![]() |
|
கவியால் பேசலாம்..! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: கவியால் பேசலாம்..! (/showthread.php?tid=4415) |
- kavithan - 06-05-2005 செவ்வாய் தோசமா.. அதெல்லாம் பிரச்சனை இல்லை அண்ணிவருவா,, வீடும் கட்டலாம்.. உங்க பிள்ளையும் வலைக்கு வருவான் அப்ப பாருங்க.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathan - 06-05-2005 அட கடவுளே இது என்ன புது கதை? மனிதன் இன்னும் செவ்வாய்க்கு செல்லவில்லை அது நடக்கவில்லை அதற்கு முன் அங்கு வீடு கட்டுவது பற்றி யோசிக்கிறீர்களே என்ற பொருள்பட சொன்னேன். ஒரு தோஷமும் இல்லல அதை நான் பார்ப்பதும் இல்லை ஆள விடுங்க சாமி - kavithan - 06-05-2005 Mathan Wrote:அட கடவுளே இது என்ன புது கதை? மனிதன் இன்னும் செவ்வாய்க்கு செல்லவில்லை அது நடக்கவில்லை அதற்கு முன் அங்கு வீடு கட்டுவது பற்றி யோசிக்கிறீர்களே என்ற பொருள்பட சொன்னேன். ஒரு தோஷமும் இல்லல அதை நான் பார்ப்பதும் இல்லை ஆள விடுங்க சாமி:wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 06-05-2005 KULAKADDAN Wrote:<img src='http://img240.echo.cx/img240/6333/lamp4ww.jpg' border='0' alt='user posted image'> அக்கினிக் குஞ்சொன்று விடுதலைக்காய் போராடுது இருளது அடக்க முயலுது குறை சொல்லும் கூற்றுவர்கள் சூழ இருந்தும் உலகிற்கு ஒளியது விடுதலைச் சேதி காவுது ஈழத்தமிழனில் புலிவீரன் போல்...! - Malalai - 06-05-2005 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Malalai - 06-06-2005 KULAKADDAN Wrote:<img src='http://img240.echo.cx/img240/6333/lamp4ww.jpg' border='0' alt='user posted image'> திரும்பிடும் திசையெங்கும் தாக்கிடும் காரிருளும் கண்டு பயந்திட வெருண்டு ஓடிட வந்தது சிறு ஒளியொன்று தந்தது பெருந் திடமொன்று எண்ணத்தில் மானிடமே விண்ணளவில் உயர்ந்திடவே....! - Nitharsan - 06-06-2005 குடத்துக்குள் விளக்கது ஒளியினை பரப்புது... ஒளிவேண்டி பலரிங்கு ஒற்றைக்குடத்துள் தீ விளக்கு! தேசமிங்கு இருளினிளே! அந்த பாவியவன் குடத்துள் ஏற்றினான் தீபமதை ஏனடா என்றேன்! விளக்கெரிந்தால் போதும் ஒளியேதற்கேன்றான்-இப்படி இவன் பொல் பலரிங்கு இரக்கையில் ஈழம் விடிவதெப்போ?-தமிழ் இனம் சிறப்பதெப்போ? குடத்துள் விளக்காய் குடியிருக்கும் தமிழா குலம் காக்க வெளியே வா! - tamilini - 06-06-2005 <img src='http://www.yarl.com/forum/files/1042_176.jpg' border='0' alt='user posted image'> கவியால் பேசுங்கள் கரு நீலக்கண்மணியாள் கண்மணியுடன் கழி கிண்டும் கோலமது காட்சியாக கவியாகட்டும் அவள் நிலை. பெண்ணியங்கள் ஆணாதிக்கங்கள் பொடியாக.. இவள் உண்மை நிலை உங்கள் உள்ளங்கள் உரைத்திடும் வரிகள் கொண்டு உருக்கமாய் வடியுங்கள்.....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Nitharsan - 07-22-2005 கவியால் பேச நானும் களத்திற்க்கு வந்தேன். அந்தோ பரிதாபம் தமிழீனி போட்ட படமதை தளத்தில் காணவில்லை-அதலால் அதற்காய் எழுதுகிறேன் ஒரு பா... விரைது நீர் வந்து வடிவான படத்தை...-மீள வரை திடுகவே!.... - tamilini - 07-22-2005 களத்திற்கு வந்த சுனாமி செய்துவிட்ட கொடுமை மீண்டும் புணரமைக்கப்பட்டுள்ளது. :wink: - tamilini - 07-22-2005 <img src='http://p.webshots.com/ProThumbs/17/12817_wallpaper110.jpg' border='0' alt='user posted image'> நாங்கள் மனிதரல்ல நமக்குள் பிரிவினையில்லை நமக்குள் மதமில்லை நமக்குள் பேதங்கள் இல்லை நாங்கள் விடுப்பு பார்ப்பதில்லை நாங்கள் புரளி பேசுவதில்லை நாங்கள் விடுப்பு கேப்பதில்லை நாங்கள் பாம் வைப்பதில்லை நாங்கள் உயிர் எடுப்பதில்லை அதனால் தான் நாம் நாமானோம்...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 07-22-2005 tamilini Wrote:<img src='http://p.webshots.com/ProThumbs/17/12817_wallpaper110.jpg' border='0' alt='user posted image'> நாங்கள் மனிதருக்குள் இருக்கும் குரங்குகள் அல்ல நாங்கள் மனிதரை பிரித்துப் பார்ப்பதில்லை எங்களுக்குள் உள்ள மதம் சம்மதம் மனிதர்கள் எங்களில் தான் பாம் ஜ பரீட்சிப்பார்கள். :wink: - வெண்ணிலா - 07-22-2005 <img src='http://p.webshots.com/ProThumbs/17/12817_wallpaper110.jpg' border='0' alt='user posted image'> நல்லவற்றை பார் தீயவற்றை பார்க்காதே நல்லவற்றை கேள் தீயவற்றைக் கேட்காதே நல்லவற்றை பேசு தீயவற்றை பேசாதே <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Nitharsan - 07-22-2005 <img src='http://p.webshots.com/ProThumbs/17/12817_wallpaper110.jpg' border='0' alt='user posted image'>நாங்கள் மரம் விட்டு மரம் தாவினாலும் மானிடனை போல்-மனம் விட்டு மனம் தாவ மாட்டோம் - kavithan - 07-22-2005 tamilini Wrote:<img src='http://www.yarl.com/forum/files/1042_176.jpg' border='0' alt='user posted image'> உரலில் இடித்த மாவை இரும்புச் சட்டியில் இட்டு வறுத்து பிட்டு அவித்து பிறர் பசி தன்னைப் போக்கிடவே அன்னையிவள் கைக்குழந்தையை ஒருகையில் ஏந்தி மறுகையில் அகப்பையுடன் அக்கினியில் குளிக்கிறாள். - Malalai - 07-22-2005 ' Wrote:<img src='http://p.webshots.com/ProThumbs/17/12817_wallpaper110.jpg' border='0' alt='user posted image'> நான் பார்க்க மாட்டேன் நான் பேச மாட்டேன் நான் கேட்க மாட்டேன் ஆனால் மூவராக.... நாங்கள் பார்ப்போம் நாங்கள் பேசுவோம் நாங்கள் கேட்போம் :wink: - Thala - 07-22-2005 tamilini Wrote:<img src='http://www.yarl.com/forum/files/1042_176.jpg' border='0' alt='user posted image'> பசி கொண்ட ....பிள்ளைக்கு களி கிண்டலாமோ? ....வறுமையை வரலாற்றிலே வைக்க....போகிறாவாம் ....ஆட்ச்சியின் தலைவி. ....அவ காட்டும் பூச்சிக்கு ....வாருங்கள் வந்து ஆராத்தி எடுங்கள்.! - Nitharsan - 08-06-2005 வெட்டை வெளி தனிலே! பெற்றபிள்ளை இடுப்பினிலே! பெற்்றகடன் தீர்க - பிள்ளையின் பசீ தீர்க தாயவள்... வெயிலால் தீமுட்டி விறகடுப்பினிலே.. ஆக்கிறாள் களிய - tamilini - 08-06-2005 <img src='http://img135.imageshack.us/img135/6005/dsc001203zs.jpg' border='0' alt='user posted image'> அஜீவன் அண்ணாவின் கமரா சுட்டதை நான் சுட்டு இங்கு இட்டுவிட்டேன். உங்கள் எண்ணத்தில் தோன்றியவை இங்கு கவியாக..! - Nitharsan - 08-07-2005 என்ன கொடுமையிது! கரகாட்டமாடி- உயிர் பிழைக்கும் கன்னியவளுக்கு.. காசை கொடுப்பது இப்படியா? கடற்கரை சுடுமணலில்.. கன்னியிவள் கிடந்து வாயினால்... வயிற்றுக்காய் பணமெடுக்கும் காட்சியிது வள்ளல்கள் மனதை உலுக்கவில்லை? நாயாக கலையை மதிக்கும் நரிகள் இவர்கள்.. நகைப்புக்கா கரகமிங்கு? -தலையில் ஏற்றிய கரககுடத்தை இறக்காமல்.. ஈனர் இரந்து விட்ட பணமதை எடுக்கும்.. சோதரியே! -உன் கனவுகள் பொய்திடாது தொடர்ந்து நீ உழைத்திடு உயர்வாய் பலருக்கு நீ கொடுப்பாய் தர்மம்.... |