![]() |
|
பிரித்தானிய அரச குடும்பம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: பிரித்தானிய அரச குடும்பம் (/showthread.php?tid=4517) |
- kuruvikal - 04-12-2005 tamilini Wrote::roll: :roll: :roll: :roll: :roll: :roll: நீங்கள் ஏன் இவ்வளவு றியக்ஷன் காட்டுறீங்க...உங்க கருத்தைச் சொல்லுங்களேன்... நாங்க என்ன இங்க முழிக்கவும் அழவுமா கேட்கிறம்...கருத்துத்தானே கேட்கிறம்...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 04-12-2005 ஊராவிட்டு.. அந்தரங்கங்களை.. அள்ளிவீசுறியள்.. நமக்கு தெரிந்தால் தானே.. :twisted: - kuruvikal - 04-12-2005 tamilini Wrote:ஊராவிட்டு.. அந்தரங்கங்களை.. அள்ளிவீசுறியள்.. நமக்கு தெரிந்தால் தானே.. :twisted: இதெல்லாம் முந்தி முந்தி ரைம்ஸ் சஞ்சிகையில வந்த விசயங்கள்...ஸ்கூலில ரைம்ஸ் ஓசியா..வாசிச்சு அறிஞ்சவைதான்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 04-12-2005 Vasampu Wrote:Mathan Wrote:எது எப்படியா டயானா, சார்ளஸ் இருவருமே ஒருவருக்கொருவர் ச்ளைத்தவர் இல்லை போல் தெரிகின்றது. உவர் சாள்ஸக் கட்டி வந்த பெயரைவிட மொடலிங்...சமூக சேவை என்று ஒரு பிரபுக் குடும்பப் பெண்ணாக டயானா சம்பாதிச்ச பெருமைகள் அதிகம்...இவர் கொடுத்த அந்தப் பெயர்தான் அவரின் வாழ்வையே சீரழிச்சுப் போட்டுது...! :roll: டயானா தப்புப்பண்ணல்ல அதுவும் சாள்ஸ விட அதிகமா தப்பே செய்யல்ல என்று சொல்லேல்ல...டயானா தப்புச் செய்ய சாள்ஸ் முக்கிய காரணம் என்பதே எங்கள் பார்வை....! அதில் இருந்து சாள்ஸைஸோ அரச குடும்பத்தையோ விலக்கி வைத்து டயானாவை மட்டும் குற்றம் சொல்ல முடியாது...!
- tamilini - 04-12-2005 Quote:இதெல்லாம் முந்தி முந்தி ரைம்ஸ் சஞ்சிகையில வந்த விசயங்கள்...ஸ்கூலில ரைம்ஸ் ஓசியா..வாசிச்சு அறிஞ்சவைதான்...!ஓசி செய்கிற வேலை போல.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathan - 04-12-2005 டயானாவின் காதலர்களில் ஒருவர் என்று கூறப்படும் பாகிஸ்தானிய டாக்டர் Hasnat Khan (surgeon and Christopher Whalley) <img src='http://www.meijsen.net/diana/images/kahn.jpg' border='0' alt='user posted image'> படம் நன்றி - meijsen.net - kuruvikal - 04-12-2005 இவர் எப்ப காதலனானார்...டயானா சாள்ஸை மணந்த பின்னரா முன்னரா..??! அதையும் சொல்லுங்க..அப்பதான் உண்மைகள் வெளி வரும்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :!:
- Mathan - 04-12-2005 சார்லசை டயானா தனது 16 வயதில் முதலில் சந்தித்தார். பின்பு 20 வயதில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பாகிஸ்தானிய டாக்டருடனான காதல் 1993க்கு பின்பு ஆக இருக்க வேண்டும். - Malalai - 04-12-2005 சும்மா பத்திரிக்கைகளுக்கு என்ன வேலை....இப்படி ஏதாவது போட்டா தானே அது விற்பனையாகும்.....டயானாவிட்டுட்டு அவர் கமிலாவோட சுத்திற்று இருந்தா எந்த மனைவிக்குத்தான் பொறுக்கும்.....வயசு போன புத்தி மங்கிடும் போல....சரி தாத்தா வந்து எனக்கு அடிக்கப்போறார்.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 04-12-2005 Mathan Wrote:சார்லசை டயானா தனது 16 வயதில் முதலில் சந்தித்தார். பின்பு 20 வயதில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பாகிஸ்தானிய டாக்டருடனான காதல் 1993க்கு பின்பு ஆக இருக்க வேண்டும். அப்ப அதற்குக்காரணம்..சாள்ஸ்தான் டயானா அல்ல...! சாள்ஸ் - கமீலாக் காதலை மறுத்து வந்த அரச குடும்பம் டயானா காதல்களை மட்டும் வெளிச்சம் போட்டு விவாகரத்து வரைக்கும் கொண்டு வந்தது ஏன்...?????! இப்ப கட்டின கமீலாவ அப்பவே கட்டியிருந்தா...பாவம் அந்த டயானா நல்ல பொண்ணா...எங்கையோ வாழ்ந்து கொண்டிருந்திருப்பா...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Malalai - 04-12-2005 Quote:பாவம் அந்த டயானா நல்ல பொண்ணா...எங்கையோ வாழ்ந்து கொண்டிருந்திருப்பாஅது தானே...கடைசி அவாவை வாழ விட்டு இருக்கலாம்.....அந்த கமீலவ இவர் திருமணம் செய்ய பாவம் பிள்ளைங்க கை எழுத்துப் போடுற நிலமை....வில்லியத்தை விட ஹரிக்குத் தானாம் தனது தாயின் மீது பாசமாம்....பாவம் ரெம்ப நொந்து போய் இருப்பார்....நல்ல காலம் எங்கட அரண்மனைல இப்படி இல்லை...தந்தை ராமன் மாதிரி இருக்கிறதால தப்பிச்சுது....தந்தையே எங்கே நீங்கள்? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 04-12-2005 Quote:தந்தை ராமன் மாதிரி இருக்கிறதால தப்பிச்சுது hock: hock: hock: hock:
- Malalai - 04-12-2005 என்ன முழுக்கிறயள் ஆ அக்கா? என்ன உங்கட அண்ணா தானே....நீங்க முழிச்சா நாட்டு மக்கள் என்ன நினைக்கப்போகினம்...ரியாக்சன மாத்துங்க உடனடியா... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 04-12-2005 Malalai Wrote:என்ன முழுக்கிறயள் ஆ அக்கா? என்ன உங்கட அண்ணா தானே....நீங்க முழிச்சா நாட்டு மக்கள் என்ன நினைக்கப்போகினம்...ரியாக்சன மாத்துங்க உடனடியா... <!--emo& இல்லயே.. மன்னரே..நீங்க மிஸ்ஸாகிப் பிறந்ததா டி என் ஏ ரெஸ்ட் செய்து அறிக்கை விட்டு...குடும்ப கெளரவத்தை சந்திக்கு கொண்டுவர...மன்னரின் பாசத்தங்கை பிரிந்து போய்..இப்படிக் கணக்க நடந்துதே...டயானா விசயத்தில கூட இப்படி நடக்கல்ல...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> (எதுக்கும் மிச்சத்தை அரட்டைக்க தொடருவம்...!) - tamilini - 04-12-2005 Quote:இல்லயே.. மன்னரே..நீங்க மிஸ்ஸாகிப் பிறந்ததா டி என் ஏ ரெஸ்ட் செய்து அறிக்கை விட்டு...குடும்ப கெளரவத்தை சந்திக்கு கொண்டுவர...மன்னரின் பாசத்தங்கை பிரிந்து போய்..இப்படிக் கணக்க நடந்துதே...டயானா விசயத்தில கூட இப்படி நடக்கல்ல...!:? :? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Malalai - 04-12-2005 Quote:இல்லயே.. மன்னரே..நீங்க மிஸ்ஸாகிப் பிறந்ததா டி என் ஏ ரெஸ்ட் செய்து அறிக்கை விட்டு..அண்ணா என்ன ஆஆஆஆஆ :evil: :twisted: :twisted: :twisted: அது தந்தை அப்ப மப்.... இருந்தவர்....அது தான் அப்படி சொல்லிட்டார்...தங்கை வந்து ஆட்சி பிடிக்க பிரச்சனைக்கு தூபம் போட்டவா...(அக்கா கண்டுக்காதைங்க).....அது தான் அப்படி வந்திட்டு மற்ற படி தந்தைய பற்றி அவர் இல்லாத சமயம் பேசாதிங்க... :twisted: :twisted: :twisted: - stalin - 04-12-2005 அரசகுடும்பத்தின் அட்டூழியங்களால் டயானா சிறிது உளபிறழ்வு அடைந்திருந்தார் மேல் கீழ் கோணலாய் வைத்து சிரிக்கும் சிரிப்பால் தான் காதல் வயப்பட்டவரை மட்டுமல்ல சராசிரி மக்களேயே தன் வசப்படுத்தினார் அவருடைய காதலர்களில் pakistan doctorயை அதிகம் விரும்பினார்-----------ஸ்ராலின் - Mathan - 06-29-2005 தந்தை யார்? சார்லஸ் மகனுக்கு மரபணு சோதனை <img src='http://images.thesun.co.uk/picture/0,,2005290985,00.jpg' border='0' alt='user posted image'> <b>டயானா போலோ போட்டி கோப்பையை ஜேம்ஸ் ஹீவிட்டுக்கு வழங்குகின்றார் (1990)</b> Photo: Thanx to Sun News Paper லண்டன், ஜூன் 29:இளவரசர் சார்லஸ், டயானா தம்பதிக்கு பிறந்தவர்தானா ஹாரி என்பதை நிரூபிக்க மரபணு சோதனை நடத்தப்பட்டது. சன் பத்திரிகை இச் செய்தியை வெளியிட்டது. ராணுவ அதிகாரி ஜேம்ஸ் ஹீவிட்டுக்கும் தமக்கும் தொடர்பு இருந்தது என டயானா ஒரு டி.வி. பேட்டியில் கூறியிருந்தார். இதை அடுத்து, ஹாரியின் தந்தை குறித்து சர்ச்சை எழுந்தது. மரபணு சோதனைக்கு ஏற்பாடு செய்யுமாறு அரச குடும்பத்தில் உள்ள மூத்தவர்கள் கூறினர். ஹாரியின் தந்தை சார்லஸ்தான் என மரபணு சோதனை உறுதிப்படுத்தியது. செய்தி: நன்றி தினமணி - tamilini - 06-29-2005 கடவுளே கடவுளே <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Malalai - 06-29-2005 பாவம் ஹரி....அவனுக்கு தான் ஆட்சியும் இல்லை..ஆனால் அவமானத்தை மட்டும் கொடுக்கிறார்கள் இந்த பிரித்தானிய அரச குடும்பம்....வில்லியம் ஜ விட அம்மாவின் மீது அதிக அன்பு கொண்ட பிள்ளை ஹரிதான் அதனால் சோதனையும் கூட போல......மறைந்து போன டயானாவிற்கு களங்கம் விளைவிக்க நினைக்கும் அரச குடும்பம் செத்த பாம்பை அடிப்பவர்கள் போல தான்..... :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: |