Yarl Forum
காதலும் கல்யாணமும் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: காதலும் கல்யாணமும் (/showthread.php?tid=5655)

Pages: 1 2 3 4


- Mathuran - 01-29-2005

வணக்கம்,

நான் கொங்ச நாளாகவே கவனிச்சிட்டுதான் வாறான் கவிதன் தம்பி ஒரே சிரிச்ச படிதான் இருகார். என்ன தம்பி ஏதாவது சந்தோசமான விடயம் நடந்ததோ?

சிரியுங்கோ.... சிரியுங்கோ...... உடலுக்கும் நல்லம்தானே.

அன்புடன்
மதுரன்


- KULAKADDAN - 01-29-2005

Mathuran Wrote:வணக்கம்,

நான் கொங்ச நாளாகவே கவனிச்சிட்டுதான் வாறான் கவிதன் தம்பி ஒரே சிரிச்ச படிதான் இருகார். என்ன தம்பி ஏதாவது சந்தோசமான விடயம் நடந்ததோ?

சிரியுங்கோ.... சிரியுங்கோ...... உடலுக்கும் நல்லம்தானே.

அன்புடன்
மதுரன்
அவருக்கு பக்கத்திலை உள்ளாடோளை மினகெட நேரம் பத்தாதாம்.......... :wink: Idea


- hari - 01-30-2005

மந்திரி அரசபணி காரணமாக அயல் நாடு சென்றுள்ளார், அவர் வந்தவுடன் உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிப்பார்! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Niththila - 01-30-2005

KULAKADDAN Wrote:
Mathuran Wrote:வணக்கம்,

நான் கொங்ச நாளாகவே கவனிச்சிட்டுதான் வாறான் கவிதன் தம்பி ஒரே சிரிச்ச படிதான் இருகார். என்ன தம்பி ஏதாவது சந்தோசமான விடயம் நடந்ததோ?

சிரியுங்கோ.... சிரியுங்கோ...... உடலுக்கும் நல்லம்தானே.

அன்புடன்
மதுரன்
அவருக்கு பக்கத்திலை உள்ளாடோளை மினகெட நேரம் பத்தாதாம்.......... :wink: Idea

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 01-31-2005

அண்ணாக்கள் அக்காக்கள் தம்பிகள் தங்கைகள் நிலாக்கள் பறவைகள் எல்லாரும் நலமா..? இரண்டு நாள் களம் காண வர முடியவில்லை எப்படியிருக்கிறீங்க.. நமக்கு பிரச்சனையில்லை கணணி காலை வாரிப்போட்டுது.. :oops: :oops:


- KULAKADDAN - 02-01-2005

tamilini Wrote:அண்ணாக்கள் அக்காக்கள் தம்பிகள் தங்கைகள் நிலாக்கள் பறவைகள் எல்லாரும் நலமா..? இரண்டு நாள் களம் காண வர முடியவில்லை எப்படியிருக்கிறீங்க.. நமக்கு பிரச்சனையில்லை கணணி காலை வாரிப்போட்டுது.. :oops: :oops:
நல்ல சுகம்.....நீங்கள் மற்றும் கணணி நலமா..? 8)


- Niththila - 02-01-2005

[quote="tamilini"]அண்ணாக்கள் அக்காக்கள் தம்பிகள் தங்கைகள் நிலாக்கள் பறவைகள் எல்லாரும் நலமா..? இரண்டு நாள் களம் காண வர முடியவில்லை எப்படியிருக்கிறீங்க.. நமக்கு பிரச்சனையில்லை
கணணி காலை வாரிப்போட்டுது.. :oops: :oops:[/quote

அக்கா நாங்க எல்லாம் சுகம். உங்கட கணனியும் நீங்களும் சுகமா <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :?


- KULAKADDAN - 02-02-2005

hari Wrote:மந்திரி அரசபணி காரணமாக அயல் நாடு சென்றுள்ளார், அவர் வந்தவுடன் உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிப்பார்! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
அவசரமா வந்து அவசரமா திரும்பிட்டார் போல <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- thamizh.nila - 02-02-2005

வணக்கம் அக்கா...நலமா?


- tamilini - 02-02-2005

ஐயோ ஐயோ நான் நலம்.. நலம் நன்றி.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- thamizh.nila - 02-03-2005

ஐயோ சொல்லகூடாது என்று சொல்லுவார்கள்...அது ஏன் என யாராவது விளக்கி கூற முடியுமா??


- KULAKADDAN - 02-03-2005

thamizh.nila Wrote:ஐயோ சொல்லகூடாது என்று சொல்லுவார்கள்...அது ஏன் என யாராவது விளக்கி கூற முடியுமா??
ஐயோ
என்பது இயமனின் மனைவி பெயர்....
கூப்பிட்டா இயமனிற்கு கோபம் வராதா என்ன......... :?: Idea
சும்மா கப்சா.....
அவல சொல்லை அடிகடி உபயோகிக்க கூடதென்பதற்காக சொன்னது.........