Yarl Forum
பேய் கதை சொல்லுங்கோ - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: பேய் கதை சொல்லுங்கோ (/showthread.php?tid=3651)

Pages: 1 2 3 4 5 6 7 8 9


- vasisutha - 08-20-2005

[quote=AJeevan]தமிழில் <b>மனக்கோலம்</b> எனும் தலைப்பில் பல புத்தகங்கள் வீரகேசரிப் பிரசுரங்களாக வெளிவந்தன வசிசுதா.
<img src='http://www.uni-giessen.de/~gk1415/godmen.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.uni-giessen.de/~gk1415/god-demon-sprit.jpg' border='0' alt='user posted image'>

THE MIRACLE OF GANGA WATER by late Dr Abraham Kovoor

AMOROUS GODS AND GODDESSES Dr. Abraham Kovoor

IS ASTROLOGY SCIENTIFIC? Dr Abraham T. Kovoor

This article was written with the kind permission from
<b>JAICO PUBLISHING HOUSE - 121, Mahatma Gandhi Road
Bombay - 400 023 India</b>
E-mail :-
jaicopub@giasbm01.vsnl.net.in




நன்றி அஜிவன் அண்ணா.


- aathipan - 08-20-2005

காதலர்களின் கதை பயங்கரம் முகத்தார்.


- sOliyAn - 08-21-2005

<!--QuoteBegin-narathar+-->QUOTE(narathar)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Rasikai+--><div class='quotetop'>QUOTE(Rasikai)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->என்ன சொல்லுறிக்க ரசிகை இந்த ஊர்ப் பேய்களும் உங்க வத்து அசைலம் எடுத்துட்டுதுகளோ? <!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நாரதர் பேய் இருக்கோ இல்லையோ பேய்க்கு பயந்த மனிசர் எல்லா இடமும் இருக்கிறார்கள் தானே :roll:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->



பேயளுக்குப் பயந்த மனிசரும் இருக்கினம்,மனிசருக்குப் பயந்த பேய்களும் இருக்கினம்.

இலங்கையில டாக்டர் கோவூர் எண்டு ஒருத்தர் இருந்தவர்,இவரைப் பற்றி யார் யாருக்குத் தெரியுமோ தெரியாது,இவர் சாய்பாபாவுக்கே சவால் விட்டவர்.
பேய் பிடிப்பது என்பதெல்லாம் மன வியாதி என்று பல பேரை மனோதத்துவ ரீதியாக் குணப்படுத்தினவர்.இந்த பேய்க்கதை சொல்லிற ஆக்களுக்கும்,மந்திரீகம் செய்யிற ஆக்களின்ட பித்தலாட்டங்களைய் எல்லாம் அம்பலப்படுத்தினவர்.இவர் குணப்படுத்திய ஒருவரின் கதயை மையமாக வைத்து அந்தக் காலத்தில நம்பிகை எண்டொரு நாடகம் இலங்கை முழுக்க அரங்கேறியது,யாராவது பாத்திருக்கிறியளோ.<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

டாக்டர் கோவூரின் 'நம்பிக்கை' நாடகம் வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிசன் மண்டபத்திலே பார்க்கக் கிடைத்தது. வரணியூரான் இயக்கத்தில், கே.எஸ்.பாலச்சந்திரன், விஜயாள் பீற்றர், விமல் சொக்கநாதன் உட்பட பலர் நடித்திருந்தனர். ஜோக்கிம் பெர்ணாண்டோ நாடகத்திலே டாக்டர் கோவூரின் பாத்திரமேற்று நடித்திருந்தார்.
அந்நாடகத்துக்கு கோவூர் அவர்களும் பிரதம பேச்சாளராக பங்குபற்றினார். இடைவேளையின்போது, அவர் ஆங்கிலத்தில் உரையாற்ற, ஜோக்கின் பெர்ணாண்டோ அவர்கள் 'கோவுரின் மேக்கப்' தோற்றத்துடனேயே அதை தமிழில் மொழிபெயர்த்தார். இருவரையும் மேடையில் பார்த்தபோது ஒருவர் இரட்டை வேடமேற்று காட்சியளிப்பது போலிந்தது. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- aathipan - 09-13-2005

லண்டன் சென்ற பங்களாதேச கிரிக்கெட் அணி பேய்வீட்டில் தங்கிய செய்தி படித்தீர்களா? செய்தி கொஞ்சம் பழசுதான்..

http://news.bbc.co.uk/1/hi/world/south_asi...sia/4098556.stm
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40631000/jpg/_40631408_hotelbody2.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40631000/jpg/_40631406_hotelbody.jpg' border='0' alt='user posted image'>

A ghastly apparition, clothed in white and accompanied by anguished cries of a child, appeared by their rooms. In disturbance that followed, several guests were woken up, hotel manager told BBC News website


- RaMa - 09-14-2005

அதுசரி அப்போ நான் ஆகக் சின்னப்பிள்ளையாக இருந்தப்போ பெரிய அண்ணாக்கள் அக்காக்கள் எல்லோரும் தம்ளர் (அதுதானுங்க கோப்பி விட்டுக் குடிப்பமே அதுதான்) அதை தலைகீழாக வைத்து ஏதோ ஆவி கதைக்குது என்று சொல்லி எங்களை சின்னப் பிள்ளையளை துரத்தி விடுவார்கள். அது உண்மையோ முகத்தார் அங்கிள்.
_________________
வெண்ணிலா



வெண்ணிலா உந்த அனுபவம் எனக்கும் நடந்தது. ஆனால் அவர்கள் தம்ளரில் கையை வைத்துக் கொண்டு ஏதோ சொல்ல அந்த ரம்ளர் அசைந்தது உண்மை. என்னையும் கை வைத்து எதோ கேட்கும்படி சொன்னார்கள். ஆனால் பயத்தில் மட்டேன் என்று சொன்னேன்


- விது - 09-14-2005

§À¨ÂôÀ¡÷¸¡¾ÅüÌõ þøÄ§Å þø¨Ä±ý§À¡ÕìÌõ
http://mirror1.spikedhumor.com/726/ghost.mpeg Ä¢í §Å¨Ä§ºöÔо¢ø¨Ä Ä¢í¨¸ ¦ÅðÊ À¢§ÇÂÈ¢ø §À¡ð¼¡ø §Å¨Ä¦ºöÔõ ÅÊÅ¡¸¯òÐôÀ¡Õí¸û..
http://mirror1.spikedhumor.com/726/ghost.mpeg


- MUGATHTHAR - 09-14-2005

RaMa Wrote:அதுசரி அப்போ நான் ஆகக் சின்னப்பிள்ளையாக இருந்தப்போ பெரிய அண்ணாக்கள் அக்காக்கள் எல்லோரும் தம்ளர் (அதுதானுங்க கோப்பி விட்டுக் குடிப்பமே அதுதான்) அதை தலைகீழாக வைத்து ஏதோ ஆவி கதைக்குது என்று சொல்லி எங்களை சின்னப் பிள்ளையளை துரத்தி விடுவார்கள். அது உண்மையோ முகத்தார் அங்கிள்.
இதை ஏன் பிள்ளை கேக்கிறாய் என்ரை வீட்டிலை டம்ளரை கையிலை தந்து போட்டு ஒரு ஆவி கதைக்குது
ஒண்டு கேக்கிறன் பிள்ளை இரவிலை 11மணிக்குப் பிறகு மருதனாமடத்து றோட்டாலை உரும்பிராய்க்கு ஆட்கள் போறேலையாம் ஏன் எண்டு தெரியுமோ???


- வெண்ணிலா - 09-14-2005

MUGATHTHAR Wrote:
RaMa Wrote:அதுசரி அப்போ நான் ஆகக் சின்னப்பிள்ளையாக இருந்தப்போ பெரிய அண்ணாக்கள் அக்காக்கள் எல்லோரும் தம்ளர் (அதுதானுங்க கோப்பி விட்டுக் குடிப்பமே அதுதான்) அதை தலைகீழாக வைத்து ஏதோ ஆவி கதைக்குது என்று சொல்லி எங்களை சின்னப் பிள்ளையளை துரத்தி விடுவார்கள். அது உண்மையோ முகத்தார் அங்கிள்.
இதை ஏன் பிள்ளை கேக்கிறாய் என்ரை வீட்டிலை டம்ளரை கையிலை தந்து போட்டு ஒரு ஆவி கதைக்குது
ஒண்டு கேக்கிறன் பிள்ளை இரவிலை 11மணிக்குப் பிறகு மருதனாமடத்து றோட்டாலை உரும்பிராய்க்கு ஆட்கள் போறேலையாம் ஏன் எண்டு தெரியுமோ???

ஏன் தாத்தா? சொன்னால் தானே தெரியும். ஏன் போவதில்லையாம்? :roll:


- MUGATHTHAR - 09-14-2005

Quote:ஏன் தாத்தா? சொன்னால் தானே தெரியும். ஏன் போவதில்லையாம்?
Rama தான் கேக்கவேணும் அவ உரும்பிராய' எண்டு போட்டிருக்கிறா எனக்கு தெரிஞ்சமட்டில் உரும்பிராயிலை பேய்கள் யாஸ்த்தியாம் உண்மையோ பிள்ளை...


- RaMa - 09-16-2005

என்ன முகத்தார் பேய்கள் உரும்பிராயில் யாஸ்த்தியோ?
. மருதனாமட றோட்டலை தானே உரும்பிராய்க்குள் வருவதில்லை. பலாலி றோட்டலையோ கோப்பாய் றோட்டலையோ உரும்பிராய்க்குள் வரலாம் தானே முகத்தார்!
ஊருக்குள் வரும்போது கூட்டிக்கொண்டு வருவது பின்னார் எங்கள் ஊரில் அது இது என்று. அது மருதனாமட றோட்டாலை வரேக்கை என்ன முகத்தார் சின்னப் பிள்ளைகள் தான் அப்படி என்றால் நீங்களுமோ


- Jude - 09-16-2005

அந்த காலத்தில் மின்சார விளக்குகள் இருக்கவில்லை. மாட்டுவண்டில் தான் வாகனம். இருட்டிவிட்டால் சந்தியில் இருக்கும் புளியமரத்துக்கு கிட்ட யாரும் வரமாட்டார்கள். ஏன் பகலிலேயெ பலருக்கு அந்த வழியால் போகப்பயம். சில நேரம் இரவில் இந்த பக்கம் இருந்து விசித்திரமான சத்தங்கள், யாரோ அழுவது போல கூட கேட்கும்.

வீட்டிலே கலியாண ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன. சோடனைகள் ஒரு புறம், சாப்பாட்டுக்கான ஆயத்தங்கள் மறுபுறம் என்று ஒரே ஆரவாரம். ஆனால் புளியமரத்துப்பக்கம் இருட்டின பிறகு யாரும் போவதில்லை.

<img src='http://www.math.buffalo.edu/~sww/s-b/ghost-tree.original.jpg' border='0' alt='user posted image'>
விடிய எழுந்து சமையல் அறைப்பக்கம் போனவர்களுக்கு அதிர்ச்சி. வடைகள் அடுக்கி வைத்திருந்த கடகத்தை காணவில்லை. எப்படி அந்த முழுக்கடகமும் வடைகளோடு காணாமல் போகும்? உறவினர்கள் வரத் தொடங்கிவிட்டார்கள். அதோடு எல்லாரும் ஏதோ தங்களுக்குள் குசு குசு வென்று கதை.
என்னவென்று போய் கேட்டால், புளியமரத்து சந்தியால் வந்தவர்கள், புளியமரத்து பேயை தாங்கள் கண்டதாக சொல்கிறார்கள். என்ன... இந்த பட்டப்பகலிலா?
இல்லை புளியமரத்திலே கடகம் ஒன்று இருக்கிறது. பேய்தான் அதைக்கொண்டு போய் வைத்திருக்கிறது என்று சொல்ல ... இப்ப வடை எங்க போனது என்று எல்லாருக்கும் புரிந்தது. புளியமரத்து பேய்தான் கடகத்தோடு வடைகளை கொண்டு போய்விட்டது. கலியாண வீட்டுக்கு பேய் வந்து போனது பற்றி எல்லோருக்குமே கலக்கம். இரவு அங்கே படுக்கவும் பலருக்கு நடுக்கம்.
<img src='http://sifyimg.speedera.net/sify.com/cmsimages/Sify%20Food/Vada2_M.jpg' border='0' alt='user posted image'>

இந்த கதையை சொன்னவர் எனது பாட்டனாரின் சகோதரர்.
புளியமரத்துக்கு கடகத்தோடு வடைகளை கொண்டு போய் இரவிரவாக தின்று தீர்த்தவர் வேறு யாருமல்ல அவரேதான்.


- வெண்ணிலா - 09-16-2005

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->புளியமரத்துக்கு கடகத்தோடு வடைகளை கொண்டு போய் இரவிரவாக தின்று தீர்த்தவர் வேறு யாருமல்ல அவரேதான்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Danklas - 09-16-2005

<!--QuoteBegin-vennila+-->QUOTE(vennila)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->புளியமரத்துக்கு கடகத்தோடு வடைகளை கொண்டு போய் இரவிரவாக தின்று தீர்த்தவர் வேறு யாருமல்ல அவரேதான்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

சா யூட் என்னப்பா இப்படி கடைசியில கிளைமாக்ஷையும் சேர்த்து சொல்லிப்போட்டீர்.. அந்த கிளைமாக்ஷை சொல்லி இருக்காட்டில் சுட்டி அழுதிருக்குமெல்லோ... இப்ப பாரும் என்னமாதிரி சிரிக்கிறா எண்டு... :evil: :oops:

சுட்டி புளியமரம், ஆலமரங்கள் தான் பேய், பிசாசுகளுடைய பங்களா... கவனம்.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 09-16-2005

<!--QuoteBegin-Danklas+-->QUOTE(Danklas)<!--QuoteEBegin--><!--QuoteBegin-vennila+--><div class='quotetop'>QUOTE(vennila)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->புளியமரத்துக்கு கடகத்தோடு வடைகளை கொண்டு போய் இரவிரவாக தின்று தீர்த்தவர் வேறு யாருமல்ல அவரேதான்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

சா யூட் என்னப்பா இப்படி கடைசியில கிளைமாக்ஷையும் சேர்த்து சொல்லிப்போட்டீர்.. அந்த கிளைமாக்ஷை சொல்லி இருக்காட்டில் சுட்டி அழுதிருக்குமெல்லோ... இப்ப பாரும் என்னமாதிரி சிரிக்கிறா எண்டு... :evil: :oops:

சுட்டி புளியமரம், ஆலமரங்கள் தான் பேய், பிசாசுகளுடைய பங்களா... கவனம்.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

முந்தி ஊரில் நம்ம வீட்டுக்கு பக்கத்தில் பெரிய 2 புளியமரம் தான் இருந்தது அப்போ தினமும் இரவில் ஏதோ ஊஊஊஊ என சத்தம் கேட்கும் அப்போ எல்லாம் நான் என்ன என கேட்டப்போ அம்மா சொல்லுவா அது ஏதோ தேவாங்கு என்று ஒரு விலங்கு என்று. இப்போதானே புரியுது அதுதான் பேய் என்று. அது ஏதும் புரியாத வயது. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஆனால் இப்போ இருக்கிற இடத்தில் ஒரு மரத்தையும் காணக்கிடைக்கல்லை. இதுக்கை ஏன் நான் புளியமரத்தைக் கண்டு பயப்படுறேன். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- aathipan - 09-16-2005

நாங்கள் கொடைக்கானல் சென்றுவிட்டு வாடகை வானில் திரும்பி வந்துகொண்டிருந்தோம். இரண்டு பக்கமும் புளிய மரங்கள். தெருவில் வேறு ஒரு வாகனமும் இல்லை. வீடுகளோ விளக்கு வெளிச்சமோ ஒன்றுமில்லை. எம்முடன் வந்த நண்பர்கள் நல்ல நித்திரை. நான் ஓட்டுனர் நித்திரை கொள்ளாமல் இருக்க அவருடன் சேர்ந்து கதைத்துக்கோண்டு அருகில் அமர்ந்திருந்தேன். ஒரு திருப்பத்தில் கடந்து வந்தபோது யாரோ நடு வீதியில் நிற்பது தெரிந்தது. வானை ஓட்டுனர் சடுதியாக பிரேக் போட்டு நிறுத்தினார். அதற்கும் அந்த உருவம் அசையவில்லை. எமக்;கு வயிற்றை பயம் கவ்விக்கொண்டது. சிறிது நேரத்தில் அந்த ஒருவம் மெதுவாக அசைந்து நடக்கத்தொடங்கியது. அது தெருவைக்கடந்ததும் நாங்கள் வானை வேகமாக அங்கிருந்து ஓட்டிச்சென்றுவிட்டோம். அடுத்து வந்த ஒரு கிராமத்தில் தேனீர் குடிக்க நிறுத்தியபோது நடந்த சம்பவம் குறித்து அங்கிருந்தவர்களிடம் சொன்னோம். அவர்கள் சிரி;த்துக்கொண்டு அது வேறு ஒன்றுமில்லை யாரோ ஒருpற பைத்தியக்காரன்தான் தூங்காது நடுத்தெருவில் தெருவில் நிற்பது என கூறினர். அன்று பயந்ததை நினைத்தால் சிரிப்பாகத்தான் இருக்கிறது. ஆனால் அந்த சில நொடிகள் மிகவும் பயந்துவிட்டோம் என்பது உண்மைதான்.


- aathipan - 09-16-2005

இதுநடந்தது தர்மபுரியில் உள்ள ஒரு கிராமத்தில். மகளைப்பார்ப்பதற்குச்சென்ற ஒரு தாய் விபத்து ஒன்றில் இறந்துவிட்டார். அந்தத்தாய் மகள்மீதுமிகவும் பாசமுள்ளவராம். இறந்த அன்றே மாலை அவரது மகள் அவரைப்பார்த்தாராம். மகள் சமையல் அறையில் வேலைசெய்துகொண்டு இருந்தபோது வீட்டின் வெளியில் இருந்து அவரைத் தாய் கூப்பிட்டதாகவும் வெளியே வந்து பார்த்தபோது சிலநொடிகளில் அவர் மறைந்துவிட்டாராம். இது நடந்து பல ஆண்டுகளாகவும் அவர் தொடர்ந்து இரவில் வந்து மகளின் பெயரைக்கூப்பிட்டுவது உண்டாம். ஒருதடவை தாயைப்பார்த்து மகள் மூர்ச்சையாகிவிழுந்த சம்பவமும் உண்டாம். இதன்பின் பயந்து போன உறவினர்கள் ஈமைக்கடன்களை மீண்டும் செய்து வீட்டில் கணபதிகோமம் செய்தபின்தான் தாய் வருவது நின்றதாம்.


- Jude - 09-17-2005

<b>சுடலையில் ஆடிய பேய்</b>

இது நடந்தது 60 வருடங்களுக்கு முதல். துண்டி மயானம் கடற்கரை ஓரமாக காட்டுப்பகுதிக்குள் அமைந்திருந்தது. அதனை பார்த்தவாறு கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சி கலாசாலை.
ஆசிரியர்கள் அங்கு தங்கி பயிற்சி பெறுவதுதான் வழக்கம்.
இரவு சாப்பாட்டுக்கு பிறகு ஆசிரியர்களில் பலர் சுருட்டு புகைப்பர். அவர்களும் மற்ற ஆசிரியர்களும் கலாசாலையின் படிக்கட்டுகளில் அமர்ந்து கடற்கரைப்பக்கமாக இருண்டு கிடக்கும் காட்டை பார்த்தபடி பலதும் பேசிக்கொள்வர்.

சில நேரங்களில் சுடலைப்பக்கம் ஒன்று இரண்டு சிதைகள் எரிந்து புகை எழுவதையும் காணக்கூடியதாக இருக்கும். அந்த காலத்திலே மின்சாரம் கிடையாது. .இலாம்பு விளக்குகள் கலாசாலையில் தேவைப்படும் இடங்களில் எரியும். வீதிகள் இருண்டு கிடக்கும்.

இப்படியான ஒரு நாளில் ஆசிரியர் ஒருவர் சுருட்டை சப்பியபடி சுடலைப்பக்கம் திரும்பி பார்த்தார். அவருக்கு அவர் கண்களையே நம்ப முடியவில்லை. சுடலைப்பக்கம் சில சிதைகள் எரிந்து கொண்டிருந்தன. ஆனால் அவற்றில் ஒன்றுக்கருகில் தணல்கம்புகள் நடனம் ஆடுவது போல இருந்தது. தன் கண்களை நம்பமுடியாமல் அருகில் இருந்த ஆசிரியரையும் அழைத்து சுடலைப்பக்கம் பார்க்க சொன்னார். அவரும் பார்த்து அதிர்ந்து போனார். தணல் கம்புகளுடன் நடனமாடுவது பேய்தான் என்ற முடிவுக்கு வந்தனர். ஆசிரியர்களை பயம் பிடித்து கொண்டது.
சுடலைப்பக்கம் அமர்ந்து புகைபிடிக்கும் ஆசிரியர்கள் இப்போது அந்த பக்கம் வருவதில்லை. இப்படி மூன்று நாட்கள் ஆடிய பேய் அதற்கு பிறகு நடனம் ஆடுவதை நிறுத்தி விட்டது.

<img src='http://www.cqj.dk/Fotos/pashupatinath%20cremation.jpg' border='0' alt='user posted image'>
சுடலையில் ஆடிய பேய் வேறு யாருமல்ல. அந்த ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் மாணவர்களாக இருந்த எனது தந்தையாரும், அவரது நண்பரும் தான். சுருட்டு மணம் பிடிக்காத இவர்கள், ஆசிரியர்களை கலாசாலையின் மறுபக்கம் .இருந்து சுருட்டு புகைக்க வைக்க செய்த விளையாட்டு தான் அது. இருட்டுக்குள் துண்டி மயானத்தில் எரிந்து கொண்டிருந்த கட்டைகளை து}க்கிபிடித்தபடி இவர்கள் மூன்று நாட்கள் ஆடிய நடனம், கலாசாலையின் கடற்கரை பக்கத்து படிக்கட்டுகளில் இருந்து புகைக்கும் ஆசிரியர்களை மறுபக்கம் அனுப்பிவிட்டது.


- கரிகாலன் - 10-06-2005

முகதியார், அதிபன் உங்கள் இருவரின் கதை நல்லாயிருக்கு. இன்னும் இருந்தால் சொல்லுங்கோ <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 10-06-2005

:twisted: ஐயோ என்னப்பா இது படத்தோடை எல்லாம் கதை சொல்லுறாங்க. Cry Cry Cry Cry Cry


- Maruthankerny - 10-07-2005

இருளை கண்டு பேய்கள் என்று மருள்கின்ற முட மனிதா.....
இருள் என்று கண்ட பின்பு மருள்கின்ற பேய்கள் எங்கே?

_________________
I dont hate anyland.....But Ilove my motherland