![]() |
|
புதிதாய் ஒரு முயற்சி செய்வோமா ? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=13) +--- Thread: புதிதாய் ஒரு முயற்சி செய்வோமா ? (/showthread.php?tid=3341) |
- Senthamarai - 09-15-2005 <img src='http://www.chupachupsgroup.com/lollipoplab/img/strawberry.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.chupachupsgroup.com/lollipoplab/img/caramel.gif' border='0' alt='user posted image'> - RaMa - 09-15-2005 நன்றி நன்றி இன்று யார் முகத்தில் முழித்தேனோ தெரியலை. ஒரே இனிப்பு இனிப்பாய். எல்லாத்தையும் மூட்டை கட்டி எனது விலாசத்திற்கு அனுப்பி விடுவீர்களா? - Senthamarai - 09-16-2005 விலாசத்தை தாங்கோ அனுப்பிவிடுகின்றேன். - ப்ரியசகி - 09-16-2005 இதுதான் புதுசாக செய்யப்போகிற முயற்சியா? hock: நான் ஏதோ நல்ல விசயம் என்று ஓடி வந்தன்... சுண்டலுக்கு முந்தி அம்மா தன் lollyபாப் குடுத்தாங்க..இப்ப எல்லாரும் குடுக்கிறாங்க..ம்ம் கலக்குங்க... :roll: - MUGATHTHAR - 09-16-2005 ப்ரியசகி Wrote:சுண்டலுக்கு முந்தி அம்மா தன் lollyபாப் குடுத்தாங்க..இப்ப எல்லாரும் குடுக்கிறாங்க..ம்ம் கலக்குங்க... :roll: அப்பிடியில்லையம்மா சுண்டல் முந்தி எல்லாரும் அல்வா குடுத்தார்...இப்ப சுண்டலுக்கு எல்லாரும் அல்வா குடுக்கினம்..... - Senthamarai - 09-17-2005 MUGATHTHAR Wrote:ப்ரியசகி Wrote:சுண்டலுக்கு முந்தி அம்மா தன் lollyபாப் குடுத்தாங்க..இப்ப எல்லாரும் குடுக்கிறாங்க..ம்ம் கலக்குங்க... :roll: இது அல்வா இல்லை சூப்புத்தடியாக்கும். முகத்தார் அங்கிளுக்கு கண்ணும் வடிவா தெரியேல்ல போல. - ப்ரியசகி - 09-17-2005 MUGATHTHAR Wrote:ப்ரியசகி Wrote:சுண்டலுக்கு முந்தி அம்மா தன் lollyபாப் குடுத்தாங்க..இப்ப எல்லாரும் குடுக்கிறாங்க..ம்ம் கலக்குங்க... :roll: சரியாச்சோன்னீங்கள்..அது அல்வாவே தான்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - ப்ரியசகி - 09-17-2005 அது சரி..இந்த தலைப்பைப்பார்த்தால்...எல்லாருக்கும் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல எடுத்த முயற்சி போல இருக்கிறதே...ஏன் யாரும் அதை செய்ய விரும்பவில்லையா? :roll: :roll: யாருக்கும் வயது சொல்ல விருப்பமில்லை என்றால்.. கீழே மாதங்களை எழுதி ..உங்கள் பெயரையும், நாளையும் குறிப்பிட்டு விட்டாலே போதுமே...அதே மாதத்தில் பிறந்தவர்கள் அதறு பின்..தங்கள் பெயரையும் நாளையும் குறிப்பிடலாம்..பிறகு வேண்டும் என்றல ஒழுங்கு படுத்தி விடலாம்..இது ஒரு நல்ல ஐடியாவாக சக்தி தொடங்கி இருக்கிறார்....உங்களுக்கும் பிடித்திருந்தால் செய்யுங்கள்..உங்கள் விருப்பம் தான்.. :roll: - vimalan - 09-17-2005 நானும் birthday cardயையும் present வாங்கி வைச்சுக் கொண்டு 6 நாளாக களத்தை விடிஞ்சதிலிருந்து படுக்கப் போகும்வரை பாத்துக்கொண்டிருக்கிறன் 50 பேருக்குமேலை 5 பக்கம் எழுதியாச்சுது.ஆனால் 3பேரைத்தவிர யாரும் பிறந்த திகதி எழுதினதாகக் காணவில்லை. எழுதின பிறந்த திகதியும் உண்மையாக இருக்குமோண்டு சந்தேகமாகக்கிடக்குது. - RaMa - 09-17-2005 சரி எல்லோரும் கதைக்கிறியள் ஆனால் ஒருதரும் உங்கள் பிறந்த தினத்தை சொல்ல முன் வரவில்லை. எனது பிறந்த நாள் கார்த்திகை 12 ---- . சத்தியமாய் இது தான் எனது பிறப்பு சேட்பிக்கறிலும் இருக்கு - அருவி - 09-18-2005 அங்கத்தவர்க்கு மட்டும் பகுதிக்கு மாற்றினால் பெரும்பாலானவர்கள் சொல்வார்கள் என எண்ணுகிறேன்.
- MUGATHTHAR - 09-18-2005 என்னுடைய பிறந்த தேதி கடந்த 17வருசமா கொண்டாடுவதில்லை பிறகு ஏன் எழுதி (தியாகி திலீபனின் நினைவுநான் தான் எனது பிறந்த தேதி) - Birundan - 09-18-2005 எனது பிறந்தநாள் ஜப்பசி 6, எங்கே பார்ப்போம் வாயாற வாழ்த்துங்கள். ஜப்பசியும் வந்ததம்மா எப்பசியும்(வயிற்றுப்பசி அல்ல) தீரவில்லை. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 09-18-2005 [quote=Birundan]எனது பிறந்தநாள் ஜப்பசி 6, எங்கே பார்ப்போம் வாயாற வாழ்த்துங்கள். ஜப்பசியும் வந்ததம்மா எப்பசியும் விளங்குதப்பு ஆனா வெறி சொறி என்னாலை ஒண்ணுமே பண்ணேலாதடி....... - Birundan - 09-18-2005 MUGATHTHAR Wrote:[quote=Birundan]எனது பிறந்தநாள் ஜப்பசி 6, எங்கே பார்ப்போம் வாயாற வாழ்த்துங்கள். ஜய்யா நான் சொன்னது அறிவுப்பசி, நீங்களும் அதைதான் சொல்லி இருப்பியள், நீங்கள் பெரியவர் நாலும் தெரிந்தவர். :wink: - sankeeth - 09-18-2005 ப்ரியசகி எழுதியதுஅது சரி..இந்த தலைப்பைப்பார்த்தால்...எல்லாருக்கும் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல எடுத்த முயற்சி போல இருக்கிறதே...ஏன் யாரும் அதை செய்ய விரும்பவில்லையா? யாருக்கும் வயது சொல்ல விருப்பமில்லை என்றால்.. கீழே மாதங்களை எழுதி ..உங்கள் பெயரையும், நாளையும் குறிப்பிட்டு விட்டாலே போதுமே...அதே மாதத்தில் பிறந்தவர்கள் அதறு பின்..தங்கள் பெயரையும் நாளையும் குறிப்பிடலாம்..பிறகு வேண்டும் என்றல ஒழுங்கு படுத்தி விடலாம்..இது ஒரு நல்ல ஐடியாவாக சக்தி தொடங்கி இருக்கிறார்....உங்களுக்கும் பிடித்திருந்தால் செய்யுங்கள்..உங்கள் விருப்பம் தான்.. ஏன் நீங்கள் முதலில் சொல்லலாமே? - ப்ரியசகி - 09-18-2005 ம்ம்... என்னோடது ஐப்பசி 01 :roll: [/url] - Birundan - 09-18-2005 ப்ரியசகி Wrote:ம்ம்... என்னோடது ஐப்பசி 01 :roll: அட வாற மாசம் வருது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நான் உங்களைவிட 5நாள் சிறியவன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ப்ரியசகி - 09-18-2005 Birundan Wrote:ப்ரியசகி Wrote:ம்ம்... என்னோடது ஐப்பசி 01 :roll: hock: hock:
- வெண்ணிலா - 09-18-2005 Birundan Wrote:ப்ரியசகி Wrote:ம்ம்... என்னோடது ஐப்பசி 01 :roll: ஐப்பசி 06? :roll: :roll: |