Yarl Forum
காதலர் தினம் தமிழருக்குத் தேவையா...?! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20)
+--- Thread: காதலர் தினம் தமிழருக்குத் தேவையா...?! (/showthread.php?tid=5274)

Pages: 1 2 3 4 5


- kuruvikal - 02-14-2005

நாங்க செய்யச் சொன்னமே தவிர செய்யுறீங்களா என்று கேட்கல்ல...தமிழினிக்கு தேவையில்லாத வாய்...அதுக்கு நாங்க என்ன பண்ண முடியும்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea


- Mathan - 02-14-2005

kuruvikal Wrote:
Mathan Wrote:
kuruvikal Wrote:
Mathan Wrote:
kuruvikal Wrote:
tamilini Wrote:நல்ல ஐடியா மதன்.. சிலருக்கு என்னத்தில பிரச்சனை என்று விவரமாய் சொன்னால் புரியலாம் அதைவிட்டுவிட்டு :wink: :mrgreen:

வலண்டைன்ஸ் டே எனும் காதலர் தினம் என்பது தமிழருக்குரியதல்ல.. அவர்களின் நாகரிக வளர்ச்சியில் அப்படி ஒன்று இப்ப சில தசாப்தங்களாக மேற்குலக வியாபார விளம்பரப் பாதிப்புக்கு உட்பட்ட பின் கொண்டாடுவது போல கொண்டாடப்பட்டதும் இல்ல... அதற்காக தமிழர்கள் காதல் உணர்வில்லா மனிதர்களாக வாழ்ந்ததாகவும் சரித்திரம் இல்ல..காதலும் வீரமும் கலந்ததுதான் தமிழர்களின் வாழ்வியலே....! இருந்தாலும் தமிழர்களை மேற்குலக நாகரீக விரைவு உள்வாங்கி மனிதர்கள் என்று கொண்டு நோக்கினால் கூட அவர்கள் மேற்குலகில் வலண்டைன் முன் வைத்த மாதிரியாக காதலர் தினம் கொண்டாடுகின்றனர் என்பதே கேள்விக்குறியாகி நிற்கிறது...!

தமிழர்கள் அதை எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்று நோக்கினால்...(அதை கொண்டாடும் மேற்குலக நாகரிகம் திருடிவிட்ட பொம்மைகளுக்காக)...அது பரிதாபகரமாக காதலையே கொச்சைப்படுத்துவதாக இருப்பது தான் கேலவம்...! இதற்குள் தலைப்பு மாற்றம் வேற வேண்டி இருக்கோ...! என்ன இவர்களுக்கு சொல்லி முழுசாப் புரியாட்டிலும் செய்வதையாவது திருந்தச் செய்ய நாம் மேற்கொண்ட சின்ன ஒரு முயற்சிதான் அது...அதற்கும் தலைப்புக்கும் சம்பந்தம் இல்ல...தலைப்புச் சரியாத்தான் இருக்கு...! :wink: Idea

நாம் உள்வாங்கி கொண்ட நிறைய விடயங்கள் தமிழருடையது அல்ல. அவற்றின் நதிமூலம் ரிஷிமூலம் பார்பதிலும் பார்க்க அவற்றில் நல்லவற்றை நமக்கு ஏற்றவாறு உபயோகிக்கலாம். காதலர் தினத்தில் எந்த தவறும் இல்லை. அவற்றை தமிழர்கள் கொண்ட்டாடும் விதத்தில் தவறாக இருந்தால் அவற்றை குறித்து பேசுவதே நலம். இங்கு காதலர் தினம் கூடாது என்பதற்கு சரியான காரணம் எதனையும் நான் காணவில்லை. அவை கொண்டாடப்படும் முறை தவறூ என்றும் அவை தமிழருடையது அல்ல என்றூமே கூறியுள்ளீர்கள்.

காதலர் தினம் கூடாது என்றால் அது வலண்டைன் எனும் தனிமனிதனை அகெளரவப்படுத்தும்...அவரின் சிந்தனையில் இந்தத்தினம் புனித தினமாக இருந்திருக்கும்...ஆனால் இன்றைய உலகில் அதன் தோற்றம்...மேற்குலக வியாபார விளம்பரமானதும்...தமிழர்கள் ஆகிய நாமும் அதை அப்படியே உள்வாங்க நினைப்பதுவும்...அதற்கு காதலர் தினம் என்று பெயர்சூட்டி கேளிக்கை புரிவதும் அவசியா என்பதே கேள்வி....அது எந்த வகையில் தமிழர்களுக்கு உதவப் போகிறது..???! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

ஏன் அப்பிடியே கொண்டாடுகின்றீர்கள். உங்களுக்கு பிடித்த விதத்தில் கொண்டாடுகள், அன்பை பகிர்ந்து கொள்ளுங்கள் வாழ்த்துக்களை தெரிவியுங்கள். அவை தமிழருக்கு மட்டும் அல்ல அனைவருக்கும் உதவும்.

நிச்சயமா இப்படி ஒரு தினம் வைத்துக் காதல் சொல்வதே கேவலம்...அது காதலுக்கு அவமானம்...! வேணும் என்றா அன்புக்கு ஒரு தினம் என்று வையுங்கோ கொண்டாடுவம்..அதுதான் எல்லாருக்கும் உதவும்...! குழந்தைகள் முதல் பாட்டா பாட்டிகள் வரை...!

ஏன் தமிழர்கள் அப்படி ஒன்றை அறிமுகப்படுத்தலாமே....மற்றைவையைக் கொப்பி அடிக்கிறத விட்டிட்டு...! :wink: Idea

யார் குத்தினா என்ன அரிசியானா சரி தானே. நீங்கள் போடும் உடை, செல்லும் வாகனம். மற்றும் பல தமிழர்களால் உருவாக்க படாதவையும் உண்டு. அதற்காக உபயோகிக்கமலா இருக்கின்றீர்கள்.


- Mathan - 02-14-2005

சரி நேரமாகிவிட்டது. முடிய பின்பு எழுதுகின்றேன்


- tamilini - 02-14-2005

ஐயோ இந்த மேற்கோளைக்குறையுங்கள்.. என்ன இது.. பாக்கவே முடியல.. :?


- tamilini - 02-14-2005

kuruvikal Wrote:நாங்க செய்யச் சொன்னமே தவிர செய்யுறீங்களா என்று கேட்கல்ல...தமிழினிக்கு தேவையில்லாத வாய்...அதுக்கு நாங்க என்ன பண்ண முடியும்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea

Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry


- kuruvikal - 02-14-2005

இப்படித்தான் முதலில மதுரன் கேட்டு பதில் சொல்லியாச்சு...அனா உனா என்றா அறிவியலத் தூக்கிடுவியளே..அறிவியலப் பரஸ்பரம் சமூகங்கள் பரிமாறிக் கொள்வது அவசியம்...காதலர் தினம் ஒன்றும் அறிவியல் தினமில்லக் கண்டியளோ...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- sayanthan - 02-14-2005

சிங்கப்பூர் தமிழ் ஊடகங்கள் இன்றைய நாளை அன்பர்கள் தினம் என்று தான் குறிப்பிடுகின்றனவாம்.
ஒரு கேள்வி.... காதலெண்டால்.... என்ன? எப்பிடியிருக்கும்..? எல்லாரும் அதைப்பத்தி கதைக்கினம்... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- kuruvikal - 02-14-2005

நன்றி சயந்தன் தகவலுக்கு...! சிந்திக்கும் தமிழர்கள் சிங்கையில் கூடிவிட்டனரே....! :wink: Idea


- kuruvikal - 02-14-2005

tamilini Wrote:
kuruvikal Wrote:நாங்க செய்யச் சொன்னமே தவிர செய்யுறீங்களா என்று கேட்கல்ல...தமிழினிக்கு தேவையில்லாத வாய்...அதுக்கு நாங்க என்ன பண்ண முடியும்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea

Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry

என்ன தமிழினி அழுகிறீங்க... தப்பாச் சொல்லி இருந்தா மன்னிச்சுக்கோங்க...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea Cry


- tamilini - 02-14-2005

சொல்லறதை எல்லாம் சொல்லிவிட்டு மன்னிப்பு என்ற ஒரு வார்த்தையில முடிச்சிடுவியள்.. என்ன..?? உலகமே இப்படித்தான். கொஞ்சம் கதைச்சா வாய்காறி என்ம். இதுக்கெல்லாம் போய்.. என்ன பண்ண.. :?


- kuruvikal - 02-14-2005

tamilini Wrote:சொல்லறதை எல்லாம் சொல்லிவிட்டு மன்னிப்பு என்ற ஒரு வார்த்தையில முடிச்சிடுவியள்.. என்ன..?? உலகமே இப்படித்தான். கொஞ்சம் கதைச்சா வாய்காறி என்ம். இதுக்கெல்லாம் போய்.. என்ன பண்ண.. :?

வாய் இருந்தா பேசத்தானே செய்யும் மூளை இருந்தா சிந்திக்கத்தானே செய்யும்...கையுருந்தா எழுதத்தானே செய்யும்...இல்ல நீங்க எழுதினது உதாரணம் ஆச்சா,,,அதுதான்....சொன்னம்...அதுக்கு அழுகிறீங்க...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 02-14-2005

:? :?


- KULAKADDAN - 02-14-2005

காதலர் தினம் ,ஜனவரி 1 புது வருடம்.,.......கிறிஸ்மஸ் பண்டிகை யாவற்றையும் புலத்திலும் தாயகத்திலும் கொண்டாட முடியுமெண்டால் ஏன் காலம் காலமாக கொண்டாடும் தீபாவளி தமிழ் புத்தாண்டு கொண்டாட முடியாது......


- sinnappu - 02-14-2005

Quote:நான் யாரையும் காதலிக்கவில்லை, ஆனாலும் காதலர் தினத்தை காதலிக்கின்றேன்.

காதலர்தினம் கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்

«ôÀ¢Ê §À¡¼ôÒ ±ýà º¢í¸¡
§ÀÃý ±ñ¼¡ ¿£¦Âø§Ä¡ §ÀÃý

þÕì¸ðÎõ ²ÉôÒ ¿£ Äù Àñ§½ø¨Ä

«ôÒ ¸¡¾ø þøÄ¡Áø Å¡úÅÐõ Å¡úÅ¡
¸¡¾ø þøÄ¡Áø º¡ÅÐõ º¡Å¡

«ôÒ Àñ§½ø¨Ä ±ñÎ ¦º¡øÄ¡¨¾ Àñ½¢ôÀ¡ÃôÒ

¬½¡ø ´Øí¸¡ ÀñÏ ¸¡¾¨Ä ¸¡¾Ä¡ À¡÷ ¸¡ÁÁ¡ À¡ì¸¡¨¾ÂôÒ

«ôÒ ´Õ Äù¾¡ý þýÚŨà «§¾ Äù¾¡ý ±ýÚõ «§¾ Äù¾¡ý
«Ð ¾¡ý ¨Á ÊÂ÷ ¬îº¢
:wink: :wink: :wink: :wink:


- Malalai - 02-14-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Quote:«ôÒ ´Õ Äù¾¡ý þýÚŨà «§¾ Äù¾¡ý ±ýÚõ «§¾ Äù¾¡ý
«Ð ¾¡ý ¨Á ÊÂ÷ ¬îº¢
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- KULAKADDAN - 02-14-2005

sinnappu Wrote:
Quote:நான் யாரையும் காதலிக்கவில்லை, ஆனாலும் காதலர் தினத்தை காதலிக்கின்றேன்.

காதலர்தினம் கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்

«ôÀ¢Ê §À¡¼ôÒ ±ýà º¢í¸¡
§ÀÃý ±ñ¼¡ ¿£¦Âø§Ä¡ §ÀÃý

þÕì¸ðÎõ ²ÉôÒ ¿£ Äù Àñ§½ø¨Ä

«ôÒ ¸¡¾ø þøÄ¡Áø Å¡úÅÐõ Å¡úÅ¡
¸¡¾ø þøÄ¡Áø º¡ÅÐõ º¡Å¡

«ôÒ Àñ§½ø¨Ä ±ñÎ ¦º¡øÄ¡¨¾ Àñ½¢ôÀ¡ÃôÒ

¬½¡ø ´Øí¸¡ ÀñÏ ¸¡¾¨Ä ¸¡¾Ä¡ À¡÷ ¸¡ÁÁ¡ À¡ì¸¡¨¾ÂôÒ

«ôÒ ´Õ Äù¾¡ý þýÚŨà «§¾ Äù¾¡ý ±ýÚõ «§¾ Äù¾¡ý
«Ð ¾¡ý ¨Á ÊÂ÷ ¬îº¢
:wink: :wink: :wink: :wink:
அப்பு அப்பு தான்....இதை தான் சொல்லிறதாக்கும் தெய்வீக காதலெண்டு...........


- MEERA - 02-15-2005

பாதிக்கப்பட்டவர்களின் உள்ளக் குமுறல்கள் தான் இவை......


- KULAKADDAN - 02-15-2005

MEERA Wrote:பாதிக்கப்பட்டவர்களின் உள்ளக் குமுறல்கள் தான் இவை......
அனுபவம் பேசுதோ..............


- vasisutha - 02-15-2005

Quote:காதலர் தினம் தமிழருக்குத் தேவையா...?!

தேவையில்லை,,, :| :|


- Mathan - 02-15-2005

sayanthan Wrote:சிங்கப்பூர் தமிழ் ஊடகங்கள் இன்றைய நாளை அன்பர்கள் தினம் என்று தான் குறிப்பிடுகின்றனவாம்.
ஒரு கேள்வி.... காதலெண்டால்.... என்ன? எப்பிடியிருக்கும்..? எல்லாரும் அதைப்பத்தி கதைக்கினம்... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

அப்படியா ம் அன்பர்கள் தினம் நல்ல பெயர் தான். காதல் என்றால் என்னவோ ஓ நீங்க முந்தி செய்தது காதல் இல்லையாக்கும். சரி சரி. எப்பிடி திரிஷா நல்ல சுகமா?