![]() |
|
புதிர்ப்பக்கம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: புதிர்ப்பக்கம் (/showthread.php?tid=3590) |
- Rasikai - 09-02-2005 Mathana Wrote:பொய் சொல்லி இருக்கிறார் ரசிகை இல்லை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- RaMa - 09-02-2005 உங்கள் அப்பாவோ, மற்றைய நபர் திகதி ஆண்டை மாறி எழுதி விட்டார்கள் - Rasikai - 09-02-2005 Mathana Wrote:உங்கள் அப்பாவோ, மற்றைய நபர் திகதி ஆண்டை மாறி எழுதி விட்டார்கள் உங்கள் முயற்சியை பாராட்டுகிறேன் மன்னிக்கவும் உங்கல் விடை தவறு
- RaMa - 09-02-2005 லாலா லாலா லாலா விடையைச் சொல்லுங்களேன் ப்ளிஸ். எனக்கு கொஞ்சம் இருக்கும் மூளையும் போகப்போகுது - RaMa - 09-02-2005 வயதைக் கூட்டுவதற்கு பதிலாக குறைத்து விட்டார் - Rasikai - 09-02-2005 Mathana Wrote:லாலா லாலா லாலா விடையைச் சொல்லுங்களேன் ப்ளிஸ். எனக்கு கொஞ்சம் இருக்கும் மூளையும் போகப்போகுது பொறுமை பொறுமை களத்தில் பல அறிவு ஜீவிகள் இருப்பதால் அவர்களின் பதில்களுக்கு யாம் காத்திருக்க வேண்டும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Rasikai - 09-02-2005 Mathana Wrote:வயதைக் கூட்டுவதற்கு பதிலாக குறைத்து விட்டார் இது கடி கேள்வி கிடையாதே? கொஞ்சம் சிரத்தையோடு சிந்தித்தால் பதில் கையில். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- RaMa - 09-02-2005 ரசிகை... ஒக்கேய் பதிலுக்காக காத்திருக்கின்றென் - Thala - 09-02-2005 [quote=Rasikai]<span style='font-size:25pt;line-height:100%'>ஒருவரை எனது தந்தையார் 1983 ம் ஆண்டு ஏதோ ஒரு மாதம், திகதியில் மதியம் சந்தித்தேன். அப்போது தனது வயது 22 என்றார். அதே நபரை அப்பாவின் நண்பர் ஒருவர் 1987 ம் ஆண்டு மாசி மாதம் பத்தாம் நாள் நடுநிசியில் சந்தித்த போது தனது வயதை 18 என்று கூறியுள்ளார்!</span> அந்நபர் ஏன் அப்படிக் கூறினார்? <b>இது நடந்தது கிறீஸ்தூக்கு முன்போல...</b> (BC) - Rasikai - 09-02-2005 தல விடை சரி வாழ்த்துக்கள் :roll: - RaMa - 09-03-2005 ரசிகை எனக்கு விடை விளங்கவில்லை. விளக்கம் தருகிறீர்களா? - Rasikai - 09-03-2005 <!--QuoteBegin-Mathana+-->QUOTE(Mathana)<!--QuoteEBegin-->ரசிகை எனக்கு விடை விளங்கவில்லை. விளக்கம் தருகிறீர்களா?<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அந்த நபர் கி.மு பிறந்திருப்பார். அதாவது கிறிஸ்துவுக்கு முன். எனக்கு வடிவாக விளங்கப்படுத்த தெரியவில்லை. தல உதவி செய்யுங்களன் - Mathan - 09-03-2005 தலயை காணலை ரசிகை. எனக்கு தெரிந்ததை சொல்லுறேன். கிறித்துவுக்கு முன் (BC) வருடங்கள் அதிகரித்து செல்லாமல் குறைந்து கொண்டு வந்திருக்கவேண்டும் என்று நினைக்கின்றேன், அதாவது இந்த வருடம் 2005 என்றால் அடுத்த வருடம் 2004 ஆக இருக்கும். அதன்படி பார்த்தால் குறிப்பிட்ட நபரை 1987 இல் தந்தையின் நண்பர் பார்த்த போது 18 வயது ... அதன் பின்பு நான்கு வருடங்கள் கழித்து 1983 இல் தந்தை சந்தித்த போது வயதும் நான்கால் அதிகரித்து 22 ஆகியிருக்கும், என்ன சரிதானே? BC வருடங்கள் அதிகரிப்பதில்லை குறைந்து தான் செல்கின்றன என்பதை வேறு யாராவது தான் உறுதிப்படுத்த வேண்டும். - அருவி - 09-03-2005 ஆண்டு எப்பொழுதும் அதிகரித்துத் தான் செல்கிறது, அது குறைவடைந்து செல்வதில்லை. ஆனால் காலத்தைக் கணிப்பதற்கு கிறிஸ்துவின் பிறப்பினை ஓர் எல்லையாகக் கொள்கிறார்கள். எண்களிற்கு 0 ஓர் எல்லை போல் 0 அடுத்து வந்தால் +1, அதற்கு முன் வந்தால் -1. அதே போல் கிறிஸ்துவிற்கு முன் பத்து வருடங்கள் என்றால் கி.மு 10 என்றும் கிறிஸ்துவிற்கு பின் 10 வருடங்கள் என்றால் கி.பி. 10 என்றும் கூறுகிறார்கள். இவ்வருடம் 2005 என்றால் அதன் கருத்து கி.பி 2005 ஆகும். அதாவது கிறிஸ்து பிறந்து 2005 ஆண்டுகள் கடந்து விட்டது. அதேபோல் "5000, 3000 ஆண்டுகளிற்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்களால் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன" என வரலாற்றாசிரியர்களினால் குறிப்பிடப்படுவன, முறையே கி.மு 2995 (5000-2005), கி.மு 995 (3000-2005) ஆகும். என்ன கூடக் குழப்பிவிட்டேனா :?: :wink: - அருவி - 09-03-2005 [quote=Rasikai][size=18]ஒருவரை <b>எனது தந்தையார் அந்நபர் ஏன் அப்படிக் கூறினார்? [b] இரசிகை கேட்கிறேன் என்று தப்பா நினைக்காதீங்க உங்களின் தந்தையாரிற்கு எத்தனை வயது???</b> :wink: ****+1987+2005=****+3992 hock: hock: hock: அடேங்கப்பா :roll: :roll: :roll: - Mathan - 09-03-2005 எனக்கு நிச்சயமாக தெரியலை அருவி, தலை அளித்த விடைகளின் அடிப்படையில் எனக்கு தெரிந்த விளக்கத்தை சொன்னேன். - Thala - 09-03-2005 <!--QuoteBegin-Mathan+-->QUOTE(Mathan)<!--QuoteEBegin-->எனக்கு நிச்சயமாக தெரியலை அருவி, தலை அளித்த விடைகளின் அடிப்படையில் எனக்கு தெரிந்த விளக்கத்தை சொன்னேன்.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அருவி சொன்ன விளக்கம் சரிதான் மதன்.. - ANUMANTHAN - 09-03-2005 கறியை கறிதின்ன கறிதின்பான் சூ சூ என கறி கறியைமுறித்துக்கொண்டோடியது! அது என்ன? - Vishnu - 09-03-2005 <!--QuoteBegin-ANUMANTHAN+-->QUOTE(ANUMANTHAN)<!--QuoteEBegin-->கறியை கறிதின்ன கறிதின்பான் சூ சூ என கறி கறியைமுறித்துக்கொண்டோடியது! அது என்ன?<!--QuoteEnd--><!--QuoteEEnd--> :roll: - Rasikai - 09-03-2005 விளக்கத்துக்கு நன்றிகள் பல மதன் & அருவி. நான் எப்பவோ படிச்சது மறந்து போச்சு சோ ரொம்ப நன்றிகள் உங்கள் விளக்கத்துக்கு |