![]() |
|
காதலே இனிச்சாகுமோ..? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: காதலே இனிச்சாகுமோ..? (/showthread.php?tid=4361) |
- Malalai - 05-03-2005 அட இன்னும் முடியலயா உங்க சந்தேகம்....குருவி அண்ணா எங்கை? :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 05-03-2005 Quote:தமிழீழ சட்ட கோவை தமிழீழ பிரதேசத்து வழக்கு அது தான்பெண்விடுதலையாளரது கருத்துக்கள் எல்லாம்.. சரியாய் இருக்கும் என்று.. நம்பிறாக்கள் நாங்கள் இல்லை.. தேசியத்திற்காக போராடுவோரது கருத்து அதுவென்றால்.. ஏன் தேசியத்தால்.. அதை.. வெகுசன கருத்தாய்.. பொதுவான கருத்தாய் சகலருக்கும் பரப்பப்படவில்லை அது எங்கள் தப்பா..?? தமிழ் ஊடகத்தையே ஆதாரம் காட்டியுள்ளோம். நாங்கள்.. அப்படி ஒரு கருத்து இருந்திருந்தால் ஏன் அவர்கள் மாற்றவில்லை..?? தமிழில் உள்ள ஒரு சொல்லை.. பயன்படுத்தியது தப்பு என்றால்.. அடம்பிடிப்பது போல் தான் தப்பாய் தெரியும் யார் என்ன பண்ண முடியும். :mrgreen: :mrgreen: :mrgreen: - tamilini - 05-03-2005 Quote:அட இன்னும் முடியலயா உங்க சந்தேகம்....குருவி அண்ணா எங்கை?அது தீர்வு கண்டபின்னர் தான்.. சந்தேகமே எழுந்தது.. பிறகெங்க.. ம்.. ம்.. ஏன் குருவி அண்ணாவைத்தேடுறியள்.. இங்க.. மாந்தோப்பில தேடுங்க.. தேன்குடிச்சிட்டு.. மயங்கிப்போய் தூங்கிக்கொண்டிருப்பார். :wink: :mrgreen: - Malalai - 05-03-2005 எந்த மாந்தோப்பு அக்கா...அட்ரஸ் தாங்க.....அட மலர்..தேன்...விடல்லயா இன்னும் அதுகளை...பாவம் குருவி அண்ணா
- tamilini - 05-03-2005 Malalai Wrote:எந்த மாந்தோப்பு அக்கா...அட்ரஸ் தாங்க.....அட மலர்..தேன்...விடல்லயா இன்னும் அதுகளை...பாவம் குருவி அண்ணா ஆகா மாந்தோப்பு.. முகவரியை.. அக்காவைக்கேட்டால்.. ம் மலர் தேன்.. அப்படியிருந்தால் தானே விடுறதுக்கு.. குருவி தான்.. மண்குதிரையோட ஆத்தில இறங்கினால் நீங்களுமா..?? :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Malalai - 05-03-2005 என்னக்கா நாங்க எங்க மண்குதிரை எல்லாம் வைச்சிருக்கிறம்...கருங்கல்லிலை எல்லோ கட்டி வைச்சிருக்கிறம்...இடிச்சா நாங்களும் சேர்ந்துதான் இடிபட்டுப் போவம்...இல்லாட்டி இருக்கும் அப்படியே திடமா...அக்கா இருக்கிறா பலமா அப்புறம் என்ன <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- KULAKADDAN - 05-03-2005 tamilini Wrote:[தமிழில் உள்ள ஒரு சொல்லை.. பயன்படுத்தியது தப்பு என்றால்.. அடம்பிடிப்பது போல் தான் தப்பாய் தெரியும் யார் என்ன பண்ண முடியும். :mrgreen: :mrgreen: :mrgreen:தமிழில் சொல்லு இருக்கிறதென்பதற்காக தப்பு தப்பாக பாவிக்க வேண்டாம் என்று தான் சொல்கிறோம். இல்லை தப்பான சொல்லை தான் பாவிக்க போகிறோம் என்று அடமபிடிப்பவர்களை பார்த்து ................................. - KULAKADDAN - 05-03-2005 Malalai Wrote:என்னக்கா நாங்க எங்க மண்குதிரை எல்லாம் வைச்சிருக்கிறம்...கருங்கல்லிலை எல்லோ கட்டி வைச்சிருக்கிறம்...இடிச்சா நாங்களும் சேர்ந்துதான் இடிபட்டுப் போவம்...இல்லாட்டி இருக்கும் அப்படியே திடமா...அக்கா இருக்கிறா பலமா அப்புறம் என்ன <!--emo&எப்ப மணல் கோட்டையை கருங்கல்லா மாத்தினது மழலை................ - stalin - 05-03-2005 KULAKADDAN Wrote:அந்த தப்பான பார்வையை நீங்களும் பார்த்து அதை கையாண்டது தான் தப்புகற்பு என்பது ஆணுடமை சமுதாயத்தால் பெண்ணின் மீது கட்டிய விலங்கு சங்கிலி எங்கையாவது ஆண் கற்பிழந்தான் என்று கூறுகிறார்களா கற்பு என்ற பதம் ஆண்களின் வசதிக்காக உருவாக்கப்பட்டது ஆதாலால் கற்பு என்று சொல்லு தவிர்ப்பது நல்லது என்று நினைககிறன் ------------------ஸ்ராலின் - Malalai - 05-03-2005 Quote:எப்ப மணல் கோட்டையை கருங்கல்லா மாத்தினது மழலை................அட மணல் கோட்டையா இருக்கே..குளம் சே கடல் அடிச்சிட்டுப்போனாலும் போகும் என்று தான் கருங்கல்லிலை செய்திட்டன்..... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Malalai - 05-03-2005 Quote:கற்பு என்பது ஆணுடமை சமுதாயத்தால் பெண்ணின் மீது கட்டிய விலங்கு சங்கிலி எங்கையாவது ஆண் கற்பிழந்தான் என்று கூறுகிறார்களா கற்பு என்ற பதம் ஆண்களின் வசதிக்காக உருவாக்கப்பட்டது ஆதாலால் கற்பு என்று சொல்லு தவிர்ப்பது நல்லது என்று நினைககிறன்ஒரு ஆண் கண் திறந்திட்டார்...நல்ல முன்னேற்றம்.....தமிழ் சமுதாயம் வாழ வழி இருக்கு அப்ப... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- stalin - 05-03-2005 Malalai Wrote:இந்த கள ஸ்ராலினை ஆண் என்று எப்படி தெரியும் ஒருவேளை பெண்ணாக இருந்துவிட்டால்-----------------------------------Quote:கற்பு என்பது ஆணுடமை சமுதாயத்தால் பெண்ணின் மீது கட்டிய விலங்கு சங்கிலி எங்கையாவது ஆண் கற்பிழந்தான் என்று கூறுகிறார்களா கற்பு என்ற பதம் ஆண்களின் வசதிக்காக உருவாக்கப்பட்டது ஆதாலால் கற்பு என்று சொல்லு தவிர்ப்பது நல்லது என்று நினைககிறன்ஒரு ஆண் கண் திறந்திட்டார்...நல்ல முன்னேற்றம்.....தமிழ் சமுதாயம் வாழ வழி இருக்கு அப்ப... <!--emo& - Malalai - 05-03-2005 அட அப்பவும் நினைச்சனான்...ஆனால் Stalin என்ற பெயரை வைத்ததால் கோழையா இருக்கமாட்டியள் உண்மைதான் சொல்லியிருப்பியள் என்று நினைத்தேன்.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- stalin - 05-03-2005 Malalai Wrote:அட அப்பவும் நினைச்சனான்...ஆனால் Stalin என்ற பெயரை வைத்ததால் கோழையா இருக்கமாட்டியள் உண்மைதான் சொல்லியிருப்பியள் என்று நினைத்தேன்.... <!--emo&சபாஷ் மழலை எனக்கு நல்ல அடி கொடுத்திட்டீங்கள் வாழ்த்துக்கள்---------------------------ஸ்ராலின் - tamilini - 05-03-2005 KULAKADDAN Wrote:tamilini Wrote:[தமிழில் உள்ள ஒரு சொல்லை.. பயன்படுத்தியது தப்பு என்றால்.. அடம்பிடிப்பது போல் தான் தப்பாய் தெரியும் யார் என்ன பண்ண முடியும். :mrgreen: :mrgreen: :mrgreen:தமிழில் சொல்லு இருக்கிறதென்பதற்காக தப்பு தப்பாக பாவிக்க வேண்டாம் என்று தான் சொல்கிறோம். இல்லை தப்பான சொல்லை தான் பாவிக்க போகிறோம் என்று அடமபிடிப்பவர்களை பார்த்து ................................. தப்பான வார்த்தை யார் பாவிச்சது.. அந்த வார்த்தை தப்பு என்று.. இப்ப தான் அதுவும் நீங்க சொல்லித்தான் தெரியும். பிறகு என்ன பண்ணவாம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 05-03-2005 Quote:என்னக்கா நாங்க எங்க மண்குதிரை எல்லாம் வைச்சிருக்கிறம்...கருங்கல்லிலை எல்லோ கட்டி வைச்சிருக்கிறம்...இடிச்சா நாங்களும் சேர்ந்துதான் இடிபட்டுப் போவம்...இல்லாட்டி இருக்கும் அப்படியே திடமா...அக்கா இருக்கிறா பலமா அப்புறம் என்னஆகா கிளம்பீட்டாங்கையா.. கதைவிட.. நாங்க எஸ்கேப்.. :wink: - Malalai - 05-04-2005 அடப்பாவி அக்கா இப்படியா தொப் என்டு போட்டுட்டு போறது ஆஆஆ? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
Re: காதலே இனிச்சாகுமோ..? - sinnappu - 05-04-2005 tamilini Wrote:<img src='http://www.yarl.com/forum/files/1.gif' border='0' alt='user posted image'> <b>சரி சரி விசயத்துக்கு வாரும் நீர் என்ன சொல்லுறீர் இப்ப காதல் நல்லதா இல்லை இம்சையா <img src='http://img116.echo.cx/img116/5859/36499xx.gif' border='0' alt='user posted image'> (ஆச்சி 4 அப்பு )</b> - Malalai - 05-04-2005 அப்பு இந்த வயசில இது எல்லாம் தேவையா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- sinnappu - 05-04-2005 Malalai Wrote:அப்பு இந்த வயசில இது எல்லாம் தேவையா? <!--emo& வை நோட் <img src='http://img116.echo.cx/img116/90/362536nv.gif' border='0' alt='user posted image'> |