![]() |
|
பழங்கள் பற்றி அறிவோமா.. - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40) +--- Thread: பழங்கள் பற்றி அறிவோமா.. (/showthread.php?tid=5328) |
- Mathuran - 02-22-2005 வசி அண்ணா நான் குறிப்பிட்ட இடம் தமிழீழத்தில மாவிலங்கை காடு என்கின்ற இடத்தில் உள்ளது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Sabesh - 02-22-2005 <!--QuoteBegin-shiyam+-->QUOTE(shiyam)<!--QuoteEBegin-->ஆ இதைதான் நாங்கள் கசுகொட்டை என்கிறனாங்கள் முந்திரிகை பழம் எண்டால் வேறை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd--> அதுதானே... இது கசுக்கொட்டை (Cashew nut)......மற்றது முந்திரிய வத்தல் (raisons) உலர்ந்த முந்திரிப்பழமோ / திராட்சைப்பழமோ (இரண்டும் ஒண்டுதான்) தான் முந்திரிய வத்தல் அதாவது raisons <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஆனால் இரண்டையும் சேர்த்து (வறுத்த கயுநட் ம் முந்திரிய வத்தலும்) சாப்பிட்டு பாருங்கோ, அந்த மாதிரி இருக்கும்.... எங்கட வீட்டில என்னைக் கண்டால் முதல் ஒழிக்கிற சாமான்கள் அது இரண்டும் தான். :oops: - Mathan - 02-22-2005 <!--QuoteBegin-KULAKADDAN+-->QUOTE(KULAKADDAN)<!--QuoteEBegin--><img src='http://img216.exs.cx/img216/6694/avakado6uu.jpg' border='0' alt='user posted image'> ஆனைகொய்யா....Butter fruit /avakado <!--QuoteEnd--><!--QuoteEEnd--> ம் பட்டர் புருட்டின் தமிழ் பெயர் ஆனைக்கொய்யாவா. இப்போதுதான் அறிந்து கொண்டேன். இதனை கொஞ்சம் சீனி, பால் சேர்த்து மிக்சியில் அடித்து சாப்பிட சுவையாக இருக்கும். இதனை சிறுவயதில் இலங்கை மலையக பகுதிகளில் இருந்தபோது சாப்பிட்டிருக்கின்றேன், ஆனால் பின்பு யாழ்பாணத்தில் கண்டதாக நினைவு இல்லை - sinnappu - 02-22-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> Sabesh இணைந்தது: 25 ஆவணி 2004 கருத்துக்கள்: 84 வதிவிடம்: Canada எழுதப்பட்டது: செவ்வாய் மாசி 22, 2005 6:47 am Post subject: shiyam எழுதியது: ஆ இதைதான் நாங்கள் கசுகொட்டை என்கிறனாங்கள் முந்திரிகை பழம் எண்டால் வேறை அதுதானே... இது கசுக்கொட்டை (Cashew nut)......மற்றது முந்திரிய வத்தல் (raisons) உலர்ந்த முந்திரிப்பழமோ / திராட்சைப்பழமோ (இரண்டும் ஒண்டுதான்) தான் முந்திரிய வத்தல் அதாவது raisons ஆனால் இரண்டையும் சேர்த்து (வறுத்த கயுநட் ம் முந்திரிய வத்தலும்) சாப்பிட்டு பாருங்கோ, அந்த மாதிரி இருக்கும்.... எங்கட வீட்டில என்னைக் கண்டால் முதல் ஒழிக்கிற சாமான்கள் அது இரண்டும் தான். <!--QuoteEnd--><!--QuoteEEnd--> மெனுவில ஆள் கிளீன் போல <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 02-23-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> பூர்விகநாடு பிரேசில் ஆகும். <!--QuoteEnd--><!--QuoteEEnd--> <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> இது தான் முந்திரிகை பழம். நீங்கள் சொல்ல வாறது திராட்சைப்பழம் என்று நினைக்கிறேன். Cashew nut என்பதை தான் எம்மவர் கசுக்கொட்டை என்பார்கள். <!--QuoteEnd--><!--QuoteEEnd--> இதன் பூர்வீகம் இந்தியா எனவும் .. ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு சென்ற காலப்பகுதியில் இதனை சில பெண்கள் விற்பதை பார்த்து இவர்கள் என்ன என ஆங்கிலத்தில் கேட்டபோது .. பெண்கள் அதனைப் புரிந்து கொள்ளாமல் காசுக்கு எட்டு என கூறியுள்ளார்கள் .. அதனை ஆங்கேலயர்கள் கஷுநட்ஸ் தான் அதன் பெயர் எனக் கொண்டு அதற்கு அவ்வாறு பெயர் வந்ததாகவும் எங்கோ ஓரிடத்தில் வாசித்தேன்.. அந்த செய்தியை மீண்டும் கண்டால் இங்கே இடுகிறேன், - Mathuran - 02-23-2005 கவிதன் அருமயான விளக்கம். இப்படியான விடங்கள கொண்டு வாங்கப்பா.. தகவலுக்கு நன்றி கவிதன் :roll: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- shiyam - 02-23-2005 இதுவும் கங்காரு போலவந்த பெயரா ??ஏனெனில் அவுஸ்ரேலியாவில் முதன் முதலில் ஆங்கிலேயர் கால்வைத்தபோது அங்கு ஒரு விசித்திரமான மிருகத்தை பார்த்து அங்குள்ள பழங்குடியானவரிடம் அதைகாட்டி அதன்பெயர் என்ன என்று கேட்டனராம் அதற்கு அவர்கள் கங்காரு என்றனராம் உண்மையில் அவர்கள் மொழியில் கங்காரு என்றால் தெரியாது என்று அர்த்தமாம் (எங்கேயோ படித்தது) - sinnachi - 02-23-2005 கசுக்கொட்டையை மரமுந்திரி என்பார்கள் அப்படி இந்தியாவில் அழைப்பார்கள் - tamilini - 02-23-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> கசுக்கொட்டையை மரமுந்திரி <!--QuoteEnd--><!--QuoteEEnd--> அப்படித்தான் நாங்களும் அழைக்கிறனாங்கள். நல்ல ருசியான பழம்.. மேல இருக்கும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |