவம். :oops: நீங்கள் ஏன் அழுகிறீங்க... தப்பா செய்தீங்க... இருக்காதே....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- kuruvikal - 11-24-2004 hari Wrote:என் பார்வை ஒரு நாளும் தப்பாக இருந்ததில்லை, தானாக வந்தது தானாக போனது மலர், ஏன் வந்தது ஏன் போனது என்று பிறகு தெரிந்தது ஆனால் அதை இங்கு சொன்னால் மலர் இனத்துக்கே அசிங்கம்.தமிழினி என்னை தப்பாக நினைக்கவேண்டாம்! hari Wrote:சொந்த கதைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள எனக்கு ஆட்சேபமில்லை, ஆனால் இதை அனைவரும் பார்ப்பார்களே பரவாயில்லையா? சொல்லுங்கள்... உங்களின் அனுபவத்தைச் சொல்வதால் உங்களுக்கு ஒரு மனச் சாந்தி கிடைக்கும் அதேவேளை புதியவர்களுக்கு ஒரு பாடமாகவும் இருக்கும்....! தயக்கம் வேண்டாம்...அனுபவங்களைச் சொல்லத் தயங்குவதால்தான் ஏமாற்றுக்காரர்களும் போலிகளும் பிழைக்க முடிகிறது உலகில்....! அந்த நிலை இயன்றவரை அகற்ற உங்கள் கருத்து இடம் தரும்...என்ற நம்பிக்கையோடு சொல்லுங்கள்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- hari - 11-24-2004 தமிழினி, குருவிகளுக்கு தனிமடலில் சொல்கின்றேன். மன்னிக்கவும் குருவிகளே! - shiyam - 11-24-2004 ஹரி ஒரு சங்கம் தொடங்குங்கள அதில் முதல் உறுப்பினர் நான்........ - hari - 11-24-2004 shiyam Wrote:ஹரி ஒரு சங்கம் தொடங்குங்கள அதில் முதல் உறுப்பினர் நான்........என்னத்துக்கு தம்பி? - MEERA - 11-24-2004 மணியடிக்க ... - tamilini - 11-24-2004 kuruvikal Wrote:tamilini Wrote:அது தானே மன்னரே சும்மா சொல்லுங்கள்.. என்ன நடந்தது என்று தெரிவம். :oops: :roll: :?: - kuruvikal - 11-24-2004 இல்ல மன்னர் எழுதினாரா...முழு மலர் இனத்துக்கே அசிங்கம் என்று...அதுதான் பயந்திட்டம்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 11-24-2004 சரி மன்னர் அண்ணா.. உங்கள் சோகங்களை மீண்டும் நினைவு படுத்தி துன்பத்தில் ஆழ வேண்டாம் நடந்தவைகள் நல்லவைக்கு என்று எண்ணுங்கள்.. நடப்பவை நல்லதாய் அமையும்... இது தான் சொல்லுறது.. காதல் என்கிற மாயையை நம்பாதேங்க இளைஞர்களே என்று நம்ம மாதிரி பெரியாக்கள் சொன்னால் கேக்கிறியளா..?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- kuruvikal - 11-24-2004 tamilini Wrote:சரி மன்னர் அண்ணா.. உங்கள் சோகங்களை மீண்டும் நினைவு படுத்தி துன்பத்தில் ஆழ வேண்டாம் நடந்தவைகள் நல்லவைக்கு என்று எண்ணுங்கள்.. நடப்பவை நல்லதாய் அமையும்... இது தான் சொல்லுறது.. காதல் என்கிற மாயையை நம்பாதேங்க இளைஞர்களே என்று நம்ம மாதிரி பெரியாக்கள் சொன்னால் கேக்கிறியளா..?? <!--emo& தத்துவம்....ம்ம்ம்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 11-24-2004 உண்மையை சொல்லுறம்.. அது தத்துவமாய் பட்டால் என்ன பண்ண?? நல்லது தானே... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- kuruvikal - 11-24-2004 ஏதோ நல்ல விசயம் தானே சொல்லி இருக்கிறீங்க... வாழ்த்துக்கள்..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- hari - 11-25-2004 குருவிகளே நீங்கள் நல்ல நோக்கத்துக்காக என் அனுபவத்தை சொல்லசொல்கிறீர்கள், ஆனால் எல்லோரும் உங்களை போல் பார்க்கமாட்டார்கள், எங்கள் இனத்தில் எல்லாவகை குரங்குகளும் உண்டு, ஒருவரின் துன்பத்தில் இன்பம் காணுபவர்கள் தான் அதிகம், - hari - 11-25-2004 <!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->சரி மன்னர் அண்ணா.. உங்கள் சோகங்களை மீண்டும் நினைவு படுத்தி துன்பத்தில் ஆழ வேண்டாம் நடந்தவைகள் நல்லவைக்கு என்று எண்ணுங்கள்.. நடப்பவை நல்லதாய் அமையும்... இது தான் சொல்லுறது.. காதல் என்கிற மாயையை நம்பாதேங்க இளைஞர்களே என்று நம்ம மாதிரி பெரியாக்கள் சொன்னால் கேக்கிறியளா..?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd-->சரி அம்மா!
- kuruvikal - 11-25-2004 <!--QuoteBegin-hari+-->QUOTE(hari)<!--QuoteEBegin-->குருவிகளே நீங்கள் நல்ல நோக்கத்துக்காக என் அனுபவத்தை சொல்லசொல்கிறீர்கள், ஆனால் எல்லோரும் உங்களை போல் பார்க்கமாட்டார்கள், எங்கள் இனத்தில் எல்லாவகை குரங்குகளும் உண்டு, ஒருவரின் துன்பத்தில் இன்பம் காணுபவர்கள் தான் அதிகம்,<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அதுவும் உண்மைதான் நண்பரே... மற்றவர்களின் பழிப்புக்கு நாமே தீனிபோடக் கூடாதுதான்.... இருந்தாலும் அநியாயங்களை அனுபவித்தவன் அவற்றைச் சொல்லும் போதுதான் அதன் தாக்கம் சமூகத்தில அநியாயம் செய்பவர்களின் அல்லது அநியாயங்களை வீரமாக சித்தரிப்பவர்களின் மனதுக்குள் கொஞ்சம் என்றாலும் ஈரம் இருந்தால் சிந்திக்க வைக்கும்....என்ற வகையிலேயே கேட்டோம்...! பிறகு அதுவே உங்கள் வேதனையைக் கூட்டும் என்பதால் நீங்கள் அதைத் தவிர்ப்பதும் நல்லதாகத் தான் தோன்றுகிறது...நன்றி Hari..உங்கள் பதிலுக்கு....! - வெண்ணிலா - 11-25-2004 <!--QuoteBegin-hari+-->QUOTE(hari)<!--QuoteEBegin-->என் பார்வை ஒரு நாளும் தப்பாக இருந்ததில்லை, தானாக வந்தது தானாக போனது மலர், ஏன் வந்தது ஏன் போனது என்று பிறகு தெரிந்தது ஆனால் அதை இங்கு சொன்னால் மலர் இனத்துக்கே அசிங்கம்.தமிழினி என்னை தப்பாக நினைக்கவேண்டாம்!<!--QuoteEnd--><!--QuoteEEnd--> [b]ஹரியண்ணா உங்களுக்கா இப்படியொரு நிலை. அதற்காக வருந்துகிறேன். மன்னா அந்த மலர் யார் என்று ஆணையிட்டு உங்கள் படைகளை அனுப்பி சிறைப்பிடித்து தண்டனை கொடுக்கலாமே. மலர் தானே என்று விட்டுவிட்டீர்களா? - hari - 11-25-2004 <!--QuoteBegin-vennila+-->QUOTE(vennila)<!--QuoteEBegin--><!--QuoteBegin-hari+--><div class='quotetop'>QUOTE(hari)<!--QuoteEBegin-->என் பார்வை ஒரு நாளும் தப்பாக இருந்ததில்லை, தானாக வந்தது தானாக போனது மலர், ஏன் வந்தது ஏன் போனது என்று பிறகு தெரிந்தது ஆனால் அதை இங்கு சொன்னால் மலர் இனத்துக்கே அசிங்கம்.தமிழினி என்னை தப்பாக நினைக்கவேண்டாம்!<!--QuoteEnd--><!--QuoteEEnd--> [b]ஹரியண்ணா உங்களுக்கா இப்படியொரு நிலை. அதற்காக வருந்துகிறேன். மன்னா அந்த மலர் யார் என்று ஆணையிட்டு உங்கள் படைகளை அனுப்பி சிறைப்பிடித்து தண்டனை கொடுக்கலாமே. மலர் தானே என்று விட்டுவிட்டீர்களா?<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->மலருக்கு எதற்கு மன்னரின் படை, நனைந்த பின் எதற்கு குடை, ஆண்டவன் கையில் தான் இதற்கு இருக்கு விடை |