![]() |
|
எமது பலவீனம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: எமது பலவீனம் (/showthread.php?tid=2677) |
- இவோன் - 11-01-2005 Quote:எதிர்க்க நினனச்சா எதிர்த்துக் கொண்டே போகலாம்...! ம்.. தங்கடை புலமையைக் காட்டுறதுக்காகவும் எதிர்க்க நினைக்கலாம்.. நினைச்சால் எதிர்த்துக்கொண்டே போகலாம்.. அட.. போங்கப்பா.. போய் பிள்ளைகளை படிக்க வைச்சு உருப்படுற வேலையை பாருங்க.. - kuruvikal - 11-01-2005 இவோன் Wrote:Quote:எதிர்க்க நினனச்சா எதிர்த்துக் கொண்டே போகலாம்...! விளங்குதில்லா... பிள்ளையள் இருக்கிறாக்கள்...போக்கப்பா...இங்க மிணக்கடாமல்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- இவோன் - 11-01-2005 Quote:ஒரு ஒதுக்குப்புறம் இருக்கெல்லா..தீவிரமான ஆக்களுக்கு...அங்க ஒதுங்கி எழுதிக்கிறது...தான் நல்லது...! ஒதுக்கு புறமா இருந்தா தானே நல்லது.. அப்ப தானே நாலு பேருக்கும் தெரியாமல் வந்து பாத்திட்டு நைசாக போகலாம்.. பாத்திட்டு அங்காலை போய்.. அவர்களுக்கெல்லாம் அக்கா தங்கைகள் இல்லையென்று சொல்லலாம்.. - kuruvikal - 11-01-2005 இவோன் Wrote:Quote:ஒரு ஒதுக்குப்புறம் இருக்கெல்லா..தீவிரமான ஆக்களுக்கு...அங்க ஒதுங்கி எழுதிக்கிறது...தான் நல்லது...! பின்னுக்க குப்பை கிடந்தா பார்த்துத்தான் அகத்தனும்...அக்கா தங்களை அவைக்கும் சுயமா கண்ணிருக்கு மூளை இருக்கு பாப்பினம்...உணருவினம்...குப்பையை ஒதுக்கிடுவினம்..ஒதுக்குப்புறமா...! நமக்கேன் வீண் சிரமம்..களமே குப்பைகளை ஒதுக்கிட்டு...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- இவோன் - 11-01-2005 Quote:அவரவர் தங்கள் பாதையில் தங்கள் விருப்பத்தில் பயணிக்க விடுங்கோ...! அதுகளைத் தடுக்காதேங்கோ எண்டு சொல்லுற நீங்களே.. எப்படி ஒதுக்குப் புறமாக போக சொல்ல முடியும்.. இந்த இடத்தில மட்டும் தான் எழுத முடியும் என சொல்ல முடியும்..? ஆஹா.. எனக்கும் விதண்டாவாதம் கைவந்திட்டுது போல கிடக்கு - kuruvikal - 11-01-2005 இவோன் Wrote:Quote:அவரவர் தங்கள் பாதையில் தங்கள் விருப்பத்தில் பயணிக்க விடுங்கோ...! அதுகளைத் தடுக்காதேங்கோ தீவிரம் எழுத ஒதுக்கி எல்லா தந்திருக்கு ஒரு புறம்...ஒதுக்குப் புறம் எண்டு சொன்னம்..! கடவுளே...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- இவோன் - 11-01-2005 Quote:அவைக்கும் சுயமா கண்ணிருக்கு மூளை இருக்கு பாப்பினம்...உணருவினம்...குப்பையை ஒதுக்கிடுவினம்.. ஆனா அக்கா தங்கைகள் குப்பைகளை பாக்கிறதும் பாக்கமல் விடுவதையும் தாங்கள் தான் தீர்மானிக்கிற மாதிரியும், இதெல்லாத்தையும் தமிழ் அக்காமார் என்னெண்டு பாக்கிறது.. அதனாலை பாக்க விட கூடாது எண்டு சொல்லுற தமிழ் அண்ணாமாரும் இருக்கினமே? அக்காமார் தாங்களா உணர்ந்து ஒதுக்குவினம் எண்டால் ஐயோ.. ஐயோ.. உதுகளை போட வேணாம்.. அக்காமாருக்கு சங்கடமாயிருக்கும் எண்ட கூச்சல் குப்பாடு ஒண்டும் தேவையில்லையே... - இவோன் - 11-01-2005 Quote:தீவிரம் எழுத ஒதுக்கி எல்லா தந்திருக்கு ஒரு புறம்...ஒதுக்குப் புறம் எண்டு சொன்னம்..! கடவுளே அப்ப நாங்கள் கட்டாயம் தீவிரபகுதியில தான் எழுத வேணுமா..? அது நீங்கள் சொன்ன மாதிரி எங்கடை பாதையில பயணிக்க விரும்பிறதுக்கு தடை தானே.. - kuruvikal - 11-01-2005 இவோன் Wrote:Quote:தீவிரம் எழுத ஒதுக்கி எல்லா தந்திருக்கு ஒரு புறம்...ஒதுக்குப் புறம் எண்டு சொன்னம்..! கடவுளே நீங்களா ஏன் கட்டாயத்தை வரவழைக்கிறீங்கள்...தீவிரம் என்றா ஒதுக்கு புறம்...இல்லைன்னா எல்லாப் புறமும் எழுதலாம்..! தீவிரத்துக்க எழுதினதுகள் பேசுப்பேடல்ல என்றுதானே திரிஷாப் பொண்ணை..அலங்கோலமாக்கி...அடிவாங்கி...அழுகினம்..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kurukaalapoovan - 11-01-2005 அபலைப்பெண்களை அலங்கோலமாக்கி அனுபவிக்கிறதுக் கெண்டு திரியினம் குறுக்காலபோவார். நாங்கள் ஏதோ உத்துண்டை வைச்சுக் கொண்டு என்ன செய்யிறது எண்டு யோசிச்சுக் கொண்டு கொண்ட கொள்கையை பற்றி கவிதை வரையிறம். - kuruvikal - 11-01-2005 இவோன் Wrote:Quote:அவைக்கும் சுயமா கண்ணிருக்கு மூளை இருக்கு பாப்பினம்...உணருவினம்...குப்பையை ஒதுக்கிடுவினம்.. ஒரு குப்பை கண்டா...மிச்சக் குப்பைகளை கொட்டவா விடனும்... தீக்குச்சி சுட்டால் என்ன...தீப்பந்தம் சுட்டால் என்ன சூடு ஒன்று...அதுபோல...குப்பை குப்பைதான்..அதையேன் பெருக்குவான்...வீணா... அதுக்காக பன்றி போல குப்பைக்கையே வாழனுமா என்ன...! இது களம்..குப்பைகள் உடனடியாக அகற்றுப்படனும்...சிங்கப்பூர் போல...! குப்பை கொட்டி...அதில மிணக்கட்டு...நோய் வாய்ப்பட்டு...துன்பப்படுறதிலும்...அக்கா தங்கைகள் அண்ணா தம்பிகள் சுயமா உருப்படியானதுகள் செய்யலாமில்ல..அந்த ரைமில...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- sinnakuddy - 11-01-2005 சந்தடி சாக்கில் சரித்திர பொய்கள் வைக்கப்படுகிறது... மோனை எந்த அரசியல் வாதியும் மார்க்சியம் தெரியாமல் இருக்கேல்லை... பிராபகரனுக்கு மார்க்கிசியம் தெரியாது என்பது இந்நூற்றாண்டின் நகைச்சுவை.. 70களில் விதம் விதமான பிஸ்டல்கள் ஆயுதங்களை சேகரித்தவேளை மார்க்சிய அரசியல் கொரில்லா போர்முறை நூல்களை அறிவதில் ஆர்வமாகஇருந்தார்கள்.. குமாஸ்தாக்களை உருவாக்கிறதுக்கான காலனித்துவ கல்விமுறையையும் வெறும் பரீட்சை எழுவதற்க்கான அல்லது வெறும் ஒப்பிக்குதுமான கல்வியையும் கற்றுப்போட்டு இங்கு இணைய தரவுகளை பொறுக்கிப்போட்டு எல்லாதெரிந்த மாதிரி கதைக்க கூடாது ஒரு தேடல் இருக்கோணும் தனிப்பட்ட கோபத்தில் சிலரை எதிர்க்கும் நோக்குக்காக பொய்யான தகவல்களை களத்தில் விதைப்பதை வன்மையாக கண்டிக்கிறேன் - kuruvikal - 11-01-2005 kurukaalapoovan Wrote:அபலைப்பெண்களை அலங்கோலமாக்கி அனுபவிக்கிறதுக் கெண்டு திரியினம் குறுக்காலபோவார். நாங்கள் ஏதோ உத்துண்டை வைச்சுக் கொண்டு என்ன செய்யிறது எண்டு யோசிச்சுக் கொண்டு கொண்ட கொள்கையை பற்றி கவிதை வரையிறம். அபலையே முதளையோ...அவைய அவை பாட்டில விட்டா நல்லம்...! தேவையில்லாம சின்னப்பிள்ளையள் விளையாட்டுக்க வீராப்புக் காட்டப் போய் அடிவாங்கினதும் இல்லாம... அதுக்க வெட்டிப் பேச்சுகள்..! திருந்தாயினம்..இப்போதைக்கு...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> உண்மைல இது கருத்தாடல் இல்ல...உங்களால அங்கால பிரச்சனைகள் வளராம இருக்க பிராக்கு...! என்ன செய்வம் கருத்துக் குழந்தைகளோட காலம் தள்ளவே முடியல்ல...! குழந்தைகள் உருப்படியா எழுதுதுகள்...! இது கருத்துக் குழந்தைகள்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 11-01-2005 sinnakuddy Wrote:சந்தடி சாக்கில் சரித்திர பொய்கள் வைக்கப்படுகிறது... மோனை எந்த அரசியல் வாதியும் மார்க்சியம் தெரியாமல் இருக்கேல்லை... பிராபகரனுக்கு மார்க்கிசியம் தெரியாது என்பது இந்நூற்றாண்டின் நகைச்சுவை.. 70களில் விதம் விதமான பிஸ்டல்கள் ஆயுதங்களை சேகரித்தவேளை மார்க்சிய அரசியல் கொரில்லா போர்முறை நூல்களை அறிவதில் ஆர்வமாகஇருந்தார்கள்.. அவரே சொல்லி இருக்கிறார் ஒளிவீச்சில..போய் கேளுங்கோ...! தான் எப்படி போராட வந்தன்...எது தூண்டுதல்...எந்த வகையான நூல்களைப் படிச்சன்...இப்படி சொல்லி இருக்கிறார்...! எளிமையா...! அவன் புரட்சியாளன்... புரட்சியாளர்கள் எவரும் வெட்டிக்கு தம்பட்டம் அடிப்பவர்கள் அல்ல..! அதுபோக 16 வயசில மாக்ஷியம் விளங்கி போராட வந்தது என்று பிராபகரன் சொன்னாலும் நம்பிறதா இல்லை...! கதை அளக்காதேங்கோ...! பொய் என்று.... உண்மை தெரிஞ்சது போல காட்டாதேங்கோ...உண்மையைச் சொல்லுங்கோ...தெரிஞ்சா...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Rasikai - 11-01-2005 குறுக்ஸ் ஒண்டு சொன்னால் கோவிக்க மாட்டியளே?> - kurukaalapoovan - 11-01-2005 கேவிப்பதா விடுவதா என்பது என்னுடைய சுதந்திரம் தானே? - Rasikai - 11-01-2005 பார்த்தியளே குறுக்ஸ் இப்படிச் சொன்னதுக்கே உங்களுக்கு கோவம் வருது. கோவம் கூடாது குறுக்ஸ். அதிகமாக கோவப்பட்டால் high pressure வரும்
- Rasikai - 11-01-2005 kurukaalapoovan Wrote:உப்படி முகபாவனை போட்டு அரட்டை அடிச்சுதுதான் 2800 தண்டியினதன் இரகசியமோ? சா நானே உமக்கு high pressure வர போகுது என்ட கவலைல இருக்கிறன் நீர் வேற. அது சரி இதுல எங்க இரகசியம் இருக்கு கருத்து தாண்ட உமக்கு இஸ்டம் என்டால் நீரும் முகநயத்தை போடும் யாரு வேண்டாம் என்டா? <b>நான் முகநயம் போடுறதும் போடாததும் என்ட சுதந்திரம்தானே? </b> - kirubans - 11-01-2005 துக்ளக் சோ ஒரு கோமாளி என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். ஆனால் அவர் தன்னை ஒரு அறிவாளி என்றும் மற்றையவர்களை கோமாளி என்றும் எண்ணிக்கொண்டிருக்கிறார். அவருடைய புளுகுகளையும் மெச்சுவதற்கும் அவருக்குத் துதி பாடவும் ஒரு கூட்டம் இருக்கின்றது. அதைப்போலத்தான் இங்கும். - இவோன் - 11-01-2005 Quote:நான் முகநயம் போடுறதும் போடாததும் என்ட சுதந்திரம்தானே? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
|