Yarl Forum
பெண்களை விட ஆண்களே புத்திசாலி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: பெண்களை விட ஆண்களே புத்திசாலி (/showthread.php?tid=3507)

Pages: 1 2 3 4 5 6


- SUNDHAL - 08-30-2005

என்னை பொருத்தவரை பெண் சுகந்திரம் என்ற பேர்ல பெண்கள் ஆண்கள அடிமை படுத்த நினைக்கிறாங்க..இதான் இப்ப பல வீடுகளில் நடக்கிறது..இத மறுத்து சிலர் சன்டைக்கு கூட வரலாம்..ஆனால் யாதார்த்தம் இது தான்..
பெண்கள் ஆண்கள அடிமையாக்க பாக்கிறத கூட அவங்கட புத்திசாலி தனத்தில ஒன்டு தானே..
சுண்டலுக்கு எப்பிடி இதெல்லாம தெரியும்? அனுபவோம்னு கேட்கலாம் வெளிp நாடுகளில் நடைபெறுகின்ற யாதார்த்தமான உண்மைகள் இவை...கன்டதை எழுதினேன் அவ்ளவுதான்... :evil: :twisted:


- Rasikai - 08-30-2005

முகத்தார் நீங்கள் சொன்னதில் முக்கால் வாசி திரைபடங்களில் வாறது அதை வச்சு வாழ்க்கையை ஒப்பிடாதீர்கள்.

டண் நீங்கள் சொன்ன அனைத்தும் சரி . ஆதிகாலத்தில் பெண் அடக்குமுறை இருந்திச்சு ஆண் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது. பெண்களை கல்வி அறிவற்றவர்களகாவும் சமூகத்தில் பின் தங்கியவர்களாகபும் காணப்பட்டார்கள். இப்படி இருக்கும் போது எப்படி சாதனை செய்யுறது. இப்ப தான் பெண் சுதந்திரம் என்டு சொல்லுகினம் சுதந்திரமோ என்னவோ சத்தியமா எனக்கு தெரியாது ஆனால் பெண்கள் எல்லா விடயங்களிலும் முன்னுக்கு நிக்கிறார்கள். பெண்கள் புத்திசாலிகள் என்பாதால் தான் ஆதிகாலத்தில் பெண்களை அடக்கி வைத்தார்களோ என்னவோ. ஏன் டண் உலகத்தில் பேசக்கூடிய பெண்களா இல்லை என்னால் அவர்களையும் லிஸ்ட் போட்டு சொல்ல முடியும் . வேண்டாம் வாதம் இத்துடன் நிறுத்துங்கள் இந்த ஆராச்சியை.


- Danklas - 08-30-2005

Rasikai Wrote:முகத்தார் நீங்கள் சொன்னதில் முக்கால் வாசி திரைபடங்களில் வாறது அதை வச்சு வாழ்க்கையை ஒப்பிடாதீர்கள்.

டண் நீங்கள் சொன்ன அனைத்தும் சரி . ஆதிகாலத்தில் பெண் அடக்குமுறை இருந்திச்சு ஆண் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது. பெண்களை கல்வி அறிவற்றவர்களகாவும் சமூகத்தில் பின் தங்கியவர்களாகபும் காணப்பட்டார்கள். இப்படி இருக்கும் போது எப்படி சாதனை செய்யுறது. இப்ப தான் பெண் சுதந்திரம் என்டு சொல்லுகினம் சுதந்திரமோ என்னவோ சத்தியமா எனக்கு தெரியாது ஆனால் பெண்கள் எல்லா விடயங்களிலும் முன்னுக்கு நிக்கிறார்கள். பெண்கள் புத்திசாலிகள் என்பாதால் தான் ஆதிகாலத்தில் பெண்களை அடக்கி வைத்தார்களோ என்னவோ. ஏன் டண் உலகத்தில் பேசக்கூடிய பெண்களா இல்லை என்னால் அவர்களையும் லிஸ்ட் போட்டு சொல்ல முடியும் . வேண்டாம் வாதம் இத்துடன் நிறுத்துங்கள் இந்த ஆராச்சியை.

இதெல்லாம் மேடையில கதைக்கிறதுக்கு நல்லாத்தான் இருக்கும்..ஆண்களின் பொறுமை பெண்களுக்கு இல்லை...அந்த கால விஞ்ஞானிகளுக்கு அந்த பொறுமை வரக்காரணம் சிகரட்,,, உலகத்தில பேசகூடிய பெண்கள் இருக்கினம் தான்.. பட் அவங்க எல்லாம் தாங்களா பேசேல்லையே.. திருக்குறளை எழுதியவர் யார்?? பெண்ணா?? திருக்குறள்ளை வந்த எத்தனையோ விடயங்களை புத்தகம், இண்டர் நெட் வழியாக அறிந்துவிட்டு மேடையில் நிண்டு பேசினால் போல பெண் புத்திசாலி என்று நிருப்பிக்கிறது எந்த விதத்தில நீயாயம்??

அதைவிட இன்றைய சினிமாவை எடுத்துக்கொள்ளூங்கள்... ஆண்கள் தான் எல்லா விடயத்தையும் செய்கிறார்கள்.. ஆண்களைபார்த்துதான் பெண்கள் வளர்ச்சி அடைகிறார்கள்.. சரி ஈழத்திலேயும் ஆசியேவிலையேயும்தான் பெண்கள் அடிமைத்தனமாக இருந்தார்கள் (முந்தி) யூரோப், அமெரிக்காவிலையும் அப்படியா இருந்தார்கள்??இல்லையே.. அவர்கள் 2 ம் உலகப்போர் முடிவுக்குவந்தவுடன் தாங்களே தங்கள் காலிலே நிற்க பழகிவிட்டார்கள்.. பட் இன்றுவரை ஆண்களின் உதவியுடன் தான் பெண்கள் எல்லாவற்றையும் கையாளுகிறார்கள்,..இப்பொழுது எல்லா துறையிலும் பெண்கள் வளர்ந்துவிட்டார்கள்.. யாரின் உதவியுடன்?? தாங்களாகவா?? ஆண்கள் அப்பவே எத்தனையோ லட்சம் கண்டுபிடிப்புக்களை செய்தார்கள்? யாரின் உதவியுடன்?? பெண்களின் உதவியுடனா?? Idea


- SUNDHAL - 08-30-2005

அடஅடஅடஅடாh விவாதித்து கொண்டு இருக்கிற பகுதிய நிறுத்த எல்லாம் முடியாது...


- SUNDHAL - 08-30-2005

அப்பிடி போடு அருவால...இந்த அடி போதமா..இன்னும் கொன்ஞம் வேணுமா..பனமரத்தில வவ்வலா...எங்களுக்கெ சவாலா..


- Rasikai - 08-30-2005

உங்கள் வாதம் தான் மேடை பேச்சு போல் உள்ளது டண் என்னது பெண்களுக்கு பொறுமை இல்லையா?? பெண்களின் பொறுமைக்கு பூமாதேவையயியே குறிப்பிடுவார்கள். சரி பூமாதேவையை விடுங்க. ஏன் இராமயணத்தில். சீதா தேவியை எடுங்க அவ பொறுமையுடன் சகிப்புத் தன்மையுடனும் இருந்ததால் தான் கடசி வரை கற்புக்கரசியா இருந்தா. சரி இது புராண்க் கதை என்று சொல்லலாம்நீங்கள் திருக்குறள் பற்றி சொன்னதால் தான் சொன்னன். அப்புறம் அன்னை திரேசா புளோரன்ஸ் நைட்டிங்கேள். அவர்கள் எல்லோரையும் என்ன என்று சொல்லுவீர்கள்.
அமெரிக்கவில கூட ஆசியாவை விட கொடுரமான முறையில் எல்லம் பெண்களை நடத்தினார்கள். ஆனால் நீங்கள் சொன்னமாதிரி ஆசியாவை விட அமெரிக்க பெண்கள் விரைவில் விழிப்படைந்துவிட்டார்கள் நமது சமூகம்தான் இன்னும் முன்னேறவில்லை, அது பெரிதும் வருந்ததக்க விடயம். டண் மேலதிக விபரங்களுக்கும் பெண்களை பற்றி அறிய இந்த தளத்துக்கு செல்லவும் http://www.distinguishedwomen.com/


- Danklas - 08-30-2005

ஆ உங்களின் (பெண்களின்) புகழ் பரவ, கனனியை படைச்சதில இருந்து, இனையவலையை உருவாக்க கஸ்டபட்டு வெற்றிபடைச்சிட்டு கப்சிப் எண்டு ஆமைபோல இருப்பவன் ஆண் தானுங்கோ.. பெண்களின் பொறுமையை பூமாதேவியுடன் ஒப்பிடுகின்றார்கள் தெரியுமா?? உந்த மெகா சிரியல்களை 1000,2000 எப்பிசோடு எண்டு எடுக்க எடுக்க அதை அயராது அசராது பொறுமையாக இருந்து பார்க்கிறார்கள் எண்டா சும்மாவா..

சரி ஆணாதிக்கம் ஆணாதிக்கம் என்றீங்களே.. எந்த மதத்தையும் எடுத்துகொள்ளுங்க.. எல்லா மதத்திலும் ஆண் கடவுள் தான் பெரியவன்.. அப்ப கடவுள்களிலேயே ஆணாதிக்கம் பெண் ஆதிக்கம் இருக்கெண்டு சொல்லவாறீயளோ??

அதைவிடுங்க இராமன் சீதாவின் மேல் சந்தேகப்பட ஏன் சீதா இராமனின் சந்தேகத்தை தீர்த்துவைத்தார்?? ஏன் இராமன் இல்லாமல் சீதையால் வாழ முடியாதோ?? :roll: :?

அன்னை தெரேசா, போன்ற ஒரு சிலர் இருக்கிறார்கள் தான்.. அதற்காண்டி ஒட்டுமொத்த பெண்களையும் புத்திசாலிகள் எண்டு வாதத்தை முன் வைப்பது சி+ன்+ன+ப்+பு+ள்+ளை+த+ன+மா+எ+ல்+லோ கிடக்கு... :twisted: :evil:


- Rasikai - 08-30-2005

ஐய்யோ எல்லாப் பெண்களும் எங்க போட்டீங்கள் வந்து உதவி செய்யுங்களன்பா <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- Rasikai - 08-30-2005

சும்மா சொல்லக்கூடாது நல்லா வாதாடுறீங்கள் ஆமா நீங்கள் என்ன லோயரா? என்னாலயும் உங்களை மாதிரி கதைக்க முடியும் அப்புறம் நீங்கள் அதுக்கு ஒன்டு சொல்ல பேந்து நான் ஒன்டு சொல்ல என்னதுக்கு வம்பு. :evil: நாம எப்போதும் போல பாசமுள்ள அண்ணன் தங்கையாயே இருப்பம். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- KULAKADDAN - 08-30-2005

Thala Wrote:
Anitha Wrote:
Quote:நம்ம ஊரில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு களில் மாணவர்களைக் காட்டிலும் மாணவிகள் தான் அதிக அளவுக்கு தேர்ச்சி பெறுகிறhர்கள். இதுபோக மாநில அளவில் ரேங்கிங் எடுப்பதும் மாணவிகளாக தான் உள்ளனர். ஆனால் இங்கிலாந்து உளவியல் நிபுணர்கள் இதற்கு நேர் எதிரான கருத்தை தொரிவித்து உள்ளனர்.

அட எங்க பள்ளிக்கூடத்திலையும் அப்படித்தான் பெண்கள் தான் நல்லா படிப்பம் ஆண்கள் படிக்குறது குறைவுதான் 8)
இருந்தாலும் இந்த இங்கிலாந்து உளவியல் நிபுணர்கள் இப்படி ஒரு பொய்ய சொல்லியிருக்க கூடாது... :evil: :wink:

உண்மை தான் என்ர சகோதரதுக்கு புத்திகூடத்தான்... ஆர் இல்லை எண்டது......ஆ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

விட்டுக்க அடைபட்டு கிடந்து புத்தகதை சப்பு சப்பெண்டு சப்பி பாடமாக்கி சோதினையிலை சித்தியடையிறது பெரிய விசயமோ :wink: :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 08-30-2005

சப்பி பாடமாக்கி சித்தியடைவது மாதிரி சோதனை வைத்தால் அது சோதனையை வச்சவங்களோட பிழை, தவிர ஆண்களும் அதை செய்யலாம் தானே? ஏன் செய்யலை? மனசை அலையவிடுறதாலை செய்ய நேரமில்லையாக்கும் <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->


- KULAKADDAN - 08-30-2005

Mathan Wrote:சப்பி பாடமாக்கி சித்தியடைவது மாதிரி சோதனை வைத்தால் அது சோதனையை வச்சவங்களோட பிழை, தவிர ஆண்களும் அதை செய்யலாம் தானே? ஏன் செய்யலை? மனசை அலையவிடுறதாலை செய்ய நேரமில்லையாக்கும் <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
ஏன் தொப்பி அளவோ உங்களுக்கு
நான் இரு பாலாருக்கும் பொதுவா தான் சொன்னன் . யாருக்கும் பொருந்தும்
ஏன் உங்களை சொன்ன மாதிரி இருந்துதா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 08-30-2005

ஹி ஹி நான் எழுதின கருத்துக்கு பதில் எழுதாம தொப்பி அளவோ என்று கேட்டு திசை திருப்ப கூடாது சொல்லி போட்டன். பெண்கள் சப்பி பாடமாக்கி பாஸ் பண்ணுறதா எழுதி இருந்தீங்க அதுக்கு பதில் சொன்னன் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- KULAKADDAN - 08-30-2005

KULAKADDAN Wrote:[

விட்டுக்க அடைபட்டு கிடந்து புத்தகதை சப்பு சப்பெண்டு சப்பி பாடமாக்கி சோதினையிலை சித்தியடையிறது பெரிய விசயமோ :wink: :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இதில எங்கயன் பெண் எண்டு கிடக்கோ
ஆ என்ன மதன் குழந்தைபிள்ளையட்டம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 08-30-2005

அச்சோ குளம் சமாளிக்காதீங்க நான் இனி பக்கம் பக்கமா விளக்கம் எழுத ஏலா அனித்தா மற்றும் தலை கருத்தை கோட் பண்ணி பதில் எழுதியிருக்கீங்க அதை படியுங்க புரியும் யாரை சொல்லியிருக்கீங்க என்று. அப்படி இல்லாம நீங்க பொதுவா தான் சொல்லியிருந்தீங்க என்றால் நான் தான் சரியா கவனிக்காம அவசரமா பதில் எழுதிட்டன்.


- KULAKADDAN - 08-30-2005

உப்பிடி நினைச்சதுக்கெ ஆரிட்டையன் வேண்டி கட்ட போறியள் மதன். நம்ம ஊர் பெண்கள் வீட்டில அடைஞ்சு கிடக்கிற எண்டு தப்பா நினைச்சதுக்கு

நீங்க என்ன சொன்னலும் நான் பொதுவா தான் சொன்னன்.
காமாழை கண்ணனுக்கு கண்டதெல்லம் மஞ்சள் மாதிரி தெரிஞ்சா நாம என்ன பண்ண முடியும் :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- அனிதா - 08-30-2005

Quote:விட்டுக்க அடைபட்டு கிடந்து புத்தகதை சப்பு சப்பெண்டு சப்பி பாடமாக்கி சோதினையிலை சித்தியடையிறது பெரிய விசயமோ :wink: :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

சரி இது பெரிய விசயம் இல்லைதானே அப்ப ஆண்களும் புத்தகதை சப்பு சப்பெண்டு சப்பி பாடமாக்கி சோதினையிலை சித்தியடையலாமே.... :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Thala - 08-30-2005

பெண்களின்ர மூளையின் அளவு ஆண்களினது குறைவு எண்டு படிச்சனான். ஆனால் அறிவு குறைவு எண்டு நான் நினைக்கேல்லப்பா...


- வெண்ணிலா - 08-31-2005

Thala Wrote:பெண்களின்ர மூளையின் அளவு ஆண்களினது குறைவு எண்டு படிச்சனான். ஆனால் அறிவு குறைவு எண்டு நான் நினைக்கேல்லப்பா...

பெண்களை விட ஆண்களுக்கு கிரகிக்கும் தன்மை கூடுதல் என எங்கேயோ வாசித்த ஞாபகம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


Re: பெண்களை விட ஆண்களே புத்திசாலி - kuruvikal - 08-31-2005

இது மீண்டுமா..இது தொடர்பில் களத்தில் முன்னர் பெரிய வாதப்பிரதிவாதமே நிகழ்ந்ததே....ம்ம்ம்... விஞ்ஞானிகளும் இல்லை என்றால் ஆண்கள் பாடு கஸ்டம் தான்...அதுசரி...இவ்வாய்வைச் செய்தது ஆண் விஞ்ஞானிகளா...இல்லைப் பெண்களா...??! 8)

எது என்றாலும் பொதுத் தேர்வுகளில் மற்றும் பல்கலைக்கழக முதன்னிலைத் தேர்வுகளில் பெண்கள் ஆண்களை விட முன்னனியில் இருக்கிறார்கள்...என்பது மறுக்க முடியாதது..! ஆண்களுக்கு சதா விளையாட்டுப் புத்தி...போய் படிங்கடா...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->