Yarl Forum
மணமகனாகிறார் பிரஷாந்த் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: மணமகனாகிறார் பிரஷாந்த் (/showthread.php?tid=4516)

Pages: 1 2 3 4 5 6

- MUGATHTHAR - 07-01-2005

Quote:முகத்தாருக்குதான் ஸ்டாலினுக்கும் லோள்ளு கூடத்தான். ம்........ பிரசாந்துக்கும் கலியாணம் முடிஞ்சுது
இதோடா வந்திட்டாரு பிரசாந்துக்கு கொடி பிடிக்க கொழும்பு பள்ளிப் பெட்டையளின்ரை கொம்பாஸ் பெட்டிகளுக்கை இருந்த பிரசாந்துக்கு இப்ப hPச்சர் மாதிரி கிடச்சிருக்கு அதைச் சொல்ல வந்தன்..............

நடிகர் பிரசாந்த் திருமணம்,தேனிலவைக் கழிக்க இலங்கை வருகிறார் - AJeevan - 08-27-2005

<b>சென்னையில் வியாழனன்று நடிகர் பிரசாந்த் திருமணம்
தேனிலவைக் கழிக்க இலங்கை வருகிறார்</b>
<img src='http://www.indiafilm.com/prasanth.jpg' border='0' alt='user posted image'>
பிரபல திரைப்பட நடிகர் பிரஷாந்துக்கு எதிர்வரும் முதலாம் திகதி திருமணம் நடைபெறுகிறது.சென்னையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான வி.எஸ். தனசேகர்இ சிவகாம சுந்தரி ஆகியோரின் புதல்வியான கிரஹலக்ஷ்மியை இவர் திருமணம் செய்கிறார்.

சென்னை எம்.ஆர். நகர் மேயர் ஸ்ரீராமநாதன் செட்டியார் சென்டரில் காலை 7.45 முதல் 9.15 மணி வரையுள்ள சுப நேரத்தில் இத் திருமணம் இடம்பெறுகிறது. அன்று மாலை 6.30 மணிக்கு அதே மண்டபத்தில் வரவேற்பு விழா நடைபெறுகிறது.

பிரபல நடிகர் தயாரிப்பாளர் இயக்குனர் தியாகராஜன் சாந்தி தம்பதிகளின் புதல்வனாகிய பிரஷாந்த். "வைகாசி பொறந்தாச்சி' திரைப் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். முன்னணி கதாநாயகிகளுடன் 50 இற்கு மேற்பட்ட படங்களில் நடித்தவர். உலக அழகி ஐஸ்வர்யாராயுடன் ஷங்கர் இயக்கி டெனிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ் தயாரித்த "ஜீன்ஸ்' படத்தில் இரட்டை வேடத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

சினேகா முதல் முதலாக பிரஷாந்துடன் அறிமுகமான "விரும்புகிறேன்' திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்றது. பிரஷாந்த் தற்போது பொலிஸ்இ டெக்சி டிரைவர்இ தகப்பன் சாமிஇ அடைக்கலம் போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரஷாந்தின் திருமணத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்துகொள்வார் என தெரிகிறது. திருமணத்திற்குப் பின் "தகப்பன் சாமி' படத்தை முடித்துவிட்டுத்தான் தேனிலவைக் கழிக்க இலங்கை வருகிறார் பிரஷாந்த்.

-Veerakesari

- கீதா - 08-27-2005

நன்றி அண்ணா உங்கள் தகவலுக்கு

- Rasikai - 08-28-2005

<img src='http://img166.imageshack.us/img166/5407/prasanthmariage21wi.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img166.imageshack.us/img166/3231/prashanthmariagesky1uy.jpg' border='0' alt='user posted image'>

- வெண்ணிலா - 08-28-2005

திருமண வாழ்த்துக்கள்

தகவலுக்கும் படத்துக்கும் நன்றிங்க <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Vishnu - 08-28-2005

தகவலுக்கு நன்றி... படங்களுக்கும் நன்றி...

ஒரு போட்டோல நீங்களும் நிற்கிறமாதிரி இருக்கு ரசிகை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Rasikai - 08-28-2005

Vishnu Wrote:ஒரு போட்டோல நீங்களும் நிற்கிறமாதிரி இருக்கு ரசிகை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

என்ன நான் நிக்குறனாஅ? :?

- AJeevan - 08-28-2005

[size=15]திருமண வாழ்த்துக்கள்...............

புகைப்படங்களை இணைத்து அசத்திட்டீங்க போங்க................
நன்றி ரசிகை...............

- Vishnu - 08-28-2005

Rasikai Wrote:
Vishnu Wrote:ஒரு போட்டோல நீங்களும் நிற்கிறமாதிரி இருக்கு ரசிகை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

என்ன நான் நிக்குறனாஅ? :?

ம்ம்ம்.. நிக்கிற மாதிரி இருக்கே.. இல்லையா.. :roll:

- Rasikai - 08-28-2005

[quote=AJeevan][size=15]திருமண வாழ்த்துக்கள்...............

புகைப்படங்களை இணைத்து அசத்திட்டீங்க போங்க................
நன்றி ரசிகை............... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Rasikai - 08-28-2005

Vishnu Wrote:ம்ம்ம்.. நிக்கிற மாதிரி இருக்கே.. இல்லையா.. :roll:

உந்த லொள்ளு தானே வேணங்கிறது

- அனிதா - 08-28-2005

திருமண வாழ்த்துக்கள்..ரசிகை அக்கா சே பிரசாந்த்துக்கா ஒகே.. :wink:

படங்களுக்கு நன்றி அக்கா.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Rasikai - 08-28-2005

Anitha Wrote:திருமண வாழ்த்துக்கள்..ரசிகை அக்கா சே பிரசாந்த்துக்கா ஒகே

அடப்பாவிகளா விட்டால் எனக்கு கலியாணம் என்று சொல்லிப் போடுவிங்கள் போல கிடக்கு Confusedhock:

- அனிதா - 08-28-2005

Rasikai Wrote:
Anitha Wrote:திருமண வாழ்த்துக்கள்..ரசிகை அக்கா சே பிரசாந்த்துக்கா ஒகே

அடப்பாவிகளா விட்டால் எனக்கு கலியாணம் என்று சொல்லிப் போடுவிங்கள் போல கிடக்கு Confusedhock:

அப்ப உஙளுக்கு இல்லையா ...அப்ப சரி.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Rasikai - 08-28-2005

Anitha Wrote:அப்ப உஙளுக்கு இல்லையா ...அப்ப சரி.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நான் இப்ப தான் தவழுறன் அனித்தா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அடடா தவழுற பிள்ளையா நீங்க.. அப்ப தவழ்ந்து தான் யாழ்க்கு வாறீங்களா... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Rasikai - 08-28-2005

Anitha Wrote:தவழுற பிள்ளையா நீங்க.. அப்ப தவழ்ந்து தான் யாழ்க்கு வாறீங்களா... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

hehehehhee ஆமா ஆமா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- ப்ரியசகி - 08-28-2005

தழழுற பிள்ளை இவ்ளோ கதைக்கும் எண்டு எனக்கு தெரியாதே :wink:

- வெண்ணிலா - 08-28-2005

ப்ரியசகி Wrote:

கதைக்கல்லை எழுதுறா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஐயோ தவழுற பிள்ளை எழுதுமோ என்றுதானே கேட்க நினைக்கிறீங்க. :roll: :roll: நினையுங்கோ கேளாதீங்க <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Rasikai - 08-28-2005

vennila Wrote:

:roll: :roll: