Yarl Forum
விவாகரத்துக்கு காரணம் என்ன??? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: விவாகரத்துக்கு காரணம் என்ன??? (/showthread.php?tid=4203)

Pages: 1 2 3 4


- Thala - 06-12-2005

poonai_kuddy Wrote:கல்யாணமெண்டுறதில எதிர்பார்ப்பில்லாயண்ணா கல்யாணங்கட்டுறதால தானே பிறகு விவாகரத்தே வருதண்ணா?

எனக்கு தெரிய எதிர்பார்பு கலியணத்துக்கு முன்னுக்குவருது.
(நான் சொன்ன காதலோ, இல்ல ரொக்கமோ தான்) அது தான் கலியணத்துக்கு காரணமாய் இருக்கு.

நான் சொன்ன ரொக்கம் என்பது பெண்களுக்கும் தேவை


- matharasi - 06-12-2005

poonai_kuddy Wrote:கல்யாணமெண்டுறதில எதிர்பார்ப்பில்லாயண்ணா கல்யாணங்கட்டுறதால தானே பிறகு விவாகரத்தே வருதண்ணா?
பிறகு வருற டைவோர்சைப்பற்றி இப்ப பேசணும்......கண்ணாலம் மனிசனா பிறந்தவனுககு....நிச்சயம் வேணுமுங்க.. ஏனுங்களா ....புச்சா சொக்கா, வேட்டி போட்டுக்கலாம்...சாந்தி முகூர்த்தில் பால் பழமெல்லாம் தருவாங்கள் ஜமாய்ச்சு்களாம்.........அண்ணெக்கு தான்தருவாங்கள்..... பிறகு தரவேமாட்டாங்கள்.....என்ன நான் .சொல்லுறது.....கரக்ட்டுஙகளா......