![]() |
|
சேலை கட்டிய மாதரை நம்பாதே - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழும் நயமும் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=22) +--- Thread: சேலை கட்டிய மாதரை நம்பாதே (/showthread.php?tid=4520) |
- kurukaalapoovan - 08-21-2005 "சேலை கட்டிய மாதரை நம்பாதே" என்றது சேலை எமது கலாச்சார சின்னம் என்பதை மிகவும் உணர்ச்சிபூர்வமாக விவாதிப்பவர்களின் மனநிலை உடையவர்களுக்காகவா என்று எண்ண வைக்கிறது. அதாவது ஒரு பெண் சேலை கட்டியிருந்தால், பொட்டு போட்டிருந்தால் அவள் பற்றி எமக்குள் சில முடிவுகளை மேற்கொண்டு சிந்திக்காமல் எடுக்கும் உளவியல்ரீதியான் தாக்கம் அந்த கலாச்சார சின்னங்களிற்கு இருக்கு. வெளித்தோற்றப்பாட்டை வைத்து ஒருவரை நம்பவேண்டம் என்று அர்த்தத்தில் கூறப்பட்டிருக்குமா? Re: சேலை கட்டிய மாதரை நம்பாதே - vikadakavi - 09-11-2005 ம்...அப்படி சொல்லலாகாது... சுடிதார்..சல்வார்..எதை அணிந்தாலும் நம்பமுடியாது - Danklas - 09-12-2005 யப்பா புலத்திலே இருக்கிற ஜீன்ஸ் போடுற பெண்கள் செய்கிற அட்டகாசத்தை விட சாறி, சுடிதாரோட லொள்ளு பண்ணுற பெண்ணுங்க ரொம்ப கம்மிதாங்க.. - Thala - 09-12-2005 Danklas Wrote:யப்பா புலத்திலே இருக்கிற ஜீன்ஸ் போடுற பெண்கள் செய்கிற அட்டகாசத்தை விட சாறி, சுடிதாரோட லொள்ளு பண்ணுற பெண்ணுங்க ரொம்ப கம்மிதாங்க.. கிலியைக் கிளப்பாதேங்கொ டண் 4 கிழமையில நானும் ஊருக்கு போகலாம் எண்டு இருக்கிறன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :roll:
- Danklas - 09-12-2005 Thala Wrote:Danklas Wrote:யப்பா புலத்திலே இருக்கிற ஜீன்ஸ் போடுற பெண்கள் செய்கிற அட்டகாசத்தை விட சாறி, சுடிதாரோட லொள்ளு பண்ணுற பெண்ணுங்க ரொம்ப கம்மிதாங்க.. ஜோவ்வ் தல என்ன லொள்ளா? புலத்த்லே ஜீன்ஸ் போட்ட மாதரை சமாளிச்ச உமக்கு ஊரிலே சாறி கட்டியவர்களை சமாளிப்பது கஸ்ரமா?? :evil: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> எதுக்கும் சின்னா, முகம், சாட்றீட்ட அட்வைஸ் கேக்கிறது நல்லம்,,,
- Thala - 09-12-2005 Danklas Wrote:ஜோவ்வ் தல என்ன லொள்ளா? புலத்த்லே ஜீன்ஸ் போட்ட மாதரை சமாளிச்ச உமக்கு ஊரிலே சாறி கட்டியவர்களை சமாளிப்பது கஸ்ரமா?? :evil: <!--emo& இங்கயும் எங்கட ஆக்களக் கண்ண்டால் நான் வலு கவனம்... வாயக் குடுத்து வாங்கிக்கட்டினான்.. ஆனால் கொஞ்சப் பேர் எண்ட படியால் ஓடியாவது ஓளியலாம்... ஊரில அப்பிடி இல்லைத்தானே... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 09-12-2005 Thala Wrote:இங்கயும் எங்கட ஆக்களக் கண்டால் நான் வலு கவனம்... வாயக் குடுத்து வாங்கிக்கட்டினான்.. ஆனால் கொஞ்சப் பேர் எண்ட படியால் ஓடியாவது ஓளியலாம்... தம்பி எங்கடை ஊர் பக்கமெண்டால் ஒளியிறத்துக்கு நிறைய பனைவடலிகள் இருக்கு ஆனாபடியால் பயப்பிடாதையப்பு ஆனா சின்ன அட்வைஸ் எங்கையும் பெம்பிளையள் இருக்கிற பக்கம் தனியப் போயிடாதையப்பு அவ்வளவுதான்........(எந்த உடுப்பைப் போட்டுக் கொண்டு எந்த பாம்பிருக்கெண்டு சொல்லேலாது) - Thala - 09-12-2005 MUGATHTHAR Wrote:Thala Wrote:இங்கயும் எங்கட ஆக்களக் கண்டால் நான் வலு கவனம்... வாயக் குடுத்து வாங்கிக்கட்டினான்.. ஆனால் கொஞ்சப் பேர் எண்ட படியால் ஓடியாவது ஓளியலாம்... நீங்கள் சொல்லுறது சரி எண்டுதான் படுது முகத்தார்... எதுக்கும் கவனமாய் இருக்கிரது நல்லதுதான்.. நண்றி முகத்தார்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- அனிதா - 09-12-2005 MUGATHTHAR Wrote:Thala Wrote:இங்கயும் எங்கட ஆக்களக் கண்டால் நான் வலு கவனம்... வாயக் குடுத்து வாங்கிக்கட்டினான்.. ஆனால் கொஞ்சப் பேர் எண்ட படியால் ஓடியாவது ஓளியலாம்... சகோதரத்துக்கு நல்ல அட்வைஸ் எல்லாம் சொல்லுறீங்க.. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Danklas - 09-12-2005 Anitha Wrote:சகோதரத்துக்கு நல்ல அட்வைஸ் எல்லாம் சொல்லுறீங்க.. :wink: <!--emo& பின்ன சகோதரத்துக்கு அடிவிழுந்தால் நம்மட கூட்டத்துக்கே (சி*5, முகம்ஸ், சி*கே (பிறகு சின்னகேடி எண்டு நினைக்கிறேல்லை நான் சொல்லவந்தது சின்னக்குட்டி எண்டு), சுண்டல், பீஏ, சாட்றி, தல, நான் சொன்னது சரிதானே??) அடிவிழுந்தமாதிரி... :? :wink: - MUGATHTHAR - 09-12-2005 Anitha Wrote:சகோதரத்துக்கு நல்ல அட்வைஸ் எல்லாம் சொல்லுறீங்க.. :wink: <!--emo&நாங்களே இவ்வளவு அட்வைஸ் குடுக்கிறம் எண்டால் இனி நீங்க சகோரத்துக்கு எப்பிடி அட்வைஸ் குடுக்கவேணும்..... ஏனெண்டால் பாம்பின் கால் பாம்பறியும் என்பார்கள்... - RaMa - 09-12-2005 அப்ப பெண்கள் என்ன உடைதான் அணிந்து வெளியில் செல்வது - Rasikai - 09-12-2005 என்ன இது சேலை கட்டிய மாதரை நம்பாதே. அப்ப ஆண்களில் வேட்டிகட்டிய ஆடவரை நம்பாதேயா? :? :? வட் நான்ஸன்??? :evil: - அனிதா - 09-12-2005 <!--QuoteBegin-Danklas+-->QUOTE(Danklas)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Anitha+--><div class='quotetop'>QUOTE(Anitha)<!--QuoteEBegin-->சகோதரத்துக்கு நல்ல அட்வைஸ் எல்லாம் சொல்லுறீங்க.. :wink: <!--QuoteEnd--><!--QuoteEEnd-->பின்ன சகோதரத்துக்கு அடிவிழுந்தால் நம்மட கூட்டத்துக்கே (சி*5, முகம்ஸ், சி*கே (பிறகு சின்னகேடி எண்டு நினைக்கிறேல்லை நான் சொல்லவந்தது சின்னக்குட்டி எண்டு), சுண்டல், பீஏ, சாட்றி, தல, நான் சொன்னது சரிதானே??) அடிவிழுந்தமாதிரி... :? :wink:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> சரி நிறைய கூட்டமாத்தான் இருக்குறீங்க.. ஆனால் பேந்து சகோதரத்த தனியா அடி வாங்க விட்டுட்டு எல்லோரும் ஓடுறயில்லை :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அப்புறம் சின்னக் குட்டி தாத்தாட பெயர் கூட சி*கே என்று நல்லாயிருக்கு... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - அனிதா - 09-12-2005 <!--QuoteBegin-MUGATHTHAR+-->QUOTE(MUGATHTHAR)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Anitha+--><div class='quotetop'>QUOTE(Anitha)<!--QuoteEBegin-->சகோதரத்துக்கு நல்ல அட்வைஸ் எல்லாம் சொல்லுறீங்க.. :wink: <!--QuoteEnd--><!--QuoteEEnd-->நாங்களே இவ்வளவு அட்வைஸ் குடுக்கிறம் எண்டால் இனி நீங்க சகோரத்துக்கு எப்பிடி அட்வைஸ் குடுக்கவேணும்..... ஏனெண்டால் பாம்பின் கால் பாம்பறியும் என்பார்கள்...<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> பாம்பா ... :roll: சரி சரி.. சகோதரம் இதுபற்றி ஏதும் அட்வைஸ் வேணுமெண்டால் கேளுங்க சொல்லித்தர்றன் :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- அனிதா - 09-12-2005 Rasikai Wrote:என்ன இது சேலை கட்டிய மாதரை நம்பாதே. அப்ப ஆண்களில் வேட்டிகட்டிய ஆடவரை நம்பாதேயா? :? :? வட் நான்ஸன்??? :evil: சரி சரி கோவப்படாதீங்க அக்கா..இனும நாங்க வேட்டிகட்டிய ஆடவரை நம்பாதே என்று சொல்லுவம் சரியா :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kirubans - 09-12-2005 இஞ்சை கனபேருக்கு சேலை கட்டிய மாதர்கள் சேலையை அவுத்துப் போட்டு ஆட்டம் போடுறதுதான் பிடிக்கும். அதுவும் கிழடுகள்தான் வீணி வடிய இதைத்தான் எந்த நேரமும் யோசிக்குதுகள். அதுக்குள்ளை இடைக்கிடை சமூகத்தில அக்கறை எண்டு கொஞ்சம் எடுத்துவிடுவினம். :evil: - inthirajith - 09-13-2005 உண்மையாக காதலிப்பவன் ஏமாளி அவனை எல்லோரும் கஸ்ரபடுத்துவார்கள் அவன் மனதை கொன்று விடுவார்கள் இல்லையா ஷண்முகி அதனால் தான் நம்பாதே என்று சொன்னீர்களா????? - kuruvikal - 09-15-2005 மாதர் மானங்காக்க (அப்படி என்று ஒன்று இருப்பதாக நினைத்தால்) எதையும் கட்டட்டும்...நம்புறதும் விடுறதும்...உங்கள் பொறுப்பு...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 09-15-2005 [quote=inthirajith][b]உண்மையாக காதலிப்பவன் ஏமாளி... அவனை எல்லோரும் கஸ்ரபடுத்துவார்கள்... அவன் மனதை கொன்று விடுவார்கள் ஜித் நீங்க சொன்னது சத்தியமா உண்மை...! அனுபவம் போல நினைவில் நிலைக்கும் பாடம் எதுவுமில்லை...உலகில்..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |