![]() |
|
கணவன் = கணவி !!!! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: கணவன் = கணவி !!!! (/showthread.php?tid=2706) |
- Vishnu - 11-06-2005 Mathuran Wrote:கலம்- படகு? என நினைக்கின்றேன். சரியான பதிலை தரமுடியாமல் இருப்பதற்குக் காரணம். கலம்.. கப்பல் என்று என்று படித்த நினைவு.. அதனால் படகு சரியான விடைதானே இல்லையா?? :roll: - ப்ரியசகி - 11-07-2005 hock: ஓ இதுதான் இங்க நடக்குதா? நான் தலைப்பைப்பார்த்ததும் வழமை போல..இடியப்ப சொதி கதை & ஆணா பெண்ணா நல்லா சமைப்பது..அதுகள் போல..எல்லாரும் அது இது எண்டு பெரிய..போரே நடக்கும் எண்டு பாய்ஞ்சு விழுந்து வந்தன்....ம்ம்..பறவாயில்லை.. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ANUMANTHAN - 11-07-2005 கடற்கலம் என்று சொல்லும்போதுதானே அதன்பொருள் படகு கப்பல் என்று வரும்!. கடற்கலம் - கப்பல், படகு.... தனித்து கலம் என்று சொன்னால் விடை?????????? - Birundan - 11-07-2005 கப்பலையும் கலம் என்றுதான் சொல்வார்கள், மேலும்கலம் எனப்படுவது அமீபா பக்ரீரியக்களில் ஒருகலவிலங்குகளையும் கூறுவார்கள். இவை ஒருகருகொண்டவை, மனித உடலிலும் கலங்கள் கானப்படுகிண்றன. இந்த ஒருகல விலங்குகளின் பண்பை வைத்தே, கலங்களின் பண்புகள் வரையறுக்கப்படுகிண்றன, உதாரணம் மின்கலம். - அருவி - 11-10-2005 Birundan Wrote:கப்பலையும் கலம் என்றுதான் சொல்வார்கள், மேலும்கலம் எனப்படுவது அமீபா பக்ரீரியக்களில் ஒருகலவிலங்குகளையும் கூறுவார்கள். இவை ஒருகருகொண்டவை, மனித உடலிலும் கலங்கள் கானப்படுகிண்றன. இந்த ஒருகல விலங்குகளின் பண்பை வைத்தே, கலங்களின் பண்புகள் வரையறுக்கப்படுகிண்றன, உதாரணம் மின்கலம். கலம் என்பது பல கருத்துக்களைக் கொண்டது. உயிரினங்களும் கலங்களைக் கொண்டு வகைப்படுத்தப்படுகின்றன. மரங்களின் பச்சை நிறத்திற்கு காரணம் கலங்களில் காணப்படும் பச்சையமாகும். அவ்வாறாக உயிரினங்களின் பண்புகள் கலங்களால் கட்டப்படுத்தப்படுகின்றன. சரி அடுத்த சொல்லை யாராவது போடுங்களேன்
- ANUMANTHAN - 11-11-2005 அடுத்த சொல்! ''எசகு பிசகு'' இதில் பிசகு என்றால் பெரும்பாலானவர்களுக்கு தெரியுமென்றே நினைக்கின்றேன். ஆனால் எசகு என்றால் என்ன? தெரியுமா? - Vishnu - 11-12-2005 ANUMANTHAN Wrote:அடுத்த சொல்! ''எசகு பிசகு'' இதில் பிசகு என்றால் பெரும்பாலானவர்களுக்கு தெரியுமென்றே நினைக்கின்றேன். ஆனால் :roll: :roll: - வெண்ணிலா - 11-13-2005 <b>இசகுபிசகு</b> இதன் பொருள் <b>முறைகேடு</b> அதென்ன எசகுபிசகு? இசகுபிசகு தான் எசகுபிசகு என மருவிட்டுது போல. அப்படியா? :?: - தூயவன் - 12-11-2005 வேறு யாராவது புதுச் சொல்லு சொல்லுங்களேன்? :roll: :roll: - Saanakyan - 12-11-2005 ¿¢Á¢ò¾¸ý ±ýÈ ¦º¡øÄ¢üÌ Å¢¨¼¨Â ¸¡½Å¢ø¨Ä. ¿¢Á¢ò¾¸ý ±ýÈ¡ø §º¡¾¢¼ý. ÒÐ¡ø - Å¢¾¨Å ±ýÀ¾üÌâ ¬ñÀ¡ø ¦º¡ø? - அருவி - 12-11-2005 நிமித்தகன் என்பது வடமொழிச் சொல்லாகும். விதவை என்பதன் ஆண்பால் சொல் தபுதாரன். அகல் என்பதன் ஒத்தசொல் அல்லது கருத்து என்ன??(எனக்குத் தெரியவில்லை ஒரு அரிச்சுவடி அட்டையில் இருந்தது தெரிந்தால் யாரும் கூறுங்கள்) - தூயா - 12-11-2005 வெளிச்சம் என்று பொருள்படுமா? அகல் விளக்கு எனவும் சொல்லுவார்களே??!!! - yarlpriya - 12-11-2005 அருவி Wrote: அகல் என்பதை நீங்கு , விலகு என்றும் சொல்லுவார்கள் ... ! :roll: தூயா சொல்வது போல் விளக்கு என்றும் சொல்லுவார்கள்.. விளக்குத் தகழி.. - ப்ரியசகி - 12-11-2005 ஆகா..வித்யாசமான சொற்கள் எல்லாம் தெரிய வருகின்றது...ரொம்ப நன்றி எல்லாருக்கும்...எனக்கு இன்று தான் விதவையின் ஆன்பால் தபுதாரன் என்று தெரியும்..வேறு மொழிகளில் தெரியும்..தமிழில் தெரியாது . ரொம்ப நன்றி..அப்புறம் பிரியா.. :wink: விளக்குத்தகழி என்றால் என்ன? :roll: - Selvamuthu - 12-11-2005 எல்லோரும் நன்றாக ஆராய்ச்சி செய்கிறார்கள். நன்றி. ஒருமுறை ஒருவர் புத்தகம் படித்துக்கொண்டிருந்தபோது ஒரு கரையில் "தாழித்"- என்றும் மறுகரையில் "தகறி" என்றும் இருந்ததைக்கண்டு திண்டாடிவிட்டார். "தகறி" என்ற சொல்லுக்கு பொருளைத் தேடினார். ஆனால் அவரால் பொருளைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. பலரிடம் கேட்டும் முடியவில்லை. (யாழ் களம் அப்போது இருந்திருந்தால் ஒருவேளை கண்டுபிடித்திருக்கலாம்) அவர் வாசித்ததன் பெருளை யாராவது கூறுங்கள் பார்க்கலாம். மிகவும் இலகுவானது. - ப்ரியசகி - 12-11-2005 Quote:எல்லோரும் நன்றாக ஆராய்ச்சி செய்கிறார்கள். நன்றி.நான் நினைக்கிறேன்..அது <b>தாழித்த கறி </b>யை குறிப்பிட்டிருக்கு என்று...சரியா? எனக்கு பெரிதாக தெரியாது...பெரியவர்கள் சொல்லுங்கள்..பிழை என்றால்.. :roll: - Vaanampaadi - 12-11-2005 ANUMANTHAN Wrote:அடுத்த சொல்! ''எசகு பிசகு'' இதில் பிசகு என்றால் பெரும்பாலானவர்களுக்கு தெரியுமென்றே நினைக்கின்றேன். ஆனால் எசகு அப்டீன்னா எதிர் என்றே பொருள்______________ - Vaanampaadi - 12-11-2005 வெண்ணிலா Wrote:<b>இசகுபிசகு</b> இதன் பொருள் <b>முறைகேடு</b> தப்பு தவறாக, எடக்கு முடக்காக....... <b>முறைகேடு என்பது பிழையான சொல்</b> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
கலம் - killi - 12-24-2005 கலம் என்றால் தானியங்களை அளக்கப் பயன்படும் ஒரு அளவு .மரக்கால். hock: :?:
- N.SENTHIL - 12-24-2005 ¸Äõ ±ýÈ¡ø ´Õ ¦À¡Õû ÁðÎõ ¦¸¡ûÇ¡Ð,ÀÄ ¦À¡Õû ¯ûÇÐ. ¬¸îºÃ¢Â¡É ¬í¸¢Ä À¾õ vessal |