![]() |
|
pls help me - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: pls help me (/showthread.php?tid=5239) |
- வியாசன் - 03-28-2005 ஏனுங்கோ தமிழிலை தலைப்பு எழுத உங்களுக்கு என்ன சோம்பலாக இருக்குதோ? நாங்கள் களத்திற்கு உற்சாகமான ஆட்களைத்தான் எதிர்பார்க்கிறோம்.. உங்கள் கருத்துக்களும் உங்களைபபோல சோம்பலாக இருக்கவேண்டாம் சரி தமிழன் பண்பாட்டிற்கமைய வந்த உங்களை வரவேற்கிறேன் வாங்கோ - stalin - 03-28-2005 தலைப்பினை எப்படி தமிழி்ல் எழுதுவது எங்களைப் போல அரிச்சுடிகளுக்கு கோபிக்காமல் சொல்லித்தாங்க-- - Mathan - 03-28-2005 நீங்கள் வழக்கமாக கருத்து எழுதும் பகுதியில் தலைப்பை எழுதிவிட்டு அதனை வெட்டி தலைப்பு பகுதியில் ஒட்டுங்கள் அவ்வளவு தான். அல்லது ஈ கலப்பையை பாவித்து நேரடியாக தமிழில் எழுதலாம். |