![]() |
|
பாகற்காயை ஒதுக்காதீர்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: மருத்துவம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=28) +--- Thread: பாகற்காயை ஒதுக்காதீர்கள் (/showthread.php?tid=3601) |
- Thala - 08-21-2005 Anitha Wrote:நல்ல ஐடியா.. அப்படியே செய்வம்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> இப்பிடிதான் சகோதரம் சொல்லுறத பஞ்சு மாதிரி பிடிக்க வேணும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Rasikai - 08-21-2005 Thala Wrote:அதெல்லாம் இருக்கெட்டும் ரசிகை.. அது எல்லாம் இங்க செய்யத்தேவை இல்லை. தல நான் என்ட நேசத்துக்குரியவரை ஒரு வேலையும் செய்ய விடமாட்டன். :oops: - அனிதா - 08-21-2005 Rasikai Wrote:Quote:tv க்குப்போடுற மட்டையின்ர நம்பறவாங்கி பளைய கிறடிற் காட்டில புறோகிறாம் பண்ணி வித்து விடலாம். காசும் கிடைக்கும், அதோட ரீவி க்காறர் கண்டுபிடிச்சால். காட்டயும் cancal பண்ணிவிடுவாங்கள்.. எப்பிடி ஒரு கல்லில இரண்டு மாங்கா.. என்ன அக்கா இப்படி கேட்டுட்டீங்க .. சகோதரத்தை யாருன்னு நனைச்சீங்க .. அவருக்கு வராதா ஐடியாவா :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Rasikai - 08-21-2005 Quote:என்ன அக்கா இப்படி கேட்டுட்டீங்க .. சகோதரத்தை யாருன்னு நனைச்சீங்க .. அவருக்கு வராதா ஐடியாவா ஓகோ அப்படியா? சரி இனி ஏதும் ஐடியா தேவை என்றால் அவ்ருட்டை கேக்குறன் :wink: - narathar - 08-21-2005 Rasikai Wrote:Thala Wrote:அதெல்லாம் இருக்கெட்டும் ரசிகை.. ரசிகைக்கு நல்லாப் பொய் சொல்லத் தெரின்ச்சிருக்கு ,படம் நடிச்சாவெண்டா இப்ப இருக்கிற நடிகையள் எல்லாம் பிச்ச வாங்கவேணும்..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Thala - 08-21-2005 narathar Wrote:Rasikai Wrote:Thala Wrote:அதெல்லாம் இருக்கெட்டும் ரசிகை.. அப்ப சமைக்க வைகிறது வேல இல்லயா நாரதா? கலிகாலம் எண்டுறது இதுதானா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Rasikai - 08-21-2005 Quote:ரசிகைக்கு நல்லாப் பொய் சொல்லத் தெரின்ச்சிருக்கு ,படம் நடிச்சாவெண்டா இப்ப இருக்கிற நடிகையள் எல்லாம் பிச்ச வாங்கவேணும்..... hock: நாரதர் ஏன் அப்படி சொல்லுறீங்கள் நான் சொன்னது நேசத்துக்குரியவரை கஸ்பண்ட் என்று சொன்னானா? :wink:
- MUGATHTHAR - 08-21-2005 Quote:ரசிகைக்கு நல்லாப் பொய் சொல்லத் தெரின்ச்சிருக்கு இபடம் நடிச்சாவெண்டா இப்ப இருக்கிற நடிகையள் எல்லாம் பிச்ச வாங்கவேணும்... சரியாச் சொன்னாய் நாரதர் இந்த பெம்பிளையள் எல்லாம் இப்பிடித்தான் முதலிலை கதைப்பினம் கொஞ்சநாள் போக எல்லாம் தலைகீழா மாறிவிடும் அனுபவப்பட்டனாங்கள் சொல்லுறம் கேளுங்கோ - Thala - 08-21-2005 Rasikai Wrote:Quote:என்ன அக்கா இப்படி கேட்டுட்டீங்க .. சகோதரத்தை யாருன்னு நனைச்சீங்க .. அவருக்கு வராதா ஐடியாவா ஆ... நான்மாட்டன்.. ரசிகைய நம்பேலாது பிறகு நாந்தான் மாமாக்கு களி கிண்டோணும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ரசிகை மட்டு அவவின் அவரோட சந்தோசமா இருக்கவோ :evil: - narathar - 08-21-2005 அப்ப நேசத்துக்குரியவர் வேற ,கஸ்பன்ட் வேறயோ கலிகாலம் இல்ல, இது அதுக்கும் அங்கால hock:
- Rasikai - 08-21-2005 Quote:அப்ப சமைக்க வைகிறது வேல இல்லயா நாரதா? கலிகாலம் எண்டுறது இதுதானா தல சமையல் எல்லாம் பெரிய வேலை இல்லை அது எல்லாம் சிம்பிள் விடயம். அதை விடுங்க. இப்போ ஆணும் பெண்ணும் ஈகுவல் சோ இன்பமோ துன்பமோ வீட்டு வேலையோ வெளிவேலையோ எல்லம் ஈகுவல் தான். - Thala - 08-21-2005 narathar Wrote:அப்ப நேசத்துக்குரியவர் வேற ,கஸ்பன்ட் வேறயோ கலிகாலம் இல்ல, இது அதுக்கும் அங்கால <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஐயோ கடவுளே என்ன மட்டும் காப்பாத்து - Rasikai - 08-21-2005 Quote:ஆ... நான்மாட்டன்.. ரசிகைய நம்பேலாது பிறகு நாந்தான் மாமாக்கு களி கிண்டோணும். நீங்கள் கெல்ப் பண்ண மாட்டீங்களா? சரி பறாவாய் இல்லை நம்மடை நாரதர் தாத்தா இருக்கும் போது என்ன கவலை :wink:
- narathar - 08-21-2005 MUGATHTHAR Wrote:Quote:ரசிகைக்கு நல்லாப் பொய் சொல்லத் தெரின்ச்சிருக்கு இபடம் நடிச்சாவெண்டா இப்ப இருக்கிற நடிகையள் எல்லாம் பிச்ச வாங்கவேணும்... உதத் தான் அனுபவம் என்டுறது,இந்தக் காலத்துப் பெடியளுக்குச் சொன்னால் விளங்கப் போகுதே, நான் பெற்ற துன்பம் பெறுக இவ் வைய்யகம். இப்ப சொல்லுவினும் என்ற்ற அவ அப்படி இல்ல எண்டு,இவவும் சொல்லுவா ஆசை அத்தான் எண்டு, பிறகு தெய்வீகக் காதல் எண்டுவினம்,பிறகல்லோ எல்லாம் விளங்கும்......எங்களுக்கும் சொன்னவை யாரு கேட்டம் ....எல்லாம் ஒரு சுழற்ச்சி தான்.....
- Rasikai - 08-21-2005 ஐயோ நான் சொல்ல வந்தது ஒருதருக்கும் விளங்கவில்லை. அதாவது கஸ்பண்ட் நேசத்துகுரியவராக். இருந்தால் நான் அவரை ஒண்டும் செய்ய விடமாட்டன் என்று :roll: - அனிதா - 08-21-2005 Rasikai Wrote:Quote:ஆ... நான்மாட்டன்.. ரசிகைய நம்பேலாது பிறகு நாந்தான் மாமாக்கு களி கிண்டோணும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Thala - 08-21-2005 Rasikai Wrote:ஐயோ நான் சொல்ல வந்தது ஒருதருக்கும் விளங்கவில்லை. அதாவது கஸ்பண்ட் நேசத்துகுரியவராக். இருந்தால் நான் அவரை ஒண்டும் செய்ய விடமாட்டன் என்று :roll: எந்தப் படத்தில இந்த வசனம்.. :wink: அப்ப இதுக்கு முன்னம் சொன்னது வேறபடமா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> (நாரதா நீங்க சொன்னமாதிரி ரசிகை ஒத்திகை தான் பாக்கிறா நடிக்கிறதுக்கு) - Rasikai - 08-21-2005 Quote:எந்தப் படத்தில இந்த வசனம்.. ஆ ஆஅ ஆஅ ஆஅ என்னது பட வசனமா? அட நாம கதிக்கிறது எல்லாம் படத்துல வேற வந்து இருக்கா? :roll: - Thala - 08-21-2005 Rasikai Wrote:Quote:எந்தப் படத்தில இந்த வசனம்.. அப்ப நேரத்துக்கு ஒரு கதை சொன்னா? :roll: - Rasikai - 08-21-2005 Thala Wrote:Rasikai Wrote:அப்ப நேரத்துகு ஒரு கதை சொன்னா? :roll:Quote:எந்தப் படத்தில இந்த வசனம்.. அப்ப இதுக்கு முன்னம் சொன்னது வேறபடமாஆ ஆஅ ஆஅ ஆஅ என்னது பட வசனமா? அட நாம கதிக்கிறது எல்லாம் படத்துல வேற வந்து இருக்கா? :roll: அதில்லை தல நான் தனிய அல்லோ உங்கள் எல்லோர் கிட்டயும் மாட்டுப்பட்டு போனன் அதால நாம கதச்சது எல்லாம் பட வசனங்கள் மாரி வந்து இருக்கும் :roll: |