![]() |
|
தேனீர் தயாரிப்பது - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40) +--- Thread: தேனீர் தயாரிப்பது (/showthread.php?tid=5574) |
- sinnappu - 01-08-2006 Snegethy Wrote:MUGATHTHAR Wrote:tamilini Wrote:ஓராவது சாயத்தை ஏன் ஊற்றுவீர்கள். அந்தச்சாயம் தான் எனக்கு முக்கியம். <!--emo& ஏன் பன்னிப்பால் சுவை வேண்டாமே ளொள்ளா :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: - tamilini - 01-08-2006 MUGATHTHAR Wrote:tamilini Wrote:ஓராவது சாயத்தை ஏன் ஊற்றுவீர்கள். அந்தச்சாயம் தான் எனக்கு முக்கியம். <!--emo& வீட்டுக்கு வாறவை வாசலோட போயிடுவினம்... பிறகென்ன கலைக்கிறது.. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 01-08-2006 Snegethy Wrote:tamilini Wrote:Snegethy Wrote:தமிழினியக்கா தேத்தண்ணி என்ர பேவரிற் நானும் போட்டு பழகோணும்.இன்னும் கொஞ்சம் விளக்கமா படத்தோட சொல்லித்தாங்கோ என்ன<!--emo& ஆகா ஆகா இப்படி எல்லோ இருக்கணும். அந்த மத்தியஸ்த்தத்தை அங்காலவிடுங்கோ பெரிய கரைச்சல் :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- தூயவன் - 01-08-2006 Snegethy Wrote:தல தூயவன் முகம்ஸ் வந்து விலை வியாபாரம் என்று சொல்ல முதல் எஸ்கேப்ப்ப்ப்ப்<!--emo& என்ன சொல்லவாறியள்? யார் எஸ்கேப்!! தூயவன் புறமுதுகு காட்டியதாக சரித்திரமே இல்லை தெரியுமா? - வெண்ணிலா - 01-08-2006 தூயவன் Wrote:என்ன சொல்லவாறியள்? யார் எஸ்கேப்!! தூயவன் புறமுதுகு காட்டியதாக சரித்திரமே இல்லை தெரியுமா? இதோடா சொல்லுறு ஆளைப் பாருங்கோ :evil: - தூயவன் - 01-08-2006 வெண்ணிலா Wrote:தூயவன் Wrote:என்ன சொல்லவாறியள்? யார் எஸ்கேப்!! தூயவன் புறமுதுகு காட்டியதாக சரித்திரமே இல்லை தெரியுமா? என்ன இதற்காக டப்பிங் வைத்தா பேசயியலும்? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - puthiravan - 01-08-2006 டீ போடுவதில் நீங்கள் எவ்வளவு திறமைசாலி எண்டு பரீட்சித்து பார்த்து விடுங்கள்... http://ro.zrsss.si/~viljenka/maketea.htm எனது score 20% மட்டும்...என்ன ஒரு கண்ராவி தேநீர் போட்டு குடிச்சுருக்கிறன் இவளவு நாளும்.
- Thala - 01-08-2006 அருவி Wrote:Thala Wrote:puthiravan Wrote:எல்லோரும் வருடக்கணக்க 'தேநீர்' போடுவது பற்றி பேசுவதால், நான் ஒரு ஐடியா சொல்லிட்டு போவம் எண்டு.... அப்ப கறன்ற் சுவிச்சையும் போடவேணுமா...??? சொல்லவே இல்ல... :x :x :x - ஊமை - 01-08-2006 இதற்கிடையில் தேனீர் தாகம் தீர்ந்துவிடும் - puthiravan - 01-09-2006 வேணாம் தல...விட்டுறுங்க pls...மாறி கீறி எதையாவது செய்து என்ன sue பண்ணிவிடுவிங்க போலகிடக்கு.. - Snegethy - 01-09-2006 தூயவன் அண்ணா என்ன இப்பிடி விளக்கமில்லாம சண்டைக்கு வாறியள்?நான் சொன்னான் நீங்களெல்லாம் வந்து தமிழினியக்காவுக்கு ஐஸ் வைக்கிறன் என்று கூப்பாடு போட முதல் நான் எஸ்கேப்... - Snegethy - 01-09-2006 வெண்ணிலா அப்பிடியா கதை...அச்சாப்பிள்ளையெல்லோ தூயவன் அண்ணா புறமுதுகு காட்டி ஓடின கதையை ஒருக்கா சொல்லுங்கோ எல்லாருக்கும்<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 01-09-2006 நான் சொன்னால் அவ்வளவுதான். தூயாண்ணா அம்மாட்டை சொல்லிடுவார். நானே ரொம்ப நாளைக்கப்புறம் இன்றுதான் வந்திருக்கிறேன். சந்தர்ப்பம் கிடைக்கும்போது சொல்லுறேனே.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- தூயவன் - 01-09-2006 Snegethy Wrote:தூயவன் அண்ணா என்ன இப்பிடி விளக்கமில்லாம சண்டைக்கு வாறியள்?நான் சொன்னான் நீங்களெல்லாம் வந்து தமிழினியக்காவுக்கு ஐஸ் வைக்கிறன் என்று கூப்பாடு போட முதல் நான் எஸ்கேப்... Snegethy Wrote:தல தூயவன் முகம்ஸ் வந்து விலை வியாபாரம் என்று சொல்ல முதல் எஸ்கேப்ப்ப்ப்ப்<!--emo& முதலே இப்படித் தெளிவாகச் சொன்னால் என்ன? அதை விட்டிட்டு திருக்குறள் எழுதுகின்ற நினைப்பில் 2 வரியில் எழுதினால் யாருக்குப் புரியும்? நீங்கள் மனதுக்குள் என்ன நினைக்கின்றீர்கள் என்று யாருக்குத் தெரியும்? ஆஅ :evil: :evil: - MUGATHTHAR - 01-09-2006 <!--QuoteBegin-வெண்ணிலா+-->QUOTE(வெண்ணிலா)<!--QuoteEBegin-->நானே ரொம்ப நாளைக்கப்புறம் இன்றுதான் வந்திருக்கிறேன். சந்தர்ப்பம் கிடைக்கும்போது சொல்லுறேனே.. <!--QuoteEnd--><!--QuoteEEnd-->ஹாய் சுட்டி ஹவ் ஆ யு? வாங்கோ <img src='http://www.mayyam.com/hub/images/smiles/notworthy.gif' border='0' alt='user posted image'>.........என்ன சோதனைக்கு பிறகு வலு மாற்றம்போல கிடக்கு ........இல்லை எந்தநாளும் சுட்டி கதை கேட்டுத்தான் பாத்திருக்கிறன் இப்ப புதிசா சொல்லப் போறவாம் நல்ல விசயம்தானே - AJeevan - 01-09-2006 Thala Wrote:அருவி Wrote:Thala Wrote:[quote=puthiravan]எல்லோரும் வருடக்கணக்க 'தேநீர்' போடுவது பற்றி பேசுவதால், நான் ஒரு ஐடியா சொல்லிட்டு போவம் எண்டு.... Quote:வருடக்கணக்க 'தேநீர்' போடுவது பற்றி பேசுவதால், நான் ஒரு ஐடியா சொல்லிட்டு போவம் எண்டு.... <span style='font-size:22pt;line-height:100%'>சுவிஸில ஒருத்தர் போட்ட டீ பத்தி ஒரு உண்மைக் கதையிருக்கு. இங்க உள்ள தண்ணி பைப்பில நல்ல சுடு தண்ணி வரும். யார் போனாலும் இவர் ரூமில வன்மினிட் எண்டு டீ போட்டுக் கொண்டு வருவாராம். பிறகுதான் விசயம் பலருக்குத் தெரிய வந்ததாம். பைப்பில வார சுடு தண்ணியில டீயை போட்டுக் கொண்டு வந்து கொடுத்த விசயம். ஆபத்தில்லையெண்டா செஞ்சு பாருங்கோ.......</span> :roll: - Thala - 01-09-2006 லண்டனில... ஹீற்றர் ஒழுங்கா வேலை செய்தா .. சுடுதண்ணி மாதிரி ஒண்டு வரும்... ஆனாச் சுடாது... லண்டன் காறர் கவனம் குட்டு வெளிப்பட்டும்... - vasisutha - 01-09-2006 AJeevan Wrote:<span style='font-size:22pt;line-height:100%'>சுவிஸில ஒருத்தர் போட்ட டீ பத்தி ஒரு உண்மைக் கதையிருக்கு. gausi Wrote:வசி பிறகு என்ன செய்யிறதாம் ஒய்ரோப்பாவில் நேரம் அல்லவோ வேண்டும் .யாருக்கும் இந்த ரகசியத்தை சொல்லிப் போடாதையும் சரியா. ஓகே இனி ஒருத்தரின்ர வீட்டிலயும் ரீ குடிக்க கூடாது... :evil: - ஊமை - 01-09-2006 Thala Wrote:லண்டன் காறர் கவனம் குட்டு வெளிப்பட்டும்... என்ன குட்டு இனி வெளிப்பட இருக்கு அது தான் எங்களுக்கு எல்லாம் தெரியுமே. லண்டன்காரர் ஒரேயடியா 4-5 நாளுக்காக சமைத்து குளிர்சாதனப்பெட்டியுள் வைத்துவிட்டு எடுத்து சூடாக்கி சூடாக்கி சாப்பிடுகினம் அதைவிட எதிரே ஒரு தமிழனை கண்டால் ஹலோ சொல்ல மாட்டினம் சொன்னால் அவன் அடுத்த நாள் வீட்டுக்கு வந்தால் ஒரு ரீ போட்டு கொடுக்கணும் என்று. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> இதைவிடவா இனியொரு குட்டு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Rasikai - 01-09-2006 அடப் பாவியளா இப்படி எல்லாம் செய்யுறியளா? ஒரு ரீ போடுறதுக்கு இவ்வளவு பஞ்சியா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->சா இனி யார் வீட்டை போனாலும் ரீ கேட்டால் வேண்டாம் என்று சொல்லணும் :evil: |