Yarl Forum
கோலிவுட்டின் பந்தாபரமசிவ நடிகர்? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: கோலிவுட்டின் பந்தாபரமசிவ நடிகர்? (/showthread.php?tid=6177)

Pages: 1 2 3 4 5 6

- tamilini - 12-18-2004

Quote:அப்போ நன்றாகத்தான் உப்படியான ஹீரோக்களை பார்க்கிறீர்கள் போல. அக்கா ஆகாஷ் ஐரோப்பாவில்தானாம் இருக்கிறார்.

அடப்பாவிகளா.. படத்தில கண்டனான் என்று சொன்னன்.. இப்படி கதையை முடிச்சிட்டியளா.. நம்ம பொறுத்தவரை.. இப்படி திரியுறதுகள்.. லூசுகள் தான்.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

- kuruvikal - 12-18-2004

[quote=vennila][quote=tamilini][quote]அது சாி கீரோ மாதிாி எண்டதுக்குாிய ...... ஒப்பீட்டு முதல் Reference... யாா்.....[/quote]

என்ன குளுக்காட்டுத்தம்பி.. இது கூட தெரியதா.. நாலு சங்கிலியை (நாய்) எடுத்து.. கொலுவிறது.. தலையில.. இப்படி ஒன்று கட்டுறது.. இப்படி எல்லாம் செய்தினம் என்றாலே அவர்கள் அவர்களுக்கு ஹீரோ ஆகிட்டாங்க என்று புரிஞ்சுகோங்கோ.. அப்புறம்.. அங்கின.. பிஞ்சு போய் கிடக்கிற.. உடுப்புகளை.. பொக்கிசமாய்.. எடுத்து போடுவினம்.. இப்படி சிலதுகுள் செய்தால்.. ஓகே ஹீரோ தான்..

உண்மையா இவரைமாதிரி ஒரு ஹீரோவை கண்ட நினைவு அது தான் சொன்னேன்

<b>அப்போ நன்றாகத்தான் உப்படியான ஹீரோக்களை பார்க்கிறீர்கள் போல. அக்கா ஆகாஷ் ஐரோப்பாவில்தானாம் இருக்கிறார்.</b>

ஏன் அக்காவுக்கு கண் பழுதென்று நினைச்சீங்களா... அக்கா கீரோதான் தேடுறா போல....ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்...அவர் இப்ப ஐரோப்பாவில இருக்கலாம்...ஆனா யாழ்ப்பாணத்து வடலிதான் பிறப்பிடம்...தவற விட்டுட்டியளே என்று கவலைப்படுறீங்களா....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- வெண்ணிலா - 12-18-2004

tamilini Wrote:
Quote:போட்டிடுங்க...யார் வேணாம் எண்டா.... சிம்பு சொல்லேல்லையே மன்மதனில் கூட...போட்டானே...அங்கையும் ஒருத்தரை...!

அப்படியா.. நாங்கள் பாக்கல.. இப்படி.. நீங்கள் எல்லாம் சொல்லுற துணுக்குகளில் இருந்து தான்.. கதை என்ன என்று பிடிக்கிறம் :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<b>இதுதானே வேண்டாம் என்கிறது. இங்கே என்ன துணுக்கு போட்டிருக்கு. நீங்கள் கதையை கண்டுபிடிக்கிறதுக்கு</b>. :?:

- tamilini - 12-18-2004

Quote:இதுதானே வேண்டாம் என்கிறது. இங்கே என்ன துணுக்கு போட்டிருக்கு. நீங்கள் கதையை கண்டுபிடிக்கிறதுக்கு.
_________________

கதையில.. முக்கிய கருவையே சொல்லிட்டியளே.. சிம்பு நிறைய பெண்களை கொலை செய்கிறார் என்று.. அது போதாதா... :-(

- tamilini - 12-18-2004

Quote:அவர் இப்ப ஐரோப்பாவில இருக்கலாம்...ஆனா யாழ்ப்பாணத்து வடலிதான் பிறப்பிடம்...தவற விட்டுட்டியளே என்று கவலைப்படுறீங்களா....!

அந்த வடலிக்கே.. காதலியில்லை காதலிகள் என்றியள்.. இதில கவலையோ..??

- kuruvikal - 12-18-2004

tamilini Wrote:
Quote:அவர் இப்ப ஐரோப்பாவில இருக்கலாம்...ஆனா யாழ்ப்பாணத்து வடலிதான் பிறப்பிடம்...தவற விட்டுட்டியளே என்று கவலைப்படுறீங்களா....!

அந்த வடலிக்கே.. காதலியில்லை காதலிகள் என்றியள்.. இதில கவலையோ..??

அப்படி எண்டாத்தானே Dr Prof எண்டிறது போல Ex போட வசதியா இருக்கும்...எல்லாம் புரவெசனல் லுக் பாருங்கோ....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- tamilini - 12-18-2004

இந்த புரவெசனலட லுக் எல்லாம் வேண்ணடாம்.. நம்மக்குரியவர் நமக்கு ஹீரோ தான்.. அது.. அன்பின் லுக்.. அது போதும் :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- வெண்ணிலா - 12-18-2004

tamilini Wrote:
Quote:அப்போ நன்றாகத்தான் உப்படியான ஹீரோக்களை பார்க்கிறீர்கள் போல. அக்கா ஆகாஷ் ஐரோப்பாவில்தானாம் இருக்கிறார்.

அடப்பாவிகளா.. படத்தில கண்டனான் என்று சொன்னன்.. இப்படி கதையை முடிச்சிட்டியளா.. நம்ம பொறுத்தவரை.. இப்படி திரியுறதுகள்.. லூசுகள் தான்.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

நம்மளைப் பொறுத்தவரையில் இப்படித் திரியும் ஆண்கள்[b] "பொறுக்கிகள்"

- kuruvikal - 12-18-2004

tamilini Wrote:இந்த புரவெசனலட லுக் எல்லாம் வேண்ணடாம்.. நம்மக்குரியவர் நமக்கு ஹீரோ தான்.. அது.. அன்பின் லுக்.. அது போதும் :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

இப்படி வெளியில சொல்லுவியள்...அப்படி நடப்பியள்... அதுதான் சிம்பு போட்டுத்தள்ளினான்...விளங்கிச்சோ....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- வெண்ணிலா - 12-18-2004

[quote=kuruvikal][quote=tamilini]இந்த புரவெசனலட லுக் எல்லாம் வேண்ணடாம்.. நம்மக்குரியவர் நமக்கு ஹீரோ தான்..

இப்படி வெளியில சொல்லுவியள்...அப்படி நடப்பியள்... அதுதான் சிம்பு போட்டுத்தள்ளினான்...

ஆஹா.....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- KULAKADDAN - 12-18-2004

தடைதாண்டல் பயிற்சியில் ஈடுபடவேண்டியிருப்பதால் சிறிது காலத்துக்கு தங்களை அடிக்கடி சந்திக்கமுடியாது.... உள்ளது... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

ஓய்வு நேரத்தில் சந்த÷பம் கிடைதடதால் சந்திப்போம்..... :?: Idea

- tamilini - 12-18-2004

Quote:தடைதாண்டல் பயிற்சியில் ஈடுபடவேண்டியிருப்பதால் சிறிது காலத்துக்கு தங்களை அடிக்கடி சந்திக்கமுடியாது.... உள்ளது...

ஓய்வு நேரத்தில் சந்த÷பம் கிடைதடதால் சந்திப்போம்.....

அப்படியா தம்பி.. நேரம் கிடைக்கும் போது களம் வாங்க.. நல்லாய் பயிற்சியும் எடுங்க.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- வெண்ணிலா - 12-18-2004

KULAKADDAN Wrote:தடைதாண்டல் பயிற்சியில் ஈடுபடவேண்டியிருப்பதால் சிறிது காலத்துக்கு தங்களை அடிக்கடி சந்திக்கமுடியாது.... உள்ளது... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

ஓய்வு நேரத்தில் சந்த÷பம் கிடைதடதால் சந்திப்போம்..... :?: Idea

பயிற்சியை வெற்றிகரமாக முடித்து மீண்டும் யாழ்களம் வர வாழ்த்துக்கள். TAKECARE <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

படையெடுப்புக்கான பயிற்சி இல்லைத்தானே. :?: Confusedhock:

- Mathan - 12-18-2004

tamilini Wrote:
Quote:நாங்க ஏதாச்சும் அந்த கீரோ... கீரோஜினிகள் பற்றிச் சொன்னமா..மன்மத இரட்டை வேடம் யார் போட்டாளும் போட்டுத்தள்ளு....என்று மன்மதன் சொல்லுறதச் சொன்னம்... விளங்குதுகளுங்களா....!

அப்படி என்றால்.. முதலில போடப்பட வேண்டியவர் உந்த ஹீரோ தான்.. 8 வருடமாய் காதரிச்ச பொண்ணை கலியாணமாம் இதில சங்கீதாவும் x கேள்பிறன்ட் ஆம்.. :twisted:

இதெல்லாம் ஐரோப்பிய வாழ்க்கையில் சகஜமப்பா. கண்டு கொள்ளாதீங்க. போட்டுதள்ள வெளிக்கிட்டா பாதிபேரை காணக்கிடைக்காது. எவ்வளவு பேரை என்று போட்டு தள்ளுறது?

- KULAKADDAN - 12-18-2004

என்ன உடன வந்திட்டன் என்று பாக்கிறியளோ..... ஊடு பாத்து வந்தன் ஆன எல்லா நாளும் வரேலா.....
வருசம் பொங்கலெணடு தான் வரலாம்.......
இது படையெடுப்பு பயிற்சி இல்ல....
என்ரை இருப்பை காக்க.................

- tamilini - 12-18-2004

kuruvikal Wrote:
tamilini Wrote:இந்த புரவெசனலட லுக் எல்லாம் வேண்ணடாம்.. நம்மக்குரியவர் நமக்கு ஹீரோ தான்.. அது.. அன்பின் லுக்.. அது போதும் :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

இப்படி வெளியில சொல்லுவியள்...அப்படி நடப்பியள்... அதுதான் சிம்பு போட்டுத்தள்ளினான்...விளங்கிச்சோ....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

என்ன இது.. நீங்கள் செய்கிறதை எல்லாம் மற்றவைக்கு சொன்னால் எப்படி.. ?? :wink: :?:

- MEERA - 12-18-2004

ஆகாஷ் தனது மனைவி நிஷா வை ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது தான் முதன் முதலில் 1996 இல் சந்தித்தா÷. அன்று அவ÷ நிஷாவின் மீது கச்சான்(Peanuts) எறிந்து தனது கவனத்தை ஈ÷த்தா÷. அன்றிலிருந்து இவ÷ ஒரு தலையாயக காதலித்துள்ளா÷. பிறகு சங்கீ யின் தொட÷பு விட்டவுடன் தனது காதலை தெரித்து தனது காதலியாக்கினா÷.
சங்கீ விற்கும் இவருக்குமிடையேயான தொட÷பு காதல் அல்ல girl forend. இதற்கு பல அ÷த்தங்களுண்டு.

- kuruvikal - 12-18-2004

vennila Wrote:[quote=tamilini]
Quote:அப்போ நன்றாகத்தான் உப்படியான ஹீரோக்களை பார்க்கிறீர்கள் போல. அக்கா ஆகாஷ் ஐரோப்பாவில்தானாம் இருக்கிறார்.

அடப்பாவிகளா.. படத்தில கண்டனான் என்று சொன்னன்.. இப்படி கதையை முடிச்சிட்டியளா.. நம்ம பொறுத்தவரை.. இப்படி திரியுறதுகள்.. லூசுகள் தான்.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

நம்மளைப் பொறுத்தவரையில் இப்படித் திரியும் ஆண்கள்

அப்ப இப்படியான பெண்களை என்னென்பது...??! அதையும் நீங்களே சொன்னா அழகா இருக்கும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

- kuruvikal - 12-18-2004

tamilini Wrote:
kuruvikal Wrote:[quote=tamilini]இந்த புரவெசனலட லுக் எல்லாம் வேண்ணடாம்.. நம்மக்குரியவர் நமக்கு ஹீரோ தான்.. அது.. அன்பின் லுக்.. அது போதும் :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

இப்படி வெளியில சொல்லுவியள்...அப்படி நடப்பியள்... அதுதான் சிம்பு போட்டுத்தள்ளினான்...விளங்கிச்சோ....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

என்ன இது.. நீங்கள் செய்கிறதை எல்லாம் மற்றவைக்கு சொன்னால் எப்படி.. ??

இப்படியே சொல்லி எத்தின காலம் தான் உலகத்தை ஏமாற்றப் போறீங்க... வாழ்க்கை ஒரு நதி போல... ஆரம்பத்தில அமைதியா தெரியாம ஊற்றெடுக்கும் பிறகு பேரிரரச்சலோட விழும்...பிறகு சலசலத்து ஓடும்...பிறகு அமைதியா ஓடும் பிறகு கடலோடு கலந்திடும்...நீங்க எல்லாம் இப்ப சலசலத்து ஓடுற நிலையில் நிற்குறியள்...குருவிகளும் அங்கதான் நின்றாலும் ஒருக்கா மலை உச்சி முதல் கடல் வரைக்கும் சிந்திச்சுப் பாக்குதுகள்....!

பெண்கள் அதிகம் தங்களப் பற்றிய உண்மைகளைச் சொல்லுறதில்ல...அதுதான் அவையின்ர பெரிய ரகசியம்...மற்றவையப் பற்றிய எண்டா கண்டதையெல்லாம் காண்ற காதுக்கு காது சொல்லாமல் விடமாட்டினமாம்...உண்மை போலத்தான் கிடக்கு...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- tamilini - 12-18-2004

Quote:பெண்கள் அதிகம் தங்களப் பற்றிய உண்மைகளைச் சொல்லுறதில்ல...அதுதான் அவையின்ர பெரிய ரகசியம்...மற்றவையப் பற்றிய எண்டா கண்டதையெல்லாம் காண்ற காதுக்கு காது சொல்லாமல் விடமாட்டினமாம்...உண்மை போலத்தான் கிடக்கு...!

ஓம் ஓம் மேல இரண்டு சிநேகிதர்களை பற்றி.. பெண்கள் தானே பேசினவை என்ன..?? 8 வருடம் காதலிக்கிறாராம்.. அதில சங்கீதாவும்... இப்ப தெரியுதே.. ஆர் காது மூக்கு வைக்கிறது என்று.. அதற்கு பக்கவாத்தியம்.. வாசிச்சது.. ஒரு பறவை பாவம்.. இதில பெண்களை காதுக்கு காதோ..?? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->.. அதைவிட தங்கள் அனுபவங்களை.. மற்றவையின் அனுபவங்களர்.. மாற்றி எடுத்துவிடுறது.. அப்படி தானே..