Yarl Forum
வெளிநாட்டு மாப்பிள்ளைதான் வேண்டும்... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: வெளிநாட்டு மாப்பிள்ளைதான் வேண்டும்... (/showthread.php?tid=5022)

Pages: 1 2 3 4 5 6 7 8 9


- Malalai - 02-27-2005

அண்ணங்களுக்குத்தான் குடிமுழுக்கு போல...... :mrgreen:


- shiyam - 02-27-2005

விழங்கினால்சரி :evil:


- Malalai - 02-27-2005

நாங்க கேட்டமா? யாரோ தானே கேட்கிறாங்க....நாங்கள் எல்லாம் காசு பொருளா அவர பாக்க மாட்டம்...அவர் என்ன சந்தையில இருக்கிற கோழியா காசு கொடுத்து வாங்க.... :wink:


- shiyam - 02-27-2005

கோழி இல்லை மாடு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Malalai - 02-27-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- shobana - 03-02-2005

எதிர்hகலத்தில் இந்த நிலை மாறுமா??


- shiyam - 03-02-2005

ஏன் எதிர்காலம் இப்பவே மாத்துங்கோ பாப்பம் :|


- shobana - 03-02-2005

இப்ப அதுக்கொண்றும் அவசரம் இல்லை. எதிர்காலத்தில மாத்தினால் என்னைமாதிரியானவர்கள் பயன் அடையலாம் என்ற ஒரு நப்பாசை தான்


- KULAKADDAN - 03-02-2005

எந்த நிலை வெளிநாட்டு பொம்பிளை வேணுமெண்ணட நிலையோ...அது இப்ப ஆரம்பிச்சிருக்கு.


- shobana - 03-03-2005

அது கூட பெண்களுக்காக மாறவில்லை ஆண்கள் தங்களுடைய தேவைகள் சிலவற்றை நிறைவேற்றுவதற்காகத்தான் வெளிநாட்டில் வாழும் பெண்கள் தேடுகிறார்கள்.. எல்லாம் சுயநலம் தான்


- kuruvikal - 03-03-2005

ஆண்களை விட தாயகத்துப் பெண்களும் புலத்துப் பெண்களுமே பெரிய சுயநலவாதிகள்....அவர்கள் தான் ஆண்களைப் பயன்படுத்தி தங்கள் சுயநலத்துக்கு வலுச்சேர்க்கின்றனர்...! எனி புலத்தில் உள்ள ஆண்கள் புலத்தில் உள்ள தமிழர் அல்லாத பெண்களைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தால் சிறப்பாக இந்தப் பிரச்சனையைத் தீர்க்கலாம்...! :wink: Idea


- tamilini - 03-03-2005

பாவம் குருவிகள் பெண்களை குற்றம் சொல்லாட்டால். இருக்க முடியாது போல.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:


- kuruvikal - 03-03-2005

பெண்கள் குற்றம் பண்ணுறதை சொன்னா ஒத்துக்க மாட்டியளே...பெண்கள் பலே கில்லாடிகள்...குற்றமும் பண்ணி உலகத்தையும் ஏமாத்தி...நல்லவங்க போல வேடமும் வேற....இது குருவிகளின் கருத்தல்ல...பொதுக் கருத்து...பெண்களின் பிடியில் சிக்கிச் சீரழியும் பல ஆண்களின் மெளனமும் கூட இதைத்தான் சொல்கிறதாம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Confusedhock:


- tamilini - 03-03-2005

பறவாய் இல்லையே.. ஆண்களின் மெளனத்திற்கு அர்த்தம் கண்டுபிடிக்க ஒரு பறவை இருக்கு.. சந்தோசம் தான். ஏங்க தெரியாமல் தான் கேக்கிறம் எங்கையாவது பெண்கள் நாங்க நல்லவங்க என்று சொல்லித்திரியுறாங்களா..? நீங்களாய் நினைக்க வேண்டியது. பிறகு.. பழி போட வேண்டியது. திருந்த மாட்டியளே.. யார் என்ன பண்ண முடியும்.. :wink:


- kuruvikal - 03-03-2005

பெண்களக் கூடாது என்றும் நீங்க சொல்லேல்லையே...அப்ப நல்லது என்றதுதானே பொருள்...இது கூட மற்றவங்களுக்குப் புரியாதா என்ன...!

புலத்தில் உள்ள 90% tamil பெண்கள் புலத்தில் உள்ள ஆண்களால் வரவழைக்கப்பட்டவர்களே..காடு வயல் பனிமலை தாண்டி வந்தவர்கள் மிகுதி 10% தான்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

கட்டுநாயக்கா தாண்டி வந்ததும் இங்க அந்த அப்பாவி ஆண்களைப் படுத்திறபாடு..வீடு கொண்டுவா...கார் கொண்டுவா...நகை கொண்டுவா...பிள்ளை குட்டிக்கு அனைத்தும் கொண்டுவா...ரீவி கொண்டுவா...தமிழ் சனல் கொண்டுவா....அப்பப்பா...பூமி மாதா எப்படித்தான் தாங்கிறாவோ..இந்த அநியாயங்களை....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Confusedhock:


- tamilini - 03-03-2005

தேவையானவற்றை உரியவர்களிடம் தானே கேட்கமுடியும் பின்ன என்ன பக்கத்திவீட்டிலா கேட்க முடியும். என்னங்க இது. பெண்கள் யாரும் நல்லவங்கள் என்றும் சொல்லல கெட்டவங்கள் என்றும் சொல்லல. யாரும் கேட்கவும் இல்லை அதெல்லாம் பொதுவுங்க.. :wink:


- shiyam - 03-03-2005

பக்கத்து வீட்டிலை கேட்க போறதாலதானே பிரச்சனையே................... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kuruvikal - 03-03-2005

இப்படித்தான் பெண்கள் பல காலமா பொது என்று சொல்லி ஏமாற்றி வாழுறாங்க...பெண்களுக்கு எல்லாப் பலமும் இருக்க ஏன் இன்னும் கேட்டு வாங்க நிக்கிறீங்க...! சுயமா தேடிப் பெற வேண்டியதுதானே...! யாரேன் இழிச்ச வாய் வாங்கித் தாறன் எண்டோடன...அங்க ஊரில கூடச் சுத்தித் திரஞ்சவனையும் விட்டிட்டு...கிளம்பிடுவியலே பிளேன் ஏற.....! Idea

உங்களுக்கு உண்மையில சுய ஆழுமை, திறன் இருந்தா நீங்களே உழைச்சு எல்லாத்தையும் பெறுங்க....அதுதான் உங்களுக்கு கெளரவம்..அதைவிட்டுட்டு மற்றவன ஆக்கினைப்படுத்தி உங்களை தேவைகளைப் பூர்த்தியாக்க நினைக்காதேங்க...எதிர்வரும் காலம் உங்களுக்கும் உங்கள் நீண்ட கால சுத்துமாத்துக்கும் சோம்பேறித்தனத்துக்கும் சாதகமா இருக்கப் போவதில்லை...! :wink: Idea


- tamilini - 03-03-2005

ஏங்க நீங்கள் தான் சொல்லுறீங்க.. பெண்கள் கேக்கினம் என்று.. பெண்கள் கேட்டதை நாங்க சுய ஆளுமை திறன் எல்லாம் பெண்கள் கிட்ட இருக்கு அவங்க நிருபிச்சிட்டு தான் வாறாங்க.. பாவம் நீங்கள் தான் இன்னும் பழைய பல்லவியில நிக்கிறியள் யார் என்ன பண்ண முடியும்.??ஃ :wink:


- shobana - 03-03-2005

வணக்கம் குருவிகளே அது என்ன கருத்து ஊரில யாரோடும் சுத்துறது பிறகு யாராவது இலிச்சவாயன் கிடைத்தல் ஏமாற்றுவது? தெரியாமல் தான் கேட்கிறேன் ஆண்கள் தானே பெண்களை ஏமாற்றுகிறீர்கள்... புராணக்கதைகளில் கூட ஆண்கள் தான் முதலில் தான் காதலிச்ச பெண்ணை ஏமாற்றுவது என இருக்கு . எங்கேயாவது பெண் ஏமாற்றினாள் என்று இருக்கா?
ஆண்கள் நீய்கள் ஏமாற்றிக்கொண்டே இருப்பீர்கள் பெண்கள் நாங்கள் எப்போதும் ஏமாந்து கொண்டே இருப்பதா? ஆண்களையும் பெண்கள் ஏமாற்றினால் தான் ஏமாற்றத்தின் வலி ஆண்களுக்கும் புரியும்... முன்பு பெண் ஏமாற்றுப்படும் போது பெண்களால் முடிந்தது ஆனால் இப்போது ஆண்களால் ஏமாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கு அது தான் அடிப்படை காரணம்..