Yarl Forum
சுவிஸ் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: சுவிஸ் (/showthread.php?tid=5866)

Pages: 1 2 3 4 5 6


- sinnappu - 01-13-2005

Quote:Vasampu



இணைந்தது: 16 ஐப்பசி 2004
கருத்துக்கள்: 104
வதிவிடம்: Switzerland
எழுதப்பட்டது: வியாழன் தை 13, 2005 4:18 pm Post subject:



இராவணன் எழுதியது:
sinnappu எழுதியது:

கலோ ரென்தலை என்ன கருத்தில வெட்டுகொத்து எல்லாம் வருது இது மப்பில எழுதேல்லை மை டியர் 10
வை ்ஆர் யு கட்



பெயர்களை குறிப்பிட்டு எழுதுவதை நிறுத்தினால் வெட்டுவிழுவதை தவிர்த்துக்கொள்ளலாம்.


அப்படிப்போடு போடு போடு பாடவேண்டும் போலுள்ளது. களத்திலே ஒரு வானொலி விடயமாக சில தரக்குறைவான கருத்துக்கள் எழுதும் போது சில பெண்களின் பெயர்களையும் குறிப்பிட்டு அவர்களைப் பற்றியும் தரக்குறைவாக எழுதுகிறார்களே அது எல்லாம் உங்க கண்ணுகளுக்கு (இருபது) தெரியாதோ தலைவா?? அவற்றை இரசிக்கின்றீர்களோ????

ஓம் நல்லா ஏத்திவிடங்கோ 10 திருப்பியும் வெட்டட்டும் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- sethu - 01-14-2005

மட்டகளப்பு செய்திகளை ஜரோப்பாவிலை ஆரும் வெளியிடுவது இல்லை என்றும் கிழக்கு மாகனம் ஊடகங்களால் புறக்கனிக்கப்படுது என்றும் கூறி பேட்டி கேட்டதை மறந்திட்டமோ புலிகளின் குரலை போட்டிட்டு எமது விசேட வன்னி கலையகத்தின் நிகழ்சி என்டு மக்களை பேக்காட்டினதை மறந்திட்டமோ தேச ஊடகங்களுக்கு எதிராகவே தென் தமிழுPழ உறுப்பினர்களுக்கு பிரதேசவாதம் படிப்பித்து கறுகிய சுயலாபம் பெமுனைந்ததை ஒலி வடிவத்திலை போட்டு காட்டவோ.


- Bond007 - 01-14-2005

எல்லாம் சரி சேது உமக்கும் உந்த நிதர்சனத்திற்கும் என்ன சம்பந்தம்? நீர் ஏன் புலிகளின் ஊடகமான நிதர்சனத்தின் பெயரை பாவிக்கிறீர்?


- Bond007 - 01-14-2005

எல்லாம் சரி சேது உமக்கும் உந்த நிதர்சனத்திற்கும் என்ன சம்பந்தம்? நீர் ஏன் புலிகளின் ஊடகமான நிதர்சனத்தின் பெயரை பாவிக்கிறீர்?


- sethu - 01-14-2005

எனக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்ஆகா நிதர்சனத்துக்கோ அல்லது துரோக கும்பல் ஒன்றினால் நடாத்தப்படுகிற நிதர்சனத்திற்கோ அல்லது தமிழீழ விடுதலைப்புலிகள் நிதர்சனம் பிரிற்கோ எனக்கோ எந்த தொடர்பும் இல்லை நான் ஒரு தமிழ் துரோகி புரிகிறதா அதுபோக இந்த கேள்விய நீங்கள் ஏன் என்னிடம் தொலைபேசியல் பகிரங்கமாக கேட்கமுடியாது.

நீங்கள் நோர்வேயிலை இருந்தால் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொன்டு கெட்கலாமே சரி வேன்டாம். அதுபோக எனக்கு எந்த வித தொடர்பும் இல்லாத ஒரு இனையத்தளத்தை ஏன் நீங்கள் என்னுடன் முடிச்சுபோடடு விடுதலைப்புலிகளின் அளுத்தத்தை எனக்கு பிரயோகிக்க முயற்சிக்கிறீங்க.

அதுபோக உங்களுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் என்ன தொடர்ப அதை சற்று பகிரங்கமாக உம்மால் சொல்லமுடியுமா?


- Bond007 - 01-14-2005

தம்பி சேது கிட்டடியிலை உந்த நிதர்சனத்திலை இருக்கிற லண்டன் நம்பருக்கு டயல் செய்து ஒரு செய்தி பற்றிய ஆதரம் கேட்டன். அவை சொல்லுகினம் நோர்வையிலை இருக்கிற தம்பி சேதுதான் உந்த செய்தியை தந்தது என்டு? உதை நீர் மறுக்கலாம் மோனை ஆனால் ஒரு பொய் சொல்ல வெளிக்கிட்டு ஆயிரம் பொய்யிலை தான் இப்ப வந்து நிக்கிறீர்! நீரும் ******ம் முந்தி அந்த மாதிரி. ஆனால் இப்ப தூத்திறீர். வெகுவிரைவிலை நிதர்சனத்தில் உம்மட தொடர்பும் தெரிய வரேக்கை பாப்பம் என்ன செய்யிறீர் என்டு! ******** வீட்டிலை படுத் தெழும்பி போட்டு ***** தலைமையிலை கல்யாணமும் கட்ப்போட்டு மண்ணெ;ணையோடை சுத்துறது மற்றவைக்கு தெரியாது என்ட நினைத்தால் நீரும் பூனையும் ஒண்டு!!!!

பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது

யாழினி


- Bond007 - 01-14-2005

ஆக மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி! நன்றி வணக்கம்!


- sinnappu - 01-14-2005

Quote:nRjgJ;JPUD;



இணைந்தது: 08 கார்த்திகை 2004
கருத்துக்கள்: 70
வதிவிடம்: Norway
எழுதப்பட்டது: வெள்ளி தை 14, 2005 6:56 pm Post subject:



ஆக மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி! நன்றி வணக்கம்!
_________________
Summa Irupavan!

அப்படி சொல்ல ஏலாது அப்பு ஏன் விசரனோடு கதைப்பான் எண்டு விட்டிருக்கலாம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img115.exs.cx/img115/802/baby6.gif' border='0' alt='user posted image'>


- sethu - 01-14-2005

உமக்கு மன்டைக்க அறிவு இல்லை என்டால் எனக்கும் அறிவு இல்லையோ எனக்கும் நிதர்சனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை நான் அறிந்த அளவில் இதுதான் விடுதலைப்புலிகள் நிதர்சனம் சென்று பார் முதலில் ஆங்கிலத்திலை இரன்டு வேறுபாட்டை கற்று உனப்பார் உனக்கு புத்தி இருந்தால் தொலைபேசி எடுத்து புலியுடன் கதைத்து முறைபாட்டை செய் புலிகள் தங்களின் அலுவலை பாப்பினனம் உனக்கு பலிகள் இந்த தொழிலை தந்தவையோ சேது யாருடனும் சேருவான் விடுவான் போற்றுவான் தூற்றுவான் அது உனது சொந்த பிரச்சனை இல்லை எனது தனிப்பட்ட விடயம் உனது கதையப்பாத்தால் புலிகளின் பொறுப்பாளர்மாரியும் இல்லை புலிகளை ஆதரிக்கிறமாதரி நீர் விசாரனை செய்யவேன்டிய தேவ இல்லை.

http://www.niedharshanam.com/


- yalini - 01-14-2005

கருத்து நீக்கப்பட்டுள்ளது. AJANTH கருத்தை தமிழில் எழுதுங்கள்.


- sinnachi - 01-14-2005

என்ரை மனிசன் ஒருக்கா சொன்னா நூறுதடவை சொன்னமாதிரி


- Nanthaa - 01-14-2005

ஏண்டாம்பியவை உந்த நாத்தம் பிடிச்ச றோடியோ கதையை விட்டுப்புட்டு வேறைஎதுவேன் கதையுங்கடா. Idea


- tamilini - 01-14-2005

:roll: :?:


- Nanthaa - 01-14-2005

sinnachi Wrote:என்ரை மனிசன் ஒருக்கா சொன்னா நூறுதடவை சொன்னமாதிரி
அப்புடி இன்னாத்தை மன்னி அப்பு சொல்லிப்புட்டாரு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- வியாசன் - 01-14-2005

என்ன சேது குறூப்புக்கு குளிர் விட்டுப்போச்கோ?
தம்பியவை உங்கடை வண்டவாளம் எல்லாம் வரப்போகுது . சேதுவின்ரை கையிலிருக்கிற நூலை வெட்டினால் மீரா சேதுபுத்திரன் நந்தா அஜந்த் பாடை ஆகியோரின் கதை முடிந்துவிடும்
நான் சேதுவுக்கும் நிதர்சனத்துக்கும் நெருப்புக்குமுள்ள தொடர்பை வெளியே கொண்டுவர சேது உடனடியாக கதைவசனத்தை மாத்திவிட்டார்.


- Nanthaa - 01-14-2005

*****************************
****************************நீக்கப்பட்டுள்ளது - இராவணன்*********************


- sri - 01-15-2005

viyasan Wrote:என்ன சேது குறூப்புக்கு குளிர் விட்டுப்போச்கோ?
தம்பியவை உங்கடை வண்டவாளம் எல்லாம் வரப்போகுது . சேதுவின்ரை கையிலிருக்கிற நூலை வெட்டினால் மீரா சேதுபுத்திரன் நந்தா அஜந்த் பாடை ஆகியோரின் கதை முடிந்துவிடும்
நான் சேதுவுக்கும் நிதர்சனத்துக்கும் நெருப்புக்குமுள்ள தொடர்பை வெளியே கொண்டுவர சேது உடனடியாக கதைவசனத்தை மாத்திவிட்டார்.

பாடை இந்த குறூப்புக்குள் இல்லை. ஆனால் Thevajani cannon போன்றோர் உள்ளனர்


- sethu - 01-15-2005

யாழ் களத்திலை ஊமை வயிரஸ் சிறி என்டு கனபெயரிலை உலாவுபவரின் உன்மை தகவல் இதில் ஆதாரத்துடன் இருக்கிறது இவர் பென்களை தேடி அலையும் ஒரு பிசாசு.

*********


- sri - 01-15-2005

sethu Wrote:யாழ் களத்திலை ஊமை வயிரஸ் சிறி என்டு கனபெயரிலை உலாவுபவரின் உன்மை தகவல் இதில் ஆதாரத்துடன் இருக்கிறது இவர் பென்களை தேடி அலையும் ஒரு பிசாசு.

**********
சேது சிறி தனிமனிதன் வெறுஒருவருடனும் தொடர்பு இல்லை


- venthan1 - 01-15-2005

www.000000000