Yarl Forum
மட்டுறுத்தினர் யாழினிக்கு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31)
+--- Thread: மட்டுறுத்தினர் யாழினிக்கு (/showthread.php?tid=2694)

Pages: 1 2 3 4 5


- sathiri - 10-30-2005

டமில் எப்ப யாழில் பிரச்சனை என தோன்றும் போதும் மதன் தனி மடலிலோ அல்து தனிபடவோ விழக்கம் தருவதுண்டு அது அவரது பண்பு ஆனால் ..... மன்னிக்கவும் யாழினி மட்டும் தான் செய்தது தான் சரி எண்டு அடம் பிடிக்:கிற பழக்கத்தை கை விட வெண்டும் அல்து தான் நீக்கியதற்கான் காரணங்கஐள விழக்க தெரி;ந்திருக்கவேண்டும்


- sathiri - 10-30-2005

இரு விழி நீர் இரு விழி எண்டு பெயர் வைத்தாமட்டும் போதாது இரு விழியையும் முதல்லை திறந்து பாரும்


- Vaanampaadi - 10-30-2005

[size=13]மட்டுறுத்தினருக்கு எதிராக வானம்பாடி தனிப்பட தாக்கி எழுதிய கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது.

- மதன்


- sathiri - 10-30-2005

<span style='font-size:20pt;line-height:100%'>வானம்பாடியின் கருத்து நீக்கப்பட்டுள்ளதால் அதற்கு பதிலாக எழுதிய கருத்தும் நீக்கப்பட்டுள்ளது.

- மதன்</span>


- tamilini - 10-30-2005

sathiri Wrote:டமில் எப்ப யாழில் பிரச்சனை என தோன்றும் போதும் மதன் தனி மடலிலோ அல்து தனிபடவோ விழக்கம் தருவதுண்டு அது அவரது பண்பு ஆனால் ..... மன்னிக்கவும் யாழினி மட்டும் தான் செய்தது தான் சரி எண்டு அடம் பிடிக்:கிற பழக்கத்தை கை விட வெண்டும் அல்து தான் நீக்கியதற்கான் காரணங்கஐள விழக்க தெரி;ந்திருக்கவேண்டும்

அப்ப மேல நடந்த கருத்தாடல்கள் ஒன்டும் நீங்கள் படிக்கேல்லப்போல கிடக்கு. டவுன்டவுனை விட பெரிய நகைச்சுவையாக கிடக்கே உங்கட கதை. என்னவோ போங்க. இது பழிவாங்கும் படலமாய்த்தான் கிடக்கு படம் நீக்கியதற்கு படம் நீக்கியவர்கள் இருவரும் கருத்துக்கூறியிருக்காங்க. அதைப்பாக்கலப்போல. அதுக்க நீக்கல் தூக்கல்ல வந்து நிக்குது. என்ன மட்டுறுத்தினர் என்றது மந்திரிப்பதவியே. இப்படி கோசங்கள் வருது. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- iruvizhi - 10-30-2005

tamilini Wrote:
sathiri Wrote:யாழினி யாழிலை குட்டி தலிபான் மாதிரி வந்திட்டார் கைதெரிஞ்சா வெட்டு கால் தெரிஞ்சா வெட்டு எண்ட மாதிரி அதுக்காக என்னை தனிநபர் தாக்குதல் எண்டோ அல்லத ஆபாசத்திற்காக வக்காலத்து வாங்கிறனெண்டோ யாரும் நினைக்ககூடாது ஏனெனில் அவரது செயற்பாடுகளை அரம்பத்திலிருந்தே கவனிப்பவர்களிற்கு விழங்கும் அவரது போக்கு அதாலை தான் அவரை நீக்க வேண்டும் எண்டு கேட்டனான்

சரி அந்த படத்தை சேந்து நீக்கிய மதனை என்ன செய்யலாம் சாத்திரியாரே.. அவரையும் நீக்கலாமா. இல்லை கள உறுப்பினர்களை வெளியேற்ற சகஉறுப்பினர்கள் கோரிக்கை விடுறது சாதாரனமாச்சே அது தான் கேட்டன். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

இப்படியே போனால் எல்லா மட்டுறுத்தினர்களையும் நீக்கியபின் மோகன் அண்ணாதான் தனிய இருப்பார். அப்பவும் இவர்கள் ஒன்று சொல்வார்கள். யாழ்களத்தித்தினை ஆங்கிலத்துக்கு மாற்றச்சொல்லி. அப்படி மோகன் அண்ணா மாற்றாதுவிட்டால் அவரையும் யாழ்களத்தை விட்டு விரட்டினாலும் விரட்டுவார்கள். எந்த புற்றுக்குள் எந்த பாம்போ...........


- Vaanampaadi - 10-30-2005

[size=13]பிரச்சனையை மேலும் வளர்க்கும் வகையில் வானம்பாடி எழுதிய கருத்துக்கள் கோசங்கள் நீக்க்ப்பட்டுள்ளது.

- மதன்


- kurukaalapoovan - 10-30-2005

வானம்பாடி குளம்பின குட்டையில மீன்பிடிக்க நினைக்காதையும். அது நடக்காது.


- kuruvikal - 10-30-2005

kurukaalapoovan Wrote:யாழ்கள உறுப்பினரில் "கருத்துக்கள் படைப்புக்கள்" எழுதுவோரில் பெரும்பான்மையானோர் எந்தப் பகுதியில் எழுதுகிறார்கள் என்ன எழுதுகிறார்கள் என்று கொஞ்சம் சிந்தியுங்கள்.

அதன் அடிப்படையில் யாழ்களம் என்று பெருமைப்படுமளவிற்கு என்ன இருக்கு என்று வரட்டுக் கொளரவும் இன்றி சொல்லுங்கள்.

கேட்டால் பத்தோடு பதினென்றாக இருக்கவிடமாட்டம் புடுங்கிறம் வெட்டிறம் தைக்கிறம் எண்டு கோசம் போடுறீங்கள். ஆனால் உங்களில் பெரும்பான்மையானோரின் பங்களிப்பு அப்படித் தெரியவில்லை. சிலரின் சுயதம்பட்டங்கள் பொழுது போக்கு திரை நகச்சுவை மற்றும் அரட்டைகள் தான் ஓகோ எண்டு நடக்குது களத்தில. இதைத்தான் பால் வயது வேறுபாடின்றி படித்து முன்னேற சில களவிகள் இருக்கு. அதை அடக்க ஒடுக்கமான பெண்கள் இடைஞ்சல் இன்றி வந்த அனுபவித்துச் செல்லீனம். மிச்சத்துக்கு தாங்கள் வயதுக்குவராத குளந்தைகள் என்று உளறல். இவை எல்லாரையும் ஓராட்டிக்கொண்டு இருக்கினம் சில மடத்துறுத்தினர்.

கேட்டால் சின்னப்பிள்ளை வரலாம் ஆகேவே பொறுப்பாக இருக்கிறம் என்றீங்கள். உங்களின் அரட்டைகள் இந்த அப்பட்டமான நடிப்புகள், திரை நடிகர் நடிகையினர் பற்றிய பங்களிப்புகள் படைப்புகள் எல்லாம் முன்னுதாரமாக படித்துப்பயன் பெற படைத்துள்ளீர்களா?

திரைப்படம் பார்த்துப் பார்த்து வாழ்க்கையும் நடிப்பாகிவிட்டதா? யாழ்களம் அதற்கு மேடைபோட்டு கொடுத்திருக்கிறதா?

இது முற்றிலும் அவசியமில்லாத கருத்து..! கருத்துக்களத்தில் விதிக்கு உட்பட்டுத்தான் ஒவ்வொரு கள உறவும் கருத்தாடுகிறான்...! களம் பல பிரிவுகளை தன்னகத்தே கொண்டிருக்கிறது..! அவற்றிற்கு ஏற்பவே அவர்கள் கருத்தாடுகிறார்கள்..! போய் பழைய களத்தைப் பாருங்கோ..இவற்றில் பலது இல்லை..! சும்மா அரைகுறையா தெரிஞ்சு வைச்சுக்கொண்டு மறைமுக தனிநபர் வசைபாடலை செய்து கொண்டு திரியுறியள்..உங்களில் சிலர்..! வந்தா ஆபாசம் கதைக்கிறது..அதை சுதந்திரம் என்றது..இதுதான் உங்கள் தார்மீகக் கருத்துகள்..! உங்களுக்கு உங்கள் கருத்தை வைக்கவே இடமளிக்கப்பட்டிருக்கு..! மற்றவர்கள் பற்றிய தனிப்பட்ட ஆராய்ச்சிக்கில்ல..! உங்களில் பலரினதும் தனிப்பட்ட ஆராய்ச்சிகள் எதுவுமே உண்மை இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும்..! மீண்டும் மீண்டும் அதைச் செய்து களத்தில் குழப்பதை விளைவிப்பது ஏன்..??! உங்களுக்குரிய பகுதிகளில் நீங்கள் உங்கள் கருத்தை வைக்க எவரும் தடையாக இல்லாத போது மற்றவர்களின் விருப்பங்களுக்குள் உங்கள் திணிப்புகள் அவசியமில்லை..! நகைச்சுவைக்குள் நகைச்சுவை...அலட்டலுக்குள் அலட்டல்..கவிதைக்குள் கவிதை..இவை எல்லாம் அவசியம்...என்றுதான் களத்தில் அவை அனுமதிக்கப்படுகின்றன..! தீவிரமான..சிந்தனைக்குரிய விடயங்கள் பேசத்தானே...பகுதிகள் திறந்திருக்கு..தீவிரமான...அதீத சிந்தனையாளர்கள்..அங்கே கூடுறது..அதைவிடுத்து...ஏன் மற்றவர்களின் தனியுரிமையில் தலையிட முனையிறீர்கள்..! குழப்பங்களை விளைவிக்கவா..???! இது ஏதோ பழிவாங்கும் நோக்கோடு சிலரின் செயல் யாழ் களத்தில் தொடர்வதாகவே காட்டுகிறது..! :wink: Idea


- sathiri - 10-30-2005

ஆமாம் தமிழ் அவங்க மந்திரி நாங்கள் மாக்கள் சரி யாழிலை ஒரு கருத்து கணிப்பு நடத்துவம் யாழிலை யாழினி மட்டிறுத்தினராக பணியாற்ற வேண்டுமா இல்லையா எண்டு


- Anandasangaree - 10-30-2005

பிள்ளை யாழினி பேசாம என்ர கட்சியிலை வந்து சேரம்மா. நான் நாயும் கவனிக்காமல் நாறிப்போய் இருக்கிறன். அறிக்கை எழுதவே கைநடுங்குது ஆக்களை கூலிக்கு வைச்சுத்தான் தேனுக்கு அறிக்கை எழுதிறனான். நம்ம கட்சீல நிரும் சேந்திரெண்டா நாம எழும்பிடுவமில்லை.


- Anandasangaree - 10-30-2005

காய் சாத்திரி கௌ ஆர் யுூ ?
என்னுடைய சாதகம் இருக்கெல்லோ ஒருக்கா பலன்பாத்து அனுப்பிடப்பா.


- kuruvikal - 10-30-2005

அதே யாழினிக்கு மட்டும் வாக்கெடுப்பு..இன்னொரு மட்டுறுத்தினரும் இதில் சம்பந்தப்பட்டிருக்கார்.....வலைஞன் உட்பட எல்லோரையும் வரிசையில் நிறுத்துங்கள்..மோகன் அண்ணா பேசாம வீட்ட இருக்கட்டும்..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea


- iruvizhi - 10-30-2005

sathiri Wrote:இரு விழி நீர் இரு விழி எண்டு பெயர் வைத்தாமட்டும் போதாது இரு விழியையும் முதல்லை திறந்து பாரும்
சாத்திரி நான் இருவிழிகளையும் திறந்து வைத்துள்ளதால்த்தான் நியாயத்தினை எழுதுகின்றேன். மட்டுறுதினர்கள் எடுப்பதே இறுதி முடிவு. அவ்வாறு அவர்கள் தவறு விட்டிருந்தால் மோகனண்ணாவிற்கு உங்கள் நியாயப் பாட்டினை முன்வைத்திருக்கலாம். அதைவிடுத்து எப்ப பார்த்தாலும் மட்டுறுத்தினர் கையை வெட்டுறர் காலை வெட்டுறார் எண்டு வீண்வாதம் வேண்டாம். உங்கள் யாவரின் கருத்துக்களையும் நானும் படித்திருக்கின்றேன். அந்தவகையிலேயே எனது கருத்துக்களை முன் வைத்துள்ளேன்.


- Vaanampaadi - 10-30-2005

<span style='font-size:20pt;line-height:100%'>பிரச்சனையை மேலும் வளர்க்கும் வகையில் வானம்பாடி எழுதிய கருத்துக்கள் கோசங்கள் நீக்க்ப்பட்டுள்ளது.

- மதன்</span>


- iruvizhi - 10-30-2005

sathiri Wrote:ஆமாம் தமிழ் அவங்க மந்திரி நாங்கள் மாக்கள் சரி யாழிலை ஒரு கருத்து கணிப்பு நடத்துவம் யாழிலை யாழினி மட்டிறுத்தினராக பணியாற்ற வேண்டுமா இல்லையா எண்டு
ஆசய பாருங்கோ... ஆடு நனையுதே என்று ஓனாய் ஒன்று அழுததாம்.


- tamilini - 10-30-2005

sathiri Wrote:ஆமாம் தமிழ் அவங்க மந்திரி நாங்கள் மாக்கள் சரி யாழிலை ஒரு கருத்து கணிப்பு நடத்துவம் யாழிலை யாழினி மட்டிறுத்தினராக பணியாற்ற வேண்டுமா இல்லையா எண்டு

சாத்திரி எத்தனை பேர் வோட்டுப்போட்டு யாழினி மட்டுறுத்தினரா வந்தாங்க. அப்படியே வெளியேற்றலாமே. அது சரி. இப்ப மதனை என்ன செய்யிறது என்று சொல்லவே இல்லையே அவருக்கும் வோட்டா. தாயாராகத்தான் வாக்கெடுப்பிற்கு. (மதன் தப்பாய் நினைக்கவேண்டாம் கருத்துக்கு கருத்தாய் வைத்தேன்.) :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 10-30-2005

iruvizhi Wrote:
sathiri Wrote:ஆமாம் தமிழ் அவங்க மந்திரி நாங்கள் மாக்கள் சரி யாழிலை ஒரு கருத்து கணிப்பு நடத்துவம் யாழிலை யாழினி மட்டிறுத்தினராக பணியாற்ற வேண்டுமா இல்லையா எண்டு
ஆசய பாருங்கோ... ஆடு நனையுதே என்று ஓனாய் ஒன்று அழுததாம்.

அது தான் நடக்குது போல பாவம் சாத்திரிட்ட ஒரு கத்தையைக்கொடுத்தா ஒரே வெட்டு யாழினி முடிஞ்சான். சாத்திரம் பாத்து கதைக்கிறார் எல்லா அது தான். :wink:


- iruvizhi - 10-30-2005

<span style='font-size:20pt;line-height:100%'>வானம்பாடியின் கருத்து நீக்கப்பட்டுள்ளதால் அதற்குரிய பதில் கருத்தும் நீக்கப்பட்டுள்ளது.

- மதன்</span>


- tamilini - 10-30-2005

<span style='font-size:20pt;line-height:100%'>வானம்பாடியின் கருத்து நீக்கப்பட்டுள்ளதால் அதற்குரிய பதில் கருத்தும் நீக்கப்பட்டுள்ளது.

- மதன்</span>