Yarl Forum
கிளம்பிட்டாங்கையா.. கிளம்பிடட்hங்க. - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: கிளம்பிட்டாங்கையா.. கிளம்பிடட்hங்க. (/showthread.php?tid=3565)

Pages: 1 2 3 4


- sinnappu - 08-25-2005

sathiri Wrote:சின்னா உந்த படத்தை எடு இல்லாட்டி செய்வினைதான் மவனே உனக்கு கை காலை இழுக்க பண்ணி போடுவன்

<b>ஓய் சாட்றீ ளொள்ளா மகனே யாரோடை ளொள்ளு பண்ணுறீர் நான் யாரோடை மச்சான் எண்டு தெரியுமே
:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: </b>


- sinnappu - 08-25-2005

SUNDHAL Wrote:
sathiri Wrote:சின்னா உந்த படத்தை எடு இல்லாட்டி செய்வினைதான் மவனே உனக்கு கை காலை இழுக்க பண்ணி போடுவன்



<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஓய் சுண்டல் ளொள்ளா நீரும் உந்த சாட்றீ ஓடை சேந்திட்டீரே
:evil: :evil: :evil: :evil: :evil:


- sinnappu - 08-25-2005

Danklas Wrote:ஜோவ்வ்வ் அத்து சுண்டலை கேட்டால் வங்கித்தருவர்.. அப்படி கிடைச்சால் நான் சுவிசில பதுக்கிவைச்சிருக்கிற சுனாமி நிதியில கையை வச்சா அம்புட்டும்தான்....:evil: :oops:

அதுசரி சின்னா நீங்கள் கிழ போட்டிருக்கிற படங்களை நீக்கிவிடுங்க.. பெரிய இடத்தை பிடிக்குது,, அந்த படத்தை பார்க மனசுக்கு ரொம்ப கஸ்டமா இருக்கு (படத்தை பார்க்கத்தான்,, கிளி மாதிரி இருக்கிர திரிஷாவோட குர,,, மாதிரி ஒரு உருவத்தை பார்த்தால் யாருக்குத்தான் கவலை வராது),,, :evil: :evil: :oops:

குறுக்காலை போவான் எடயப்பு உவர் ச......ரிக்கே இளமை பெயருது எனக்கு கூடாதோ அவனே கோட் சூட்
:evil: :evil: :evil:
:twisted: :twisted:


- kuruvikal - 08-26-2005

<b>ஏமாந்த கனடா வாலிபர் : ஆசின் வேதனை!</b>

<img src='http://thatstamil.indiainfo.com/images29/optimized/asin-surya27-400.jpg' border='0' alt='user posted image'>

ஆசின் - சூர்யா

எனது புகைப்படத்தைப் பார்த்து ஊனமுற்ற பெண்ணிடம் ஏமாந்த கனடா நாட்டு இளைஞருக்கு எனது ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவிப்பதாக நடிகை ஆசின் கூறியுள்ளார்.

கோவையைச் சேர்ந்த பூங்கொடி என்ற ஊனமுற்ற பெண், நடிகை ஆசினின் படத்தை தனது படமாக கூறி கனடா நாட்டைச் சேர்ந்த இலங்கைத் தமிழர் சௌந்தர் என்பவரை ஏமாற்றி பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை சுருட்டிய செய்தியை நாம் நேற்று வெளியிட்டோம்.

இச் சம்பவம் குறித்து ஆசின் அதிர்ச்சியும், வேதனையும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, என் படத்தை நம்பி கனடா நாட்டு வாலிபர் ஏமாந்தது குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவருக்காக அனுதாபப்படுகிறேன். இது எனக்கு வேதனையைக் கொடுத்துள்ளது.

அந்தப் பெண் அப்பாவித்தனமாக செய்திருந்தாலும் ஒரு நபரை ஏமாற்றியது மிகவும் தவறானது, வேதனையானது. இதுபோன்ற தொழில்நுட்ப மோசடிகளை யாரும் தடுக்க முடியாது. எனவே இதுபோன்ற மோசடிகளிலிருந்து நாம்தான் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

அந்த ஊனமுற்ற பெண்ணின் நிலையும் மோசமானதுதான். ஒவ்வொருவரும் நேர்மையாக, மனசாட்சியுடன் நடக்க வேண்டும் என்பதையே இச் சம்பவம் உணர்த்துகிறது. எனது படத்தால் ஒரு இலங்கைத் தமிழர் ஏமாற நேர்ந்ததற்காக நான் ரொம்பவே வருத்தப்பட்டேன் என்றார் ஆசின்.

thatstamil.com


- வெண்ணிலா - 08-26-2005

பாவம் அசின் வேதனைப்பட்டுட்டார் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 08-26-2005

பாவம் அசின் வேதனைப்பட்டுட்டார் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- sinnappu - 08-26-2005

ம் ம் நடந்தது நடந்து போச்சு கனடா தம்பிக்கு சின்னப்பு வின்ரையும் ஆசினின்டையும் ஆழ்ந்த அனுதாபங்கள் (ஊரில எவ்வளவு நல்ல படிச்ச பண்பான் நம்ம பெட்டையள் இருக்கேக்கை இந்தியாவில லவ்வாம் சாமன் அனுப்பிறாறாம்)
ஓய் சாத்திரி பாத்து நீரும் ஊருக்க உலாவிறனீர் உமக்கு சிநேகா வின்ர படத்தை காட்டி கேம் தரப்போகினம் )


- kurukaalapoovan - 08-26-2005

அப்போ தற்பாதுகாப்புக்கு அடிப்படை தமிழ் திரைப்பட அறிவு இருக்க வேணும் என்றீங்கள்? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

கனடாவில பொறியிலாளரா இருந்தா காணது :roll: :oops:


- sathiri - 08-26-2005

ஓய் சின்னா எனக்கென்ன சினேகாவை தெரியாதா?? எனரை ஆள் எப்பவும்<img src='http://img303.imageshack.us/img303/927/nadiya14157cf9nl.jpg' border='0' alt='user posted image'>


- Rasikai - 08-26-2005

[quote="sathiri"]ஓய் சின்னா எனக்கென்ன சினேகாவை தெரியாதா?? எனரை ஆள் எப்பவும்quote]


ஆஆ உங்கள் ஆளா? அடக் கடவுளே Confusedhock: Confusedhock: Confusedhock:


- narathar - 08-26-2005

ஒ நயில் நதியாவா சாத்திரி, வாறன் முனியம்மாட்ட போட்டுக் குடுக்க,அந்த மனிசி பாவம் ஐன்ச்சு பிள்ளயப் பெத்துப் போட்டன் எண்டு ஒப்பாரி வைக்காத குறயா புலம்புது,உமக்கு நதியாவோ கேக்குது.... நல்ல காலம் அந்தக் காலத்தில உந்த சட்டும் ,இன்டெர்னெட்டும் இருக்கேல்ல
இல்லாட்டி நதியாண்ட கணக்கில பல பொம்பிளயள் தமிழ் நாட்டில கரை சேந்திருப்பினம்.
:evil: :evil:

எந்த வலைப் பதிவப் படிச்சாலும் இப்ப இந்தக் கதை தான் ஓடுது ,ஈழத் தமிழரின்ட பேர் தான் நாறுது... :evil: இனி யெண்டாலும் உவளவைக்குப் பின்னால வழியிறத விடுங்கோ.
கீழ போட்டிருக்கிறதுகளுக்குப் போய் படிச்சுப் பாருங்கோ அவனவன் எழுதி வச்சிருக்கிறத...

கனடா கொண்டார் பட்டம்

மூன்று மணி நேரம் ஓடக்கூடிய திரைப்படம் வெளியாகவில்லை, சுயபுகழ் பேசும் வசனங்கள் இல்லை, தில்லானா தில்லானா பாடல்கள் இல்லை, போஸ்டர்கள் இல்லை, விளம்பரங்கள் இல்லை, கொடிகள் இல்லை, மன்றங்கள் இல்லை, துதி பாடிகள் இல்லை, இத்தனை இத்தனை இல்லைகள் ஆனால் ஒரே ஒரு புகைப்படம் மொத்த கனடாவையும் கவிழ்த்துவிட்டது.

தங்கத்தலைவி அசினின் ஒரே ஒரு புகைப்படம் கனடாவை பித்து பிடித்து அலையவைத்தது, தலைவியை காண வேண்டுமென்ற ஆவலில் என்ன ஏதென்று விசாரிக்காமல் மூளையை கழற்றி வைத்துவிட்டு கனடாவிலிருந்து இந்தியா வந்து அலைகின்றார்கள் என்றால் தலைவியின் புகழ் உலகெங்கும் எந்த அளவிற்கு பரவியுள்ளது என்பது எல்லோருக்கும் புலப்படும், வேறெந்த நடிகரும் நடிகையும் ஒரே ஒரு புகைப்படத்தால் மொத்த நாட்டையும் பித்து பிடித்து அலைய வைத்ததில்லை.

ஆனால் எம் தலைவியின் புகழ் பாரெங்கும் பரவுவதை கண்ட சில பொறாமை பிடித்த உள்ளங்கள் வயிற்றெரிச்சலில் அசின் செய்த பிராடு என பதிவெழுதி எம் தலைவியின் புகழை குலைக்க பார்க்கின்றனர், ஏற்கனவே கனடா முழுக்க அசின் பித்து பிடித்து அலைந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஐஸ்வர்யாவின் புகைப்படத்தை போட்டு வெளிச்சம் போட்டு காட்டுவதாக கூறும் முகமூடியே அவர்களே நீர் எத்தனை பதிவு போட்டாலும் அசின் அசின் தான், ஆயிரம் கரங்கள் மறைத்தாலும் ஆதவனின் ஒளி மறைவதில்லை, எனவே எத்தனை பதிவுகள் முயன்றாலும் அசின் புகழை யாராலும் மறைக்க இயலாது என சவால் விடுக்கின்றேன்.

இது போன்ற ஏமாற்று வேலைகளை யாரும் செய்யக்கூடாது என்றுதான் எங்கள் தலைவி இணையத்தில் அசின்ஆன்லைன் என்ற இணையதளத்தை ஏற்படுத்தி அவரின் புகழ் பரப்பிவருகின்றோம்.

இதுவரை யாரும் செய்யாத சாதனையாக ஒரே ஒரு புகைப்படத்தில் கனடாவை கைப்பற்றிய அசினுக்கு தீவிர ரசிகர்களின் சார்பாக கனடா கொண்டார் என்ற பட்டத்தை தங்கத்தலைவி அசினுக்கு வழங்குகின்றோம்.

எப்படியோ இன்று அசின் படத்தை போட்டு ஒரு பதிவு போட்டாயிற்று

நன்றி
அசின்ஆன்லைன்.காம்
தினமலர்.காம்

http://kuzhali.blogspot.com/[/color]


- Rasikai - 08-26-2005

அடக் கடவுளே Confusedhock: