Yarl Forum
வணக்கம் மோகன் மாமா மற்றும் யாழ்கள மாமா மாமிமாருக்கும் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: வணக்கம் மோகன் மாமா மற்றும் யாழ்கள மாமா மாமிமாருக்கும் (/showthread.php?tid=4938)

Pages: 1 2 3 4


- tamilini - 03-03-2005

என்ன இப்படி காலத்திற்கு காலம் சொல்லிச்சொல்லி ஒரு பரிதாபகரமான மாயை உருவாக்கிறீர்கள். ஆண்களை பெண்கள் அடக்கிறார்கள் என்று. பாவம் உண்மையா அடக்கு முறையை அனுபவிப்பவர்களிற்கு தான் தெரியும் அதன் கொடுமையை.. வாய்ப்பேச்சால் பேசி என்ன பயன். அனுபவிச்சவங்க.. சொல்லுறாங்க. விபரிக்கிறாங்க.. கஸ்டங்களை.. ஆனால் நீங்கள் கற்பனையிலையே வண்டியை ஓட்டிறீங்க. என்ன செய்வது. வடிவாய் பத்திரிகைகள் சஞ்சிகைகள் வாசியுங்கள். அடக்கப்படுற கஸ்டப்படுற ஒரு பெண்ணினது கதை எனினும். தவறாமல் வருகிறது. புரிந்து கொண்டு கதையுங்கள் பாவம் அவர்களது உணர்வுகளுடன் விளையாடாதீர்கள். :!: Idea


- kuruvikal - 03-03-2005

பத்திரிகைகள் பழக்கப்பட்டுவிட்டன...பெண்களைப் பாவப் பிறவிகாகக் காட்டிப் பிழைக்க...ஆனால் உண்மையில் பெண்களால் வதைபடும் ஆண்களின் கொடுமைகளை எழுதினால் உள்ள பத்திரிகைகள் காணாது....அகிலமும் கொள்ளாது....! சிறுவர் சிறுமியரே நீங்களே உங்கள் வாழும் சூழலில் உங்க அப்பாவை யார் அதிகம் கொடுமைப் படுத்துறார் என்று பாருங்க உண்மை புரியும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- KULAKADDAN - 03-03-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 03-03-2005

பாவம் அப்ப நொந்து போன ஒரு ஜீவன் தன் கஸ்டத்தை சொல்லிப்புலம்புது.. என்ன பண்ண..?? அனுதாபங்கள்.. :wink: