Yarl Forum
இனி வரும் Super*Star யார் ? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: இனி வரும் Super*Star யார் ? (/showthread.php?tid=3660)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17


- vasisutha - 08-16-2005

<img src='http://img343.imageshack.us/img343/6073/kopika3jw.jpg' border='0' alt='user posted image'>


- அனிதா - 08-16-2005

vasisutha Wrote:<img src='http://img343.imageshack.us/img343/6073/kopika3jw.jpg' border='0' alt='user posted image'>

என்ன வசி அண்ணா கோபிகான்ட படத்தில super star kopika என்று எழுதினாப்போல .. கோபிகா super star ஆகிவிடுவாவோ :wink: 8)


- Vishnu - 08-16-2005

அட என்னப்பா இது??? அடுத்த சுப்பர் ஸ்டார் விஜய் தான்... அதில் எந்த சந்தேகமும் வேணாம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அனித்தா மன்னிக்கவும்.. சிம்பு, ஜெயம்ரவி கஸ்டம்... சிம்புவை சொன்னால் ஒரளவு பறவாய் இல்லை... ஜெயம்ரவியை ஏன் இதுக்குள்ள இழுக்கிறிங்க.. பாவம் தானே அந்தஆள். :wink:

தமிழ்ல சுப்பர் ஸ்டார் என்றால்... இப்ப ஜோ வை சொல்லலாம். ஜோ விசிறி ஆச்சே அப்படித்தான் சொல்லுவன்.

வசி... கோபிகா யாரு?? அந்த அ.. ஆ.. இ போட்ட சாறி கட்டிக்கொண்டு சேரன் ஓட ஆடினா கேர்ளா?? :wink:


- Thala - 08-16-2005

Vishnu Wrote:வசி... கோபிகா யாரு?? அந்த அ.. ஆ.. இ போட்ட சாறி கட்டிக்கொண்டு சேரன் ஓட ஆடினா கேர்ளா?? :wink:

ஆடினவவோ :?: :!: :!:
அவ அந்த மரத்தச்சுத்தி ஓடினவ வெல்லே :?:


- vasisutha - 08-16-2005

Vishnu Wrote:வசி... கோபிகா யாரு?? அந்த அ.. ஆ.. இ போட்ட சாறி கட்டிக்கொண்டு சேரன் ஓட ஆடினா கேர்ளா?? :wink:

நம்ம கோபியை பார்த்தா யாருன்னு கேட்கிறார் இந்த விஸ்ணு?
:evil: ஏன் ஆட்டோகிராஃப் படம் மட்டும் தான் பாத்தீங்களா?
<b>கனாக்கண்டேன்</b>..<b>4ஸ்டுடன்ஸ்</b> பார்க்கலையா? :roll: :evil: :oops:


- sinnakuddy - 08-16-2005

ஹிஹிஹி சேரனோடை நடிச்சது ஓகே இல்லை...சிறிகாந்த் பரத் ஓடை நடிச்சால் ஓகே... எச்சில் பட்டதிலையும் தராதரம் பார்க்கினம் .....


- vasisutha - 08-16-2005

உங்களைப்போல மட்டமாக எண்ணி கருத்து எழுதவில்லை ஐயா.
அவர் எந்தெந்தப் படத்தில் நடித்திருந்தார் என விஸ்ணுவுக்கு கூறினேன் அவ்வளவுதான்.


- sinnakuddy - 08-16-2005

வசியை பற்றி குறை சொன்னேனா.. ஏன் மோனை என்னை மட்டமா கோபிக்கிறாய்


- vasisutha - 08-16-2005

என்னைத் தானே பேசினீங்கள்? :roll:


- sinnakuddy - 08-16-2005

டேக் இட் ஈசி வசி ...சின்னக்குட்டிக்கு உடம்பு வயதானாலும் மைன்ட் எப்பவும் இளமை தான்.... வசி எனக்கு ஓரு உதவி செய்யிறியே மோனை....உன்னைத்தான் கிறாபிக் கிங் என்று சொல்லுறாங்கள்...என்ரை படத்தையும் ஓருக்கால் கண்ணடிக்க செய் மோனை...செய்தியென்றால் திருவனந்தபுரத்திலிருந்து கோபிகாவை உன்னோடை எம்.எஸ்.என் இலை கதைக்க வைப்பன்


- வெண்ணிலா - 08-16-2005

[quote=sinnakuddy]டேக் இட் ஈசி வசி ...சின்னக்குட்டிக்கு உடம்பு வயதானாலும் மைன்ட் எப்பவும் இளமை தான்.... வசி எனக்கு ஓரு உதவி செய்யிறியே மோனை....உன்னைத்தான் கிறாபிக் கிங் என்று சொல்லுறாங்கள்...என்ரை படத்தையும் ஓருக்கால் கண்ணடிக்க செய் மோனை...செய்தியென்றால் திருவனந்தபுரத்திலிருந்து கோபிகாவை உன்னோடை எம்.எஸ்.என் இலை கதைக்க வைப்பன்

வசியண்ணா நினைத்தால் ஐரோப்பாவில் இருந்தே தொலைபேசி மூலம் கோபிகாவை உங்களோடை கதைக்க வைப்பார். :roll: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- sinnakuddy - 08-17-2005

எனக்கேன் பிள்ளை கோபிகாவை......உங்கடை வசியைக்கொண்டு தேனி குஞ்சரம்மாவை கதைக்க வையுங்கோ ஒருக்கா பார்ப்பம்


- sinnakuddy - 08-17-2005

vennila Wrote:[quote=sinnakuddy]டேக் இட் ஈசி வசி ...சின்னக்குட்டிக்கு உடம்பு வயதானாலும் மைன்ட் எப்பவும் இளமை தான்.... வசி எனக்கு ஓரு உதவி செய்யிறியே மோனை....உன்னைத்தான் கிறாபிக் கிங் என்று சொல்லுறாங்கள்...என்ரை படத்தையும் ஓருக்கால் கண்ணடிக்க செய் மோனை...செய்தியென்றால் திருவனந்தபுரத்திலிருந்து கோபிகாவை உன்னோடை எம்.எஸ்.என் இலை கதைக்க வைப்பன்

வசியண்ணா நினைத்தால் ஐரோப்பாவில் இருந்தே தொலைபேசி மூலம் கோபிகாவை உங்களோடை கதைக்க வைப்பார். :roll: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நான் ஒரு ரூயுப் லைட்......அட கள கோபிகா ஜரோப்பாவிலிருந்து கதைப்பவா....அவ குமரோ கிழடோ யார் கண்டது.....


- SUNDHAL - 08-17-2005

யார் என்ன சொன்னாலும் lady superstar trisha தான் acting என்ன dance என்ன wow wow wow superb


- வினித் - 08-17-2005

SUNDHAL Wrote:யார் என்ன சொன்னாலும் lady superstar trisha தான் acting என்ன dance என்ன wow wow wow superb

±ýÉ SUNDHAL" þôÀÊ ÅÆ¢ÔÐ ²ý Ш¼Ôý§¸ :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted:
¿¡ý «º¢ý ±ñÎ ¦º¡ýÉ¡ À¢ÈÌÁ¡ «º¢ý «º¢ý «º¢É «º¢ý «º¢ý «º¢ý «º¢ý <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Rasikai - 08-17-2005

என்ன நடக்குது இங்க :roll: :roll: :roll:


- SUNDHAL - 08-18-2005

ம்ம்ம்ம்ம்ம்ம்ம ரசிகா விவாதம் நடக்கிதாக்கும்....


- Mathan - 08-18-2005

Jenany Wrote:சினேகா தான்.. ஆனா ஜோதிகாவை போட மறந்திட்டீங்களே......

ஹி ஹி ஜோதிகா என் டொப் டென் லிஸ்டில் இல்ல :mrgreen:


- Jenany - 08-18-2005

ஏன் மதன் அண்ணா ஜோதிகா இல்லை????? அண்ணா இக்கு ஜோதிகா வை பிடிக்கதோ?????


- Jenany - 08-18-2005

SUNDHAL Wrote:ம்ம்ம்ம்ம்ம்ம்ம ரசிகா விவாதம் நடக்கிதாக்கும்....


அட சுண்டல் இக்கு மட்டும் எவ்வளவு மூளை..என்ன மாதிரி பதில் சொல்லுறார்...