Yarl Forum
கவியல்ல இது ஒரு காவியம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: கவியல்ல இது ஒரு காவியம் (/showthread.php?tid=4524)

Pages: 1 2 3 4 5

- kuruvikal - 04-11-2005

kavithan Wrote:<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

குருவிகளும் கவலையில இருக்குதுகள்...அதைக் கண்டு வசியும் கவலைப்படுறார்... நீங்க மட்டும் ஏன் சிரிக்கிறீங்க...அதுகும் விழுந்து விழுந்து...என்ன குருவிகள் மலரிடம் ஏமாந்திட்டுதுகள் என்ற நக்கலா...???!!!! குருவிகள் இப்பதான் சிலதை புதிசா லேன் பண்ணுதுகள்...அதில இப்படிக் கவலைகள் சாதாரணம்... அவை குருவிகளைப் பலப்படுத்துமே தவிர பலவீனப்படுத்தாது...! :wink: 8) :roll:

- kavithan - 04-11-2005

மலரிடமே குருவி ஏமாந்திட்டே.. அப்ப நம்ம அரசின் எதிரியின் பலம் குறைவு என்று தான் சிரிக்கிறமாக்கும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- kuruvikal - 04-11-2005

சிரியுங்கோ சிரியுங்கோ...ஏளனச் சிரிப்போ... குருவிகள் எனியும் பலமாகுங்கள்...முன்னர் சிலதை நம்பினதுகள்.. எனி எதையுமே நம்பாதுகள்...உலகத்தில... தங்களைத் தாங்களே தவிர....! எந்த எதிரியும் குருவிகளின் பலம் பலவீனம் அறியமுடியாது...அதுதான் குருவிகளின் பலமே...! இல்ல இந்தச் சின்னப்பறவைகள் எப்படித் தப்பி வாழ்வது இந்த பயங்கரமான உலகில்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அதுமட்டுமல்ல மந்திரியாரே.... குருவிகள் தங்கள் சந்தோசத்தை பறிகொடுத்தாலும் மற்றையவற்றின் சந்தோசம் பறிக்காதுகள்...அது அதுகளின் கொள்கை...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Malalai - 04-12-2005

Quote:அழகும் தேனும் இருப்பதால் குருவி பூவை நாடுதா இல்ல குருவி பூவை நாடுவதால் மலருக்கு அழகும் தேனும் இருக்கா என்பது...அது தொடர்பா எழுதுங்க....!
குருவி அண்ணா..அழகும் தேனும் இருப்பது பூக்களின் விருத்திக்கான காரணம் மட்டுமே....உலகத்தில இருக்கிற அனைத்து உயிரினங்களின் ஒவ்வொரு அம்சமும் அதன் இனவிருத்திக்கு ஏதுவாக அமைவதற்காகவே அமைக்கப்பட்டது...அதே போல தான் மலர் இனத்திற்கும் அழகு...குருவி மற்றது வேறு விலங்குகள் அதன் இனவிருத்திக்கான காரணிகளில் ஒன்று....அதைவிட குருவிகளுக்கும் மலருகளுக்கும் ஓரு இணைப்பும் இல்லை....அதனால் அழகும் தேனும் இருக்கும் காரணத்தால் மட்டும் குருவி மலரை நாடுகிறது....ருருவியை தனது தேவையைத் தவிர ஈர்ப்பதற்கு மலருக்கு எந்த பயனும் இல்லை...இது விஞ்ஞான அடிப்படையில் எழுந்த விளக்கம்.....இதில் நான் பாவிக்கும் குருவி என்கிற சொற்பதம் குருவி அண்ணாவை விழிக்கவில்லை என்பதை தெரிவிக்கின்றேன்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- kuruvikal - 04-12-2005

Malalai Wrote:

மலர் ஏன் வருகுது...காய் பழம்...என்று உருவாக்கி சந்ததியைப் பெருக்கத்தானே...அதுக்கு அவசியம்... மகரந்தச் சேர்க்கை...அது நடக்கைவில்லை என்றால்..மலர் மலர்ந்து ஆவது என்ன...! எனவே மலர் மகரந்தைச் சேர்கைக்காக குருவிகளைக் கவர வேண்டிய தேவை இருக்கு...அதனால் தான் அவைக்கு அழகும் தேனும் வாசமும் கொடுத்திருக்கு...அதனால் தான் குருவிகள் மலரை நாடுதுகளே ஒழிய குருவிகள் சும்மா சும்மா எல்லாம் கண்ட கண்ட மலர்களை நாடுதுகளோ...இல்லையே....! இப்போ காற்றால் மகரந்தச் சேர்கை செய்யும் மலர்கள் இப்படியான அம்சங்களை கொண்டிருப்பதில்லை... அதற்கு வேறு அம்சங்கள் இருக்கும்...அங்கு குருவிகள் வண்டுகள் போகுதுகளோ இல்லையே..ஆகவே மலர் தான் இவற்றைத் தனது தேவைக்காகக் கவர்கிறது...அவையும் வந்த இடத்தில் கிடைத்ததைப் பெற்றுச் செல்கின்றன...! :wink: Idea

(இங்கு குருவிகள் - மலர் என்பது எதையும் உவமிக்கவில்லை...களக் குருவிகளையும் குறிக்கவில்லை)

- Malalai - 04-12-2005

Quote:எனவே மலர் மகரந்தைச் சேர்கைக்காக குருவிகளைக் கவர வேண்டிய தேவை இருக்கு...
ஆமா குருவி அண்ணா இதைத்தான் நானும் சொன்னேன்.... :wink: :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Quote:கண்ட கண்ட மலர்களை நாடுதுகளோ...இல்லையே....! இப்போ காற்றால் மகரந்தச் சேர்கை செய்யும் மலர்கள் இப்படியான அம்சங்களை கொண்டிருப்பதில்லை...
குருவிகள் கண்ட மலர்களை நாடுவதில்லை ஏன் என்றால் அந்த மலர்கள் காற்றின் உதவியுடன் தமது இனத்தை விருத்தி செய்கிறன... அதனால் அதற்கு குருவிகள் தேவையில்லை...அதன் அம்சம் வந்து காற்ஐற உபயோகிக் கூடிய மாதிரி அமைந்திருக்கும்....ஆனால் சில மலர்களுக:கு வேறு காரணிகள் தேவை...இது இயற்கையின் கை வண்ணததின் காரணம்..... நிச்சயமாக மலர் தான் தன் தேவைக்காக குரவிகளைக் கவர்கிறது..... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- kuruvikal - 04-12-2005

[quote=Malalai][quote]
எனவே மலர் மகரந்தைச் சேர்கைக்காக குருவிகளைக் கவர வேண்டிய தேவை இருக்கு...
[/quote]
ஆமா குருவி அண்ணா இதைத்தான் நானும் சொன்னேன்.... :wink: :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

[quote]
கண்ட கண்ட மலர்களை நாடுதுகளோ...இல்லையே....! இப்போ காற்றால் மகரந்தச் சேர்கை செய்யும் மலர்கள் இப்படியான அம்சங்களை கொண்டிருப்பதில்லை...
[/quote]
குருவிகள் கண்ட மலர்களை நாடுவதில்லை ஏன் என்றால் அந்த மலர்கள் காற்றின் உதவியுடன் தமது இனத்தை விருத்தி செய்கிறன... அதனால் அதற்கு குருவிகள் தேவையில்லை...அதன் அம்சம் வந்து காற்ஐற உபயோகிக் கூடிய மாதிரி அமைந்திருக்கும்....ஆனால் சில மலர்களுக:கு வேறு காரணிகள் தேவை...இது இயற்கையின் கை வண்ணததின் காரணம்..... நிச்சயமாக மலர் தான் தன் தேவைக்காக குருவிகளைக் கவர்கிறது.

தங்கையென்றால் அண்ணாவுக்குத்தான் சப்போட் பண்ணுவீங்க...! நன்றி தங்கையே...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Malalai - 04-12-2005

அண்ணா எப்படி இருக்கிறங்க? உங்கட மலர் அண்ணிக்கு என்ன ஆச்சு? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- kuruvikal - 04-12-2005

[quote=Malalai]அண்ணா எப்படி இருக்கிறங்க? உங்கட மலர் அண்ணிக்கு என்ன ஆச்சு?

நலம்...! செல்லக் கோபமாம்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- tamilini - 04-12-2005

குருவி.. டங் புலனாய்வுத்தகவல் படி மலர் இறந்துவிட்டதாய் சொன்னார்களே..? Idea

- Malalai - 04-12-2005

Quote:நலம்...! செல்லக் கோபமாம்...!
சரி சரி....அது தானே நம்ம அண்ணாவவிட்டுடு எங்க போய்டுவா ஆ...செல்ல கோபம்..நல்ல இருக்கு...சரி நடத்துங்க... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Malalai - 04-12-2005

Quote:குருவி.. டங் புலனாய்வுத்தகவல் படி மலர் இறந்துவிட்டதாய் சொன்னார்களே..?
ஜயோ அக்கா என்ன சொல்லிடங்க இப்படி? பாவம் அண்ணா அழாத அண்ணா அழப்போறார்....அடப்பாவி டக்...மலர் அண்ணிய சாகடிச்சுப் போட்டிங்களா? :evil: :evil:

- kuruvikal - 04-12-2005

tamilini Wrote:குருவி.. டங் புலனாய்வுத்தகவல் படி மலர் ...... விட்டதாய் சொன்னார்களே..? Idea

சூ...என்ன வார்த்தை சொன்னீங்க... குருவிகளின் மலரைப் பற்றி... சொன்னதை வாபஸ் வாங்குங்க... பகிடிக்கும் சொல்ல வேண்டாம்...! :evil: :twisted:

- tamilini - 04-12-2005

ம் டக்.கொம் ல தலைப்புச்செய்தியாய் போட்டிருந்த செய்தி தான் அது.. நான் என்ன பண்ணட்டும். Cry :oops:

- kuruvikal - 04-12-2005

tamilini Wrote:ம் டக்.கொம் ல தலைப்புச்செய்தியாய் போட்டிருந்த செய்தி தான் அது.. நான் என்ன பண்ணட்டும். Cry :oops:

நீங்க அந்தப் பொய்யை ஏன் இங்க கொண்டு வந்தீங்க... குருவிகள அழவைக்கவா....! :roll: :twisted:

- tamilini - 04-12-2005

அறிஞ்சதைச்சொன்னம்.. இதைப்பொய் என்று யார் சொன்னது..?? :mrgreen:

- Malalai - 04-12-2005

Quote:குருவிகள அழவைக்கவா....!
நீங்க அழாதைங்க அண்ணா...மலர் அண்ணி உங்களோட மலர்ந்து இருக்கிறது உங்களுக்குத் தெரியும் தானே....டக் அங்கிளுக்கு இருட்டடி கொடுக்கணும்..... :wink: :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- kuruvikal - 04-12-2005

Malalai Wrote:
Quote:குருவிகள அழவைக்கவா....!
நீங்க அழாதைங்க அண்ணா...மலர் அண்ணி உங்களோட மலர்ந்து இருக்கிறது உங்களுக்குத் தெரியும் தானே....டக் அங்கிளுக்கு இருட்டடி கொடுக்கணும்..... :wink: :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

எழுத நினைக்க அப்படியே சொன்னீர்கள் தங்கையே... நன்றி...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- tamilini - 04-12-2005

அச்சும் அச்சும்.. பாசமழை பொழிகிறது ஒவ்வொரு ........ :evil: :twisted:

- kuruvikal - 04-12-2005

tamilini Wrote:அச்சும் அச்சும்.. பாசமழை பொழிகிறது ஒவ்வொரு ........ :evil: :twisted:

:wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->