![]() |
|
காதல் பொன் மொழிகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: காதல் பொன் மொழிகள் (/showthread.php?tid=5431) |
- tamilini - 02-08-2005 என்ன அக்காவுக்கு அடிவிழுறதில சந்தோசமோ..?? :x :mrgreen: - வெண்ணிலா - 02-08-2005 <!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->என்ன அக்காவுக்கு அடிவிழுறதில சந்தோசமோ..?? :x :mrgreen:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> என்னக்கா நீங்கள். குருவியண்ணா இல்லையென்றவுடன் என்னுடன் சண்டைக்கு வாறீங்களா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> உங்களுக்கு அடிவிழுமா? அடிவிழுற வயதிலே ஏன் காதலிக்கிறீங்க? :?:
- tamilini - 02-08-2005 காதலிக்கிற வயதில தான் காதலிக்கிறம்..(20 வதில காதலிக்காமல் 80லையோ காதலிக்கிறது) பட்..அவங்க அழைப்பிதழ்பற்றிக்கதைச்சாங்க.. அது தான் சொன்னம். :mrgreen: ஏன் உங்கக்கு}ட சண்டையா போட்டன்.. குருவிக்கும் சண்டைக்கும் என்ன சம்பந்தம்..?? :oops: - வெண்ணிலா - 02-08-2005 <!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->காதலிக்கிற வயதில தான் காதலிக்கிறம்..(20 வதில காதலிக்காமல் 80லையோ காதலிக்கிறது) பட்..அவங்க அழைப்பிதழ்பற்றிக்கதைச்சாங்க.. அது தான் சொன்னம். :mrgreen: ஏன் உங்கக்கு}ட சண்டையா போட்டன்.. குருவிக்கும் சண்டைக்கும் என்ன சம்பந்தம்..?? :oops:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அப்போ 5 வருடமாக காதல் வாழ்க்கை போகுது. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> சரி எப்ப அழைப்பிதழ் தரப்போறீங்க? :?: இல்லை குருவியண்ணாவுடன் தான் அடிக்கடி கருத்துக்களில் முரண்படுவீர்கள் அதைத்தான் கேட்டேன். மன்னிச்சுடுங்கோ. நான் அச்சாறு சாப்பிடபோறேன். உமிழ்நீர் ஊறுது. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 02-08-2005 இரண்டு வருடமாய் தான் காதல் நடக்கிறது.. என்ன கணக்கு சொல்லுறியள் ஒன்றும் புரியல.. சரி காதல் மட்டரை அங்காளை விடுங்கோ நாங்க பாத்துக்கிறம்.. அச்சாறை ரசிச்சு ருசிச்சு சாப்பிடுங்கோ.. :| - வெண்ணிலா - 02-08-2005 <!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->இரண்டு வருடமாய் தான் காதல் நடக்கிறது.. என்ன கணக்கு சொல்லுறியள் ஒன்றும் புரியல.. சரி காதல் மட்டரை அங்காளை விடுங்கோ நாங்க பாத்துக்கிறம்.. அச்சாறை ரசிச்சு ருசிச்சு சாப்பிடுங்கோ.. :|<!--QuoteEnd--><!--QuoteEEnd--> சரிசரி நீங்களே பாழாய்ப்போன காதல் மட்டரைப் பாத்துக்கொள்ளுங்க. 25 வயதென்று நினைத்தேன். நீங்களும் வந்தால் ஜாலியா அச்சாறு சாப்பிடலாம். வாறீங்களா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 02-08-2005 ம் எப்படி வாறது.. எனக்கு சிறகிருந்தால் பறவாய் இல்லை பறந்து வந்திருக்கலாம்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: :x - வெண்ணிலா - 02-08-2005 <!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->ம் எப்படி வாறது.. எனக்கு சிறகிருந்தால் பறவாய் இல்லை பறந்து வந்திருக்கலாம்.. :lol: :lol: :wink: :x<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அக்கா சமையல் பகுதிக்குள்தான் வரச்சொன்னேன். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> தனியாக இருந்தால் வாங்கோ. அத்தானும் கூடவருவதாக உத்தேசித்திருந்தால்........ நான் எஸ்கேப் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 02-08-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> அக்கா சமையல் பகுதிக்குள்தான் வரச்சொன்னேன். தனியாக இருந்தால் வாங்கோ. அத்தானும் கூடவருவதாக உத்தேசித்திருந்தால்........ நான் எஸ்கேப் <!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஆகா ஆகா அத்தான் உங்களை ஒன்றும் செய்ய மாட்டார்.. பாவம் அந்தாளின் கதையை.. கொஞ்சம்.. விடுறியளா? அக்கா பாவம் எல்லா..?
- shanmuhi - 02-12-2005 காதல் கடிதம் எழுதும்போது கிறுக்கல்கள் எல்லாம் சித்திரங்கள் ஆகின்றன. காதல் கவிதை எழுதும்போது சொற்களெல்லாம் சொர்க்க வாசனை ஏற்றிக்கொள்கின்றன. துளித்துளியாகத்தான் என்றாலும் அந்தத் துளிகளுக்குள் முழுமையாய் வாழ்வதே வாழ்க்கை என்று உணரச் செய்வதே காதல். வைரத்தையும் துளைத்து வேர்கள் பதிக்க வீரியம் கொண்டது. உலகில் காதல் பயிர் ஒன்றுதான் ரசனையும் விருப்பமும் காதலாகிவிடாது அன்பும் நட்பும் காதலாகிவிடாது. காதலில் ஏமாற்றம் கொடுமையானதுதான் ஏமாற்றியவர்கள் ஏற்கவேண்டிய அத்தனை தண்டனைகளையும் ஏமாறியவர்களே ஏற்பது எத்தனை கொடுமை? - tamilini - 02-13-2005 என்ன அக்கா சொந்த அனுபவத்தில வந்த கவிiயோ.. நல்லாய் தான் இருக்கு.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|