![]() |
|
தேசியத்தலைவரின் சிந்தனையில் இருந்து!!!!!!!!!!! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=19) +--- Thread: தேசியத்தலைவரின் சிந்தனையில் இருந்து!!!!!!!!!!! (/showthread.php?tid=5932) |
- தூயவன் - 12-05-2005 இயற்கை எனது நண்பன் வாழ்க்கை எனது தத்துவாசிரியன் வரலாறு எனது வழிகாட்டி - தூயவன் - 12-05-2005 ஒரு புதுமைப் பெண்ணை, புரட்சிகரப் பெண்ணை எமது இயக்கம் படைத்திருக்கின்றது. - தூயவன் - 12-05-2005 எமது தலைவிதியை, நாமே நிர்ணயிக்கும் உரிமை பெற்றவர்களாக, இறைமை பெற்றவர்களாக இருக்கவேண்டும் -தேசியத்தலைவர்- - அருவி - 12-05-2005 <b>சொல்லிற்கு முன் செயல்.</b> -தமிழீழத்தேசியத்தலைவர்- - sinnappu - 12-05-2005 எனது இயக்கம் பற்றியும் எனது மக்கள் பற்றியும் எனது தேசம் பற்றியும் நான் பெருமை கொள்கிறேன் தமிழீழத்தேசியத்தலைவர்- - sinnappu - 12-22-2005 பிரிவினை வாதம் என்பது தவறான சித்தாந்தம்... இதனை எங்களது போராட்டத்திற்க்கு பிரயோகிக்கமுடியாது... எங்கள் இனத்தின் தேசியசுயநிர்ணய உரிமையின் அடிப்படையில்.தேசியவிடுதலைக்காய் நாங்கள் போரடிவருகிறோம் தேசியத்தலைவர் .. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
|