Yarl Forum
ஹரியின் கலியாணவீட்டில் கள உறுப்பினர்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=13)
+--- Thread: ஹரியின் கலியாணவீட்டில் கள உறுப்பினர்கள் (/showthread.php?tid=3583)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15

- Mathan - 08-23-2005

டன் இப்போது தான் படித்தேன். அருமையாக இருக்கின்றது. நல்ல கற்பனை வளம் உங்களுக்கு, படித்துவிட்டு சிரிப்பு தாங்க முடியவில்லை.

- KULAKADDAN - 08-23-2005

Danklas Wrote:என்ன டிஸ்கசன் எல்லாம் ரொம்ப பயங்கரமா நடக்குது...

அதுசரி கீழ் நான் கேக்கிற கேள்விகளுக்கு டக்கு டக்கு எண்டு பதில் சொல்லோனும்ம் (சம்பந்தப்பட்டவைகள்)

குளKஸ்: நீர் எப்படி?? பிலிம்ரோல் போட்டனீரோ அல்லது சிப் காட் எதவது போட்டோ போட்டோ எடுத்தனீர்?? Confusedhock:

:
நான் கொண்டு வந்த கமரா டம்மி..... சும்மா சண் காட்ட கொண்டுவந்தது. மற்றும்படி எல்லாம் அஜீவன் அண்ணா தான் பொறுப்பு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- sinnakuddy - 08-23-2005

Mathan Wrote:டன் இப்போது தான் படித்தேன். அருமையாக இருக்கின்றது. நல்ல கற்பனை வளம் உங்களுக்கு, படித்துவிட்டு சிரிப்பு தாங்க முடியவில்லை.
உண்மை தான் மதன்... டன்னின் இன்னொரு முகம் இது...இவ்வளவு காலமும் இவ்வளவு திறமையை எங்கே ஒழித்து வைத்தார்...

- Danklas - 08-23-2005

sinnakuddy Wrote:

ஜோவ்வ் குட்டி, மதன் நக்கலா,... சின்னா எடுத்து வைச்சிருந்த போத்... எடுத்து மாறி அடிச்சிட்டன்.. மப்..ல ஏதோ ஏதோ எல்லாம் எழுதிபோட்டன்... :evil: :evil: எட இப்பதான் நானே இதைப்பார்த்தன் எண்டால் பார்த்துக்கோங்கவன்... :wink: <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- வெண்ணிலா - 08-23-2005

Danklas Wrote:

ஆஹா அப்படினா யாரோ டன்னின் பெயரில் வந்து எழுதிட்டார்களோ? :wink: :roll:

- MUGATHTHAR - 08-23-2005

Quote:சின்னா எடுத்து வைச்சிருந்த போத்... எடுத்து மாறி அடிச்சிட்டன்.. மப்..ல ஏதோ ஏதோ எல்லாம் எழுதிபோட்டன்... எட இப்பதான் நானே இதைப்பார்த்தன் எண்டால் பார்த்துக்கோங்கவன்...

அது எப்பிடித் தம்பி உனக்குமாத்திரம் ம..படிச்சால் இந்த மாதிரி எழுத முடியுது நாங்களும் எத்தனையோ பிராண்டுகளை அடிச்சுப் பாத்திருக்கிறம் முடியலையே ..இருந்தாலும் இவ்வளவு தன்னடக்கம் கூடாதப்பு...............

- Niththila - 08-23-2005

உண்மையாவே நல்லா இருக்கு அங்கிள்

- narathar - 08-23-2005

சீகே(அதுதான் சின்னக் குட்டியார்)ட்ட செருப்புக் கடிக்கேக்கயே சொன்னனான் இது யாரோ வில்லங்கமானவேன்ட செருப்பெண்டு,அதுக்குள்ள யாரோ மொட்டக் கடதாசி போட்டுட்டினமே? அதுவும் இரண்டு சோடி இல்ல ஒவ்வொரு சோடியிலயிம் ஒண்டு,இதிலேயும் யாரோ விளையாட்டக் காட்டிட்டினமே?.

ரசிகை தான் நொண்டி, நொண்டி நடந்தவ ,கேட்டா அத்தானோட டூயட் பாடேக்க விழுந்திட்டன் எண்டவ, எனக்கென்னமோ இவவில தான் சந்தேகமா இருக்கு. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Rasikai - 08-23-2005

Quote:அதல்லாம் இருகட்டும்,என்ன ரசிகை?? ஹரி களற்றி வைச்சிருந்த கோட் டை காணவில்லையா?? ஓ நான் அந்த கோட் டை நம்மட சின்னா எண்ட நினைத்துக்கொண்டு எடுத்து கொண்டு வந்திட்டன்... வெறி சாறி.. வேனுமெண்டால் ஹரியிடம் கேட்டுசொல்லுங்க,, நான் உங்களுக்கு அதை பக்ஸ் (fax) பண்ணீவிடுறன்

டண் அண்ணா அரசியார் ரொம்ப கோவத்துல இருந்தாங்க. நான் தான் அவக்கு உங்க பெருமை எல்லாம் சொல்லி கோவத்தை குறைஞ்ச்சது. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> அந்த கோர்ட்டை உங்களை கிவ்ட்டா வைச்சு இருக்கட்டாம் கலியாணவீட்டை நேரடி ஒலி பரப்பு செய்தமைக்கு. கரி அண்ணாக்கு தான் வேண்டி கொடுக்கிறாவம். பட் ஒன்று சொல்ல சொன்ன இனிமல் அந்தப் பக்கம் வாற என்றால் ஒரு கிழமைக்கு முன்னமே அறிவிக்கட்டாம். :wink:

- Rasikai - 08-23-2005

Quote:ரசிகை தான் நொண்டி, நொண்டி நடந்தவ ,கேட்டா அத்தானோட டூயட் பாடேக்க விழுந்திட்டன் எண்டவ, எனக்கென்னமோ இவவில தான் சந்தேகமா இருக்கு.

அடப் பாவி நாரதா. இருங்க கரி அண்ணா வரட்டும் சொல்லுறன். எடுக்கிறதையும் எடுத்து போட்டு என்னை வேற மாட்டி விடுறீங்களா? :evil: :evil:

- அனிதா - 08-23-2005

Quote:நித்திலா, சன்முகி, அனித்தா: உங்களுக்கு பக்கத்தில இருந்த மழலையிட்டையும் தூயாட்டையும், இருந்த மிட்டாய்களை வெருட்டி பறிச்சு திண்டனீங்களாம் உண்மையா??

அச்சோ..அவர்கள் சொன்னதெல்லாம் பொய்..நாங்கள் முன்று பேரும் அங்க போன்னாங்கள் ..அங்க ஒரு தட்டுல நிறைய மிட்டாய்கள் கிடந்தது ..யாருமில்லை அந்த பக்கம் சரியென்று எடுத்துக் கொண்டு வந்து இருந்து சாப்பிட்டு கொண்டு இருந்தம் ..அப்ப அந்த பக்கமா வந்த மழழை அக்காவும்.. தூயா அக்காவும் எங்களிடம் வந்து..ஏதோ கேள்வி கேட்டவர்கள் ..நாங்கள் சரியான விடைதான் சொன்னம் ..ஆனால் அவர்கள் பிழையென்டு சொல்லி நாங்கள் வச்சிருந்த மிட்டாய்களை வெருட்டி பறிச்சு திண்டவர்கள்.. Cry அப்படித்தானே நித்திலா அக்கா .. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- அனிதா - 08-23-2005

narathar Wrote:சீகே(அதுதான் சின்னக் குட்டியார்)ட்ட செருப்புக் கடிக்கேக்கயே சொன்னனான் இது யாரோ வில்லங்கமானவேன்ட செருப்பெண்டு,அதுக்குள்ள யாரோ மொட்டக் கடதாசி போட்டுட்டினமே? அதுவும் இரண்டு சோடி இல்ல ஒவ்வொரு சோடியிலயிம் ஒண்டு,இதிலேயும் யாரோ விளையாட்டக் காட்டிட்டினமே?.

ரசிகை தான் நொண்டி, நொண்டி நடந்தவ ,கேட்டா அத்தானோட டூயட் பாடேக்க விழுந்திட்டன் எண்டவ, எனக்கென்னமோ இவவில தான் சந்தேகமா இருக்கு. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- வினித் - 08-23-2005

ரசிகை தான் நொண்டி, நொண்டி நடந்தவ ,கேட்டா அத்தானோட டூயட் பாடேக்க விழுந்திட்டன் எண்டவ, எனக்கென்னமோ இவவில தான் சந்தேகமா இருக்கு. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->[/quote]

þ¾É¡Ä ¾¡ý ¿¡ý Å¢ðÊÄ þÕóÐ Å§Ã¡ì¸ ±ÉÐ
¦ºÕô¨À ¨Àö Ä ¦¸¡ñÎ ÅóÐ §À¡Ìõ §À¡Ðõ
¨ÀöÄ ¦¸¡ñÎ §À¡É¡ý <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- hari - 08-23-2005

டக் சுப்பர் , அசத்தீட்டீங்கள்!
இந்த கற்பனை உண்மையில் நடைபெற்றால் எவ்வளவு நல்லாக இருந்திருக்கும், நடைபெற்றது பதிவு திருமணம்தானே, திருமணத்துக்கு கட்டாயம் அனைவருக்கும் அழைப்பிதழ் உண்டு! அனைவரும் கட்டாயம் கலந்துகொண்டு இந்த கற்பனையை நியமாக்குவீர்கள் என நம்புகின்றேன்!

- Rasikai - 08-23-2005

வினித் Wrote:ரசிகை தான் நொண்டி, நொண்டி நடந்தவ ,கேட்டா அத்தானோட டூயட் பாடேக்க விழுந்திட்டன் எண்டவ, எனக்கென்னமோ இவவில தான் சந்தேகமா இருக்கு. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
þ¾É¡Ä ¾¡ý ¿¡ý Å¢ðÊÄ þÕóÐ Å§Ã¡ì¸ ±ÉÐ
¦ºÕô¨À ¨Àö Ä ¦¸¡ñÎ ÅóÐ §À¡Ìõ §À¡Ðõ
¨ÀöÄ ¦¸¡ñÎ §À¡É¡ý <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->[/quote]

ஆ கள்ளன் பிடிபட்டானா? வினித்தண்ணா பொய் சொல்லக்கூடத்ய் யு நோ பொய் சொன்னல் பொரியும் கிடையாது. நீங்கள் கால்யும் பைக்குள்ளயும் கொண்டு போனேங்கள் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Rasikai - 08-23-2005

hari Wrote:டக் சுப்பர் , அசத்தீட்டீங்கள்!
இந்த கற்பனை உண்மையில் நடைபெற்றால் எவ்வளவு நல்லாக இருந்திருக்கும், நடைபெற்றது பதிவு திருமணம்தானே, திருமணத்துக்கு கட்டாயம் அனைவருக்கும் அழைப்பிதழ் உண்டு! அனைவரும் கட்டாயம் கலந்துகொண்டு இந்த கற்பனையை நியமாக்குவீர்கள் என நம்புகின்றேன்!

ஆ பதிவுத்திருமணமா? நாங்கள் நினைச்சம் கலியாண்ம் என்று சரி. வந்தால் போச்சு. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> டண் அண்ணாஉங்கள் தங்கைக்கும் அப்படியே ஒரு திக்கற் போடுங்க. :wink:

- Niththila - 08-23-2005

எப்ப அண்ணா திருமணம் அண்ணியை களத்துக்கு வரச் சொல்லுங்கோ

- kuruvikal - 08-23-2005

Niththila Wrote:எப்ப அண்ணா திருமணம் அண்ணியை களத்துக்கு வரச் சொல்லுங்கோ

ஏன் தங்கையே...வரச் சொல்லி பிறகு மன்னரின் வண்டவாளங்களை அவழ்த்துவிட்டு.. ஏன் வீண் வம்பு...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- SUNDHAL - 08-23-2005

வினித் Wrote:ரசிகை தான் நொண்டி, நொண்டி நடந்தவ ,கேட்டா அத்தானோட டூயட் பாடேக்க விழுந்திட்டன் எண்டவ, எனக்கென்னமோ இவவில தான் சந்தேகமா இருக்கு. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

þ¾É¡Ä ¾¡ý ¿¡ý Å¢ðÊÄ þÕóÐ Å§Ã¡ì¸ ±ÉÐ
¦ºÕô¨À ¨Àö Ä ¦¸¡ñÎ ÅóÐ §À¡Ìõ §À¡Ðõ
¨ÀöÄ ¦¸¡ñÎ §À¡É¡ý <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->[/quote]

அறிவு கொளுந்து புத்திசாலி. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- SUNDHAL - 08-23-2005

ம்ம்மம்ம் சுண்டல் அவிச்ச அந்த பாத்திரத்த சுட்டிட்டு வந்து என்ன யுூஸ்? பேரிச்சம் பழம் கூட தரமாட்டேங்கிறாங்க பாவி பசங்க..