Yarl Forum
களப்பொறுப்பாளர்களுக்கும் உறுப்பினர்களுக்கும்........ - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: களப்பொறுப்பாளர்களுக்கும் உறுப்பினர்களுக்கும்........ (/showthread.php?tid=5085)

Pages: 1 2 3 4


- Malalai - 02-24-2005

Quote:பிரச்சினை வரது என நினைக்கிறன். எதுக்கும் வந்தால் ஓடுறதுக்கு தயாராக இருங்கோ
இங்கையுமா? இலங்கையிலதானே அந்தக் கெதி.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Mathan - 02-24-2005

அப்படி ஒன்றும் ஓட தேவை இல்லை. அப்படி கள உறுப்பினர்கள் ஓடுவது களப்பொறுப்பாளர்களின் விருப்பமும் அல்ல.


- Malalai - 02-24-2005

சும்மா joke <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Mathan - 02-24-2005

kavithan Wrote:சரி .. சரி.. நீங்கள் ஏன் களப்பொறுப்பாளர்கள் பற்றியும் மட்டுறுத்தினர்கள் பற்றியும் கதைச்சிட்டு இருக்கிறியள்.... அவை எத்தினை வேலையில் இருகினமோ.. யாருக்கு தெரியும்... நானே 3 மணித்தியாலம் இன்று இதிலை இருந்தேன்.. ஆனால் எல்லாம் படித்து முடியலை.. அவர்களுக்கும குடும்பம் பிள்ளை என்று இருந்தால் அவர்கள் வந்து இருக்கலாமோ... நேரம் உள்ளவர்கள் கிடைக்கும் போது இதனை பயன் படுத்துகிறோம்... அதனை நன்றாகப் பயன் படுத்துவோம்... அவர்கள் இதனை அமைத்து எழுதவும் வசதி செய்து கொடுத்து பூரண சுதந்திரமும் கொடுத்திருக்கிறார்கள்.... அதுக்கை அவையையும் வந்து எழுதுங்கள் என்று கூறலாமோ... இல்லை தானே.. நாங்கள் கருத்து எழுதேக்கை கொஞ்சம் அமத்தி வாசித்து பாக்கிறது தான்... ஆகலும் கருத்தை மாற்றாமல் கொஞ்சம் ஜொள்ளு.. கொஞ்சம் அன்பு.. கொஞ்சம் அந்த தலைப்புக்கான கருத்து .. என எல்லாத்தையும் உங்கள் கருத்துக்களில் நாகரீகமாக கொடுத்தால் சரி என நான் நினைக்கிறேன்.... அப்படி தான் நான் இவ்வளவு நாளும் எழுதுகிறேன்... எதுக்கும் சும்மா அவர்களை கூப்பிடாமல்.... வீட்டிலை அக்கா தங்கை தம்பிக்கை பிரச்சனை என்றால் அம்மா..! என்று கூப்பிடுறது போலை செய்யாமல் .... அவர்களை தொல்லை பண்ணாமல் எங்கள் கருத்தை வைப்போம்.... அம்மா..! என்று கூப்பிட்ட உடனை அம்மா சொல்வா.. "இரு வாறன் .....! இண்டைக்கு இருக்கு" என்று.... அவ ஏதன் வேலையில் இருக்கேகை தொல்லை பணினால் கோவிக்கிறா தானே... அப்ப இவர்களும் வேலைப்பழுவில் வந்து பார்த்தால் 10 பக்கம் ஓடி இருக்கும் ஆனால் முதல் பக்கத்திலையே தலைப்பு கருத்து மாறி இருக்கும்.. அங்காலை அவ்வளவத்தையும் வாசித்து எதாவது தவறாக எழுதி, தப்பான இணைப்புக்கள் கொடுத்திருக்கிறார்களோ என்று பார்க்கவே .. ஒரு நாள் வேணும்... எனவே அவர்கள் அப்படி தான் இருக்க வேணும் இருப்பார்கள்.. எங்கள் கருத்துக்கள் அவர்களை கவரணும் . ... அவர்களை எரிச்சலடைய செய்யக் கூடாது...

பொல்லைக்கொடுத்து அடி வாங்க கூடாது அவர்கள். எனவே அவர்களை விட்டு விட்டு நாங்கள்... அங்காலை கருத்தெழுதலாமே... எங்காலை என்று என்னை கேட்காதைங்கோ.... நான் போகப்போறன்... நன்றி மீண்டும் சந்திப்போம்

அவர்களை பற்றி மட்டும் பேசவில்லை கவிதன். அவர்கள் களம் அமைத்து எழுத வசதி செய்து தந்திருக்கின்றார்கள் உண்மைதான். அவர்களும் நேரம் கிடைக்கும் போது ஓரிரு வரிகளாவது எழுதினால் நாம் அனைவருக்கும் மகிழ்சியாக இருக்குமே என்ற ஆதங்கத்தில் சொன்னேன்.

மற்றும் அவர்கள் அனைத்து பக்கங்களையும் வரிக்கு வரி படித்து பார்பது கடினம்தான், முன்பு கருத்துகளுக்கு பக்கத்தில் ஒரு இணைப்பு இருந்தது, எந்த கருத்தாவது ஏதாவது முறையில் வரம்பு மீறி இருக்கின்றது என்று படிப்பவர்களை யாராவது கருதினால் அந்த இணைப்பை கிளிக் செய்து பொறுப்பாளர்களை அலர்ட் செய்ய முடியும், பின்பு அதனை அவர்கள் படித்துபார்த்து ஏதாவது நடவடிக்கை எடுக்கலாம், தற்போது அந்த இணைப்பை கருத்துகளத்தில் காணவில்லை, ஏன் என்று தெரியவில்லை,


- வியாசன் - 02-24-2005

கவிதன் குறிப்பிட்டதில் சில உண்மைகள் உண்டு சில தலைப்புகளில் அதிக பக்கங்களில் கருத்தாடல் செய்கிறார்கள்.. அதில் கூடுதலாக மேற்கோள் காட்டுவதாக இருக்கும். புதிதாக வருபவருக்கு அதைப் பார்க்கும்போது மலைப்பாக இருக்கும்இவ்வளவையும் வாசித்து பதிலளிக்கமுடியுமா என்று?
வாசிக்காமல் பதிலளிக்கப் பார்த்தால் வைக்கப்பட்ட விடயம் திசை திரும்பி போய் இருக்கும். பதிலளிப்பவர் சம்மந்தமில்லாத விடயத்துக்குத்தான் பதிலளிக்கமுடியும்.
மேற்கோள் காட்டுபவர்கள் முழுவதையும் கொண்டுவராமல் தேவையான பகுதியை மேற்கோள் காட்டினால் அதிக இடங்களை பிடிக்காது. கண்டிப்பாக அனைவரும் தலைப்படன் பதிலளித்தால் இடையில் வருபவர்களுக்கும் முழுவதையும் படிக்காமல் பதிலளிக்க வசதியாக இருக்கும்