Yarl Forum
விஸா திருமணங்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: விஸா திருமணங்கள் (/showthread.php?tid=4403)

Pages: 1 2 3 4


- tamilini - 04-27-2005

இன்னும் முடியலையா.. :mrgreen:


- Mathan - 04-27-2005

வசதி வாய்ப்பு, சுதந்திரத்தை தேடி வந்தேன் என்பதை சொல்வதில் எனக்கு தயக்கம் ஏதும் இல்லை, இலங்கையில் இனப்பிரச்சனை இல்லாமல் ஆனால் வசதி வாய்ப்புகள் குறைவான நிலையில் இருந்திருந்தால் அதனை தேடி வந்திருக்கலாம். நான் இங்கு வந்ததற்கு காரணம் 100 வீதம் சுயநலம்.

உங்கள் பதிலில் இருந்து நீங்கள் அவற்றை தேடியே இங்கு வந்திருக்கின்றீர்கள் என்று நினைக்கின்றேன். அதில் தவறேதும் இல்லை, அது உங்கள் விருப்பம்.

வெள்ளையர்கள் நாம் சுரண்டுவதாக சொன்னால் நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல் நீங்கள் முன்பு வந்து அங்கு நேரடியாக சுரண்டினீர்கள் இப்போதும் மறைமுகமாக சுரண்டுகின்றீர்கள் நாம் சுரண்டுவதில் என்ன தவறு என்று சொல்லி அவர்கள் வாயை அடைக்கலாம்.


- kuruvikal - 04-27-2005

நிச்சயமா...நாங்கள் தேடும் வசதி வாய்ப்பு அங்க கிடைக்காது என்று தெரிந்து இங்க வந்தோம்... சுரண்டியாவது பெறுவம் என்று... அதற்காக வாழ்வுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் வாய்ப்புக்கள் அங்கு இல்லை என்று சொல்லமாட்டம்...அங்கும் வாழ்ந்துதானே இருக்கிறம்...! ஆனா 100% சுயநலமில்ல...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Mathan - 04-27-2005

வாழ்வுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் வாய்ப்புக்கள் அங்கு இருக்கின்றது ஆனால் அனைவருக்கும் கிடைக்கின்றதா என்பதுதான் கேள்வி குறி, அது தவிர என்னுடையது 100 வீதம் சுயநலம் இல்லை என்று சொல்லி அதற்கு வேறு காரணம் கூறி சப்பை கட்டு கட்ட விரும்பலை,


- kuruvikal - 04-27-2005

நாங்க சொன்னதில சப்பைக் கட்டுக்கு இடமில்ல...உங்களுக்கு வேறு காரணங்கள் இருக்கலாம்... அது தனிப்பட்ட விடயங்கள்..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- karna - 04-27-2005

சரி நேர்மையான வழியில் ஐரோப்பா வர ஏதாவது வழி சொல்லுங்களேன் தோழர்களே! :?:


- Mathan - 04-27-2005

kuruvikal Wrote:நாங்க சொன்னதில சப்பைக் கட்டுக்கு இடமில்ல...உங்களுக்கு வேறு காரணங்கள் இருக்கலாம்... அது தனிப்பட்ட விடயங்கள்..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

சரி தனிப்பட்ட விடயங்களை விட்டுடலாம்


- kuruvikal - 04-27-2005

karna Wrote:சரி நேர்மையான வழியில் ஐரோப்பா வர ஏதாவது வழி சொல்லுங்களேன் தோழர்களே! :?:

உங்களுக்கு ஐரோப்பிய மக்களுக்கு சேவை செய்ய மனதிருக்கா... நீங்கள் ஒரு வைத்தியரா அல்லது வைத்தியத்துறை சார்ந்தவரா..அல்லது டொக்ரடேட் பட்டம் பெற்றவரா உங்கள் சேவையை பெற மக்கள் காத்திருக்காங்க...வழங்க விரும்பினால் அந்தந்த நாடுகளின் வெளிநாட்டுத் தூதரங்களூடு தொடர்பு கொள்ளுங்க...தகுதி இருந்தால் வரலாம்...சேவையும் செய்யலாம்...உங்கள் தேவைகளையும் பூர்த்தி செய்யலாம்...! மீண்டும் ஊர் திரும்ப விரும்பினால் திரும்பலாம்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Danklas - 04-27-2005

அத்தூ என்னமாதிரி சுவிஸில இருக்க பிடிக்காட்டில் எனக்கு சொல்லும் நம்மளுக்கு லண்டனில ஆக்கள் இருக்கிறானுக.. அனுப்பிவிடுறன்.. :wink: :mrgreen:


- sinnappu - 04-28-2005

Danklas Wrote:அத்தூ என்னமாதிரி சுவிஸில இருக்க பிடிக்காட்டில் எனக்கு சொல்லும் நம்மளுக்கு லண்டனில ஆக்கள் இருக்கிறானுக.. அனுப்பிவிடுறன்.. :wink: :mrgreen:

அப்பு நான் லண்டன் வரலாம் ஆணால் மச்சானுக்கு ஒரு ரீ.வீ நிலையம் இல்லை எண்டா ஒரு கோயில் திறந்து தரவேணும்
:wink: :wink: :wink: :wink: வருமானத்துக்கு வழி வேணும் இல்லையோ
அதோடை கொக்காவுக்கு ஒரு வேலை ரீ வீ நிலையத்தில
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- stalin - 04-28-2005

காமன்வெல்த் நாடுகளில் உள்ளவர்கள் வெறும் entry visa விலேயே லண்டன் கனடா நாடுகளுக்கு 1983 முன்பு வரலாம் இதை பயன்படுத்தி student போர்வையில் மேல் தட்டு வர்க்கம் இங்கு வந்து Super market பேணி அடுக்கிப்போட்டும் தும்பு அடித்துப்போட்டும் ஊரில் வந்து கலர் காட்டி கொண்டு திரிந்தார்கள் பாவம் இந்த சாதரணமானவன் அவனும் வெளி நாடு பார்க்கட்டுமே பொருளாதர அகதி அது இது என்று சொல்லமால் அவனை விட்டு விடுங்களேன் இந்த மேல் தட்டு வர்க்கம் entry visa வரலாம் என்ற விசயத்தை சாதரணமானவனுக்கு சொல்லவே இல்லை இந்த முன்னாள் studentக்கு இந்நாள் அகதியின் பொருளதார மற்றும் வளர்ச்சி கண்டு பொறாமை----------------------------------------------ஸ்ராலின்


- kuruvikal - 04-28-2005

stalin Wrote:காமன்வெல்த் நாடுகளில் உள்ளவர்கள் வெறும் entry visa விலேயே லண்டன் கனடா நாடுகளுக்கு 1983 முன்பு வரலாம் இதை பயன்படுத்தி student போர்வையில் மேல் தட்டு வர்க்கம் இங்கு வந்து Super market பேணி அடுக்கிப்போட்டும் தும்பு அடித்துப்போட்டும் ஊரில் வந்து கலர் காட்டி கொண்டு திரிந்தார்கள் பாவம் இந்த சாதரணமானவன் அவனும் வெளி நாடு பார்க்கட்டுமே பொருளாதர அகதி அது இது என்று சொல்லமால் அவனை விட்டு விடுங்களேன் இந்த மேல் தட்டு வர்க்கம் entry visa வரலாம் என்ற விசயத்தை சாதரணமானவனுக்கு சொல்லவே இல்லை இந்த முன்னாள் studentக்கு இந்நாள் அகதியின் பொருளதார மற்றும் வளர்ச்சி கண்டு பொறாமை----------------------------------------------ஸ்ராலின்

ஸ்ராலின் சுரண்டோ பெமிசனோ...சட்டத்துக்கு நேர்மையாக எவரும் வந்தா.. நடந்து கொண்டா பின்னாடி வாரவனுக்கும் பிரச்சனையில்ல.. சமூகத்துக்கும் பிரச்சனையில்ல...இப்படியான தில்லுமுல்லுகளால இப்ப கரைச்சல் படுவது மேல் வர்க்கம் மட்டும் அல்ல கீழ் வர்க்கமும் தான்...! இப்ப எங்கள் காலத்தில் வர்க்க பேதம் இல்லை என்றே கருதுகின்றோம்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- stalin - 04-28-2005

kuruvikal Wrote:
stalin Wrote:காமன்வெல்த் நாடுகளில் உள்ளவர்கள் வெறும் entry visa விலேயே லண்டன் கனடா நாடுகளுக்கு 1983 முன்பு வரலாம் இதை பயன்படுத்தி student போர்வையில் மேல் தட்டு வர்க்கம் இங்கு வந்து Super market பேணி அடுக்கிப்போட்டும் தும்பு அடித்துப்போட்டும் ஊரில் வந்து கலர் காட்டி கொண்டு திரிந்தார்கள் பாவம் இந்த சாதரணமானவன் அவனும் வெளி நாடு பார்க்கட்டுமே பொருளாதர அகதி அது இது என்று சொல்லமால் அவனை விட்டு விடுங்களேன் இந்த மேல் தட்டு வர்க்கம் entry visa வரலாம் என்ற விசயத்தை சாதரணமானவனுக்கு சொல்லவே இல்லை இந்த முன்னாள் studentக்கு இந்நாள் அகதியின் பொருளதார மற்றும் வளர்ச்சி கண்டு பொறாமை----------------------------------------------ஸ்ராலின்

ஸ்ராலின் சுரண்டோ பெமிசனோ...சட்டத்துக்கு நேர்மையாக எவரும் வந்தா.. நடந்து கொண்டா பின்னாடி வாரவனுக்கும் பிரச்சனையில்ல.. சமூகத்துக்கும் பிரச்சனையில்ல...இப்படியான தில்லுமுல்லுகளால இப்ப கரைச்சல் படுவது மேல் வர்க்கம் மட்டும் அல்ல கீழ் வர்க்கமும் தான்...! இப்ப எங்கள் காலத்தில் வர்க்க பேதம் இல்லை என்றே கருதுகின்றோம்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
ஜெனிவா சட்டத்தின் படி அகதி விடயமும் சட்டவாக்கே என்று சொல்லுகிறார்கள் வாழுதலுக்கான எந்த அபாயம் வந்தாலும் அந்த அகதி சட்டததுக்குரியவனாகிறான் என்று கூறுகிறார்களே------இப்பொழுது வர்க்கபேதம் இல்லை கூறீனீர்கள் ஆச்சிரியமாக இருக்கிறது வர்க்கபேதம் ஏதோ புதிய வடிவத்தில் உருவாகிக்கொணடே இருக்கிறது நீங்கள் பல்கலைகழகம் மாணவன் மற்றும் புத்திஜீவிகள் மட்டத்தில் இருப்பதால் அப்படியிருக்கலாம் வர்க்கபேதமில்லாமல் போவதற்க்கு இது குருவிகளின் மாந்தோப்பல்ல இன்னும் மனிதபண்புகளே வளராத உலகம்------------------------------------------ஸ்ராலின்


- kuruvikal - 04-28-2005

stalin Wrote:
kuruvikal Wrote:[quote=stalin]காமன்வெல்த் நாடுகளில் உள்ளவர்கள் வெறும் entry visa விலேயே லண்டன் கனடா நாடுகளுக்கு 1983 முன்பு வரலாம் இதை பயன்படுத்தி student போர்வையில் மேல் தட்டு வர்க்கம் இங்கு வந்து Super market பேணி அடுக்கிப்போட்டும் தும்பு அடித்துப்போட்டும் ஊரில் வந்து கலர் காட்டி கொண்டு திரிந்தார்கள் பாவம் இந்த சாதரணமானவன் அவனும் வெளி நாடு பார்க்கட்டுமே பொருளாதர அகதி அது இது என்று சொல்லமால் அவனை விட்டு விடுங்களேன் இந்த மேல் தட்டு வர்க்கம் entry visa வரலாம் என்ற விசயத்தை சாதரணமானவனுக்கு சொல்லவே இல்லை இந்த முன்னாள் studentக்கு இந்நாள் அகதியின் பொருளதார மற்றும் வளர்ச்சி கண்டு பொறாமை----------------------------------------------ஸ்ராலின்

ஸ்ராலின் சுரண்டோ பெமிசனோ...சட்டத்துக்கு நேர்மையாக எவரும் வந்தா.. நடந்து கொண்டா பின்னாடி வாரவனுக்கும் பிரச்சனையில்ல.. சமூகத்துக்கும் பிரச்சனையில்ல...இப்படியான தில்லுமுல்லுகளால இப்ப கரைச்சல் படுவது மேல் வர்க்கம் மட்டும் அல்ல கீழ் வர்க்கமும் தான்...! இப்ப எங்கள் காலத்தில் வர்க்க பேதம் இல்லை என்றே கருதுகின்றோம்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
ஜெனிவா சட்டத்தின் படி அகதி விடயமும் சட்டவாக்கே என்று சொல்லுகிறார்கள் வாழுதலுக்கான எந்த அபாயம் வந்தாலும் அந்த அகதி சட்டததுக்குரியவனாகிறான் என்று கூறுகிறார்களே------இப்பொழுது வர்க்கபேதம் இல்லை கூறீனீர்கள் ஆச்சிரியமாக இருக்கிறது வர்க்கபேதம் ஏதோ புதிய வடிவத்தில் உருவாகிக்கொணடே இருக்கிறது நீங்கள் பல்கலைகழகம் மாணவன் மற்றும் புத்திஜீவிகள் மட்டத்தில் இருப்பதால் அப்படியிருக்கலாம்

பல்கலைக்கழக வாசலே என்ன நிறமென்று குருவிகள் நாமறியோம்...அதுமட்டுமன்றி பல்கலைக்கழகக் கல்விக்கும் சமுதாயதாயத்தில் வழக்கத்தில் இருப்பதாக நீங்கள் சொல்லும் வர்க்க வேறுபாட்டிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை...எந்தப் பல்கலைக்கல்வியும் அதைச் சொல்லித் தருவதாக நாம் அறியவில்லை...! சமூகத்தில் உள்ள சிலரின் (அவர்கள் பல்கலைக்கழக்கத்திலும் இருக்கலாம்) மேலாதிக்கச் சிந்தனைகளே இவ்வாறான சமூகத் தோற்றப்பாடுகள் தோன்றக் காரணமாக இருக்க முடியும்...அதற்காக எல்லா மனிதர்களும் அந்தச் சிந்தனைகளால் கட்டுண்டவர்கள் என்று சொல்ல முடியாது...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

அகதி எனப்படுபவன் பற்றிய இணைப்பு....

http://www.ufsia.ac.be/~dvanheul/migration...on/genconv.html


- stalin - 04-28-2005

நன்றி குருவியாருக்கு ஜெனிவா convention பற்றிய இணைப்பு தந்தமைக்கு------------------------------ஸ்ராலின்


- karna - 04-29-2005

நான் தொடர்பியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்கிறேன். தற்போது விளம்பர நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறேன். நான் ஐரோப்பா வர ஏதாவது வழியுள்ளதா?


- tamilini - 04-29-2005

கர்ணா.. கூகிலில் அடித்துப்பாருங்கள்.. அநேக.. தகவல் வங்கிகள்.. தகமைகள் சேகரிக்கின்றன.. அதில் நீங்கள் பதிவு செய்தால். உங்களுக்கு பொருத்தமான உங்கள் தகமைக்கு பொருத்த மான வேலைகளை.. தெரிவு செய்யலாம். அந்த வேலைகள் வரும் போது.. உங்களுக்கு மின்னஞ்சல் கிடைக்கும். லக் இருந்தால்.. வெளிநாட்டு ஊழியர்கள் எடுப்பார்கள். அப்படி தேடுங்கள்.

www.uk.plusjobs.com/cgi-bin/error/404.html
http://totaljobs.com/jobseekers/totaljobs.asp
http://www.workthing.com/

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kuruvikal - 04-29-2005

பிரித்தானிய வேலை வாய்ப்புக்கள் குடிபெயர்வு விசாக்கள் பற்றி அறிய இங்கே செல்லுங்கள்...

http://www.workingintheuk.gov.uk/working_i...n/homepage.html


- sathiri - 04-29-2005

பேசாமல் ஒரு திருமண விளம்பரம் ஒண்டு குடும் ஆணோ பெண்ணே எதுஎண்டாலும் பரவாயில்லை சுகமாக வழி


- sinnappu - 04-30-2005

karna Wrote:நான் தொடர்பியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்கிறேன். தற்போது விளம்பர நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறேன். நான் ஐரோப்பா வர ஏதாவது வழியுள்ளதா?

ஓம் வரலாமே பிளைட் ஐ புக் பண்ணும் பண்ணி வாரும்
யோவ் விசரா உமக்கு இங்க வந்து டிங்கி அடிக்கப்போறீரா

உங்க லண்டனில இருக்கிறவை எல்லாம் அண்டர் கிறவுன்ட் எஞ்சினியர்

ஒழுங்கா இருக்கிற வேலையைப்பாரும்
:twisted: :twisted: :twisted: :twisted: :twisted: