Yarl Forum
வைகோவிற்கு பகிரங்க கேள்விகள் ! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: வைகோவிற்கு பகிரங்க கேள்விகள் ! (/showthread.php?tid=284)

Pages: 1 2 3 4 5

- Luckyluke - 04-12-2006

தூயவன் Wrote:ஆமாம். நாங்கள் எல்லாம் கொல்லுகின்றான் என்று கமராவிற்கு முன்னால் நின்று கண்ணீர்விடுவோம்.

83ஆம் ஆண்டு கொல்லுகிறார்கள் என்று கதறிக்கொண்டு ராமேஸ்வரத்துக்கு ஓடிவந்தது நினைவில்லையா? அன்று உங்களைப்பார்த்து கண்ணீர் சிந்தி கதறி அழதது தான் கலைஞர் செய்த தவறு......

- Luckyluke - 04-12-2006

SUNDHAL Wrote:தயவு செய்து தவரன தனவல்களை களத்தில் பரப்பாதிர்கள்....

அதைத்தானே தூயவன் காலம் காலமாக இந்தக் களத்தில் செய்து பொழைப்பை ஓட்டுகிறார்... அதையே செய்ய வேண்டாம் என்றால் எப்படி?

- Luckyluke - 04-12-2006

தூயவன் Wrote:இலங்கைக்கு போய் வந்தார் என்பதற்காக கட்சியை விட்டு தூக்கி எறியப்பட்டாரே!!

புளுகே உன் மறு பெயர் தான் தூயவனா? வைகோ 89ஆம் ஆண்டில் கள்ளத்தோணியில் இலங்கை போனார்... ஆனால் அவர் நீக்கப்பட்டது 93ஆம் ஆண்டில்... இது கூட தெரியாம சில பேர் தமிழக அரசியல் பேச வந்துட்டாங்க.... கொஞ்சமாவது வெக்கம் வேணாம்.... ஒண்ணும் தெரியாம பேசுறோமேன்னு....... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Luckyluke - 04-12-2006

தூயவன் Wrote:ஜெயலலிதாவின் சேலையை துச்சாதனன் சட்டமன்றத்தில் வைத்து இழுத்ததை தெரியாவிட்டால் போய் விசாரித்து பார்த்து கருத்து எழுதுங்கள் மிஸ்டர் வசம்பு!!

80 வயது ஆளுனர் சென்னாரெட்டி தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் என்று கூடத்தான் ஜெயா சொன்னார்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

சொல்றவன் சொல்லுவான் கேப்பையிலே நெய் வடியுதுன்னு.... அதை கேக்குறவன் புத்தி எங்கே போச்சு?

- Vasampu - 04-12-2006

<i><b>அப்பு தூயவன்</b>

கனவு கண்டுவிட்டு எழும்பி நின்று புலம்புவதே உமது வேலையாகப் போச்சு. ஜெயலலிதாவின் சேலையைப் பிடித்து இழுத்தாக அவரால் குற்றங் சாட்டப்பட்டவர் துரைமுருகன் ஸ்டாலின் அல்ல. எனி தயாநிதிமாறன் என நீர் எழுதினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

மதிமுக கட்சி தொடங்கி 13 வருடங்கள் ஆகிவிட்டது. நேற்றுத் தொடங்கிய விஜயகாந்தின் கட்சி கூட கருத்துக் கணிப்பில் 3 வது இடத்தில் இருக்கின்றது. ஏன் மதிமுகவால் இது சாத்தியப் படவில்லை. உமது வசதிக்கேற்ற மாதிரி புலம்புவதை நிறுத்தும். பார்க்கவே பாவமாக இருக்கின்றது. ஏனையா தெரியாத விடயங்களைப் பற்றி எல்லாம் புலம்ப வெளிக்கிடுகின்றீர். உமக்கு கருத்துக்களின் எண்ணிக்கையைக் கூட்டுவது தான் நோக்கம் என்றால் சும்மா முகக்குறிகளை மட்டும் போடும். :roll: ஒருவரிடமும் வாங்கிக் கட்ட வேண்டி வராது. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> </i>

- Birundan - 04-12-2006

Luckyluke Wrote:

இந்த பழமொழியை நடக்கவே முடியாத ஒருவிடயத்துக்குத்தான் கூறுவார்கள், ஜெயலலிதாவுக்கு சேலையை சட்டமன்றத்தில் இழுக்கவே இல்லை என்று கூறுகிறீரா? இதை சொல்வார்கள் முழுபூசனியை ஒருகோப்பை சோற்றில் மறைக்கிறீர் என்று, தமிங்கிலம் பேசும் உமக்கு இது எங்கே தெரியபோகிறது, <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Luckyluke - 04-12-2006

Birundan Wrote:இந்த பழமொழியை நடக்கவே முடியாத ஒருவிடயத்துக்குத்தான் கூறுவார்கள், ஜெயலலிதாவுக்கு சேலையை சட்டமன்றத்தில் இழுக்கவே இல்லை என்று கூறுகிறீரா? இதை சொல்வார்கள் முழுபூசனியை ஒருகோப்பை சோற்றில் மறைக்கிறீர் என்று, தமிங்கிலம் பேசும் உமக்கு இது எங்கே தெரியபோகிறது, <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அய்யோ இவருக்கு புரிஞ்சிடுச்சிப்பா.... ஜெயலலிதாவின் சேலை இழுக்கப்படவில்லை என்று நான் சொல்லவில்லை.... அதற்கு முன்பே பலமுறை இழுக்கப்பட்டிருக்கிறது என்று தான் சொல்லுகிறேன்..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- தூயவன் - 04-12-2006

Luckyluke Wrote:83ஆம் ஆண்டு கொல்லுகிறார்கள் என்று கதறிக்கொண்டு ராமேஸ்வரத்துக்கு ஓடிவந்தது நினைவில்லையா? அன்று உங்களைப்பார்த்து கண்ணீர் சிந்தி கதறி அழதது தான் கலைஞர் செய்த தவறு......

ஆமாம். கண்ணீரோடு நிறுத்திக் கொண்டது தவறு தான். 6கோடி தமிழ்மக்களின் தலைவன் என்று சொல்லிக் கொள்பவர் கண்ணீரோடு நிறுத்திக் கொண்டது தகுமா!! :roll: :roll:

- SUNDHAL - 04-12-2006

Vasampu Wrote:<i><b>அப்பு தூயவன்</b>

கனவு கண்டுவிட்டு எழும்பி நின்று புலம்புவதே உமது வேலையாகப் போச்சு. ஜெயலலிதாவின் சேலையைப் பிடித்து இழுத்தாக அவரால் குற்றங் சாட்டப்பட்டவர் துரைமுருகன் ஸ்டாலின் அல்ல. எனி தயாநிதிமாறன் என நீர் எழுதினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

மதிமுக கட்சி தொடங்கி 13 வருடங்கள் ஆகிவிட்டது. நேற்றுத் தொடங்கிய விஜயகாந்தின் கட்சி கூட கருத்துக் கணிப்பில் 3 வது இடத்தில் இருக்கின்றது. ஏன் மதிமுகவால் இது சாத்தியப் படவில்லை. உமது வசதிக்கேற்ற மாதிரி புலம்புவதை நிறுத்தும். பார்க்கவே பாவமாக இருக்கின்றது. ஏனையா தெரியாத விடயங்களைப் பற்றி எல்லாம் புலம்ப வெளிக்கிடுகின்றீர். உமக்கு கருத்துக்களின் எண்ணிக்கையைக் கூட்டுவது தான் நோக்கம் என்றால் சும்மா முகக்குறிகளை மட்டும் போடும். :roll: ஒருவரிடமும் வாங்கிக் கட்ட வேண்டி வராது. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> </i>

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- SUNDHAL - 04-12-2006

Luckyluke Wrote:
Birundan Wrote:இந்த பழமொழியை நடக்கவே முடியாத ஒருவிடயத்துக்குத்தான் கூறுவார்கள், ஜெயலலிதாவுக்கு சேலையை சட்டமன்றத்தில் இழுக்கவே இல்லை என்று கூறுகிறீரா? இதை சொல்வார்கள் முழுபூசனியை ஒருகோப்பை சோற்றில் மறைக்கிறீர் என்று, தமிங்கிலம் பேசும் உமக்கு இது எங்கே தெரியபோகிறது, <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அய்யோ இவருக்கு புரிஞ்சிடுச்சிப்பா.... ஜெயலலிதாவின் சேலை இழுக்கப்படவில்லை என்று நான் சொல்லவில்லை.... அதற்கு முன்பே பலமுறை இழுக்கப்பட்டிருக்கிறது என்று தான் சொல்லுகிறேன்..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- SUNDHAL - 04-12-2006

ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க கோரி வைகோ மீது தயாநிதி வழக்கு பதிவு செய்துள்ளார். தி.மு.க.இ வில் இருந்து விலகி தற்போது அ.தி.மு.க.இ வில் இணைந்துள்ள வைகோ தேர்தல் பிரசாரத்தின் போது மத்திய அமைச்சர் தயாநிதியை அவதுõறாக பேசியதற்காகஇ வைகோ ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் தயாநிதி மனு தாக்கல் செய்துள்ளார்.
ThanskBig Grininamalar..............

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Vasampu - 04-12-2006

<i>ஐயோ அப்ப வாங்கிய 40 இல் ஒன்று இழக்க வேண்டுமா???</i> Cry Cry

- Vasampu - 04-12-2006

<i>தமிழ் நாட்டின் எந்த முதலமைச்சரும் செய்யாததை கலைஞர் துணிந்து செய்தார். அதுதான் தமிழ் நாட்டில் ஈழத்தமிழர்களுக்காக உயர் கல்வி வரை இட ஒதுக்கீடு செய்தது. அதன் பயனை நம்மவர் பலர் அனுபவித்துத்தான் வெளிநர்டுகளில் நன்றாக இருக்கின்றார்கள். இதனை என்றாவது வைகோவோ அல்லது நம்மவர்களோ நினைவு கூர்ந்தார்களா?? நினைவு முழுக்க சேலையில் இருந்தால் இவையெல்லாம் எப்படி ஞாபகம் வரும்??</i>

- Thala - 04-12-2006

Vasampu Wrote:<i>ஐயோ அப்ப வாங்கிய 40 இல் ஒன்று இழக்க வேண்டுமா???</i> Cry Cry

40 கோடி வாங்கியதை நிறுபிக்க சொல்லி வைகோ ஆதாரம் கேட்க்கிறாராம்.... வசம்பு வச்சிருக்கார் போல கிடக்கே.... :roll: :roll: :roll:

- Thala - 04-12-2006

<img src='http://www.dinamani.com/Images/Mar06/M-APR-01.jpg' border='0' alt='user posted image'>

http://www.dinamani.com/Images/Mar06/M-APR-01.jpg

- Vasampu - 04-12-2006

<i>தலா நைனா

மதிமுக தொண்டர்களே கொதித்துப் போய் என்னையா எங்களைக் காட்டி அம்மாவிடம் 40 கோடி வாங்கி விட்டீரே என்று கூட்டங்களிலேயே கூச்சலிடுவது பத்திரிகைகளில் வருவது உமக்குத் தெரிவதில்லைத்தான். வைகோவின் மனச்சாட்சியான நாஞ்சில் சம்பத்தே அம்மா எமக்கு நிறையப் பணம் தந்துள்ளா எனச் சொல்லியதும் தெரியாதா??</i>

- தூயவன் - 04-13-2006

Luckyluke Wrote:புளுகே உன் மறு பெயர் தான் தூயவனா? வைகோ 89ஆம் ஆண்டில் கள்ளத்தோணியில் இலங்கை போனார்... ஆனால் அவர் நீக்கப்பட்டது 93ஆம் ஆண்டில்... இது கூட தெரியாம சில பேர் தமிழக அரசியல் பேச வந்துட்டாங்க.... கொஞ்சமாவது வெக்கம் வேணாம்.... ஒண்ணும் தெரியாம பேசுறோமேன்னு....... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஆமாம். தூக்கி எறிவது என்பது அடுத்த நாள் தானே நடக்க வேண்டும். இல்லாவிட்டால் இரண்டுக்கும் சம்பந்தமில்லை என்ன கதை கதைக்கின்றீர்கள்? புலிகளுக்கு சுமார் ராஜீவ் கொல்லப்பட்டு, அடுத்த வருடம் தான் தடை வந்தது என்பதற்காக ராஜீவ் கொலையால் தடை வரவில்லை என்று பிதற்றலாமா??

புளுகிற்கு மறுபெயர் லக்கிலுக் என்பதே தெரியாமல் போச்சே உங்களுக்கு!! இது கூடத் தெரியாத சுத்த .......... இருக்கின்றீர்களே!!

- தூயவன் - 04-13-2006

Vasampu Wrote:மதிமுக கட்சி தொடங்கி 13 வருடங்கள் ஆகிவிட்டது. நேற்றுத் தொடங்கிய விஜயகாந்தின் கட்சி கூட கருத்துக் கணிப்பில் 3 வது இடத்தில் இருக்கின்றது. ஏன் மதிமுகவால் இது சாத்தியப் படவில்லை. உமது வசதிக்கேற்ற மாதிரி புலம்புவதை நிறுத்தும். பார்க்கவே பாவமாக இருக்கின்றது. ஏனையா தெரியாத விடயங்களைப் பற்றி எல்லாம் புலம்ப வெளிக்கிடுகின்றீர். உமக்கு கருத்துக்களின் எண்ணிக்கையைக் கூட்டுவது தான் நோக்கம் என்றால் சும்மா முகக்குறிகளை மட்டும் போடும். :roll: ஒருவரிடமும் வாங்கிக் கட்ட வேண்டி வராது. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> [/i]

கருத்துக்கணிப்பை நம்பி வருகின்ற கூட்டமா நீங்கள்?? திமுகா எவ்வளவு பெரிய கட்சியாக வளர்ந்த பின்பும், எம்ஜிஆர் பிரிந்து போய் கேவலம் திமுகாவை ஒட ஓட அடிக்கவில்லையா?? அப்போது எங்கு போய் விட்டது இந்தத் தன்மானம்??

கடைசில் எம்ஜிஆர் தனக்கு ஆதரவு என்று சொல்லி தேர்தலில் போட்டி போட்ட வெட்கம் கெட்ட நிலையை எல்லாம் மறந்து விட்டீர்களா??. ஒரு முதல்வர் பதவிக்காக எப்படியெல்லாம் நாக்கைத் தொங்கப் போடுகின்ற கூட்டம்!!

கருத்துக்களின் எண்ணிக்கை கூட்டும் ஆளாக இருந்தால் வெறுமனே முகக்குறிகளையும், <b>புத்திமதி சொல்லியும் </b> :wink: காலத்தை ஓட்டியிருப்பேன்!! அல்லது ஒற்றை வசனத்தில் பதில் எழுதியிருப்பேன். :wink:

உமக்கு வக்களத்து வாங்க முடியாhவிட்hல் ஒதுங்கிக் கொள்ளும். அதை விட்டுவிட்டு சம்பந்தமில்லாமல் புலம்பவேண்டாம்.

- தூயவன் - 04-13-2006

Vasampu Wrote:<i>தமிழ் நாட்டின் எந்த முதலமைச்சரும் செய்யாததை கலைஞர் துணிந்து செய்தார். அதுதான் தமிழ் நாட்டில் ஈழத்தமிழர்களுக்காக உயர் கல்வி வரை இட ஒதுக்கீடு செய்தது. அதன் பயனை நம்மவர் பலர் அனுபவித்துத்தான் வெளிநர்டுகளில் நன்றாக இருக்கின்றார்கள். இதனை என்றாவது வைகோவோ அல்லது நம்மவர்களோ நினைவு கூர்ந்தார்களா?? நினைவு முழுக்க சேலையில் இருந்தால் இவையெல்லாம் எப்படி ஞாபகம் வரும்??</i>

எம்ஜிஆர் செய்ததை விடவா பெரிதாகச் செய்து செய்துவிட்டார்? சும்மா கதை விடாதீர்கள். வேறு ஒரு முதலமைச்சரும் செய்யதா அளவு என்று!

சந்திரிக்க அம்மையாரும் பெரிதாக இப்படித்தான் முன்பு கதை விடுவார். தமிழருக்கு பிரச்சனை இருக்கு என்பதை முதலில் ஒப்புக் கொண்டவள் தான் என்று? ஆனால் தமிழர் மிகவும் துன்பப்பட்ட காலமும் இவருடையது தான். ஆனால் பதவி விட்டுப் போகும்வரைக்கும் இவரது வசனம் மட்டும் கடைசி வரைக்கும் மாறவே இல்லை.

இத்தனை பிரச்சனைகள் இருக்க அதை நினைவு கூருதல் தான் பிரச்சனை இவருக்கு!! இது மட்டுமல்ல பல விடயங்களை நினைவு கூறுகின்றோம். அதைச் சொன்னால் தான் உங்களுக்கு பிடிப்பதில்லையே!!
:wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Raguvaran - 04-13-2006

Vasampu Wrote:<i>ஐயோ அப்ப வாங்கிய 40 இல் ஒன்று இழக்க வேண்டுமா???</i> Cry Cry

வைகோவிற்கு நாற்பது என்றால் நேரு குடும்பத்திற்கு மாறி மாறி பல தேர்தல்களில் ஆதரவு செய்ததற்கு, கூட்டணி அமைத்ததிற்கு எவ்வளவு பெற்றிருப்பார்கள். தற்போதைய மத்திய அரசுக்கு ஆதரவு வழங்குவதற்கு எவ்வளவு கிடைக்குமோ???

எல்லாம் சரி ஒரு அண்ணாச்சி கருத்துக்கணிப்பில மதிமுக மூன்றாம் இடத்திற்கு கூட வரவில்லை என்கிறார் பிறகேன் அதிமுகவை எதிர்க்காமல் மதிமுகவையே வசைபாடுகிறார்கள்.
ஏன் நாடாடுமன்றத் தேர்தலில் மதிமுகவை கூட்டணியில் இணைத்தனர். பயனில்லாதவர் கூட்டணியில் எதற்கு.