![]() |
|
ஒரு ஜோக் சொல்லுங்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38) +--- Thread: ஒரு ஜோக் சொல்லுங்கள் (/showthread.php?tid=3239) |
- sankeeth - 10-25-2005 ஒரு சிந்தனை ஜோக் ஒரு கூன் விழுந்த கிழவர் தெருவோரம் போய்க்கொண்டிருந்தார். அந்த கிழவரைப்பார்த்து அந்த வழியால் போன வாலிபன் ஒருவன் நக்கலாக "என்ன தாத்தா என்ன நிலத்தில் தேடுறீங்க?" என்று கேட்டான். அதற்கு அந்த கிழவர் "இழந்த எனது இளமையை தேடுகிறேன்." என்றார். காவோலை விழ குருத்தோலை சிரிக்கக்கூடாது. - கீதா - 10-25-2005 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 10-25-2005 sankeeth Wrote:ஒரு சிந்தனை ஜோக் நல்லா தமிழ் படித்திருக்கிறீர்கள் போல .. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - sankeeth - 10-27-2005 கவிதன் எழுதியது : நல்லா தமிழ் படித்திருக்கிறீர்கள் போல . . நான் மறத்தமிழனாக்கும். ஆனால் நுளம்புக்கு பயம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - தூயவன் - 10-28-2005 பெரிய அளவில் ஆங்கிலம் தெரியாதவர் கடை ஒன்றுக்கு சோடா குடிப்பம் என்று போனார். அங்கே "கொக்ககோலா" ஒன்றை வாங்கிக் குடித்துக் கொண்டிருந்தார். அப்போது "பன்ரா" குடித்துக் கொணடிருந்த வெள்ளைக்காரன் ஒருவன் குடித்து முடித்ததும் இவரைப்பார்த்து "பன்ராஸ்டிக்" என்றான். இவரும் யோசித்து பார்த்தார். "பன்ரா" குடித்த அவன் "பன்ராஸ்டிக்" என்கின்றான். இவர் "கொக்ககோலா" அல்லவா குடித்தவர். இவர் பதிலுக்கு "கொக்ககோலாஸ்டிக்" என்று பதிலுக்கு சொல்லி பெருமிதத்துடன் சிரித்தார். - கரிகாலன் - 11-06-2005 மனைவிக்கும் மெழுகுவத்திக்கும் ஒரு ஒற்றுமை உண்டு - இரண்டுமே எரிஞ்சுவிழும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ABCDEFGயின் விரிவாக்கம் என்ன எண்டு தெரியுமா :?: A Boy Can Do Everything For Girl அதை அப்பிடியே திருப்பிப் போடுங்க GFEDCBA Girl Forgot Everything Done & Catches(new)Boy Again <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Selvamuthu - 11-29-2005 கொழும்பில் நேர்முகப் பரீட்சைக்குச் சென்றிருந்த தமிழ் வாலிபன் நேர்முகப் பரீட்சை முடிந்து வருபவர்களிடம் என்ன கேள்விகள் கேட்டார்கள் என்று கேட்டுக்கொண்டே இருந்தார். வெளியே வந்தவர்கள் எல்லோரும் அவர்கள் "காலையில் என்ன சாப்பிட்டாய்? என்று சிங்களத்தில் கேட்டார்கள் அதற்கு நான் இடியப்பம் சாப்பிட்டேன் என்று சிங்களத்தில் (இடியாப்ப காவாய்) என்று பதில் சொன்னேன்" என்று கூறியதைக்கேட்டவர் தான் அதனை மாற்றிச் சொல்லவேண்டும் என்று எண்ணிக்கொண்டு இருந்தார். உள்ளே சென்ற அவரையும் அதே கேள்வியை சிங்களத்தில் கேட்டார்கள். அதற்கு அவர் தான் புட்டுச் சாப்பிட்டேன் என்று முன்னரே தயார் செய்து வைத்திருந்ததன்படி தனக்குத் தெரிந்த அரைகுறைச் சிங்களத்தில் "புட்டுவ காவாய்" என்று பதில் கூறினார். எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். (புட்டுவ என்றார் சிங்களத்தில் கதிரை என்பது அர்த்தமாம்) பல வருடங்களுக்கு முன்னர் இது உண்மையில் நடந்தது என்று கூறினார்கள். எனக்குச் சிங்களம் தெரியாது. நினைவில் இருந்ததையே இங்கே எழுதினேன். - tamilini - 11-29-2005 புட்டுவ என்றால் கதிரை தான். ஆனால் புட்டை புட்டுவ என்று சொல்வதில்லை என்று நினைக்கிறன். அந்தக்கொழுந்தை மெச்சவேண்டும் :wink: - Rasikai - 11-30-2005 அடப்பாவமே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- RaMa - 11-30-2005 Selvamuthu Wrote:கொழும்பில் நேர்முகப் பரீட்சைக்குச் சென்றிருந்த தமிழ் வாலிபன் நேர்முகப் பரீட்சை முடிந்து வருபவர்களிடம் என்ன கேள்விகள் கேட்டார்கள் என்று கேட்டுக்கொண்டே இருந்தார். வெளியே வந்தவர்கள் எல்லோரும் அவர்கள் "காலையில் என்ன சாப்பிட்டாய்? என்று சிங்களத்தில் கேட்டார்கள் அதற்கு நான் இடியப்பம் சாப்பிட்டேன் என்று சிங்களத்தில் (இடியாப்ப காவாய்) என்று பதில் சொன்னேன்" என்று கூறியதைக்கேட்டவர் தான் அதனை மாற்றிச் சொல்லவேண்டும் என்று எண்ணிக்கொண்டு இருந்தார். உள்ளே சென்ற அவரையும் அதே கேள்வியை சிங்களத்தில் கேட்டார்கள். அதற்கு அவர் தான் புட்டுச் சாப்பிட்டேன் என்று முன்னரே தயார் செய்து வைத்திருந்ததன்படி தனக்குத் தெரிந்த அரைகுறைச் சிங்களத்தில் "புட்டுவ காவாய்" என்று பதில் கூறினார். எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். (புட்டுவ என்றார் சிங்களத்தில் கதிரை என்பது அர்த்தமாம்) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Selvamuthu - 12-19-2005 அடிக்கடி துயரமான செய்திகள் வரும்போது மனதைத் தேற்றுவதற்கு நகைச்சுவைகள் கட்டாயம் தேவை. எழுதுங்கள்... - Snegethy - 12-19-2005 \\ஒரு சிந்தனை ஜோக் ஒரு கூன் விழுந்த கிழவர் தெருவோரம் போய்க்கொண்டிருந்தார். அந்த கிழவரைப்பார்த்து அந்த வழியால் போன வாலிபன் ஒருவன் நக்கலாக "என்ன தாத்தா என்ன நிலத்தில் தேடுறீங்க?" என்று கேட்டான். அதற்கு அந்த கிழவர் "இழந்த எனது இளமையை தேடுகிறேன்." என்றார்\\ இது முந்தி தமிழ் புத்தகத்தில "சிரிக்கத்தெரிந்த பாரசீகர்" என்ன பாடத்தில இருந்தது. - Selvamuthu - 12-20-2005 ஒருவர் தனது ஆள்காட்டி விரலைக்காட்டி "இந்த விரலை மிருதங்கம் வாசிப்பவர்கள் பாவிப்பதில்லை" ஏன் என்று தெரியுமா? என்று மற்றவரைக்கேட்டார். "தெரியாது" என்று மற்றவர் கூறினார். "இது என்னுடைய விரல்" என்று பதில் கூறினார். இதனையும் நான் ஒரு புத்தகத்தில் வாசித்ததாக ஞாபகம். - MUGATHTHAR - 12-20-2005 ஒரு சர்தாஜி சோதனைக்கு படிச்சுக் கொண்டிருந்தார் அதுவும் ஆங்கிலப் பாடம் (எங்கடை ரசிகையைப் போல) யாரோ சொன்னார்களாம் நண்பர்களைப் பற்றி கட்டுரை எழுத வரும் ஆனபடியாலை நண்பர்களைப் பற்றி படிக்கும் படி ..சர்தாஜியும் நண்பர்களைப் பற்றி பாடமாக்கியிட்டு சோதனைக்குப் போனார் ஆனா பேப்பரிலை நண்பர்களைப்பற்றி வராமல் அப்பாவை பற்றி எழுத வந்ததாம் சர்தாஜி பயப்படேலை அப்பிடியே கட்டுரையை மாத்தி friends எண்ட இடத்திலை Father எனப்போட்டு எழுதினார் எப்பிடி எண்டு பாருங்கோவன் i am a very fatherly person i got lots of fathers. My neighbour is my best father Sardar ended as,A father in need is a father indeed!! - Selvamuthu - 12-23-2005 பல வருடங்களுக்கு முன்னர் கேட்டது: சரியான நாற்றமுள்ள ஒரு மிருகத்தைக் கூண்டினுள் அடைத்துவிட்டு அதனுடன் யார் அதிகநேரம் இருக்கிறார்கள் என்பதே போட்டி. முதலில் ஓர் ஆங்கிலேயர் உள்ளே போனார். 5 நிமிடங்களுக்குமேல் அவரால் அங்கே இருக்க முடியவில்லை. மூக்கைப் பொத்திக்கொண்டு வெளியே ஓடிவிட்டார். அடுத்து ஒரு யப்பானியர் சென்றார். சுமார் 1மணித்தியாலங்கள் உள்ளே இருந்தார். அதற்குமேல் அவரால் உள்ளே இருக்கமுடியவில்லை வெளியே வந்துவிட்டார். அடுத்து ஒருவர் உள்ளே சென்றார். அவர் சென்றதுதான் தாமதம் மிருகம் வெளியே ஓடிவந்துவிட்டதாம். அவர் யாராக இருக்கலாம்? நிச்சயமாக நானில்லை! - ப்ரியசகி - 12-23-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> எல்லோருக்கும் நன்றி.. - RaMa - 12-23-2005 ப்ரியசகி Wrote:<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> எல்லோருக்கும் நன்றி.. என்னத்திற்கு நன்றி???? - கீதா - 12-23-2005 RaMa Wrote:ப்ரியசகி Wrote:<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> எல்லோருக்கும் நன்றி.. அதானே ஏன் இப்படி சிரித்துப்போட்டு எல்லாருக்கும் நன்றி சொல்கின்றா ஒருவேளை Nஐhக் சொல்லப்போறாவா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Rasikai - 12-23-2005 Selvamuthu Wrote:பல வருடங்களுக்கு முன்னர் கேட்டது: யார் அவர்? சத்தியமா நான் இல்லை :roll: - Rasikai - 12-23-2005 ப்ரியசகி Wrote:<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> எல்லோருக்கும் நன்றி.. அதுதானே எதுக்கு நன்றி |