Yarl Forum
சச்சின் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: சச்சின் (/showthread.php?tid=4535)

Pages: 1 2 3 4 5

- kuruvikal - 05-17-2005

tamilini Wrote::evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

நீங்க மட்டும் என்னவாம்... கோவிக்கிறதப் பாத்தா... :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- kuruvikal - 05-17-2005

Mathuran Wrote:செய்தியைப் பார்க்கும் பொழுது சினிசொத் இணையத்தளம் ஏதோ உள்நோக்கம் வைத்து செய்தி வெலியிடுவது போல உள்ளது. உண்மை என்னவென்றால் இந்தியாவில் சச்சின் படத்துக்கே மக்கள் அதிகம் அலைமோதுகின்றார்கள் என்று இந்தியாவில் இருந்து பல நண்பர்கள் தொலைபேசியில் சொன்னார்கள். ஆனால் இந்திய ஈனைய பத்திரிகைகள் என்னவென்றால். றஜனியின் ஆவிப் படமான சாத்திரமுகியே சக்கை போடு போடுகின்றது என்று உண்மைக்கு புறம்பான செய்திகளை ஈணைத்துள்லார்கள்.ஈழத்தில் மக்கள் இப்போதெல்லாம் இந்தியதிரைப்படங்களை விரும்பி பார்ப்பதில்லை.நண்பர்களே கொஞ்சம் சிந்தியுங்கள். ஈழத்தமிழர்களுக்கு இருக்கும் பிரச்சினக்குள் அவர்கள் திரைப்படத்திற்க முக்கியத்துவம் கொடுப்பார்கள். இப்போதெல்லாம் மக்கள் ஈழத்து திரைப்படங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்க தொடங்கிவிட்டார்கள்.
அப்ப்டியும் சிலவேளைகளில் இந்திய திரைப்படங்களை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மக்கள் பார்க்க நேர்ந்தாலும்,மக்கள் நல்ல கருத்தோட்டமுள்ள திரைப்படங்களையே பார்ப்பார்கள். றஜனி கமல் போன்றவர்களின் திரைப்படங்கள் திரையிடப்படுவதையே மக்கள் வருங்காலங்களில் புறக்கணிப்பார்கள் என்பது எனது கருத்து.

மதுரன் இதில சிலதை குருவிகள் ஏற்காதுகள்... இரவில பொம்பர் குண்டு போடுவான் என்று சொல்லச் சொல்லவும் ஜென்ரேட்டர் போட்டு கூட்டம் கூடி சினிமாப்படம் பார்த்த சனம் யாழ்ப்பாணத்துச் சனம்...அந்த செய்தியில உண்மை இல்லாமல் இருக்காது என்றே நினைக்கிறம்..குறிப்பா யாழ்ப்பாணம் பற்றிச் சொன்னதில...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- kavithan - 05-17-2005

Mathan Wrote:சந்திரமுகி, சச்சின்- இலங்கை நிலவரம்

புகை நுழையாத இடங்களிலும் தமிழ் சினிமா புகுந்துவிடும். தமிழர்கள் அதிகம் வாழும் யாழ்பாணம், திரிகோணமலை, கொழும்பு என இலங்கையின் பல பகுதிகளில் இறக்கை கட்டிப் பறக்கிறது தமிழ் சினிமா.

ரஜினி, கமல் படங்களுக்கு இங்கு ராஜமரியாதை. அடுத்த இடம் விஜய்க்கு. அதுவும் 'கில்லி', 'திருப்பாச்சி'க்கு பிறகு முதலிடத்தை நோக்கி முன்னேறியிருக்கிறார் விஜய்.

இந்தியாவில் சென்ஸார் செய்யப்பட்டிலிருந்தாலும், இலங்கை தன் பங்குக்கு கத்திரி வைத்த பிறகே தமிழ் படங்களை அனுமதிக்கிறது. பிறகு தமிழர்கள் பகுதியிலுள்ள போராட்டக்குழுக்கள் அக்கு வேறு ஆணி வேறாக படத்தை அலசி, தேவைப்பட்டால் சில இடங்களில் கத்தரி போட்டு, படம் தியேட்டரை அடையும்போது பல கைகள் பட்டிருக்கும். அப்படியிருந்தும், கொழும்புவில் உள்ள கொட்டாஞ்சேனை, தெகிவளை, மருதாணை, யாழ்பாணத்திலுள்ள கன்னாகம், சங்கானை, நெல்லியடி, சாவகச்சேரி பகுதிகளில் உள்ள தியேட்டர்களில் தமிழ் படங்களுக்கு கூட்டம் அலைமோதுகிறுது. கட்டணமும் அதிகம். இங்கு 70, 80 ரூபாய் என்றால் அங்கு 100,120!

புத்தாண்டு ரிலீஸில் சச்சினுக்கே முதலிடம் அளித்துள்ளனர் இலங்கை தமிழர்கள். விஜய்படம் ஒடும் தியேட்டர்களில் கூட்டம் இன்றும் அலைமோதுகிறது.

புதிய படங்கள் தவிர சிவாஜி, எம்.ஜி.ஆருக்கு இன்றும் கணிசமான ரசிகர்கள் இலங்கையில் உள்ளனர். அங்குள்ள முக்கியப் பிரச்சனை திருட்டு விசிடி. ஆனாலும் இதையும் மீறி தமிழ் சினிமா இலங்கை தமிழர்களை தியேட்டர்களுக்கு இழுத்துக் கொண்டுதான் இருக்கிறது.

சினி சவுத்

இது எந்த அளவுக்கு உண்மை என்று இலங்கையில் உள்ள கள உறவுகள் தான் சொல்லணும்

இலங்கையை நம்பிதான் சினிமா எடுக்கினமாக்கும் :twisted:

- Mathan - 05-17-2005

ம் அப்படி படம் பார்த்த அடியவர்களில் நானும் ஒருவன். நல்ல ஈழத்து படங்கள் வந்தால் அதிலும் மக்கள் பார்வை திருப்புமே தவிர முற்றாக புறக்கணிப்பார்கள் என்று நினைக்க முடியாது.

லண்டனில் சந்திரமுகி இன்னும் ஓடுகின்றது.

- Mathan - 05-17-2005

kavithan Wrote:இலங்கையை நம்பிதான் சினிமா எடுக்கினமாக்கும் :twisted:

இலங்கை என்று அல்ல உலகெங்கும் இருக்கும் இலங்கை தமிழர்களால் தமிழ் படங்களின் வெளிநாட்டு உரிமை நல்ல விலை போகின்றது.

- tamilini - 05-17-2005

kuruvikal Wrote:
tamilini Wrote::evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

நீங்க மட்டும் என்னவாம்... கோவிக்கிறதப் பாத்தா... :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஆமாங்க.. தியேட்டர் பு}ராத்திரியிறம்.. எங்காவது ஓசில கிடைச்சா.. ரைம் இருந்தா பாக்கிறம்.. உங்கள மாதிரி.. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- kuruvikal - 05-17-2005

tamilini Wrote:

அப்படியா சங்கதி.... ஏதோ பாக்கிறன் என்றியள்..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- tamilini - 05-17-2005

என்ன பாக்கிறன் என்றம் எப்ப.?? :roll: :evil:

- Danklas - 05-17-2005

யாழ்ப்பாணத்தமிழருக்கு தென் இந்திய சினிமாவின் மேலுள்ள மோகம் கூடுகின்றதே தவிர குறையவில்லை. யாழ்ப்பாணம் நெல்லியடி அல்லது கரவெட்டி உரும்பிராய் போன்ற இடங்களில் இந்தியவில் வெளியாகிற அன்றே இங்கேயும் வெளியாகி சக்கை போடும் தெரியுமா.. :?

சில இடங்களில் சக்கிலாவின் படங்களையும் நம்மட பெடியள் (ஈபிடிபி) போட்டு நாடடில ஐனநாயகத்தை கட்டி வளர்க்கிறாங்கள் என்பது வேறுவிடயம்.. :wink:

- tamilini - 05-17-2005

அதை என்ன குற்றம் சொல்லுறியளா..?? வெளிநாடுகளில நீங்களும் தான்.. வெளியான அன்றே பாக்கிறியள்.. அவை பாத்தா என்ன..?? :mrgreen: :mrgreen: இங்க இருக்கிறவைக்கு தான் பொழுது போக்கு வேணுமோ..?? இவை பாத்தா தான் சினிமா பார்படுமோ..?ஃ Idea :wink:

- kuruvikal - 05-17-2005

tamilini Wrote:என்ன பாக்கிறன் என்றம் எப்ப.?? :roll: :evil:

நீங்க தான் சொன்னீங்களே ஓசியில பாக்கிறன் என்று..பிறகு முழிக்கிறீங்க ஆத்திரப்படுறீங்க...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- tamilini - 05-17-2005

அட பாக்கிறம் என்னதைச்சொன்னீங்களா..?? ம் பாக்கிறம்.. இல்லாமல் இல்லை.. Idea தப்பா என்ன..?? :mrgreen:

- Mathuran - 05-17-2005

kuruvikal Wrote:
Mathuran Wrote:செய்தியைப் பார்க்கும் பொழுது சினிசொத் இணையத்தளம் ஏதோ உள்நோக்கம் வைத்து செய்தி வெலியிடுவது போல உள்ளது. உண்மை என்னவென்றால் இந்தியாவில் சச்சின் படத்துக்கே மக்கள் அதிகம் அலைமோதுகின்றார்கள் என்று இந்தியாவில் இருந்து பல நண்பர்கள் தொலைபேசியில் சொன்னார்கள். ஆனால் இந்திய ஈனைய பத்திரிகைகள் என்னவென்றால். றஜனியின் ஆவிப் படமான சாத்திரமுகியே சக்கை போடு போடுகின்றது என்று உண்மைக்கு புறம்பான செய்திகளை ஈணைத்துள்லார்கள்.ஈழத்தில் மக்கள் இப்போதெல்லாம் இந்தியதிரைப்படங்களை விரும்பி பார்ப்பதில்லை.நண்பர்களே கொஞ்சம் சிந்தியுங்கள். ஈழத்தமிழர்களுக்கு இருக்கும் பிரச்சினக்குள் அவர்கள் திரைப்படத்திற்க முக்கியத்துவம் கொடுப்பார்கள். இப்போதெல்லாம் மக்கள் ஈழத்து திரைப்படங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்க தொடங்கிவிட்டார்கள்.
அப்ப்டியும் சிலவேளைகளில் இந்திய திரைப்படங்களை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மக்கள் பார்க்க நேர்ந்தாலும்,மக்கள் நல்ல கருத்தோட்டமுள்ள திரைப்படங்களையே பார்ப்பார்கள். றஜனி கமல் போன்றவர்களின் திரைப்படங்கள் திரையிடப்படுவதையே மக்கள் வருங்காலங்களில் புறக்கணிப்பார்கள் என்பது எனது கருத்து.

மதுரன் இதில சிலதை குருவிகள் ஏற்காதுகள்... இரவில பொம்பர் குண்டு போடுவான் என்று சொல்லச் சொல்லவும் ஜென்ரேட்டர் போட்டு கூட்டம் கூடி சினிமாப்படம் பார்த்த சனம் யாழ்ப்பாணத்துச் சனம்...அந்த செய்தியில உண்மை இல்லாமல் இருக்காது என்றே நினைக்கிறம்..குறிப்பா யாழ்ப்பாணம் பற்றிச் சொன்னதில...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நீங்கள் கூறுவதையும் என்னால் மறுக்க முடியாமல் உள்ளது குருவிகள். ஆனாலும் சினிசொத் சொல்லுற செய்திய பாத்த பத்து பேர் செய்யும் ஒரு கரியத்தை ஒட்டுமொத்த சமூகமும் செய்வது போலல்லவா அந்த செய்தி அமைந்துள்ளது. அண்மையில் நான் கொழும்பிற்கு சென்றிருந்தேன். திரையரங்குகளின் நிலமை எவ்வறு உள்ளதென பார்க்கச் சென்றேன். ஒரு காட்சிக்கு ஏழுபெயர்தான் வந்திருந்தார்கள். அப்படி கொளும்பின் நிலை இருக்கும் பொழுது. யாழ்ப்பாணத்தின் நிலைதனை இவர்கள் எவ்வாறு இப்படி கூறமுடியும் என்று கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். பொதுவாக நல்ல கருத்தினைக்கொண்ட கதை என்றால்த்தான் குடும்பமாக சென்று பார்ப்பார்கள். இவர்கள் எடுக்கின்ற ஆவிப்படங்களிற்கா மக்கள் கூட்டம் மோதுவார்கள். உங்கள் நெஞ்சில் கைவைத்து சொல்லுங்கள் சந்திரமுகி என்னும் சமூகத்திற்கு என்னத்தை சொல்லிச்சென்றது. இங்கே நான் வாழும் நாட்டில் பலர் அலுத்துக்கொள்கின்றார்கள். இது ஒரு கதை என்று, இதைப்போய் திரைப்படமாக எடுத்திருக்கின்றார்கள் என்று. பணம்கொடுத்து திரையரங்கு சென்றவர்கள் இவ்வளவு பணத்தை கொடுத்து ஆவிக் கதையா பார்க்கப்போனோம் என்று புலம்புகின்றார்கள். பிரமாண்டமான விளம்பரங்களால் மக்களின் பணம் கொள்ளை அடிக்கப்படுகின்றதே. இதனை வினையோகஸ்த்தர்கள் கவனத்தில் எடுப்பார்களா? இல்லை இதுபோன்ற தப்பான கதைகளிற்கு தவறான விமர்சனம் செய்யும் ஊடகங்கள் கருத்தில் எடுத்துக்கொள்வார்களா? இப்படியான தவறான கருத்துக்களை கூறி ரசிகர்களை ஏமாற்றும் திரைப்படங்களை கொடுக்கும் வினையோகஸ்தர்களின் தவறான பார்வையால் விளைகின்ற பிரச்சினையே இவையாவும் என்பதை கூறி முடிக்கின்றேன்.

- kuruvikal - 05-17-2005

tamilini Wrote:அட பாக்கிறம் என்னதைச்சொன்னீங்களா..?? ம் பாக்கிறம்.. இல்லாமல் இல்லை.. Idea தப்பா என்ன..?? :mrgreen:

சா...தப்பே இல்ல...வடிவாப் பாருங்க...! மதுரன் சொன்னார் சனம் இப்ப சினிமா பாக்கிறத விரும்பிறதில்லை என்று அதுதான் கேட்டம்..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- kuruvikal - 05-17-2005

Mathuran Wrote:
kuruvikal Wrote:
Mathuran Wrote:செய்தியைப் பார்க்கும் பொழுது சினிசொத் இணையத்தளம் ஏதோ உள்நோக்கம் வைத்து செய்தி வெலியிடுவது போல உள்ளது. உண்மை என்னவென்றால் இந்தியாவில் சச்சின் படத்துக்கே மக்கள் அதிகம் அலைமோதுகின்றார்கள் என்று இந்தியாவில் இருந்து பல நண்பர்கள் தொலைபேசியில் சொன்னார்கள். ஆனால் இந்திய ஈனைய பத்திரிகைகள் என்னவென்றால். றஜனியின் ஆவிப் படமான சாத்திரமுகியே சக்கை போடு போடுகின்றது என்று உண்மைக்கு புறம்பான செய்திகளை ஈணைத்துள்லார்கள்.ஈழத்தில் மக்கள் இப்போதெல்லாம் இந்தியதிரைப்படங்களை விரும்பி பார்ப்பதில்லை.நண்பர்களே கொஞ்சம் சிந்தியுங்கள். ஈழத்தமிழர்களுக்கு இருக்கும் பிரச்சினக்குள் அவர்கள் திரைப்படத்திற்க முக்கியத்துவம் கொடுப்பார்கள். இப்போதெல்லாம் மக்கள் ஈழத்து திரைப்படங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்க தொடங்கிவிட்டார்கள்.
அப்ப்டியும் சிலவேளைகளில் இந்திய திரைப்படங்களை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மக்கள் பார்க்க நேர்ந்தாலும்,மக்கள் நல்ல கருத்தோட்டமுள்ள திரைப்படங்களையே பார்ப்பார்கள். றஜனி கமல் போன்றவர்களின் திரைப்படங்கள் திரையிடப்படுவதையே மக்கள் வருங்காலங்களில் புறக்கணிப்பார்கள் என்பது எனது கருத்து.

மதுரன் இதில சிலதை குருவிகள் ஏற்காதுகள்... இரவில பொம்பர் குண்டு போடுவான் என்று சொல்லச் சொல்லவும் ஜென்ரேட்டர் போட்டு கூட்டம் கூடி சினிமாப்படம் பார்த்த சனம் யாழ்ப்பாணத்துச் சனம்...அந்த செய்தியில உண்மை இல்லாமல் இருக்காது என்றே நினைக்கிறம்..குறிப்பா யாழ்ப்பாணம் பற்றிச் சொன்னதில...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நீங்கள் கூறுவதையும் என்னால் மறுக்க முடியாமல் உள்ளது குருவிகள். ஆனாலும் சினிசொத் சொல்லுற செய்திய பாத்த பத்து பேர் செய்யும் ஒரு கரியத்தை ஒட்டுமொத்த சமூகமும் செய்வது போலல்லவா அந்த செய்தி அமைந்துள்ளது. அண்மையில் நான் கொழும்பிற்கு சென்றிருந்தேன். திரையரங்குகளின் நிலமை எவ்வறு உள்ளதென பார்க்கச் சென்றேன். ஒரு காட்சிக்கு ஏழுபெயர்தான் வந்திருந்தார்கள். அப்படி கொளும்பின் நிலை இருக்கும் பொழுது. யாழ்ப்பாணத்தின் நிலைதனை இவர்கள் எவ்வாறு இப்படி கூறமுடியும் என்று கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். பொதுவாக நல்ல கருத்தினைக்கொண்ட கதை என்றால்த்தான் குடும்பமாக சென்று பார்ப்பார்கள். இவர்கள் எடுக்கின்ற ஆவிப்படங்களிற்கா மக்கள் கூட்டம் மோதுவார்கள். உங்கள் நெஞ்சில் கைவைத்து சொல்லுங்கள் சந்திரமுகி என்னும் சமூகத்திற்கு என்னத்தை சொல்லிச்சென்றது. இங்கே நான் வாழும் நாட்டில் பலர் அலுத்துக்கொள்கின்றார்கள். இது ஒரு கதை என்று, இதைப்போய் திரைப்படமாக எடுத்திருக்கின்றார்கள் என்று. பணம்கொடுத்து திரையரங்கு சென்றவர்கள் இவ்வளவு பணத்தை கொடுத்து ஆவிக் கதையா பார்க்கப்போனோம் என்று புலம்புகின்றார்கள். பிரமாண்டமான விளம்பரங்களால் மக்களின் பணம் கொள்ளை அடிக்கப்படுகின்றதே. இதனை வினையோகஸ்த்தர்கள் கவனத்தில் எடுப்பார்களா? இல்லை இதுபோன்ற தப்பான கதைகளிற்கு தவறான விமர்சனம் செய்யும் ஊடகங்கள் கருத்தில் எடுத்துக்கொள்வார்களா? இப்படியான தவறான கருத்துக்களை கூறி ரசிகர்களை ஏமாற்றும் திரைப்படங்களை கொடுக்கும் வினையோகஸ்தர்களின் தவறான பார்வையால் விளைகின்ற பிரச்சினையே இவையாவும் என்பதை கூறி முடிக்கின்றேன்.

சந்திரமுகி சொல்லுறது...சாமியார் இல்லாம பாரதம் இல்ல...சாமி இல்லாம ரஜனிகாந் சனத்துக்கு மொட்டை போட முடியாது என்றத...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- kavithan - 05-17-2005

அப்ப.. நாங்கள் தமிழ் சினிமா பார்பதில்லை ஒருகாசும் செலவழித்ததும் இல்லை அவர்களின் படத்துக்காக.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- tamilini - 05-17-2005

Quote:அப்ப.. நாங்கள் தமிழ் சினிமா பார்பதில்லை ஒருகாசும் செலவழித்ததும் இல்லை அவர்களின் படத்துக்காக
நாங்க மட்டும் ஏதோ செலவழிக்கிறமாதிரி.. பாவம் சுட்டுப்போடுறார்களே.. பாக்காட்டால் வருந்துவார்கள் என்று பார்த்தால் கிண்டல் வேறை.. :mrgreen: :mrgreen: :mrgreen:

- Malalai - 05-17-2005

Quote:அப்ப.. நாங்கள் தமிழ் சினிமா பார்பதில்லை ஒருகாசும் செலவழித்ததும் இல்லை அவர்களின் படத்துக்காக..
தந்தை தப்பிட்டார்...இல்லாட்டி மந்திரி கஜானாவையே காலி பண்ணியிருப்பார்..... :wink: :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Mathan - 05-17-2005

tamilini Wrote:
Quote:அப்ப.. நாங்கள் தமிழ் சினிமா பார்பதில்லை ஒருகாசும் செலவழித்ததும் இல்லை அவர்களின் படத்துக்காக
நாங்க மட்டும் ஏதோ செலவழிக்கிறமாதிரி.. பாவம் சுட்டுப்போடுறார்களே.. பாக்காட்டால் வருந்துவார்கள் என்று பார்த்தால் கிண்டல் வேறை.. :mrgreen: :mrgreen: :mrgreen:

சுட்டு போடுறதை பார்க்கிறது சரி அது தப்பில்ல. ஆனா பார்க்காமல் விட்டால் வருந்துவார்கள் என்பது கொஞ்சம் ஓவரா தெரியேல்ல் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- tamilini - 05-17-2005

Quote:ஆனா பார்க்காமல் விட்டால் வருந்துவார்கள் என்பது கொஞ்சம் ஓவரா தெரியேல்ல்
ஆகா.. பாவம் எல்லோ.. அவர்கள் செய்யததற்கு ஒரு பலன் வேண்டாம். சே இப்படி சொல்லீட்டியள். :wink: :wink: :mrgreen: :mrgreen: