Yarl Forum
சந்திரமுகி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: சந்திரமுகி (/showthread.php?tid=4875)

Pages: 1 2 3 4 5 6 7 8

- vasisutha - 04-19-2005

அதிகமான ஆக்கள் கேட்டுக்கொண்டாள் தரமான VCD Direct Download இணைப்பு இங்கே தருவேன் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- shiyam - 04-19-2005

நான் கனபேரிலை வந்து கேட்கவோ வசி <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- kuruvikal - 04-19-2005

shiyam Wrote:காசுகுடுத்துபாக்க விருப்பமில்லாமல்தான் எங்கையாவது இலவசமா கிடைக்குமா எண்டு கேட்டனான் எனக்குபாக்க ஒண்டும் விருப்பமில்லை யாராவது கேள்வி கேட்டால் பதில் சொல்ல வேணுமல்லோ அதுக்குதான் :mrgreen: :mrgreen:

இப்படியும் ஒரு கூட்டம்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- tamilini - 04-19-2005

சியாம் அண்ணா ஐடியா சு}ப்பர்.. என்ன ஆளைக்காணக்கிடைக்கிறதில்லைக்களத்தில.. பிசியோ..?? :wink:

- kuruvikal - 04-19-2005

tamilini Wrote:தாராளமாய். கோசம் போடலாம். இதுவரை ஒரு நாளாவது.. இவர்கள் யாருடைய படத்தையம் நான் தியட்டர்ல போயப்பாத்ததில்லை.. தியட்டர் எப்படியிருக்கும் என்று தெரிந்து கொள்வதற'காய்.. சின்னனில நமக்கு பிடிச்ச.. சாளினி படம்.. சிவசங்கரி பார்க்கப்போனம். 2 தடவையும். அவாவின் படம் தான் பாத்தம் தியட்டர்ல.. அதற்பு பிறகு.. தியட்டர் போய்ப்பாக்கிற அளவிற்கு சினிமா பெரிய விடயமாய் தெரியல.. நமக்கு அது பொழுது போக்கு அம்சம் மட்டும் தான்.. பதிஞ்சு பார்க்க. கன நேரம் எடுக்காது.. அதுவே செய்யவில்லைப்பாருங்க. இந்த அளவில தான் நம்ம சினிமா பற்று.. வெளியில கோசம் போட்டிட்டு.. படம் வந்தவடன்..ஓடிப்போய்ப்பாக்கிற கூட்டம்.. நாங்க இல்லைப்பாத்தியளோ..?? :wink: :wink:

ஐயோ பாவம்...தன்ர சினிமா கிஸ்றியே சொல்லியாச்சு...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- shiyam - 04-19-2005

அவசர அலவலாக தாய்லாந்து போக வேண்டி வந்தது அதுதான் இனி அடிக்கடி வருவன் தமிழ் கவலைபடாதையுங்கோ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- tamilini - 04-19-2005

Quote:ஐயோ பாவம்...தன்ர சினிமா கிஸ்றியே சொல்லியாச்சு...!
சும்மா ஒரு இயக்கம் தான்.. கண்டுக்காதீங்க.. :wink:

- KULAKADDAN - 04-19-2005

shiyam Wrote:காசுகுடுத்துபாக்க விருப்பமில்லாமல்தான் எங்கையாவது இலவசமா கிடைக்குமா எண்டு கேட்டனான் எனக்குபாக்க ஒண்டும் விருப்பமில்லை யாராவது கேள்வி கேட்டால் பதில் சொல்ல வேணுமல்லோ அதுக்குதான் :mrgreen: :mrgreen:

Quote:சந்திரமுகி www.tamilblast.com என்ற இணைப்பில் இப்பொழது பார்க்கலாம்---------------------------ஸ்ராலின்
Idea
இதில சும்மா பேயரை பதிஞ்சு போட்டு தரவிறக்கம் செய்யலாம்

- tamilini - 04-19-2005

Quote:அவசர அலவலாக தாய்லாந்து போக வேண்டி வந்தது அதுதான் இனி அடிக்கடி வருவன் தமிழ் கவலைபடாதையுங்கோ
தாய்லாந்து. அழகான இடமாமே.. ம்.. சரி இனி அப்ப இங்கால வருவீங்க.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Mathan - 04-19-2005

vasisutha Wrote:அதிகமான ஆக்கள் கேட்டுக்கொண்டாள் தரமான VCD Direct Download இணைப்பு இங்கே தருவேன் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

தாங்களேன். நேற்று சற்றில் டக் தரமான பதிவாக சந்திரமுகி எங்கோ டவுன்லோட் செய்யலாம் என்று சொன்னார். மறந்து விட்டேன் நினைவி இருக்கின்றதா?

- KULAKADDAN - 04-19-2005

Quote:மேற்கோள்:
சந்திரமுகி www.tamilblast.com என்ற இணைப்பில் இப்பொழது பார்க்கலாம்---------------------------
பாத்திட்டு இருக்கேன்.............

- vasisutha - 04-19-2005

அங்க முழுப்படமும் இருக்கா?

- shiyam - 04-19-2005

tamilini Wrote:
Quote:அவசர அலவலாக தாய்லாந்து போக வேண்டி வந்தது அதுதான் இனி அடிக்கடி வருவன் தமிழ் கவலைபடாதையுங்கோ
Quote:தாய்லாந்து. அழகான இடமாமே.. ம்.. சரி இனி அப்ப இங்கால வருவீங்க..
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இப்ப வீட்டை வந்து சந்திரமுகி தரவிறக்கம் செய்து கொண்டிருக்கிறன் தாய்லாந்துஅளகான இடம்தான் நான் பலதடைவை போயிருக்கிறேன்

- vasisutha - 04-19-2005

Mathan Wrote:
vasisutha Wrote:அதிகமான ஆக்கள் கேட்டுக்கொண்டாள் தரமான VCD Direct Download இணைப்பு இங்கே தருவேன் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

தாங்களேன். நேற்று சற்றில் டக் தரமான பதிவாக சந்திரமுகி எங்கோ டவுன்லோட் செய்யலாம் என்று சொன்னார். மறந்து விட்டேன் நினைவி இருக்கின்றதா?
மதன் என்னட்ட இருந்து எதாவது அறியவேண்டும் என்றா எப்படி மரியாதைய கேட்கவேணும் எண்டு தெரியும்தானே? <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- tamilini - 04-19-2005

என்ன வசி.. ஐயா சாமி .. பிச்சை போடுங்க என்று கேக்கனுமா..??

http://www.tamilblast.com/forum/viewtopic.php?t=1174

:wink: இந்தாங்க நாங்க பாத்திட்டு இருக்கம்..

- Mathan - 04-19-2005

நானும் பார்த்தேன் தமிழினி, இரண்டு பாகங்களாக போட்டு முதல் பாகத்துக்கு லிங் கொடுத்திருந்தார்கள் அது வேலை செய்யவில்லை. சிறுசிறு பாகங்களாக போட்டுருந்தார்கள் அது வேலை செய்கின்றது ஆனால் தெளிவு குறைவாக இருக்கின்றது <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

- Mathan - 04-19-2005

vasisutha Wrote:
Mathan Wrote:
vasisutha Wrote:அதிகமான ஆக்கள் கேட்டுக்கொண்டாள் தரமான VCD Direct Download இணைப்பு இங்கே தருவேன் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

தாங்களேன். நேற்று சற்றில் டக் தரமான பதிவாக சந்திரமுகி எங்கோ டவுன்லோட் செய்யலாம் என்று சொன்னார். மறந்து விட்டேன் நினைவி இருக்கின்றதா?
மதன் என்னட்ட இருந்து எதாவது அறியவேண்டும் என்றா எப்படி மரியாதைய கேட்கவேணும் எண்டு தெரியும்தானே? <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

தலை வசி வாழ்க இணைப்பு தருக <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- shiyam - 04-19-2005

இப்பதான் பாத்தனான் சின்னனிலை அம்புலிமாமா புத்தகம் படிச்சமாதிரி இருந்தது :mrgreen:

- tamilini - 04-19-2005

உண்மை தான். சே நினைச்ச மாதிரி பெரிசா ஒன்றும் இல்லை. :?

- vasisutha - 04-19-2005

Mathan Wrote:தலை வசி வாழ்க இணைப்பு தருக <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நான்தந்த இணைப்பில உள்ளது நல்ல தரமா மதன்?

shiyam Wrote:இப்பதான் பாத்தனான் சின்னனிலை அம்புலிமாமா புத்தகம் படிச்சமாதிரி இருந்தது :mrgreen:
எது அம்புலிமாமா புத்தகம் படிச்சமாதிரி இருக்கு? :roll: