![]() |
|
தமிழ் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20) +--- Thread: தமிழ் (/showthread.php?tid=6193) |
- KULAKADDAN - 12-16-2004 paandiyan Wrote:tamilini Wrote:அண்ணாமாரே தமிழனாய் இல்லை ஒரு தமிழச்சியாய் இருக்க என்ன தகமை வேணும்..??? <!--emo& <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 12-16-2004 paandiyan Wrote:tamilini Wrote:அண்ணாமாரே தமிழனாய் இல்லை ஒரு தமிழச்சியாய் இருக்க என்ன தகமை வேணும்..??? <!--emo& அண்ணை என்ன நீங்கள் எப்ப.. தமிழச்சியாய் மாறினியள்..?? இவை எல்லாம்.. ஆடை ஆபரணங்கள் போல கிடக்கு... நமக்கும் இதுகளுக்கும் வெகுதூரம்.. அப்ப நாங்கள் தமிழச்சி இல்லையா...??? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Vasampu - 12-23-2004 kuruvikal Wrote:ஆக மொத்தத்திலே நீங்களும் க.பொ.த ஊதாரி இல்லை மன்னிக்கவும் உயர்தரம் படித்தனீங்கள் எண்டு சொல்ல வாறீயள்KULAKADDAN Wrote:manimaran Wrote:புஸ்பகவிமானம் என்பதில் வரும் 'ஸ்' தமிழ் நெடுங்கணக்கில் இல்லாததினால் இது நிச்சயமாக தமிழ்ச்சொல் அல்ல. - Thusi - 12-24-2004 நாங்கள் பாவிக்கும் தமிழ் மாதங்களுக்கு சரியான தமிழ்ப்பெயர்கள் இல்லையென்ற கருத்துப் பிழை என்றே நான் கருதுகிறேன். தாயகத்திலை நாட்காட்டிகளில் ஏன் ஆங்கிலப் பெயரை அப்படியே பாவிக்கிறதென்றால் நாங்கள் தற்போது நடைமுறையிலுள்ள ஆங்கில முறைப்படியான திகதிகளைத்தான் தொடர்ந்தும் கடைப்பிடிக்கிறம். மாதங்களுக்குத் தமிழ்ப்பெயரையே போடுவதென்றால் திகதியையும் அவ்வாறே மாற்ற வேண்டும். (திருவள்ளுவர் அண்டு) இந்தக் குழப்பத்தைத் தவிர்ப்பதற்காகத் தான் மாதங்களின் பெயரை அப்படியே ஆங்கிலத்தை தமிழில் எழுதுகிறார்கள். பின்னர் எங்களுக்கென்று தனிநாடு அமைந்ததும் தமிழ் வழக்கப்படி மாதங்களின் பெயரை வைத்து திகதிகளையும் அவ்வாறே பேணலாம். வருடத்தையும் சித்திரையில் தொடங்குவதாகவே மாற்றிக் கொள்ளலாம். - KULAKADDAN - 12-26-2004 ÅØÐ½í¸¡ö ±ýÈø ±ýÉ ¦¾Ã¢ÔÁ¡ :?: - Vasampu - 12-29-2004 காரிருள் எனப் பொருள் படுமா ?? தவறாயின் நீங்களே கூறிவிடுங்களேன். :wink: :wink: :wink: :wink: - vasisutha - 12-30-2004 KULAKADDAN Wrote:ÅØÐ½í¸¡ö ±ýÈø ±ýÉ ¦¾Ã¢ÔÁ¡ :?: கத்தரிக்காய் - tamilini - 12-30-2004 Quote:கத்தரிக்காய்உண்மையாவா..?? - vasisutha - 12-30-2004 எங்கேயோ படித்த நினைவு... - KULAKADDAN - 12-30-2004 ¬õ, Åøâº¢ ¦º¡Úõ. ÅØÐ½í¸¡ö ÅÃðÎõ ÓÃÓ¦ÃɧŠÒÇ¢ò¾ §Á¡Õõ....... Å¢Õó¾¢ð¼ý ®¦¾øÄ¡ ¯ÄÌõ ¦ÀÚõ ´Ç¨Å¡÷ - thamizh.nila - 01-07-2005 இங்கு பேசவே பயமா இருக்கு...என்னை விட அனைவரும் நல்லா தமிழ் பேசுறிங்களே...எனக்கும் சொல்லு தாருவிங்களா..? - tamilini - 01-07-2005 உருப்பட்ட மாதிரி தான் தமிழ் நிலா... - kuruvikal - 01-07-2005 ஏன் நீங்க வந்ததக் காட்டிலும் உருப்படயில்லையா என்ன...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- tamilini - 01-07-2005 Quote:ஏன் நீங்க வந்ததக் காட்டிலும் உருப்படயில்லையா என்ன...!#இது உங்களுக்கே நியாயமா படுதா குருவி...??? - kuruvikal - 01-07-2005 எங்களக் கேட்டா எப்படி உங்கள நீங்களே கேட்டுக்கோங்க...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 01-07-2005 சரிங்க உருப்படுறது எப்படி களத்தில உருப்படாததுகள் இருக்கும் போது.. :| :mrgreen: :| சில சில களங்களில் நாங்க கொஞ்ச நாளைக்கு மௌனவிரதம்... காலம் நல்லாய் இல்ல.. - KULAKADDAN - 01-07-2005 tamilini Wrote:நாங்க கொஞ்ச நாளைக்கு மௌனவிரதம்... காலம் நல்லாய் இல்ல..nமெத்த நல்லது..... :wink: - kuruvikal - 01-07-2005 KULAKADDAN Wrote:<!--emo&tamilini Wrote:நாங்க கொஞ்ச நாளைக்கு மௌனவிரதம்... காலம் நல்லாய் இல்ல..மெத்த நல்லது..... :wink: --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 01-07-2005 KULAKADDAN Wrote:tamilini Wrote:நாங்க கொஞ்ச நாளைக்கு மௌனவிரதம்... காலம் நல்லாய் இல்ல..nமெத்த நல்லது..... :wink: :roll: :roll: :wink: - kuruvikal - 01-07-2005 tamilini Wrote:KULAKADDAN Wrote:tamilini Wrote:நாங்க கொஞ்ச நாளைக்கு மௌனவிரதம்... காலம் நல்லாய் இல்ல..nமெத்த நல்லது..... :wink: குளக்காட்டான் தம்பி அக்கா மேல ஒரு பாசத்தில அப்படிச் சொல்லிட்டார் போல..நீங்க நல்லாப் பேசுங்கோ...உங்க தமிழ்தானே களத்தையே ஒற்றுமையா கலகலப்பா வைச்சிருக்கு...! :wink:
|