Yarl Forum
கைகூடாத காதலின் சாட்சியாக.... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: கைகூடாத காதலின் சாட்சியாக.... (/showthread.php?tid=5083)

Pages: 1 2 3 4 5 6


- Malalai - 02-25-2005

சியாம் அண்ணா நீங்களே சொல்லுங்கோ...எந்த ஆணாவது மனசமட்டும் நேசிக்கிறான் என்று...அதுவும் புலம் பெயர்ந்த நாடுகளில்....


- tamilini - 02-25-2005

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
சியாம் அண்ணா நீங்களே சொல்லுங்கோ...எந்த ஆணாவது மனசமட்டும் நேசிக்கிறான் என்று...அதுவும் புலம் பெயர்ந்த நாடுகளில்....
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
பின்ன என்னத்தை நேசிக்கினம்..?? :wink:


- Malalai - 02-25-2005

தூய்மையான காதல் எப்படி இருக்க வேணும்...அக்கா நீங்க சொல்லுங்கோ..... :wink:


- shiyam - 02-25-2005

<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
சியாம் அண்ணா நீங்களே சொல்லுங்கோ...எந்த ஆணாவது மனசமட்டும் நேசிக்கிறான் என்று...அதுவும் புலம் பெயர்ந்த நாடுகளில்....
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
பின்ன என்னத்தை நேசிக்கினம்..?? :wink:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->மனதை நேசிக்காவிட்டால் தமிழினிமாதிரி படிக்கிறன் எண்டுஎல்லாரையும் ஏமாத்திகொண்டு கணணியிலை விழையாடிக்கொண்டிருப்பவரை யார் நேசிப்பார் யாரோ ஒரு புண்ணியவான் மனதைபாத்து நேசிச்சிட்டான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 02-25-2005

நமக்க சொல்ல எல்லாம் தெரியாது நம்ம காதல்.. வேறை.. நமக்கு அந்தாலை பிடிச்சிருக்க.. அவருக்க என்னைப்பிடிச்சிருக்கு.. தற்சோல்.. :wink:


- tamilini - 02-25-2005

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
மனதை நேசிக்காவிட்டால் தமிழினிமாதிரி படிக்கிறன் எண்டுஎல்லாரையும் ஏமாத்திகொண்டு கணணியிலை விழையாடிக்கொண்டிருப்பவரை யார் நேசிப்பார் யாரோ ஒரு புண்ணியவான் மனதைபாத்து நேசிச்சிட்டான்  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

Cry Cry Cry Cry Cry
நாங்க யாரை ஏமாற்றினம்.. நம்ம படிப்பு வேலையை நன்றாய்.. செய்கிறம்.. அப்படியே இடைக்கிட யாழில வந்து போறம்.. ஆ :mrgreen:


- Malalai - 02-25-2005

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
நமக்க சொல்ல எல்லாம் தெரியாது நம்ம காதல்.. வேறை.. நமக்கு அந்தாலை பிடிச்சிருக்க.. அவருக்க என்னைப்பிடிச்சிருக்கு.. தற்சோல்..  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இல்ல அனுபவசாலிகள் கிட்ட கேட்டுத் தெரிஞ்சிக்காலாமே என்று தான...கோவிக்காதைங்கோ அக்கா.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 02-25-2005

நாங்க கோவிக்கல.. நம்ம காதலைப்பத்தி கேட்டு நீங்கள் தெரிஞ்சிக்கிற அளவில் பெரிசாய் ஒன்றும் இல்லை.. :wink:


- Malalai - 02-25-2005

பெரிசா இல்லாட்டாலும் சின்னனா சொல்லுங்கு எனி வாற குழந்தைகளுக்கு உதவும்....சியாம் அண்ணாவும் சொல்லாம்.... :wink:


- shiyam - 02-25-2005

<!--QuoteBegin-Malalai+-->QUOTE(Malalai)<!--QuoteEBegin-->பெரிசா இல்லாட்டாலும் சின்னனா சொல்லுங்கு எனி வாற குழந்தைகளுக்கு உதவும்....சியாம் அண்ணாவும் சொல்லாம்.... :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->குழந்தைகளிற்கு இது முக்கியமாக்கும் சொல்லி தெரிந்து வாறத்திற்கு பெயர் காதல் இல்லை உங்களிற்குள்ளும் ஒருநாள் வரும் அப்போது தெரிந்து கொள்வீர்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Malalai - 02-25-2005

சரியண்ணா.....சும்மா அப்படி திடீரென்று வருமா?... :wink:


- shiyam - 02-25-2005

<!--QuoteBegin-Malalai+-->QUOTE(Malalai)<!--QuoteEBegin-->சரியண்ணா.....சும்மா அப்படி திடீரென்று வருமா?... :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->ஆ பின்னை ராகுகாலம்பாத்து அட்டமி நவமிபாத்தா வரும் ஓதோ ஒரு செக்கனில் வரும்(என்ன மழலை எத்தனை தமிழ்சினிமாவிலை பாத்திருப்பீங்களள் ஒருவரையெருவர் பாத்ததும்மி ன்னலடிக்கும் மழைவரும் பிறகு கனவு பாடல் வரும்) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Malalai - 02-25-2005

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
என்ன மழலை எத்தனை தமிழ்சினிமாவிலை பாத்திருப்பீங்களள் ஒருவரையெருவர் பாத்ததும் மன்னலடிக்கும் மழைவரும் பிறகு கனவு பாடல் வரும்)
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 02-25-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Malalai - 02-25-2005

அக்கா அண்ணா சொன்னது சரியோ? :wink:


- tamilini - 02-25-2005

யாருக்கு தெரியும். நமக்கு இதெல்லாம் இல்லை.. அவங்களை றொம்ப நாளாய் தெரியும் நமக்கு.. மின்னல் பாயவும் இல்லை.. ஒன்றும் இல்லை.. :wink:


- Malalai - 02-25-2005

ஆகா....சியாம் அண்ணா உங்களுக்கு மட்டும் இப்படி ஒரு அழகான அனுபவமா? :mrgreen: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- shiyam - 02-25-2005

<!--QuoteBegin-Malalai+-->QUOTE(Malalai)<!--QuoteEBegin-->ஆகா....சியாம் அண்ணா உங்களுக்கு மட்டும் இப்படி ஒரு அழகான அனுபவமா?  :mrgreen:  :lol:  :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->அதெல்லாம் கிடையாது எனக்கு ஒருவிபத்து உருவத்திலை வந்தது ஆனா அனுபவம் கிட்டத்தட்ட அப்பிடித்தான் .தமிழினி பொய் சொல்லுறார் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Malalai - 02-25-2005

என்னண்ண உங்கட காதல் சுவரசியமா இருக்கு...என்ன படத்தில வாற மாதிரி நீங்க அண்ணிண்ட காரை இடிக்க அவ வந்து உங்களோட சண்டை பிடிக்க இப்படியே கொஞ்ச நாள் நடக்க அப்புறம்...மோதல் காதல்ல முடிஞ்சதா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :mrgreen:


- shiyam - 02-25-2005

அது சினிமாவிலை நான் உங்களிற்கு தனிமடலிலை சொல்லுறன் அது தனிப்பட் டவிடயம் பிறகு மற்றபக்கத்திலை ரா..ம்.கனே...ம்நடக்கிற குடும்ப பிரச்சனை மாதிரி வந்திடும் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->