![]() |
|
வேலூரில் மாவீரர் தினம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: வேலூரில் மாவீரர் தினம் (/showthread.php?tid=6338) |
- MEERA - 11-29-2004 Quote:குறிப்பாக பெண்கள் பெயரில் வருபவர்கள் கடந்த காலத்திலும் தறிகெட்டதனமாய் கருத்தாடினர் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்....! இவை ஒட்டுமொத்தமாக பெண்களுக்கே இழுகாகும் உங்களை மாதிரி புனை பெய÷களிலும் அடுத்தவ÷களினதும் பெய÷களிலும் வருவதால் தான் பிரச்சனை. ஏன் பெண் பெய÷ என்றால் சந்தேகப்படுகிறீ÷கள்? ஆண்களுக்கே உரிய குணாம்சமாகையாலா? அல்லது பெண்கள் பழைய காலம் மாதிரி ஒடுங்கி வாழ வேண்டும் என்று நினைக்கிறீ÷களா? - kuruvikal - 11-29-2004 [quote=MEERA][quote]மீரா என்பவரே நீங்கள் முதலில் ஒரு தடவை வார்த்தைகளை தவறாகப் பாவிக்கச் சுட்டிக்காட்ட எனித் தவறு நிகழாது என்றீர்கள்...! ஆனால் இப்போ வேதாளம் மீண்டும் முருங்கைமரம் ஏறிய கதையாய் உள்ளது[/quote] சுட்டிக்காட்டும். வரவேற்கிறேன். உம்மை மாதிரி இது ஒரு பரீட்சை என்று "விழுந்தவன் மீசையில மண் படவில்லை " என்பதைப் போல எழுதுபவள் நான் அல்ல உங்களைப் பற்றி எங்களுக்கு அவசியம் இல்லை... எங்கள் கருத்தை விட்டு கருத்தறிந்தோம்...தந்தோம்.... அவ்வளவும் தான்... படிக்க விரும்பினால் படியுங்கள் இன்றேம் கம் என்று இருங்கள்.... உங்கள் வார்த்தைகளே உங்களின் சிந்தனைகளைச் சொல்கின்றன...மேலும் உங்கள் சிந்தனைகள் எமக்கு அவசியம் இல்லை...இங்குள்ள மற்றவர்களுக்காக வழங்குங்கள் வரவேற்போம்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- MEERA - 11-29-2004 நீ÷ ஏன் இதுக்குள்ள தேவையில்லமல் வந்தனீ÷ ? - kuruvikal - 11-29-2004 MEERA Wrote:Quote:குறிப்பாக பெண்கள் பெயரில் வருபவர்கள் கடந்த காலத்திலும் தறிகெட்டதனமாய் கருத்தாடினர் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்....! இவை ஒட்டுமொத்தமாக பெண்களுக்கே இழுகாகும் ஆணோ பெண்ணே எவருக்கும் ஒரு நாகரீக வரம்பிருக்கு.... அதைத் தாண்டுபவர்கள் எவராகினும் மன்னிப்புக்கு இடமில்லை....!
- kuruvikal - 11-29-2004 MEERA Wrote:நீ÷ ஏன் இதுக்குள்ள தேவையில்லமல் வந்தனீ÷ ? எங்கள் கருத்தைச் சொல்ல இக்களத்தில் உரிமை தரப்பட்டிருக்கிறது சொல்கிறோம்...உங்களுக்கு என்ன வந்திச்சாம்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- MEERA - 11-30-2004 Quote:எங்கள் கருத்தைச் சொல்ல இக்களத்தில் உரிமை தரப்பட்டிருக்கிறது சொல்கிறோம்...உங்களுக்கு என்ன வந்திச்சாம்...! அதுக்காக என்னை ஏன் தேவையில்லாமல் இழுக்கின்றீ÷கள்? - MEERA - 11-30-2004 Quote:உங்களைப் பற்றி எங்களுக்கு அவசியம் இல்லை... எங்கள் கருத்தை விட்டு கருத்தறிந்தோம்...தந்தோம்.... அவ்வளவும் தான்... படிக்க விரும்பினால் படியுங்கள் இன்றேம் கம் என்று இருங்கள்.... உங்கள் வார்த்தைகளே உங்களின் சிந்தனைகளைச் சொல்கின்றன...மேலும் உங்கள் சிந்தனைகள் எமக்கு அவசியம் இல்லை...இங்குள்ள மற்றவர்களுக்காக வழங்குங்கள் வரவேற்போம்....! அவசியம் இல்லை எனில் ஏன் கருத்து எழுதுகிறீ÷கள்? - MEERA - 11-30-2004 Quote:ஆணோ பெண்ணே எவருக்கும் ஒரு நாகரீக வரம்பிருக்கு.... அதைத் தாண்டுபவர்கள் எவராகினும் மன்னிப்புக்கு இடமில்லை....! காட்டுக்குள் இருந்து கொண்டு நாகரீகமா...? - kuruvikal - 11-30-2004 உங்களுக்கு சண்டைக்கு ஆள் தேவையென்றால் வேறாளத் தேடி எழுதுங்க..உங்களுடைய ஈனத்தனமான கருத்துக்களுக்கு விடையளிக்க நாம் முயலவில்லை...யூட்டின் கருத்தின் நியாயத்தை எடுத்துச் சொன்னோம்....உங்களுக்காக நாம் கருத்தெழுதுவதில்லை...களத்தில் உள்ள களத்தைப் படிக்கும் அனைவருக்காகவும் தான் எழுதுகிறோம்...! காடோ நாடோ எங்களுக்கு நாகரீகத்தின் பொருள் தெரியும்...அதை அறியாதவர்களுடன் எங்கள் கருத்தாடல் தொடராது...! நன்றி வணக்கம்...! - MEERA - 11-30-2004 இப்படியே இருந்தால் நல்லது. - MEERA - 11-30-2004 Quote:MEERA எழுதியது: அப்படியென்றால் இப்படி எழுதுவது தான் சரியா? - MEERA - 11-30-2004 Quote:உங்களுடைய ஈனத்தனமான கருத்துக்களுக்கு நீங்கள் ஈனத்தனமாக கருத்தை வைக்கின்றீ÷கள். - Nitharsan - 11-30-2004 மன்னிக்கவும் ஜீட் உங்கள் கருத்துக்கள் என்னை வியப்புூட்டுகின்றன. உங்களிடம் நான் மன்னிப்பு கேட்டது நீங்கள் இந்திய நாட்டின் மைந்தனாக இருந்தால் உங்களுக்கும் உங்களது தேசியத்திற்கும் ஆதரவாகவும் அதே நேரம் எங்கள் தேசியத்திற்கும் எமது சுகந்திர நாட்டீற்கும் இடையுூறை விளைவித்துக் கொண்டிருக்கும் உங்கள் அபிமான பத்திகைகளை பற்றி தவறாக (உங்கள் பார்வையில்) எழுதுவதற்கு இந்தியா ஒரு பிராந்திய வல்லரசாக இருக்கலாம் அதற்காய் இந்தியாவிற்கும் இந்திய படைகளுக்கும் இந்திய படைகளுக்கும் பயந்தோ அல்லது அவர்களது கட:டுப்பாட்டுக்குள் தான் நாம் இருக்க வேண்டுமெனில் பின் எமக்கெதற்கு சுகந்திரதனியரசு? எனக்கு உங்களிலும் பார்க்க சாவதேச அரசியல் தெரியாது எனெனில் நான் உங்களிலும் சிறியவன். இருப்பினும் சிறிது தெரியும் சுகந்திர தமிழீழம் மலரும் போது அதை அங்கிகரிக்க ஒரு நாடு ஐ.நா சபையில் ஆமொதித்தால் சரி ஐ.நா சபையில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நாட்டின் வர்த்தக வியாபார நடவடிக்கைகளுக்கு எந்த ஒரு நாடும் இடையூறாக இருக்க முடியாது.. எமக்கு ஆதரவு தர இந்தியாவிலும் பார்க்க எத்தனையோ நாடுகள் இருக்கின்றன.... ராஜீப் காந்தியைக் கொன்றது தவறாக இரக்கட்டும் அதற்காய் நீதி மன்றில் வழக்கு நடை பெறுகின்றது அனால்... அமைதி என்ற பெயரில் அநியாயம் செய்த இந்தியப்படைகளினால் கற்பழிக்கப்பட்ட எமது பெண்கள் பற்றி... பெற்றவரை இழந்த குழந்தைகள் பற்றி... பிள்ளைகளை இழந்த பெற்றவர்பற்றி.. உயிருடன் எரிக்கப்பட்ட எமது உடன் பிறப்புக்கள் பற்றி... எம் தேசத்துப் புதல்வர்கள் குரப்பா,புலேன்திரனமன் மற்றும் குழவினர். கிட்டு குழுவினர் ஆகியவரின் இழுப்பிற்கு இந்திய அரசு என்ன செய்தது....அவர்களது தேசியத்தை அவர்கள் நேசிக்கட்டும் அதற்காய் எங்கள் தேசியத்தை நாங்கள் விட்டுக் கொடுக்க முடியமா? தங்கள் தேசியத்தை பாதுகாக் தமிழீழ மாவட்டங்களில் றோவிற்கு என்ன வேலை??? எங்கள் போராளிகளை அழிப்பது அவர்களின் தேசியப்பிரச்;சினையா?? எங்களின் துரொகிகளை அணைப்பது அவர்களின் தேசியப்பிரச்சினையா? அப்படி நீங்கள் நினைக்கின்றீர்களா? தமிழீழம் உருவாகுவது சிறீலங்காவிற்கு பிரச்சினை என்பதற்காக நாங்கள் தமிழீழத்தை கைவிட முடியமா? இல்லை அல்லவா எம்மை பொறுத்தவரை சிறீறிலங்கா எமக:கு அயல் நாடு அதே நிலை தான் இந்தியாவிற்கும்... காஸ்மீறில் இருக:கும் எல்லை பிரச்சினையை தீர்க்க முடியாதவர்கள் மானிலத்துக்கு மானிலம் மத வன்முறையால் ஆயிரமாயிரம் மக்களின் உயிரிழப்புக்களை தடுக்க முடியாதவர்கள் இவர்கள் எமக்கு நீதியாய் நடப்பார்களா? எம்மால் பிரச்சினை இந்தியாவிற்கு வரும் என:று எதிர்பார்ப்பவர்கள் ஏன் ஒன்றை சிந்திக்க மறுக்கின்றீர் கடந்த இருபது கால போராட்டத்தில் தமிழீழ பொராட்டத்தால் பிரச்சினை வந்ததா? (அவர்கள் பிரச்சினைக்கு வராமலிருக்கும் போது) அவர்கள் நாட்டில் ஈழத்தமிழர்களால் இறந்தது ஒருவர் அவர்கள் இராணுவத்தால் எமது நாட்டில் இறந்தது எத்தனை பேர்?? அவர்களுக்கு அவ்வளவு கோபமெனில் எமக்கு எவ்வளவிரக்க வேண்டும்.... அதை எல்லாம் மறந்து நட்புக் கொள்ள தலைவர் அழைத்ததற்கு இந்தியாவின் பதில் என்ன? இவர்கள் திருந்த மாட்டார்கள் இவர்களைத்திரத்தவும் மாட்டீர்கள் முடிந்தால் முயற்ச்சித்துப்பாருங்கள்... கடந்த வருடம் நவம்பர் மாதம் 26 ம்திகதி இந்தப்பத்திரிகைகளை பார்த்தீர்களா? இந்த வருடம் பார்த்திருப்பீர்கள் வரும் வருடம் மாவிரர் தினக் காலப்பகுதியில் இவர்களின் பத்திரிகையை படித்துப்பாருங்கள் இதில் ஏதாவது வேறுபாடு இருந்தால் அதன் பின் சொல்லுங்கள் அதான் எங்கள முன்னோர்கள் சொன்னார்களே நாய் வாலை நிமிந்தேலாது......... பரியாமலிருப்பவனுக்கு புரியப்படுத்துவது இலகு புரிந்தம் பரியாது போலிப்பவனுக்கு------------- [/color] நேசமுடன் நிதர்சன் - shiyam - 11-30-2004 குருவிகளே முதலில் தரம் தாழ்ந்து எழுதியது யுட்தான் ஆனால் மீரா எழுதியது சரி என்று சொல்வில்வை எனக்கு மீராவை பற்றி தெரியாது ஆனால் இந்திய இராணுவத்தால் நேரடியாக நானும் எனது குடும்பமும் பாதிக்கபட்டவர்கள் ஆகவே அதன் வலி உயிருள்வரை மறக்காது.புலிகள் என்பது இன்று தனி நபரோ சிறு குழுவோ கிடையாது ஓரளவு அங்கீகரிக்கபடாத அரசாங்கம்.அவர்கள்தங்கள் அரச தந்திர நடவடிக்கைகளிற்காக இந்தியாவை அரவணைத்து அறிக்கைகள் விடுவார்கள்.அவர்கள் மட்டுமல்ல முன்புதமிழீழமக்களும்இந்தியாதன் எம்மை காப்பாற் வரும் என அப்பாவித்தனமாய் நம்பினர்.இந்திய பாகிஸ்தான் யுத்ததின்போது(பங்களாதேஸ்)பாகிஸ்த்தான் யுத்தவிமானங்களிற்கு எரிபொருள் நிரப்பியவன் சிங்களவன்(சிறீமா அரசு)பலஸ்தீனர்களிற்கு ஆதரவாய்இந்திரா அம்மையார் கதைத்தபோது இஸ்ரவேலை கூட்டிவந்து அமெரிக்க துாதவராலயத்தில் ஒருபகுதியில் இயங்கவைத்து மொசாட் முலம் இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி கொடுத்தவன் சிங்களவன்(ஜேஆர்)1983 கலவரத்தின்போது கலவரத்தை உடனே நிறுத்துங்கள் இல்லாவிடில் இராணுவத்தை அனுப்புவேன் என இந்திரா சொன்னபோது ..முடிந்தால் அனுப்பு அவர்கள் வரும்போது ஒரு தமிழனும் உயிருடன் இருக்கமாட்டான் உனது இராணுவத்தையும் எதிர் கொள்வேம் என திமிராய் பதில் சொன்னவன் சிங்களவன்(காமினி திசாநாயக்க)ராஜீவ் ஒப்பந்தம் எழுத வந்தபோது துவக்கு பிடியால் பிடரியிலைபோட்டவன் சிங்களவன்.பின்னர் அவனிற்கு சிறந்த தேசிய வீரர் பட்டம் கொடுத்து கெளரவித்தவன் சிங்களவன் (பிறேமதாச)ஆனால் வந்தபோது மலைபோட்டு வரவேற்ற எமக்கோ தந்தது படுகொலை பாலியல் வன்முறை சித்திரவதை ..?இன்று புலிகளும் பல அழைப்பை விடுக்கின்றனர்நேசகரம் நீட்டுங்கள் என்று ஆனால் அவர்கள் திருந்தினார்களா???????? இன்னமும் நரித்தனத்தை கைவிட மறுக்கின்றனர்..கேட்டால் பிராந்திய நலனாம் அதற்கு சில பிராமண பத்திரிகைகள் சிஞ்சக்க .எம்மவர் சிலர் வயிறு வளர்க்க வக்காலத்து - shiyam - 11-30-2004 கழுவித்துடைக்கும் கூலிகளுக்கு கூலிவேலை தவிர வேறு எதுவுமே தெரியாதா? ஜஃஙரழவநஸ யுட் அவர்களே புலத்திலே நாம்அடுத்தவர் எச்சில் கோப்பை களை கழுவித்தான் பிழைக்கிறேம்.ஆனாலும் தன்மானமிழந்து போகவில்லை எங்கள் அடையாளங்களைஅழிந்துபோகவிடவில்லை.வயிற்று பிழைப்பிற்காய்ஒன்றும் எம்மினத்தை காட்டி கொடுக்கவில்லைநாங்கள் கழுவினாலும் எங்கள் மனங்கள சுத்தமாக இருக்கின்றது - Sriramanan - 11-30-2004 வணக்கம் ஜூட் மற்றும் குருவிகள் யதார்த்த பூர்வமாகச் சிந்தித்துக் கருத்துக்களை அள்ளி வழங்கியுள்ளீர்கள். நன்றிகள் ஆனால் நீங்கள் எழுதிய எவற்றையும் கண்கிலெடுக்காது மற்றவர்கள் எழுதுவது வருத்த்தைத் தருகிறது. - Sabesh - 11-30-2004 Sriramanan Wrote:வணக்கம் ஜூட் மற்றும் குருவிகள் சரி... எனி நீங்களும் துரோகி..... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Sriramanan - 11-30-2004 MEERA Wrote:இந்தியா ஒரு போதும் தமிழீழத்தையோ அல்லது தனியரைசையோ அங்கீகரிக்கப் போவதில்லை. நாம் தான் மாற்று வழி தேடனும் நாயே. நாம் இந்தியாவுடன் நேசக்கரத்தை நீட்டி அவர்களுடன் நட்புறவை ஏற்படுத்தினால் அல்லது (இந்தியாவிற்கு எம் மீது)தற்போதிருக்கும் பகைமையை நீக்கினால் எமது தனியரசை மற்றைய நாடுகள் அங்கிகரித்தால் இந்தியாவும் அங்கிகரிக்கும் அல்லது ஆதரவு வழங்கும். ஆனால் நாம் இந்தியாவை கணக்கிலெடுக்காது இந்தியாவிற்கு எதிராக நாம் இருப்போமானால் நாம் என்னதான் மாற்று வழிகளைத் தேடினாலும் எம்மை எந்த நாடும் அங்கிகரிக்கப்போவதில்லை. ஏன் இந்தியாவின் எதிரி நாடான பாக்கிஸ்தனோ அல்லது அடிமைத் தனத்திலிருந்து மீண்ட தென்ஆபிரிக்காவே அங்கிகரிக்க முன்வராது. - Sriramanan - 11-30-2004 Sabesh Wrote:சரி... எனி நீங்களும் துரோகி.....யதார்த்தம் தெரியாத உங்களிற்கு நாங்கள் துரோகியாகத் தெரிவதைப் பற்றிக் கவலைப் படவேண்டிய அவசியமில்லை. தியாகி சபேஷ் அவர்களே ஜூட் திருப்பித் திருப்பி எழுதிய சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் கருத்தைப் படித்தீர்களா? அதைப் படித்திருந்தீர்கள் எண்டா... - kuruvikal - 11-30-2004 சிறீரமணன் நீங்கள் சபேஸைப் பற்றி தவறாகப் புரிந்துகொண்டுள்ளீர்கள்...அவர் தனது கருத்தால் சொல்ல வந்ததென்பது...நீங்களும் யூட், குருவிகள் போல எழுதுவதால் உங்களையும் துரோகி என்று சொல்லப் போகிறார்கள் என்று....! பிறிதொரு இடத்தில் சபேஷ் தெளிவான நிகழ்கால உதாரணத்துடன் இந்த மீரா என்பவரின் கருத்தை எதிர்கொண்டு விளக்கியவர் என்ற வகையில் அவருடைய சிந்தனையை நீங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளதாகவே தெரிகிறது...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|