Yarl Forum
உன் நினைவதில் ஓர் வானம் அமை...! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: உன் நினைவதில் ஓர் வானம் அமை...! (/showthread.php?tid=4563)

Pages: 1 2 3 4

- Kurumpan - 04-05-2005

புளிச்ச பின் குடிப்பது கள்ளு
குடிச்ச பின் புளிப்பது பாலு !!! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- kuruvikal - 04-05-2005

மலரும் நினைவும்
புளிக்கிற பாலும் அல்ல
கள்ளும் அல்ல
தெவிட்டாத அமுத சுரபி
அன்பெனும் அமுதம்
ஊட்ட வாழும் குருவி...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- kavithan - 04-05-2005

Quote:பருவத்தில்
பறக்கும் அந்த நினைவுகள்
சிறகொடித்து சிறை வைத்தேன்
பாடம் பயில்கையில்
சித்தமது சிதையக் கூடாதென்று...!
இது வா சங்கதி.. எப்படி மலரண்ணி நலமா? வாழ்த்துக்கள் குருவிகளே

உருவத்தில்
சிறிதானாலும்
பருவத்தில் பறக்கும்
பெரிய சிறகுகளை
படிப்புக்காய் மட்டுமா
உடைத்தீர்கள்? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- kuruvikal - 04-05-2005

kavithan Wrote:

சின்னன் என்றாலும் இலட்சியம் இருக்காதோ...பறவை என்றாலும் தனித்துவம் காக்காதோ... அவை கடந்துதான்..மற்றெல்லாம்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea

நன்றி கவிதன் வாழ்த்துக்கு... மலரண்ணி நலமாம்...! மேலும் குறும்பன் மற்றும் மழலைத் தங்கைக்கும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்ததற்கு நன்றிகள்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- tamilini - 04-05-2005

[

ஒன்றுமே புரியவில்லை.. குருவி அடுத்து நாங்கள் எடுக்கப்போற படத்திற்கு. உங்கள் இந்த கதையை தாறியளா.?? நல்லாய் இருக்கு கற்பனை கதை. ஆனால் சரிப்பட்டுவராது . Confusedhock:

- kuruvikal - 04-05-2005

tamilini Wrote:ஒன்றுமே புரியவில்லை.. குருவி அடுத்து நாங்கள் எடுக்கப்போற படத்திற்கு.. உங்கள் இந்த கதையை தாறியளா.?? நல்லாய் இருக்கு கற்பனை கதை... ஆனால் சரிப்பட்டுவராது Confusedhock:

உங்க கருத்து விளங்கவே இல்ல...புரியாத கதையை படமாக்கினால்...சரிப்பட்டுவராது என்றீங்களா...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- shanmuhi - 04-05-2005

Quote: ஓர் விடியலுக்குள்...
தோல்வியுள் துவண்டேன்
கனவோடு கலந்து
மலரவள் நினைவது வென்றது
அன்பு யுத்தம்...!
மீண்டும் நான்
மீளமுடியா அடிமையாகி
மலரவள் நினைவோடு அலைகிறேன்....!
மலரவள் நினைவுடன் நித்தமும்
அன்புக்குள் அடிமையாய்
கனவுடன் நிஜமுமாய் கலந்து
வாழ்ந்திட வாழ்த்துக்கள்.

கவிதை அருமை. வாழ்த்துக்கள்.

- pattusingam - 04-05-2005

உங்கள் கவிதை அருமை அருமை
கண்ணுபடப்போகுது குருவிகளே சுத்திபோட வேணுமய்யா குருவிகளே

அன்புடன் பாட்டு சிங்கம்

- sunthar - 04-06-2005

வாழ்துக்கள் குருவிகளே உங்கள் கவிதை அருமை <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

- kuruvikal - 04-06-2005

தவறாமல் குருவிகளின் கிறுக்கல் கண்டு நல் விமர்சனம் தரும் சண்முகி அக்காவுக்கும் அன்பான வரிகளால் ஊக்கமளித்திருக்கும் பாட்டு சிங்கத்திற்கும் சுந்தருக்கும் குருவிகளின் நன்றிகள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Malalai - 04-06-2005

Quote:உங்களை இல்லைத் தங்கையே... புதிசா கோடு போடுற குளக்காட்டானுக்குப் பதில்...அவருக்கு கோடு போட ஆர்வமாம்... உதவி செய்யுங்களேன்....!
குருவி அண்ணா குளம் அண்ணா ரோடு போட நாங்க உதவி செய்யணுமா? என்ன செய்யணும் நான்....குளம் அண்ணாக்கு உதவபோய் பிறகு என்னைத் தான் தண்ணீர் குளமோ இல்லை கண்ணீர்ககுளமே தள்ளிட்டு போடுவார் குளம் அண்ணா...பேரிலயே குளம் வைச்சிருக்கிறார்...ஏதோ குருவி அண்ணா சொன்ன படியா செய்யலாம்....... :wink: :wink: :wink: :mrgreen:

- KULAKADDAN - 04-06-2005

Malalai Wrote:

ஆகா என்ன பரந்த உள்ளம்...........................
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நம்மளுக்கு ரோடு போடவும் கோடு போடவும் உதவி தேவலை........நாமே பாத்துப்பம். பிறகு..........மின்சார கனவு கதை ஆகிடகூடாதில்ல..........Idea :mrgreen:
உதவி செய்ய தோன்றியதே அதுவே போதும்.

- sunthar - 04-06-2005

உங்கள் கவிதை அருமை அருமை
வாழ்துக்கள் குருவிக <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

- pattusingam - 04-06-2005

பருவத்தில்
பறக்கும் அந்த நினைவுகள்
சிறகொடித்து சிறை வைத்தேன்
பாடம் பயில்கையில்
சித்தமது சிதையக் கூடாதென்று...!
,,,,,,,,,,,,,,,,,,,,,,
உங்கள் கவிதை அருமை
கவிதை களம் மேல் விழி வைத்து காத்திருக்கிறான் குருவிகளின் கவிதைக்காக,,,,,,,

- kuruvikal - 04-06-2005

உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும் காத்திருங்கள்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->