![]() |
|
குடிகாரரும் குடியாதவரும் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: குடிகாரரும் குடியாதவரும் (/showthread.php?tid=4571) |
- Eswar - 04-06-2005 Quote:ஊர்க் குருவிகள் சொன்னா ஊரே சொன்ன மாதிரி! - shobana - 04-06-2005 நன்றி குருவிகளே நான் இப்போது தான் எத்து மூலம் வாசிக்கிறேன்.. ஆனால் இக்கருத்தை எனது அம்மா முன்பு சொன்னார்கள் நன்றி குருவிகளே - sinnappu - 04-06-2005 Quote:shobana என்ர குஞ்சு எல்லாம் அம்மவே சொன்னவா உதிலையும் பாக்க அம்மாவே வந்து கருத்துச்சொல்லலாமே <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அப்ப எல்லாரும் பினாமி என்ர மச்சானைப்போலலலலலலல :wink: :wink: :wink: :wink: :wink: - sinnappu - 04-06-2005 Quote:ஒரு பூச்சியினால் உட்கொள்ள கூடிய அற்ககோல் அளவு மிக மிக குறைவு, அதனாலேயே அற்ககோல் அளவு மிதமிஞ்சிய அளவு கூடியதால் பூச்சி இறக்கின்றது. :wink: :wink: :wink: இல:லையே நாங்களும் அளவுக்கு மிஞ்சிப்போடுறம் பட் நோ பிராப்ளம் :wink: :wink: :wink: :wink: :wink: - shiyam - 04-06-2005 [quote="kuruvikal"][quote]அதேங்க..மனிதனுக்கு மட்டும் அற்ககோல் குடிச்சாத்தான் சந்தோசம்... இதே அற்ககோல...ஒருபூச்சி மீது ஊற்றிப் பாருங்க...அது மயக்கமுற்று இறந்திடும்...[/quote]இதிலிருந்து என்ன விழங்குதென்றால் நாம் அற்ககோல் குடித்தால் எங்கள் உடலிலுள்ள கிருமி மற்றும்பூச்சி என்பன இறந்து விடும் எனவே எமது உடலுக்கு நன்மையே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> மனின குல தகவலிற்கு நன்றிகள் குருவீ - tamilini - 04-06-2005 ஹாய் குடிமகன் நல்ல தகவல் குடியுங்கோ கிருமிகளும் அழியும். நீங்களும் அழிவியல். காரணம் மனிசரும் ஏதோ ஒரு விதத்தில கிருமி தான். :wink: - shiyam - 04-06-2005 நாங்கள அளவோடு அடித்து வளமோடு வாழ்கிறோம் :mrgreen: - tamilini - 04-06-2005 அப்ப சரி.. பாத்து.. :wink: - Mathan - 04-06-2005 குருவிகள், நீங்கள் இணைப்பில் தந்த அற்ககோல் குறித்த விபரங்கள் அனைத்தையும் படித்தேன். நான் ஏற்கனவே சொன்னது போல் மது அளவுக்கு மீறும் போது தான் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. அந்த அளவு உயிரத்தினதிற்கு உயிரினம் வேறுபடுகின்றது, உங்கள் இணைப்புகளில் இருந்த தகவல்களின்படி மனிதர்களுக்கு அற்ககோல் அருந்தகூடிய அளவு பின்வரும் காரணிகளை வைத்து தீர்மானிக்கப்படுகின்றது. <b>1) ஆண்/பெண்</b> - பெண்களின் உடலமைப்பு ஆண்களை விட குறைவான அளவு மதுவையே ஏற்றுக்கொள்ளும் <b>2) உடல் எடை</b> - எடை குறைவாக இருந்தால் உடல் திரவ அளவு (Body Fluid) குறைவாக இருப்பதால் உடல் ஏற்க கூடிய மது அளவு குறைகின்றது <b>3) மதுவின் விகிதாசாரம்</b> - மதுவின் விகிதாசாரம் கூட குடிக்ககூடிய அளவு குறைகின்றது Budweiser, Stella, Carlsberg போன்ற சாதாரண பியர் வகைகள் 4-5 % அற்ககோல் Strong Beer என்ற வகையில் வரும் Special Brew, Skol Super போன்றவை 10& மேற்பட்ட அற்ககோல் Bell's Whisky போன்றவை கிட்டத்தட்ட 35 - 40% அற்ககோல் Wray & Nephew போன்ற ரம் வகைகள் கிட்டத்தட்ட 63% அற்ககோல் <b>4) எப்படி குடிக்கின்றீர்கள்</b> - கொஞ்சம் கொஞ்சமாக சிப்பண்ணியா, அல்லது சாதாரணமாகவா அல்லது ஒரேயடியாக கிளாசை காலி செய்கின்றீர்களா (Bottoms Up?) வேகமாக குடிக்கும் போது உடலால் ஏற்றுகொள்ள கூடிய மது அளவு குறைகின்றது <b>5) உணவின் அளவு</b> - வெறுவயிற்றிலா, அல்லது சாப்பிட்ட பின்பா, சாப்பிட்டு கொண்டேயா? வயிற்றில் உணவு குறைவான நிலையில் உடலால் ஏற்றுகொள்ள கூடிய மது அளவு குறைகின்றது இது தவிர பிற காரணிகளும் மனித உடல் ஏற்றுகொள்ள கூடிய மது அளவை பாதிக்கின்றது. ஒருவர் தன்னுடைய உடலமைப்புக்கு ஏற்ற அளவு மதுவை அருந்தும் வரையில் அது பாதிப்பு எதையும் ஏற்படுத்த போவதில்லை - sinnappu - 04-06-2005 Quote:இதிலிருந்து என்ன விழங்குதென்றால் நாம் அற்ககோல் குடித்தால் எங்கள் உடலிலுள்ள கிருமி மற்றும்பூச்சி என்பன இறந்து விடும் எனவே எமது உடலுக்கு நன்மையே மனின குல தகவலிற்கு நன்றிகள் குருவீ ÌÊ츢ÈÐ ÁðÎõÁøÄ ÓÊﺡ ÓØ¸í§¸¡¡¡¡¡¡ ¾¨Ä墀 þÕì¸¢È §ÀÛõ §À¡Ìõ (þÐ ¼Á¢ú ìÌ ) <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 04-06-2005 Quote:ÌÊ츢ÈÐ ÁðÎõÁøÄ ÓÊﺡ ÓØ¸í§¸¡¡¡¡¡¡:twisted: :twisted: :twisted: :evil: :evil: - kuruvikal - 04-06-2005 மதன்.. நீங்க எந்த அளவில் அருந்தினாலும் உள்ளெடுக்கும் அற்ககோலின் விளைவுகள் மூன்று வகையில் வகைப்படுத்தப்படும்.. Acute Effects, Short Term Effects மற்றும் Long Term Effects என்று நீண்ட காலம் கொஞ்சம் கொஞ்சமா எடுக்கிறதும் பாதிப்புத்தான் ஒரே தடவையில் கனக்கக் குடிச்சாலும் பாதிப்புத்தான் மொதத்தில் பாதிப்பு என்பது தவிர்க்கப்பட முடியாத போது அதை ஏன் பாவிக்க வேண்டும்...அவசியமில்லாமல்..! சாதாரண மனிதன் அற்ககோல் குடிக்காவிட்டால் உயிரிழந்து விடுவான் என்று எங்கும் சொல்லப்படவில்லை...சொல்லக் காரணமும் இல்லை....! இது விவாதத்திற்கு மேல் உடற்பாதுகாப்புச் சம்பந்தப்பட்ட விடயம்...இதில் குடிப்பவர்களுக்குச் சார்பாக பதில் எழுத வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது...! பொதுவாக உடற்பாதுகாப்புக் கருதிய பதிலையே தரமுடியும்...! மேலும் தகவல்களுக்கு... http://www.alcohol.vt.edu/Students/alcohol...s/brainBody.htm - kuruvikal - 04-06-2005 <img src='http://newsimg.bbc.co.uk/media/images/40150000/jpg/_40150169_breastfeeding203.jpg' border='0' alt='user posted image'> குடிகாரப் பெண்களே...தாய்மாரே உங்களுக்கு ஓர் அபசகுனமாக வந்திருக்கிறது அமெரிக்க ஆராய்ச்சி முடிவு...! இன்று பிபிசி பிரசுரித்துள்ள Journal of Clinical Endocrinology and Metabolism இன் செய்தியின் பிரகாரம் சிறிதளவு அற்ககோலே பெண்களில் பால் சுரப்பு அவசியமான ஒக்ஷிரோஜன் மற்றும் புறோலக்ரின் ஆகிய ஓமோன் சுரப்புக்களின் அளவைப் பாதித்துப் பால் சுரப்பைபின் அளவைக் குறைக்கிறது என்று...! அதுமட்டுமன்றி உள்ளெடுக்கப்படும் அற்ககோல் பாலுடன் கலந்து பிள்ளைக்கும் காவப்படுவதால் சிறிய அளவு அற்ககோல் குழந்தைகளில் உடற் பாதிப்புக்களுக்கு வழிவகுக்கக் கூடும் என்றும் அறியத்தரப்பட்டுள்ளது...! இதனால் பெண்கள் குடிக்கிறதைத் தவிர்க்கிறது சிறந்தது...இதிலும் சமத்துவம் கேட்காதீர்கள்... உங்களின் வாரிசுகளின் எதிர்காலம் கருதி...! பிரித்தானியாவில் பாலூட்டும் தாய்மார் சிறிதளவு வைன் சாப்பிடலாம் என்ற பரிந்துரைக்களுக்கு இக்கண்டுபிடிப்பு சவலாக அமைந்துள்ளது....! <b>Alcohol 'bad for breastfeeding' Drinking alcohol impedes breast milk release, experts warn Breastfeeding mothers who drink alcohol do not produce as much milk for their babies, a US study says. </b> bbc.com - 06-04-2005 - http://news.bbc.co.uk/1/hi/health/4415903.stm - kuruvikal - 04-06-2005 <img src='http://newsimg.bbc.co.uk/media/images/40997000/jpg/_40997415_alcoholiccorbis203.jpg' border='0' alt='user posted image'> குடிகாரப் பெருமக்களே... உங்களுக்கு அற்ககோலைக் குடிக்கும் போது ருசியும் குசியும் வரவது போல் உள்ளதா..அதைத் தடுத்து அற்ககோல் மீது உள்ள காதலை வெறுக்கப்பண்ண ஒரு ஊசி மருந்தை அமெரிக்க உயிரியல் மருத்துவ நிபுணர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்...! Naltrexone எனும் மருந்தை ஊசி மூலம் செலுத்துவதன் மூலமும் அற்ககோல் பாதிப்பு பற்றி தொடர் ஆலோசனைகள் வழங்குவதன் மூலமும் உங்களுக்கு உள்ள இந்த அற்ககோல் மீதான காதல் வெறியில் இருந்து மீட்சி கிடைக்க வழிகாட்ட முடியும் என்று அவர்கள் கருதுகின்றனர்...! <b>Injection 'hope' for alcoholics </b> Alcoholics could be helped to stop drinking by monthly injections of naltrexone, say US scientists. Trials of 627 people showed jabs could reduce heavy drinking when combined with counselling, the Journal of the American Medical Association said. Naltrexone is thought to reduce the pleasurable effects associated with drinking by blocking receptors in the brain linked to euphoria. The jab - the first of its kind - has been welcomed by some experts. bbc.com 05-04-2005 - tamilini - 04-06-2005 அது எங்கை வாங்கலாம் :wink: - kuruvikal - 04-06-2005 இதைத் தனிய வழங்கமாட்டார்கள் கவுன்சிலிங்குடன் இணைத்தே வழங்குவர்...! ஏற்கனவே இது வில்லைகளாக கொரோஜின் போதை வஸ்துக்கு அடிமையானவர்களுக்கு வழங்கப்பட்டுவருகிறது...!
|