Yarl Forum
தமிழீழக் காணிச்சட்டமும் புலம்பெயர் மக்களின் காணிகளும்: - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=19)
+--- Thread: தமிழீழக் காணிச்சட்டமும் புலம்பெயர் மக்களின் காணிகளும்: (/showthread.php?tid=332)

Pages: 1 2 3 4


- kurukaalapoovan - 04-07-2006

அப்ப இறுக்கி பிடிச்சுக் கொள்ளுங்கோ "றோ"கரா வெண்டானாம்


- nallavan - 04-08-2006

குறுக்காலபோவான்,
அது "அடிமாட்டு விலை" எண்டெல்லோ சொல்லுறது?

உண்டியலானின்ர "காவடிக்கதை" நல்லாயிருக்கு.
எல்லாம் அந்தக் காவடிக்கவிஞனுக்கே வெளிச்சம்.;-)


- Birundan - 04-08-2006

உந்த கவிமணி கவித பற்றி பிரச்சினை எழுந்தபோது வந்தவர், தனது பல கவிதைகள் தந்தவர் இப்போது அவருக்கு போதிய எழுச்சி இல்லை. இரண்டு மூன்று பெயரில் எழுதுறது எண்டது சும்மா விளையாட்டு இல்ல, கவிமணிக்கு கஸ்ரம்போல இருக்கு, அதுதான் அவருக்கு பதிலா வேற ஒருத்தர் வந்து கதைக்கிறார், அதனால் அவர் தன்னை அறியாமல் வெளிப்படுத்திவிட்டார். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kurukaalapoovan - 04-08-2006

ஓம் அடிமாட்டு விலைதான் மாறி எழுதிப்போட்டன் நல்லவன்.

அடடா என்ன புண்ணாக்குநாய்வு அருமை பிருந்தன்.


- Birundan - 04-08-2006

<!--QuoteBegin-kurukaalapoovan+-->QUOTE(kurukaalapoovan)<!--QuoteEBegin-->ஓம் அடிமாட்டு விலைதான் மாறி எழுதிப்போட்டன் நல்லவன்.

அடடா என்ன புண்ணாக்குநாய்வு அருமை பிருந்தன்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

எல்லாம் டன்னோட நாயோட சேர்ந்த தோஷம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->