Yarl Forum
பிடித்த நடிகை யார்? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: பிடித்த நடிகை யார்? (/showthread.php?tid=4669)

Pages: 1 2 3 4 5 6


- sayanthan - 03-27-2005

Quote:மதனுக்கு திரிஷா

அப்ப எனக்கு...!


- kuruvikal - 03-27-2005

மதன் சைக்கிள் கப்பில தட்டிக் கொண்டு போயிட்டார்... நீங்கள் லேட்...! எங்களுக்கு ஒன்றும் வேணாம்...வேணும் எண்டா கோபிகாவ விட்டுத்தாரம்... இயலுமென்றா அதையாவது பிக்கப் பண்ணப் பாருங்க...! சிநேகா வேணாம்..அதை பலரும் பிக்கப் பண்ண லைனில நிக்கினம்...களக் கமல் வசி பிஸ்ரலோட நிக்கிறார்....! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tharma - 03-27-2005

she is my dream lover


- tamilini - 03-27-2005

Quote:ஆகா. அடடா. பனி பிடிச்ச விடயம் இப்பதான் உறுதியாச்சு.

எனக்கு பிடிச்சநடிகையை நீங்கள் இங்கு இணைக்கவில்லை. மிஸ் சந்திரிக்கா.
_________________

புதிய உலகம் படைக்கிறியள் தான். ஒரே ஒரே இளைஞன் நடிகைகள் பின் திரியாத ஆளு. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- kuruvikal - 03-27-2005

tamilini Wrote:
Quote:ஆகா. அடடா. பனி பிடிச்ச விடயம் இப்பதான் உறுதியாச்சு.

எனக்கு பிடிச்சநடிகையை நீங்கள் இங்கு இணைக்கவில்லை. மிஸ் சந்திரிக்கா.

புதிய உலகம் படைக்கிறியள் தான். ஒரே ஒரே இளைஞன் நடிகைகள் பின் திரியாத ஆளு. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


திரிஞ்சு அலுத்தபடியாத்தான்... மிஸ் சந்திரிக்கா... நடிகைக்குப் பின்னால்....திரிய.... உங்கள மாதிரி ஆக்கள் புகழ....! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 03-27-2005

புரிநது கொண்டார்களே அதற்கு தான் புகழ்ச்சி.. சில சனங்களை மாதிரி.. .....................?? :wink:


- kuruvikal - 03-27-2005

[quote=tamilini]புரிநது கொண்டார்களே அதற்கு தான் புகழ்ச்சி.. சில சனங்களை

நல்ல காலம் சில பறவைகளை மாதிரி என்று சொல்லேல்ல...என்ன புரிஞ்சு சொல்லுறதோ..... அலுத்தா... புரிஞ்சா விடுறது...! என்ன அடிக்கடி விட்டுப் புதுபுதுசாப் பிடிச்சா புகழ்ச்சி.... விடாமல் பிடிச்சா இகழ்ச்சி...காலம் அப்படி...அதில புதிய உலகம் பெயரு வேற...! இதுதான் பழைய உலகத்தில இருந்து நடக்குது....! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 03-27-2005

சனங்களிற்கு புரியும்.. பறவைகளிற்கு புரியாட்டா்... அதைவிடுங்க.

நமக்கு தெரியாதா விட்டுவிட்டு பிடிக்கக்கூடயவர்கள் யார் என்று. பறவைகளிற்கு அப்படி குணம் இருக்கலாம். :mrgreen:


- kuruvikal - 03-27-2005

ஆமாம் பறவைகள் காலத்துக்குக் காலம் பிடிக்குங்கள் புதிசு புதிசா...ஆனா அதை மறைக்காதுகள்...மனசர் அப்படியில்லையே... அதையே செய்வினம் பிடிக்காத மாதிரி நடிப்பினம்...அது புதிசில்ல பழசுதான்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 03-27-2005

மனிசர் யாரும் நடிக்கல.. சினிமா மாயையில சிலர் நடிகை நடிகை என்று அலையினம் ஆனால் சிலர் அவங்களும் மனிசர் தான் அலையவேண்டிய அவசியம் இல்லை என்ற உண்மையை புரிஞ்சு கொள்ளினம். அப்படி புரிஞ்சவையை பாராட்டத்தானே வேணும். கோவில் கட்டிற லெவளில இருக்கிற ரசிகர் பெருமக்களிற்கிடையே. நடிகைகளை நடிகைகளாய் பார்க்கிறவர்கள் குறைவு தானே. ஆனால் பின்னால அலையாதீங்க என்று யாரும் சொல்லவில்லையே..?? அலையுங்கோ அலையுங்கோ.. :wink: :mrgreen: :mrgreen:


- kuruvikal - 03-27-2005

இங்க யாருமே நடிகைகளுக்குப் பின்னால அலையல்ல... இல்ல அலையப் போறவையும் இல்ல...! அவங்க அவங்க தங்கள் ரசனைக்கு ஏற்ப நடிகைகளை பிடிக்கும் என்றாங்க... அதில அவங்க நடிப்புத் திறமை..அழகு... சமூகத்தில... சினிமாவில அவங்கட நடத்தை... இதுகளைப் பார்த்து சொல்லுறாங்க....!

இது சினிமாவை ஒரு பொழுதுபோக்குக் கலையாக ரசிக்கிறவங்க எல்லாருக்குள்ளும் ரசனை என்ற ஒன்றிருந்தால் இருக்கும்...ரசனை இருந்தும் இல்லாத மாதிரி தங்களை வெளிப்படுத்துபவர்களுக்கும் ரசனையே இல்லாதவர்களுக்கும் இங்க என்ன நடக்குது என்பதைப் புரிந்து கொள்வது கடினம் தான்...!

இது முழுக்க முழுக்க ஒரு பொழுதுபோக்கம்சம்...! இதற்குள் தங்கள் தங்கள் சித்தாந்தங்களைப் புகுத்தி தங்களை உயர்வாகக் காட்ட எண்ணுவது எங்களைப் பொறுத்த வரை சிறுமை என்றே கருதுகிறோம்...! அதற்கு வேறுவேறு இடங்கள் சந்தர்ப்பங்கள் இருக்கு...!

அப்படி இங்க நடிகைகளைப் பிடிக்கும் என்போரும் கூட ஆரம்பத்திலையே இதை எதிர்த்து கருத்துச் சொல்லி இருக்கலாம்...ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை...இங்கு என்ன நடக்கிறது என்பதைச் சரியாகப் புரிந்து கொண்டு தங்கள் கருத்தை நகைச்சுவை கலந்து பொழுது போக்கிற்காகத் தருகின்றார்கள்...எங்களைப் பொறுத்தவரை இப்படியான யதார்த்ததைச் சொல்லும் இளைஞர்களாக இருப்பதையே விரும்புகின்றோம்...வரவேற்கிறோம்...!

அவர்களால்தான் சினிமாவைக் கூட சரிவரப் புரிந்து கொள்ள முடியும்...!இதிலும் கருத்தாலும் செயலாலும் மாறுபட்டவர்களாய் காட்டிக் கொள்ளுதலை புகழ்வது கூட சிறுமைதான்...அதை அதை அங்கங்க சொல்வதுதான் புகழ்ச்சிக்கு வழிகாட்டுமே தவிர...தங்களை வேறுபடுத்த வேடிகைகளையே பயன்படுத்துதல் மகா மட்ட நிலை...!

இதற்கு நல்ல உதாரணம்...சிலர் விருந்துகளுக்கு வருவார்கள்..அவர்களுக்குத் தெரியும் மதுபானம் விருந்தில் பரிமாறப்படும் என்று...அங்க வந்து நான் மதுபானம் குடிக்கிறேல்ல...என்றது வேசம் காட்டிறது சிறுமை...பிடிக்கிறேல்ல என்றால் எடுக்காதேங்க... இல்ல தாறதை அப்படியே விட்டுவையுங்க...யாராவது வற்புறுத்தினமா...??! அதேயாள் ஒரு வைத்தியரிடம் உடற்பரிசோதனைக்குச் சென்று நான் மதுபானம் அருந்துவதில்லை..என்று சொல்வது பயன்மிக்கது கருத்தில் எடுக்கத் தேவையானது...அது போலத்தான் இதுவும் இங்க...!:wink: Idea


- tamilini - 03-27-2005

என்ன விருந்துக்கு போறவை.. மதுபானம் குடிக்கிறதில்லை என்று சொன்னால். வேறை குளிர்பானம் கொடுப்பாங்க இல்லையா..?? மதுபானம் குடிக்கிறதில்லை என்றதிற்காய் மெளனமாய் இருந்து குளிர்பானமும் குடிக்காமல் போறதா என்ன..?? இப்ப நீங்கள் மதுக்குடிப்பியள் சத்தம் போடாமல் இருக்கலாம். நாங்க குடிக்க மாட்டம் அப்படி என்றால் அதைச்சொன்னால் தானே பரிமாறுறவைக்கு தெரியும். என்ன நான் சொல்லுறது.

குருவிகளே இங்க அலையள சரி ஆனால் அலையிறவங்களும் இருக்காங்க. அதைச்சொன்னம் நீங்க ஏன் கோவப்படுறியள். அப்படி அலையிறவங்க. களத்தில பாவம் அவங்க நடிப்பை அழகை ரசிக்கிறாங்க. சரி நகைச்சுவையாய் கதைக்கிறாங்க. அவங்க ரசிகட்டுமே யார் வேண்டாம் என்கிறது.
இந்த நடிகையைப்பிடிக்கும் என்று ஒருவருக்கு எப்படி சொல்ல சுதந்திரம் இருக்கோ அந்த அளவிற்கு. யாரையும் பிடிக்காது என்று சொல்லுறதுக்கும் சுதந்திரம் இருக்கு. அதை மட்டமாய் நமக்கு தெரியல. மற்றவைக்கு தெரிந்்தால் என்ன பண்ண..?? அவை மட்டமாய் இருக்கு என்றது எமக்கு மட்டமாய் இருக்கு. இதில என்ன இருக்கு..??

சினிமாவா சினிமாவா மட்டும் பாக்கிறவங்கள. பாராட்டறதில என்ன தப்பிருக்கு இதில என்ன மட்டம் இருக்கு.?? அவங்களப்பாராட்டிறது ஏன் மற்றவைக்கு கோவம் ஏற்பட வைக்குது. :wink:


- kuruvikal - 03-27-2005

குடிக்கக் குளிர்பானம் வேண்டும் என்றால் கேட்டு வாங்கிக் குடியுங்க... அதற்காக மதுபானம் குடிக்கிறதில்லை என்று தம்பட்டம் அடிக்கத் தேவையில்லை...! குளிர்ப்பானம் தாங்க என்றாலே மற்றவைக்கு விளங்கும்...! :wink:

அதேபோல.. ஒரு பொழுதுபோக்கு வேடிக்கை அம்சமாக இங்க நடிகைகளைப் பிடிக்கிறவங்க தங்கள் கருத்தைச் சொல்ல இடமளித்திருக்கு...அதுக்க உங்கட சித்தாந்தங்களைப் புகுத்தாதேங்க..எங்களுக்கு நடிகைகளைப் பிடிக்கிறேல்ல..அவைய சக மனிசராத்தான் பாக்கிறம் என்று...! அப்ப பிடிக்கிறவை என்ன மிருகமாவே பார்க்கினம்...ஏன் அவர்களுக்குச் சொல்லத் தெரியாதோ...சீ..சீ...இந்தப்பழம் புளிக்கும் என்று...!

எங்க கோரிக்கை...உங்க சிந்தாந்தங்கள இந்த இடத்தில சொல்லுறது அவசியம் தானா என்பதுதான்...! இது ஒரு பொழுதுபோக்கு வேடிக்கை அம்சம்...அதற்குள் உங்க பெருமைகளைக் காட்டி மற்றவர்களைச் சிறுமைப்படுத்தாதீர்கள்...அவர்களின் பொழுதுபோக்கம்சத்தைக் கொச்சைப்படுத்தி உங்களைப் பெரியவர்களாகக் காட்ட எண்ணாதீர்கள்...! உங்கள விட இந்த நடிகைகள் விடயத்தில் பெருமைப்படக் கூடிய கொள்கைக்களை உடையவர்கள் கூட இங்க இருக்கக் கூடும்...! ஆனால் அவர்கள் இந்த இடத்தில் அதை வெளிப்படுத்தாது...என்ன மற்றையவர்களால் எதிர்பார்க்கப்படுகிறதோ...அதை அளித்துக் கொண்டிருக்கலாம்...! அதற்காக நாம் அப்படிப்பட்டவர்கள் என்றில்லை...நாம் யதார்த்ததை... இங்க என்ன தேவை என்பதை சொல்ல முற்படுகின்றோம்... யாரோடும் எமக்குக் கோபிக்க வேண்டிய அவசியம் இல்லை...எங்கள் கொள்கை எங்களோடு...அதை மற்றவர்கள் மாற்ற முடியாது,,,! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- tamilini - 03-27-2005

குளிர்பானம் கேக்கிறதும் மதுபானம் குடிக்காமல் விடுறதும் எங்கட பிரச்சனை. குளிர்பானம் குடிக்கிறதை. நாங்கள் மதுபானம் குடிக்கிறதில்லை என்று சொல்லுறதில ஒன்றுமு் இல்லை. மற்றவை குடிக்கிறதில்லை என்று சொல்ல குடிக்கிற உங்களுக்கு சங்கடமாய் இருக்கோ..?? அதுக்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. குடிப்பன் என்ற சொல்லுறதில தானே வெட்கம். குடிக்கிறதில்லை என்றதில எந்த வெட்கமும் இல்லை. குடியை நிறுத்திப்போட்டுச்சொல்லிப்பாருங்கோ பார்ட்டில சரியா..??ஃ

நாங்கள் யாரும் இங்க எங்கட சித்தாந்தங்களை புகுத்தவில்லை. உங்களுக்கு எப்படி பிடித்த நடிகைகளைப்பற்றி கதைக்கு களத்தில இடமளித்துருக்கோ அப்படியே தான். நடிகைகளையோ நடிகர்களையோ பிடிக்கும் என்று திரியாத எங்களுக்கும் கருத்தை வைக்க இடமிருக்கு. நீங்கள் அதை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. கூடியபாகம் நடிகைகள் பிடிக்குது என்று திரியிறவை அவைகளை சாதாரன மனிசராய் பாக்கமால் விட்டதால தான். அவர்களிற்கு கோவில்கள் எல்லாம் வருது. மனிசராய் நினைச்சிருந்தால் ஏன்க தெய்வங்கள் என்று கோவில் எடுக்கினம் இல்லை. எல்லாரும் அப்படி என்று நாங்க சொல்லவில்லை.. அப்படி செய்யுறவங்களும் இருக்கிறார்கள் என்று தான் சொல்லுறம். இருக்கிறியள் எல்லோ பிறகேன். பாயுறியயள். இதெல்லாம் சித்தாந்தங்கள் இல்லை.. உண்மைகள் நிஜங்கள். அதைத்தான் சொல்லுறம். சிந்தாந்தமாய் உங்களுக்கு தோன்றினால் அது எங்கள் பாக்கியம். :wink: <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


<b> உங்கள் கொள்கைகளை மாற்றச்சொல்லியாரும் சொல்லவும் இல்லை. மாற்ற வேணும் என்று நாங்கள் எதிர்பார்க்கவும் இல்லை. அப்படி நீங்கள் நினைத்தால் நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது. </b>


- Mathan - 03-27-2005

தற்போதைய தேர்தல் நிலவரம் ......

<b>முதல் மூன்று இடங்கள்</b>

1) சினேகா 45% [ 10 ]
2) கோபிகா 13% [ 3 ]
3) திரிஷா 9% [ 2 ] & சதா 9% [ 2 ]

<b>டெபாசிட் இழக்கும் நிலையில் உள்ளோர்</b>

நயனதாரா [1], ஹரிணி [0], அஸின் [0] நமீதா, ஜோதிகா [0]

4 பேர் வேட்பாளர்கள் யாரையும் பிடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்கள்.


- tamilini - 03-27-2005

ஜோதிகாவிற்கு டெப்பாசிட்டே இல்லைப்போல :wink:


- Mathan - 03-27-2005

முட்டை கண் அழகியை எனக்கும் பிடிக்காது.

சயந்தனின் பிரச்சாரம் காரணமாக திரிஷாவுக்கு வாக்குகள் விழவில்லை. :evil:


- tamilini - 03-27-2005

பாவம் சயந்தன் அப்படியாவது நின்மதியடையட்டுமேன். :wink:


- Mathan - 03-27-2005

தேர்தல் விரைவில் முடிவடைய இருப்பதால் உங்கள் பிரசாரங்கள் தொடரட்டும். போடுங்கம்மா வாக்கு <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Malalai - 03-27-2005

மதன் அண்ணா இது சரி இல்ல எனக்கு ஜஸ் அக்கா தான் பிடிக்கும் நீங்கள் அவவை சேர்க்காததால் நான் ஓட்டு போட மாட்டன் Cry Cry :evil: :mrgreen: