Yarl Forum
இணையக்காதல் வாழ்வின் முடிவுவரை நிலைக்குமா? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: இணையக்காதல் வாழ்வின் முடிவுவரை நிலைக்குமா? (/showthread.php?tid=3554)

Pages: 1 2 3 4 5 6 7


- ப்ரியசகி - 08-25-2005

vennila Wrote:
ப்ரியசகி Wrote:
SUNDHAL Wrote:காதலிக்கும் போது தான் கவிதை வரும்பா..கல்யாணம் ஆகிடிசடசுன்னா கவிதை , கற்பனை வாரது கஷ்ட்டமோ என்னவோ..ம்ம்ம்; அவரோட feelings அவருக்கு தான் தெரியும்..

அதில்லை சுண்டல்..கவிதையை கல்யாணம் பண்ணினா..கவிதை எப்டீ வரும்..ம்ம்?
கவிதை=பெண்கள்(நான் சொல்லல) :wink:

கவிதையை கரம்பற்றியதால் கவிதை எழுதுவதில்லை என பரணி அண்ணாவே எங்கேயோ எழுதி இருந்தாரே. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அதைத்தான் நான் சொன்னெனெ..நான் சொல்லல எண்டு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Paranee - 08-26-2005

வணக்கம்

ம் விரைவில் கவிதைகளோடும் என் கவிதையோடும் களம் வருவேன்.

எழுதாமல் இல்லை இதில் இட இது நேரமல்ல

விரைவில்


- வெண்ணிலா - 08-26-2005

Paranee Wrote:வணக்கம்

ம் விரைவில் கவிதைகளோடும் என் கவிதையோடும் களம் வருவேன்.

எழுதாமல் இல்லை இதில் இட இது நேரமல்ல

விரைவில்

எதிர்பார்த்திருப்போம் தங்களது கவிதைகளை. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Niththila - 08-26-2005

அப்படியா பரணி அண்ணா விரைவில வாங்க அண்ணியோட <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Vishnu - 08-26-2005

Niththila Wrote:அப்படியா பரணி அண்ணா விரைவில வாங்க அண்ணியோட <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஆமா ஆமா.. பரணி அண்ணாவும் காதல் கல்யாணம் தானே.. இல்லையா??


- Paranee - 08-27-2005

புரியாத மனம்
அன்பினால் ஆசையால் செய்வதெல்லாம்
புரிந்துகொள்ளாத இதயத்திற்கு
என்ன செய்வது

அடக்கு முறைக்கும்
அடிபணியாமல்
அன்பிற்குள்ளும் அடங்கிக்கொள்ளாமல்
சிறகடிக்க நினைக்கின்றது

சிறகடிப்பதனால்
எந்த சிரமமும் இல்லை
இறக்கை முளைக்க முதலே
எட்ட எட்ட பறக்க நினைக்கின்றதே

விட்டுவிடுவோம்
பறக்கும் துரம் வரைக்கும் பறந்து
அடிபட்டு வரும் வரைக்கும்
என் கண்பார்வைக்குள்ளேயே
பறந்துகொண்டிருக்கட்டும


- வெண்ணிலா - 08-27-2005

Quote:சிறகடிப்பதனால்
எந்த சிரமமும் இல்லை
இறக்கை முளைக்க முதலே
எட்ட எட்ட பறக்க நினைக்கின்றதே

விட்டுவிடுவோம்
பறக்கும் துரம் வரைக்கும் பறந்து
அடிபட்டு வரும் வரைக்கும்
என் கண்பார்வைக்குள்ளேயே
பறந்துகொண்டிருக்கட்டும;


சூப்பர் வரிகள் பரணி அண்ணா. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Rasikai - 08-27-2005

ரொம்ப அருமையான கவிதை பரணி அண்ணா


- Vasampu - 08-28-2005

அநுபவம் என்பது ஆழ்ந்து அடிபட்ட பின்தானே வருகின்றது.


- Rasikai - 08-28-2005

Vasampu Wrote:அநுபவம் என்பது ஆழ்ந்து அடிபட்ட பின்தானே வருகின்றது.

அப்படியா? ரொம்ப அடி பட்டுடீங்கள் போல :roll:


- Paranee - 08-28-2005

நன்றி

அனுபவங்கள் அடிபட்டபின்பும் வருகின்றது

மற்றவர்களிற்கு ஏற்படுபவற்றை பார்த்து அறிதல் மூலமும் வருகின்றது


- Vasampu - 08-28-2005

நிறைய அடிபடவில்லை ஆனால் வாழ்க்கையில் நிறையக் கற்றுக் கொண்டுள்ளேன். அதனால் எதையும் என்னால் இலகுவாக எதிர் கொள்ள முடிகின்றது.


- Rasikai - 08-28-2005

Paranee Wrote:நன்றி

அனுபவங்கள் அடிபட்டபின்பும் வருகின்றது

மற்றவர்களிற்கு ஏற்படுபவற்றை பார்த்து அறிதல் மூலமும் வருகின்றது

உண்மைதான் அண்ணா


- Rasikai - 08-28-2005

Vasampu Wrote:நிறைய அடிபடவில்லை ஆனால் வாழ்க்கையில் நிறையக் கற்றுக் கொண்டுள்ளேன். அதனால் எதையும் என்னால் இலகுவாக எதிர் கொள்ள முடிகின்றது.

அப்படியா? நல்லது


- inthirajith - 08-28-2005

நானும் இணையக்காதலன் தான் 2 கிèமை வைத்தியசாலை வாசம் முடிந்து வந்துவிட்டேன் 5 வருடமாக நேசிக்கிறேன் எப்போ சேருவோம் என்பது என் மனம் கவர்ந்தவளுக்கும் கடவுளுக்கும் தான் தெரியும் சேரவேண்டும் என்று கள உறவு களும் பிரரத்தியுன்கள்

அன்புடன்
இந்திரஜித்


- Rasikai - 08-28-2005

inthirajith Wrote:நானும் இணையக்காதலன் தான் 2 கிèமை வைத்தியசாலை வாசம் முடிந்து வந்துவிட்டேன் 5 வருடமாக நேசிக்கிறேன் எப்போ சேருவோம் என்பது என் மனம் கவர்ந்தவளுக்கும் கடவுளுக்கும் தான் தெரியும் சேரவேண்டும் என்று கள உறவு களும் பிரரத்தியுன்கள்

அன்புடன்
இந்திரஜித்

நிச்சயமாக

கவலைப்படாதீர்கள் உங்கள் காதலி நிச்சயமாக உங்களை புரிஞ்சு கொள்ளுவார்கள். கவலை வேண்டாம் நண்பனே.


- Paranee - 08-28-2005

வணக்கம் இந்திரஜித்

உங்கள் துணையுடன் விரைவில் சேர எனது பிரார்த்தனை என்றென்றும் உண்டாகும்

நானும் தற்சமயம் பிரிவில்தான் வாழ்கின்றேன். பிரிவின் அருமை பிரிந்தவர்களுக்குது;தான் தெரியும்.

வைத்தியசாலை செல்லுமளவிற்கு ஏன் மனதை கஸ்டம் செய்கின்றீர்கள்


- வெண்ணிலா - 08-28-2005

inthirajith Wrote:நானும் இணையக்காதலன் தான் 2 கிèமை வைத்தியசாலை வாசம் முடிந்து வந்துவிட்டேன் 5 வருடமாக நேசிக்கிறேன் எப்போ சேருவோம் என்பது என் மனம் கவர்ந்தவளுக்கும் கடவுளுக்கும் தான் தெரியும் சேரவேண்டும் என்று கள உறவு களும் பிரரத்தியுன்கள்

அன்புடன்
இந்திரஜித்


<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> வாழ்த்துக்கள் அண்ணா. கண்டிப்பாக யாழ்கள் உறவுகள் பிரார்த்திப்பார்கள். கவலைப்படாதீங்க <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- vasisutha - 08-28-2005

இதுக்கு எழுதனும் என்றுதான் வந்தேன்.. ஆனா நான்
எழுதினா என்னை குழந்தைப் பிள்ளை என்டு ஒதுக்கி
வைக்கினம்.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- Rasikai - 08-28-2005

vasisutha Wrote:இதுக்கு எழுதனும் என்றுதான் வந்தேன்.. ஆனா நான்
எழுதினா என்னை குழந்தைப் பிள்ளை என்டு ஒதுக்கி
வைக்கினம்.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

அப்படியா? கவலைப்படாதீங்கோ பறவாய் இல்லை உங்கள் கருத்தை எழுதுங்கோ :roll: