![]() |
|
வணக்கம்!!நானொரு வித்தியாசமானவள். - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: வணக்கம்!!நானொரு வித்தியாசமானவள். (/showthread.php?tid=449) |
- putthan - 03-29-2006 கந்தப்பு தங்களுக்கு என்ன ஆச்சு என்ன என்றைக்கும் இல்லாமல் இன்றைக்கு ஒவர் பில்டப் கொடுக்கிறீங்கள்? ஆச்சி அடித்த அடியிலே மிச்ச பல்லு எல்லாம் விழுந்துட்டு போல - TRAITOR - 03-29-2006 தாத்தா கந்தப்பு எழுதியது: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> "எட பிள்ளை வித்தியாசமான பிள்ளைஇ உனக்கு யார் உப்படிப் பெயர் வைச்சது? கூப்பிடக்கஸ்டமாக இருக்கிறது. இருக்கிற 10 பல்லிலை மிச்சமும் விழுந்திடும் போல கிடக்கிறது. வா பிள்ளை வாஇ வந்து வித்தியாசமான கருத்தினை எழுது பிள்ளை" <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> நானே எனக்கு வைத்துக்கொண்டேன். காரணம் எனது தாய்நாடான தமிழீழத்தை விட்டிவிட்டு புலம்பெயர்ந்து கனடாவில் தஞ்சம் புகுந்தனர் என் பெற்றோர். இது எம் நாட்டிற்கு செய்யும் துரோகம் இல்லையா? அதனால் தான் நானே என்னை துரோகியென்று அழைக்கின்றேன் ஆங்கிலத்தால். பெற்றோர் எங்கள் எதிர்காலத்தை நினைத்து இங்து வந்தார்கள். அவர்களுக்கு எனது நன்றிகள் ஆனால் என் சகோதர சகோதரிகள் தங்கள் இன்னுயிர்களை தமிழ{Pழத்திற்காண்டி அர்பணிக்கின்றார்கள். அவர்களை நினைத்துத் தான் தாத்தா நான் என்னை துரோகியென்று அழைக்கின்றேன். - கந்தப்பு - 03-30-2006 TRAITOR Wrote:தாத்தா கந்தப்பு எழுதியது: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> பிள்ளை, எதோ புலத்துக்கு வந்திட்டீர்கள். நீங்களும் கனடாவில் இருந்து கொண்டும் தாயகத்துக்கு பங்களிப்புச் செய்யலாம் தானே. - TRAITOR - 03-30-2006 கந்தப்பு தாத்தா எழுதியது: "பிள்ளைஇ எதோ புலத்துக்கு வந்திட்டீர்கள். நீங்களும் கனடாவில் இருந்து கொண்டும் தாயகத்துக்கு பங்களிப்புச் செய்யலாம் தானே." <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> தாத்தா நான் என்னால் முடிந்தளவு பங்களிப்புச்செய்கிறேன். நான் ஒரு வருடத்திற்கு ஒரு தடவை தமிழீழத்திற்குச் சென்று உதவி செய்கிறேன்.விளக்கமாகக் இங்கு கூறினால் கனடாவிலுள்ளவர்கள் சிலபேர் என்னை அடையாளம் காணக்கூடும். அந்தரங்கமாக இருக்கட்டுமேன். சந்தர்ப்பம் வரும் போது கூறுகின்றேன். தாத்தா கந்தப்பு தாத்தா!!!!!!1 நீங்க உதவி செய்கின்றீங்களா??
- கந்தப்பு - 03-30-2006 உங்களினைப்போன்று தாயகத்துச் சென்று உதவவில்லை. ஆனால் நான் வாழும் நாட்டில் இருந்து என்னால் முடியுமானதினைச் செய்கிறேன் - TRAITOR - 03-30-2006 கந்தப்பு தாத்தா எழுதியது: "உங்களினைப்போன்று தாயகத்துச் சென்று உதவவில்லை. ஆனால் நான் வாழும் நாட்டில் இருந்து என்னால் முடியுமானதினைச் செய்கிறேன்" இந்த சின்னவயதில் தனியாளாகப் பெற்றோர் உதவியுடன் பெண்பிள்ளையான நானே தமிழீழத்திற்குப் போய் உதவிசெய்கின்றேன். நீங்கள் இந்த தள்ளான வயதில் அவுஸ்திரேலியாவில் நின்று என்ன பிரயோசனம் தாத்தா குளிரில் நின்று ஏன் கஷ்ரப்படுகிறீங்க? சிங்களவன் வாலிபர்களைத் தானே தொந்தரவு செய்கிறான்? நாங்க தான் இங்கு தப்பி பிழைக்க வந்தோம். நீங்க?? பேசாமல் சார்மணைக் கட்டிலில் வானத்தில் பறக்கிற குருவிகளையும் எண்ணிக்கொண்டு இயலுமான நேரங்களில் ஆயுதத்தைத் தூக்கி உங்கள் பலத்தைக் காட்டியிருக்கலாம். thaaththa.........too late now<> - கந்தப்பு - 03-30-2006 நீங்கள் சொல்வது சரி. ஆனால் எதோ இங்கை வந்திட்டேன். போராட்டத்திற்கு வேண்டிய நிதியினை வழங்கிறது புலம்பெயர்ந்த தமிழர்கள் தானே. இப்படிப்பங்களிப்புச் செய்தாலும் நானும் ஒரு துரோகிதான். தமது விலைமதிக்கத்தக்க இன்னுயிரினை அங்கே எமது மக்கள் காணிக்கையாக வழங்குகிறார்கள். நாங்கள் புலத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு வேறு விதமாக(பணமாகவோ) பங்களிப்புச் செய்கிறோம். - தூயவன் - 03-30-2006 KING ELLALAN Wrote:வணக்கம் தூயவன் சந்தோசம் தொடர்ந்து களத்தில் வித்தியாசமாக நட்புடன் வலம் வருவோம். நன்றி உப்படித் தொடக்கத்தில் சொல்லுவீர்கள். பிறகு பார;த்தால் ரவுண்டு கட்டி அடிப்பியள்!! :oops: :oops: :wink: - KING ELLALAN - 03-30-2006 வணக்கம் தூயவா தாங்கள் எழுதுவது தூய தமிழா????? நன்றி - Snegethy - 03-30-2006 ஹா ஹா தூயவன் அண்ணா இது உங்களுக்கு தேவையோ...நட்புடன் வலம் வரும் உங்கட நண்பன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கோ..எனக்கும் ஒருநாள் சொன்னீங்கள் ஆங்கிலக் கலப்பை இயன்றளவு குறைக்கச் சொல்லி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- narathar - 03-30-2006 சி நேகிதி என்ன ஒரு மாதிரியாப் பாக்கிற மாதிரிக் கிடக்கு? உங்கட கண்ணா, இல்ல இரவலா? ட்ரைடொர் உங்கட பெயரைத் தமிழில் மாத்தினா என்ன?அதோட நீங்கள் ஈழம் சென்று உதவுவதாகக் கூறுகிறீர்கள் ,பின்னர் ஏன் உங்களயே நீங்கள் இந்தப் பெயரால் தாழ்த்திக் கொள்கிறீர்கள்? நல்ல தூய தமிழ்ப் பெயரா மாத்துங்களேன்? தமிழ் ஈழத்திற்கும், யாழ்க் களத்திற்கும் நீங்கள் செய்த இன்னொரு நல்ல காரியமாக அது இருக்குமே? - TRAITOR - 03-30-2006 நாரதர் சாமி கூறினாங்க: "ட்ரைடொர் உங்கட பெயரைத் தமிழில் மாத்தினா என்ன?அதோட நீங்கள் ஈழம் சென்று உதவுவதாகக் கூறுகிறீர்கள் இபின்னர் ஏன் உங்களயே நீங்கள் இந்தப் பெயரால் தாழ்த்திக் கொள்கிறீர்கள்? :? நல்ல தூய தமிழ்ப் பெயரா மாத்துங்களேன்? தமிழ் ஈழத்திற்கும்இ யாழ்க் களத்திற்கும் நீங்கள் செய்த இன்னொரு நல்ல காரியமாக அது இருக்குமே?" <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நல்ல தூய தமிழ்ப் பெயரா மாற்றுவதா? என்ன சாமி சொல்றீங்க? அதிர்ஷ்ட இலக்கம் ஒவ்வொரு எழுத்திற்கும் பார்த்து மிகக் கஷ்ரப்பட்டு வைத்தேன். எல்லாரும் தங்க சொந்தப்பெயரைச் சுருக்கியும் வெட்டியும் வைச்சிருக்கிறாங்க நீங்க என்னென்றால் நாரதர் காலத்திலேயே நிக்கிறீங்க சாமி. வைத்திலிங்கத்தை YT ம் சண்முகநாதன் சண்முகதாஸ் Shawn/sun/saan என்று சுருக்கிவிட்டாங்க இங்கே saamy. அதுதான் நானும் ஸ்ரைலா பல மாதம் செலவழித்து அதிர்ஷ்ட இலக்கத்தில் வைத்தேன். மாத்த சொல்றீங்களே...........நியாயமா????? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- கந்தப்பு - 03-30-2006 பிள்ளை உனக்கு நல்ல தமிழ் ஆர்வம் இருக்கிறதினை கலாச்சாரரீதியில் ஏற்படும் அழிவு பற்றி வந்த கட்டுரையில், நீங்கள் எழுதிய பதில்களினை படித்தபோது அறிந்தேன். நாரதர் சொல்வது போல தமிழ் பெயிருக்கு உங்கள் பெயரினை மாற்று பிள்ளை. - TRAITOR - 03-31-2006 கந்தப்பு தாத்தா சும்மா சும்மா வில்லங்கத்திற்கு வாறீங்க தாத்தா! அதிர்ஷ்டப் பெயரென்று வைத்தேன். மாற்ற முடியாமல் உள்ளது. பெயர் மாற்றினால் எனது ஆயுள் குறைந்துவிடுமாம். நீண்ட காலம் நான் உயிர்வாழ உங்களுக்கு விருப்பமில்லையா? ஜோசியரிடம் திருப்பி வடிவாகக் கேட்டிட்டு மாற்றுறன். சரியா?? :wink: - narathar - 03-31-2006 TRAITOR Wrote:நாரதர் சாமி கூறினாங்க: என்ன ட்ரைடொர், உலகத்தில் இருகிற பிரச்சினயள் எல்லாத்துக்கும் இப்படி ஒரு சிம்பிள் தீர்வு இருக்கெண்டா, ஏன் நாங்கள் இவ்வளவு கஸ்ட்டப்படவேணும்.சும்மா பேர மாத்திறதாள ஆயுளைக் கூட்டலாம் எண்டால், ஏன் உந்தளவு டாக்குத்தர்மார்,மருந்துகள்,மருதவமனையள் எண்டு மினக்கட வேணும். மோட்டுச் சன்னக்கள் தான் இப்படி நடக்குது எண்டால், படிச்ச உமக்கு என்ன ?சும்மா விண்ணாணம் கதையாம,உடன பேரை மாத்தும்... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - sri - 03-31-2006 வணக்கம் வாருங்கள் வித்தியாசமானவள். - TRAITOR - 03-31-2006 நாரதர் சாமி எழுதியது: "என்ன ட்ரைடொர்இ உலகத்தில் இருகிற பிரச்சினயள் எல்லாத்துக்கும் இப்படி ஒரு சிம்பிள் தீர்வு இருக்கெண்டாஇ ஏன் நாங்கள் இவ்வளவு கஸ்ட்டப்படவேணும்.சும்மா பேர மாத்திறதாள ஆயுளைக் கூட்டலாம் எண்டால்இ ஏன் உந்தளவு டாக்குத்தர்மார்இமருந்துகள்இமருதவமனையள் எண்டு மினக்கட வேணும். மோட்டுச் சன்னக்கள் தான் இப்படி நடக்குது எண்டால்இ படிச்ச உமக்கு என்ன ?சும்மா விண்ணாணம் கதையாமஇஉடன பேரை மாத்தும்" என்ன சட்டென்று கோபம் வருகிறது போல ம்ம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|