![]() |
|
கருத்தடை மாத்திரைகளின் சுயரூபம்...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: மருத்துவம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=28) +--- Thread: கருத்தடை மாத்திரைகளின் சுயரூபம்...! (/showthread.php?tid=4322) |
- tamilini - 05-12-2005 சரி. சரி நீங்க நீக்கப்போறியள் என்று தெரியாமல்.. குருவி எழுதிவிட்டார். அவர் மோற்கோள் காட்டினது தெரியாமல் நீங்கள் நீக்கிவிட்டியள். இரண்டும் ஒரு சில விநாடிகளிற்குள் அல்லது நிமிடங்களிற்குள் நடந்திருக்கிறது. இந்த விடயத்தை இப்படியே விடுவது தான் நல்லது. என்னங்க இருவரும் சொல்லுறீங்க.. :roll: :wink: - Malalai - 05-12-2005 Quote:தங்கையே...குழப்பம் வரும் என்றால் ஏன் அக்கருத்தை வைத்தீர்கள்...அப்போ அதை வைக்கும் மட்டும் நீங்க குழப்பதைப் பற்றி சிந்திக்கவே இல்லையா..???! இந்தக் கேள்விக்குத் தான் மேல் உள்ள பதில் - stalin - 05-12-2005 [quot [/quote] ...கண்ட குப்பை எல்லாம் எடுக்க நாங்க பன்னாடையில்லை [/quote] :?: :?: :?: :?: :?:
- Malalai - 05-12-2005 அக்கா அண்ணா மேல் எனக்கு எந்தக் கோபமும் இல்லை ஆனால் கவலை தான் உள்ளது.... நான் களத்தில் கவிதை எழுதுறன் என்றால் அது குருவி அண்ணாவிடம் பயின்றது தான்...ஏகலைவன் மாதிரி....... என் கவிதைக்கு குரு அவர் தான் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: ஆனால் அண்ணா மனம் நோகும் படி ஏன் கருத்து எழுதுறார்? :|
- kuruvikal - 05-12-2005 Malalai Wrote:கருத்துக்கள் சுட்டிக் காட்டப்படலாம் அண்ணா......அந்தக் கருத்துக்கள் மற்றவர்களைத் தாக்கும் படியாக இருந்தால்....மற்றவர்களைத் தாக்கிடக் கூடுமோ என நினைத்த கருத்தை நீக்கியதை சுட்டிக்காட்ட என்ன அவசியம் இருக்கிறது அண்ணா? தங்கையே நீங்க வைச்ச கருத்துக்குத் தான் பதில் எழுதினம்.....அதை நீங்கள் நீக்குவீங்கள் என்றும் அதற்கு காரணங்கள் இருக்கும் என்றும் நாம் எதிர்பார்த்துக் கருத்துச் சொல்லவில்லை...! ஆனா ஒருவிசயம் தெளிவாகிறது மற்றவங்க கூடாம நினைப்பாங்க..இல்ல...பேசுவாங்க..திட்டுவாங்க என்பதற்காக (நீங்களா நினைச்சுக் கொண்டு) உங்கள் கருத்து நிலையில் இருந்து பின்வாங்குவீங்க என்பதுதான் அது....! இது ஒரு கருத்தாளனின் பலவீனம் என்றே கருதுகிறோம்...! அன்னமா இருக்கிறவங்க தாங்கள் எடுத்துக் கொண்ட விடயத்தில் தெளிவாக இருந்தால் மற்றவர்களின் எக்கருத்துக்கும் பதில் தரவல்லவர்களாகவே இருப்பார்கள்...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 05-12-2005 ஆகா.. அப்படியா.. சே. இந்த ஏகலைவன் விடயம் நமக்கு தெரியாமல் போச்சு.. :wink: - Malalai - 05-12-2005 stalin தப்பாக நினைத்து விடாதீர்கள்...பன்னாடை என்னும் சொற்பதம் தவறான ஒலியில் பாவிக்கப்படுகிறது இன்றைய பேச்சு வழக்கில் ..நான் சொல்ல வந்த பன்னாடையின் பதம் பன்னாடையின் தன்மையை வைத்து...அது குப்பைகளை எடுத்துக் கொண்டு நல்ல தண்ணீரை விட்டு விடுமாம்..... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: நானும் குருவி அண்ணாவும் பரிமாறிக் கொள்ளும் எந்தக் கருத்தும் மற்றவர்களை குறிப்பிடவில்லை...இந்தக் கருத்துக்கள் அனைத்தும் அண்ணாவிற்கும் தங்கைக்கும் மட்டுமே சொல்லப்பட்டவை....மற்றவர்கள் யாரும் தவறாக நினைக்காதீர்கள்..நன்றி...
- Malalai - 05-12-2005 Quote:ஆகா.. அப்படியா.. சே. இந்த ஏகலைவன் விடயம் நமக்கு தெரியாமல் போச்சு..ம்ம் நிஜமாத் தான் சொல்றன் அக்கா..யாழுக்கு அங்கத்தவராக வரும் முன்னமே நான் குருவி அண்ணாவின் கவிதை படிப்பேன்.....அப்படிப் பார்த்துப் பார்த்துப் பழகியது தான் நான் இப்ப எழுதும் கவிதையாக இருக்கிறது.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 05-12-2005 tamilini Wrote:சரி. சரி நீங்க நீக்கப்போறியள் என்று தெரியாமல்.. குருவி எழுதிவிட்டார். அவர் மோற்கோள் காட்டினது தெரியாமல் நீங்கள் நீக்கிவிட்டியள். இரண்டும் ஒரு சில விநாடிகளிற்குள் அல்லது நிமிடங்களிற்குள் நடந்திருக்கிறது. இந்த விடயத்தை இப்படியே விடுவது தான் நல்லது. என்னங்க இருவரும் சொல்லுறீங்க.. :roll: :wink: தமிழினி...இதை அப்பவே அப்படியே விட்டிருக்கலாம்...ஆனா தெளிவுகள் பிறக்காதே... கருத்துச் சொல்ல ஏன் பயப்பிட வேண்டும்... மற்றவங்க மனசு புண்படும் என்பதற்காக அவங்க தப்பைத்தப்பென்று சொல்லாமல் விடலாமா...அதற்காக தங்கை தப்புச் செய்தவா என்பதல்ல அர்த்தம்..ஒரு உதாரணத்துக்குச் சொல்லுறம்...! கருத்தாளன் தனது கருத்தில் இருந்து பின்வாங்குகிறான் என்றால் தன்னிலையில் தெளிவில்லாமல் இருக்கிறான் என்பதுதான் பொருள்...அதைத்தான் சொல்ல முற்பட்டோம்...! அவங்க அதை தங்கள் மீதான தனிப்பட்ட குற்றச்சாட்டாகக் காண்கிறாங்க..அப்படிக் காண்பாங்க என்பதை நாங்க எதிர்பார்க்கவில்லை...! அதனால்தான் எமது கருத்து அவங்களை மனம் வருத்தி இருந்தால் அதற்காக வருந்துகிறோம் என்றோம்...! இதைவிட என்ன செய்யமுடியும்...! எங்கள் கருத்துக்களில் இருந்தும் பின்வாங்க வேண்டுமா...??! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 05-12-2005 tamilini Wrote:ஆகா.. அப்படியா.. சே. இந்த ஏகலைவன் விடயம் நமக்கு தெரியாமல் போச்சு.. :wink: அதென்ன ஏகலைவன் விடயம் என்றால்...! :wink:
- tamilini - 05-12-2005 Quote:ம்ம் நிஜமாத் தான் சொல்றன் அக்கா..யாழுக்கு அங்கத்தவராக வரும் முன்னமே நான் குருவி அண்ணாவின் கவிதை படிப்பேன்.....அப்படிப் பார்த்துப் பார்த்துப் பழகியது தான் நான் இப்ப எழுதும் கவிதையாக இருக்கிறது....ம் பறவாய் இல்லையே. யாழ்களம் பாத்து பலனடைஞ்சிருக்கிறியள். :wink: - Malalai - 05-12-2005 Quote:ம் பறவாய் இல்லையேம்ம் பறவைகள் தான் ...சரி விடுங்க - tamilini - 05-12-2005 kuruvikal Wrote:tamilini Wrote:ஆகா.. அப்படியா.. சே. இந்த ஏகலைவன் விடயம் நமக்கு தெரியாமல் போச்சு.. :wink: உங்கள் தங்கை சே.. சிஸ்யை தான் சொன்ன எல்லோ ஏகலைவன் மாதிரி என்று. அது தான் குருவை மனசில நினைச்சி ஏகலைவன். விலவித்தை கற்றவராம் தெரியாதா..?? :wink:
- Malalai - 05-12-2005 அண்ணா இதுக்கும் ஏதன் சொல்லப் போறார்..இல்லை என்றால் கலை பயின்றதற்கு குரு தட்சனை கேக்கப் போறார்..... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- stalin - 05-12-2005 குருவிகள் அவர்களுக்கு நன்றி----நானும் எனது இரு கருத்துகளை நீக்கிவிட்டேன் ------இனி அன்னங்கள் உண்ணும் உணவாக பார்த்து களத்தில் போட முயற்ச்சிக்கிறேன்---------------------------------------------------ஸ்ராலின் - kuruvikal - 05-12-2005 stalin Wrote:குருவிகள் அவர்களுக்கு நன்றி----நானும் எனது இரு கருத்துகளை நீக்கிவிட்டேன் ------இனி அன்னங்கள் உண்ணும் உணவாக பார்த்து களத்தில் போட முயற்ச்சிக்கிறேன்---------------------------------------------------ஸ்ராலின் நீங்களாவது சரியாகப் புரிந்து கொண்டு அன்னமாக நடந்து கொண்டீங்களே...தங்கையே பார்த்தீர்களா..களத்தில் நீங்கள் மட்டுமல்ல...பல அன்னங்கள் இருக்கின்றன...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Malalai - 05-12-2005 Quote:ஆனா ஒருவிசயம் தெளிவாகிறது மற்றவங்க கூடாம நினைப்பாங்க..இல்ல...பேசுவாங்க..திட்டுவாங்க என்பதற்காக (நீங்களா நினைச்சுக் கொண்டு) உங்கள் கருத்து நிலையில் இருந்து பின்வாங்குவீங்க என்பதுதான் அது....! இது ஒரு கருத்தாளனின் பலவீனம் என்றே கருதுகிறோம்...! என்ன குருவி அண்ணா...முன்னுக்குப் பின் முரனாப் பேசுகிறீர்கள்...நான் கருத்தை நீக்கியதற்கு கருத்தாளியின் பலவீனம் என வாதிட்டீர்கள் இப்பொழுது கருத்தை நீக்கியதற்கு சார்பாகப் பேசுகிறீர்கள்.? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- Malalai - 05-13-2005 Quote:குருவிகள் அவர்களுக்கு நன்றி----நானும் எனது இரு கருத்துகளை நீக்கிவிட்டேன் ------இனி அன்னங்கள் உண்ணும் உணவாக பார்த்து களத்தில் போட முயற்ச்சிக்கிறேன்---------------------------------------------------ஸ்ராலின்எய்தவன் இருக்க அம்பை நோகிறார்களே......விந்தையான உலகம்.....மானிடர்களே..... :wink: - KULAKADDAN - 05-13-2005 முயலுக்கு மூண்டு காலோ இல்லையோ ஆனா கருத்தடை மாத்திரை மட்டுமில்லை. :wink: :mrgreen: - kuruvikal - 05-13-2005 Malalai Wrote:Quote:ஆனா ஒருவிசயம் தெளிவாகிறது மற்றவங்க கூடாம நினைப்பாங்க..இல்ல...பேசுவாங்க..திட்டுவாங்க என்பதற்காக (நீங்களா நினைச்சுக் கொண்டு) உங்கள் கருத்து நிலையில் இருந்து பின்வாங்குவீங்க என்பதுதான் அது....! இது ஒரு கருத்தாளனின் பலவீனம் என்றே கருதுகிறோம்...! எது எப்படியோ...தங்கையே....நாங்க சொல்ல வந்ததைப் புரிந்து கொண்டீங்கள் என்றா அதுபோதும்..புரிய வைத்த முறையில் தவறிருந்தா மன்னிச்சுக்கோங்க...! :wink:
|