Yarl Forum
கணணியில் சேமித்த Avi ஐ Vcd க்கு மாற்ற - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: வீடியோ தொழில்நுட்பம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=26)
+--- Thread: கணணியில் சேமித்த Avi ஐ Vcd க்கு மாற்ற (/showthread.php?tid=5717)

Pages: 1 2 3 4


- நர்மதா - 01-21-2006

vcd cutter என்ற மென்பெருளை பாவித்து பகுதியாக்கலாம் அதன்பின் உங்கள் படத்தை குறுவட்டில் தரையேற்றம் செய்யலாம்


- gausi - 01-21-2006

நர்மதா vcd cutter அய் எப்படி பயன்படுத்துவது அதை எங்கே தரவிறக்கம் செய்வது என்று தயவு செய்து விளங்கப்படுத்தவும். ப்ளீஸ்.. நன்றி..


உதவி - gausi - 01-21-2006

<!--QuoteBegin-gausi+-->QUOTE(gausi)<!--QuoteEBegin-->நர்மதா  vcd cutter அய் எப்படி பயன்படுத்துவது  அதை எங்கே தரவிறக்கம் செய்வது என்று தயவு செய்து விளங்கப்படுத்தவும். ப்ளீஸ்..   நன்றி..<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


- ragavaa - 01-21-2006

உங்களின் படம் .avi , .mpg , .wmv format ல் இருந்தால் இந்த மென் பொருளை பாவியுங்கோ.

Easy Video Splitter


<img src='http://img493.imageshack.us/img493/2953/video4xx.jpg' border='0' alt='user posted image'>


Mark start point , Mark end point மூலம் தேவையான பகுதியை( A பகுதியை நகர்த்தவும்) தெரிவு செய்து Split பட்டனை அழுத்துவதன் மூலம் படத்தை பிரித்தெடுக்கலாம். Next /Previous frame மூலம் சரியன இடத்தை தெரிவு செய்யலாம்

S.No க்கு தனிமடல் போடவும்


- gausi - 01-21-2006

ராகவா இப்ப எனக்கு சரியாக வந்து விட்டது.மிக மிக மிக நன்றி . <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> இப்ப தான் எனக்கு நிம்மதியாகவுள்ளது. மீண்டும் நன்றி. யாழ் களம் இருந்த படியினால் தான் என்னால் எல்லாம் அறிய முடிகிறது. யாழ் களத்திற்கும் நன்றி.


உதவி - gausi - 01-21-2006

ராகவா dvd படத்தை vcd யாக மாற்றலாமா? ப்ளீஸ் ஹெல்ப் பண்ணவும். அல்லது நர்மதா உங்களுக்கு தெரியுமா? ப்ளீஸ் ஹெல்ப் பண்ணவும். நன்றி நன்றி .


Re: உதவி - ragavaa - 01-21-2006

gausi Wrote:ராகவா dvd படத்தை vcd யாக மாற்றலாமா? ப்ளீஸ் ஹெல்ப் பண்ணவும். அல்லது நர்மதா உங்களுக்கு தெரியுமா? ப்ளீஸ் ஹெல்ப் பண்ணவும். நன்றி நன்றி .
இதைப் பார்க்கவும்


- gausi - 01-24-2006

னன்றி ராகவா தகவல்களுக்கு ..தாங்ஸ்..