![]() |
|
அன்புடன் அகலிகை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: அன்புடன் அகலிகை (/showthread.php?tid=4244) |
- kavithan - 06-03-2005 shobana Wrote:யாழ் இணைய அங்கத்தவர்கள் எல்லோரும் புளொக் வைத்து இருக்கிறாhகளா?? ஆம் என்றால் அவற்றை எங்கு பார்க்கலாம்ஆம், யாழ் இணைய அங்கத்தவர்கள் பலர் புளொக் வைத்திருக்கிறார்கள். அவற்றினை பல இடங்களில் பார்க்க முடியும், உதாரணமாக <b>இதனை அழுத்தினால்</b> யாழில் உள்ள புளோக் அனைத்தையும் பார்க்கலாம். நன்றி வணக்கம் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 06-03-2005 என்ன நடக்கிறது இங்க.. புதிய வரவுகள் அனைவரையும் வரவேற்கிறோம் வாங்க வாங்க ____/\____ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- மகேசன் - 06-03-2005 வணக்கம் வாருங்கள் - akalikai - 06-03-2005 Vasampu Wrote:Mathan Wrote:அகலிகை நீங்கள் புளொக்/வலைப்பதிவு ஏதும் வைத்திருக்கின்றீர்களா? வசம்பு உங்களுக்கு தெரியுமா பெணின் பெயரில் வந்து களத்தில் எழுதுபவர்களின் சாயம் வெளுக்கு நீண்ட நாட்கள் எடுப்பது இல்லை. அவர்களின் கருத்துகள் அவர்களை யார் என்பதை இனம் காட்டிவிடும். - shobana - 06-03-2005 shiyam Wrote:மேலை blogsலை அமத்துங்கோநன்றி சியாம் அண்ணா மற்றும் கவிதன் அண்ணா நன்றிகள் - Mathan - 06-04-2005 நீங்களும் புளொக் இதுவரை வைத்திருக்காத மற்ற கள உறுப்பினர்களும் புளொக் போடலாமே? - akalikai - 06-04-2005 Mathan Wrote:நீங்களும் புளொக் இதுவரை வைத்திருக்காத மற்ற கள உறுப்பினர்களும் புளொக் போடலாமே? விருப்பம் உண்டு. விரைவில் தொடங்குவேன்........... - Vasampu - 06-04-2005 [quote=Mathan] [size=13]வணக்கம் வசம்பு நான் அகலிகையை புளொக் வைத்திருக்கின்றீர்களா என்று கேட்டதற்கு காரணம் அவர் பயன்படுத்திய வார்த்தை ஒன்று. <b> "எதிர் வினை"</b> அதைத்தான் நானும் சொன்னனான் ******** சரி சரி சாத்திரியாரிட்டை சாதகத்தை கொடுத்திட்டீங்களா????? :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - akalikai - 06-04-2005 n Vasampu Wrote:[quote=Mathan] வசம்பு உங்கள் வார்த்தைகளில் இரட்டைத் தொனி சற்று தூக்கலா இருக்கிறது. எப்படி இருப்பினும் உங்கள் பதிலுக்கு நன்றி. அத்துடன் யாழ் களத்தில் என்னை வரவேற்ற அனைவருக்கும் எனது அன்பாந்த நன்றிகள்............................ - Vasampu - 06-04-2005 எந்த நேரத்தில் சற்றுத் தூக்கலாகவிருக்கின்றது என்று எழுதினீர்களோ எந்தவித அறிவிப்புமின்றி தூக்கிட்டாங்க இது இந்தளவு தூரம் போகுமென்று நான் எதிர் பார்க்கவில்லை. நடக்கட்டும் நடக்கட்டும். :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kathirs - 06-04-2005 வாங்கோ அகலிகை....நானும் இப்ப தான் களத்தில இறங்கி இருக்கிறன்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :mrgreen:
- akalikai - 06-05-2005 வரவேற் அனைவருக்கும் மீண்டும் மனமார்ந்த நன்றிகள். - Mathan - 06-05-2005 புதிய உறுப்பினர்கள் வரவேற்பிலேயே நிற்காமல் மற்றய பகுதிகளுக்கு வாருங்களேன். - akalikai - 06-09-2005 <!--QuoteBegin-Vasampu+-->QUOTE(Vasampu)<!--QuoteEBegin-->எந்த நேரத்தில் சற்றுத் தூக்கலாகவிருக்கின்றது என்று எழுதினீர்களோ எந்தவித அறிவிப்புமின்றி தூக்கிட்டாங்க இது இந்தளவு தூரம் போகுமென்று நான் எதிர் பார்க்கவில்லை. நடக்கட்டும் நடக்கட்டும். :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll: :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> வசம்பு நீங்கள் என்ன நினைத்தீர்களோ எமக்கு தெரியாது? உண்மையில் உள்ளுக்குள் சூட்சுமம் ஏதும் இல்லை............. - akalikai - 06-09-2005 <!--QuoteBegin-Mathan+-->QUOTE(Mathan)<!--QuoteEBegin-->புதிய உறுப்பினர்கள் வரவேற்பிலேயே நிற்காமல் மற்றய பகுதிகளுக்கு வாருங்களேன்.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> மற்ற பகுதிகளிலும் எனது கருத்துகளை பதிவு செய்ய முயற்சிக்கிறேன். உங்களது ஊக்கிவிப்புக்கு நன்றிகள்... - Marapu - 06-12-2005 வணக்கம் அகலிகை |