![]() |
|
புதிய மட்டுறுத்துனர்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: புதிய மட்டுறுத்துனர்கள் (/showthread.php?tid=5938) |
- tamilini - 01-07-2005 Quote:யாழினியும் தமிழினியும் ஒன்நானால் நன்று. :roll: :roll: :roll: :?: - yalini - 01-07-2005 தமிழினியும் யாழினியும் ஒன்று என்று ஏன் எண்ணுகிறீர்கள்? :roll: :roll: - KULAKADDAN - 01-07-2005 [quote="tamilini"] Quote:யாழினியும் தமிழினியும் ஒன்நானால் நன்று. எனக்கும் சின்னன ஒரு சந்தேகம்;.... இப்ப சரி..... - kuruvikal - 01-07-2005 யாழினி நீங்க தமிழினியக் கொப்பி பண்ணினீங்களா...அதுதான் சின்னச் சந்தேகம்...வேற ஒன்றுமில்ல...நீங்க தொடருங்கோ உங்க வேலையை...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- tamilini - 01-07-2005 Quote:யாழினி நீங்க தமிழினியக் கொப்பி பண்ணினீங்களா...அதுதான் சின்னச் சந்தேகம்...வேற ஒன்றுமில்ல...நீங்க தொடருங்கோ உங்க வேலையை...! நல்ல வேளை தமிழினி யாழினியைக்கொப்பி பண்ணினா என்று சொல்லல.. :wink: :mrgreen: - KULAKADDAN - 01-07-2005 tamilini Wrote:ஆருக்கு தெரியும்....... :?: :wink:Quote:யாழினி நீங்க தமிழினியக் கொப்பி பண்ணினீங்களா...அதுதான் சின்னச் சந்தேகம்...வேற ஒன்றுமில்ல...நீங்க தொடருங்கோ உங்க வேலையை...! - tamilini - 01-07-2005 எனக்கும் தெரியுமே.. யாழினிக்கும் தெரியும்... போதுமா..??? :twisted: - KULAKADDAN - 01-07-2005 tamilini Wrote:எனக்கும் தெரியுமே.. யாழினிக்கும் தெரியும்... போதுமா..??? :twisted:என்ன..... :?: - kuruvikal - 01-07-2005 tamilini Wrote:Quote:யாழினி நீங்க தமிழினியக் கொப்பி பண்ணினீங்களா...அதுதான் சின்னச் சந்தேகம்...வேற ஒன்றுமில்ல...நீங்க தொடருங்கோ உங்க வேலையை...! ஏனாம்... குருவிகள் உண்மைத்தான் பேசுங்கள்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- tamilini - 01-07-2005 Quote:ஏனாம்... குருவிகள் உண்மைத்தான் பேசுங்கள்....!என்ன உண்மை.... ??? என்னத்தை அவா கொப்பி பண்ணினா..?? - kuruvikal - 01-07-2005 tamilini Wrote:Quote:ஏனாம்... குருவிகள் உண்மைத்தான் பேசுங்கள்....!என்ன உண்மை.... ??? என்னத்தை அவா கொப்பி பண்ணினா..?? பெயரில வார றைமிங்க...! அதுசரி யாழினி பொண்ணுன்னு எப்படி கரக்டா சொல்லுறீங்க...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- KULAKADDAN - 01-07-2005 tamilini Wrote:இன்னும் ஆறெல்ல பொல........Quote:ஏனாம்... குருவிகள் உண்மைத்தான் பேசுங்கள்....!என்ன உண்மை.... ??? என்னத்தை அவா கொப்பி பண்ணினா..?? :wink: அததானே நானும் கேக்கிறன்.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- tamilini - 01-07-2005 றைமிங் ஒன்றாய் இருந்தா.. ஆட்களும் ஒன்றா..?? எத்தனை பேர் கிளம்பியிருக்கிறீங்க.. இப்படி பெரிய பெரிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்க.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> யார் சொன்ன பொண்ணு என்று.. அது பறவையாக கு}ட இருக்கலாம்... நீங்கள் தான் யாரோ சொல்லுறீங்க நமக்கு எப்படி தெரிய.. நாம் நமக்காக குரல் கொடுத்தோம்.. - kuruvikal - 01-07-2005 என்னங்க குருவிகளின் சின்ன அறிவுக்கு சின்னனாத்தானே கண்டுபிடிக்க முடியும்.... சரிங்க... அவங்க யாராக இருந்தாலும் யாழ் இனிமையா இருக்க உதவினாச் சரி...! பறவைகள் இந்த தெரியாத வேலைகளுக்குப் போகாதுகள்... அது நிச்சயம்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- KULAKADDAN - 01-07-2005 tamilini Wrote:எத்தனை பேர் கிளம்பியிருக்கிறீங்க..எப்ப இத விடுவியள்;......... :?: - tamilini - 01-07-2005 பறவைகள் நழுவுறதை பாத்தால்.. அவங்க போல தான் இருக்கு.. ஏனக்கு வாழ்த்துக்கள்.. :wink:
- tamilini - 01-07-2005 Quote:எப்ப இத விடுவியள்;......... நீங்கள் எப்ப இதைவிடுவீங்கள.. கேள்வி கேக்கிறதை சொன்னம்.. - kuruvikal - 01-07-2005 tamilini Wrote:பறவைகள் நழுவுறதை பாத்தால்.. அவங்க போல தான் இருக்கு.. எனது வாழ்த்துக்கள்.. :wink: ஊர்க்குருவிகள் எப்பவும் ஊர்க்குருவிகள் தான் ஊர் உழவாரக் குருவிகள் இல்ல....அப்படி இருக்கவும் விரும்பாதுகள் சரியாங்க...! உங்க வாழ்த்து வேற எங்கையோ போக வேண்டியது...ஏங்க இங்க பறவைகளுக்குச் சொல்லி அதை வீணடிக்கிறீங்க...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- tamilini - 01-07-2005 எங்கையோ உதைக்குது.. நாங்க ஆரம்பத்திலையே டவுட் பட்டம்.. இப்ப சரியாகிட்டுது.. :wink:
- kuruvikal - 01-07-2005 பாவம் அந்த யாழினி...6 கருத்தோட சிவனே என்று இருந்தத...கருத்தெழுத வச்சதும் இல்லாம... பறவைகள சாதாரண யாழினி ஆக்கிறது தப்புங்க....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
|